You are on page 1of 2

சரியான இடைச்சொல்லை எழுதுக.

1. அவன் பள்ளிக்கு வரவில்லை.______________________ அன்றையப்


பாடங்களை அவன் தவறவிட்டான்.

2. சர்வதாரணி சோதனையில் சிறப்புத் தேர்ச்சிபெற வேண்டும் என்று


எண்ணினாள்.______________ இரவு பகலாகப் படிக்க ஆரம்பித்தாள்.

3. சாமி சிறந்த பாடகன் ஆக வேண்டும் என்று


விரும்பினான்._______________ அவன் சங்கீதம் கற்றுக்கொண்டான்.

4. பழங்கள் ஊட்டச்சத்து நிறைந்தவை._____________ அவற்றை நாம்


தினசரி உண்ணுதல் உடம்புக்கு நல்லது.

5. மலேசியா பல இன மக்களைக் கொண்ட நாடு.__________ நாம்


அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.

6. நாம் கண்ட இடங்களில் எச்சில் துப்பக்கூடாது.-_________________ நோய்


எளிதில் பரவும்.

7. அந்தப் பெரியவர் ஏழைகளுக்கு உதவுவார். ________________ அவர்


நல்மனம் படைத்தவர்.
8. சூரிய ஒளி நம்ம் உடலுக்கு நல்லது.-___________________ உயிர்சத்து D
இருக்கிறது.

9. பெரியவர்கள் நமக்கு வழிகாட்டி ஆவார்கள்.


________________________, அவர்கள் சொற்படி கேட்டு நடக்க வேண்டும்.

10. மாலதி சிறப்பாகப் பாடினாள். ____________________ , தோழிகள்


அவளை ஊக்குவித்தார்கள்

11. மான்விழிக்கு வயிற்றுவலி ஏற்பட்டது. __________________ , அவள்


மருத்துவரை நாடினாள்.

12. அமுதனுக்கு நோய் கண்டது. _____________________ , அவன்


அசுத்தமான இடங்களில் விளையாடுவான்.

You might also like