You are on page 1of 1

அயலர் கலாச்சாரத்திற்கு அடிமையாகி

நவீனமாக விழாயெடுப்பதல்ல தீபாவளி,


பண்பாட்டினைப் பாதுகாத்து புண்ணிய
ஆத்மாக்களை வணங்குவதே தீபாவளி.

அகம் மகிழ்ந்து அன்பு பொங்கி


முகம் மலர்நது
் தினம் சிரிக்க- என்
மனம் மகிழ்ந்து வாழ்த்துகிறேன்
இனிய தீபாவளி நல்வாழ்தது
் கள்.

தினிஷா த/பெ ராஜேந்திரன்

You might also like