You are on page 1of 1

பாடம் தமிழ்மொழி வகுப்பு 3 சம்பந்தர் வாரம் 11

திகதி  31 மே 2022 கிழமை செவ்வாய் நேரம்  0830-0930


தலைப்பு இலக்கணம்
உள்ளடக்கத்தரம் 5.6 தொடரியலை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.
கற்றல்தரம் 5.6.1 எழுவாய், பயனிலை இயைபு அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.
நோக்கம் இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்,எழுவாய், பயனிலை இயைபு அறிந்து சரியாகப் பயன்படுத்தி 
வாக்கியங்கள் கூறுவர்
வெற்றிக்கூறு மாணவர்களால்,பத்தைப் பார்த்து சொற்களைக் கூற முடியும்.உரையாடலை வாசிக்க முடியும்.வாக்
கியங்களில் எழுவாய், பயனிலையக் கூற முடியும்.படத்தைப் பார்த்து சொற்களைக் கூற முடியும்.
பீடிகை மாணவர்கள்படவில்லையில் காட்டப்படும் படம் ஒன்றினைப் பார்த்தல்; சொற்களை/
சொற்றொடரைப் பட்டியலிடுதல்; அதனைக்கலந்துரையாடி இன்றையப் பாடத்தைத் தொடங்குதல்.
(வகுப்புமுறை)+/-5 (நிமி)
கற்றல்கற்பித்தல்நட 1 மாணவர்கள், வாக்கியங்களைக் குழு முறை, தனியாள் முறையில் வாசித்தல். (குழுமுறை, 
வடிக்கைகள் இணையர் முறை) +/-10 நிமி
2 மாணவர்கள் பாடப்பகுதியில் உள்ள வாக்கியங்களில் எழுவாய், பயனிலையைக்கூறுதல்.
(குழுமுறை)+/-10 நிமி
3 மாணவர்கள் எழுவாய், பயனிலை இயைபு தொடர்புடைய விளக்கக் காணொலி ஒன்றைப் 
பார்த்தல்.கலந்துரையாடுதல்(வகுப்புமுறை)+/-10 நிமி
4 மாணவர்கள் இணையப் புதிரில் வாக்கியங்களில் பொருத்தமான எழுவாய், பயனிலை இ
யைபு சொற்களைக் கூறுதல்.(வகுப்புமுறை)+/-10 நிமிhttps://quizizz.com/admin/quiz/
62933bdc260371001dba9500
5 மாணவர்கள் கொடுக்கல்-வாங்கல் விளையாட்டின் வழி
எழுவாய், பயனிலை ஜோடியைக் கண்டுபிடித்துஇணைதல்; வாக்கியங்கள் அமைத்துக் கூறுத
ல்.(வகுப்புமுறை)+/-10 நிமி
உயர்நிலைசிந்தனை  வாக்கியங்களில் எழுவாய் இல்லாவிடில் அவ்வாக்கியம் சரியானதா?ஏன்?
திறன் கேள்வி
முடிவு மாணவர்கள்எழுவாய், பயனிலை வாக்கியங்களில்கூறுதல்.https://wordwall.net/resource/
478607(வகுப்பு முறை)(+/-5 நிமி)
பா.து.பொ காணொலி,இணையப் புதிர்,பாடநூல்
வி.வ.கூறு ஆக்கமும் புத்தாகமும்
உ.நி.சி.தி சிந்தனைவியூகம்
21-ம் அறியும் ஆர்வம்

நூற்றாண்டு

கற்றல் கூறு
மதிப்பீடு மாணவர்கள் எழுவாய், பயனிலைத் தேர்ந்தெடுத்து எழுதுவர்.
குறைநீக்கல் மாணவர்கள் எழுவாய், பயனிலை கொண்ட வாக்கியங்களைப் பார்த்து எழுதுவர்.
வளப்படுத்துதல் மாணவர்கள் எழுவாய், பயனிலை கொண்டு வாக்கியங்கள் அமைப்பர்
வருகை / 28
 சிந்தனைமீட்சி
 
 
 
 
 

You might also like