You are on page 1of 2

சிக்கல் ஹர்ஷினி எனும் மாணவரால் ல, ழ, ள கர சொற்களைச் சரியாக

வாரம்: 2 உச்சரிக்க முடியவில்லை.


சிக்கல் : ஹர்ஷினி எனும் மாணவரால் ல, ழ,
- இவ்வாரத்தில் ள கர
நான் சொற்களைச்
இரண்டாம் ஆண்டுசரியாக உச்சரிக்க
மாணவர்களுக்கு
முடியவில்லை. வாசிப்பு திறனை நிகழ்த்திய போது, அம்மாணவரால் ல, ழ, ள கர
திகதி: 05.07.2021 - 09.07.2021சொற்களைச் சரியாக உச்சரிக்க முடியவில்லை. சான்றாக, மாணவர்
ல, ழ, ள கர சொற்களைச் சரியாக உச்சரிக்கும் போது சரியாக
உச்சரிக்க முடியாத சிக்கலை எதிர்நோக்கினார். இதனால்,
அம்மாணவரால் தான் வாசிக்கும் பகுதியின் பொருளைப் புரிந்து
கொள்வதிலும் தடுமாறுகிறார்.
ஆய்வு பொதுவாகவே, குறைவான வாசிப்புப் பயிற்சியினமையாலே
இச்சிக்கல் ஏற்படுகின்றது. அன்றாடம் வாசிக்காமல் என்றாவது
ஐயமில்லை. அதோடு, வாசிப்பு பழக்கமின்மையும் இச்சிக்கல்
ஏற்படுவதற்கான முக்கியக் காரணமாக அமையும்.

சிக்கலை 1. தனியாள் முறையில் வாசிப்பு


நிவர்த்திச்
செய்யும் - ஓய்வு நேரத்தில் மாணவர் ஆசிரியரிடத்தில் குறிப்பிட்ட சில
வழிமுறைகள் சொற்கள் அல்லது பகுதியை மட்டும் வாசித்துக் காட்டும்படி
பணித்தல். வாசிக்கையில் மாணவரின் தவறுகளை ஆசிரியர்
சுட்டிக்காட்டுதல் வேண்டும். சரியாக வாசித்தால் ஆசிரியர்
சன்மானம் வழங்குதல் வேண்டும்.

2. நா பிறழ் பயிற்சிகள்

- ஆசிரியர் மாணவரின் அறிவு நிலைக்கும் வாசிப்பு அடைவு


நிலைக்கும் ஏற்புடைய வகையில் சில நா பிறழ் பயிற்சிகள்
கொடுத்து வாசித்து குரல் பதிவு செய்து அனுப்புவதை உறுதி
செய்தல்.

கால அளவு இச்சிக்கலை நான் 1 வார கால அளவில் களைய


முயற்சிக்கின்றேன்.

வெற்றிக்கூறு நான் ஹர்ஷினி எனும் மாணவரை ல, ழ, ள கர சொற்களைச்


சரியான உச்சரிப்புடன் வாசிக்க வைப்பதோடு சரியான
உச்சரிப்போடு பேசுவதை உறுதி செய்வேன்.

தொடர் மாணவருக்கு 5 நாட்களுக்கு வாசிப்பு பயிற்சிகள் வழங்கப்படும்.


நடவடிக்கை
ஹர்ஷினி எனும் மாணவரின் சிக்கலை களையப்பட்ட
வழிமுறைகள்

(12.07.2021 - 16.07.2021)

நாள் / நடவடிக்கை அடைவு


கிழமை நிலை

12.07.2021 மாணவருக்கு ல, ள ழ கர 1
சொற்களை உச்சரிக்கும்
காணொலியைப் பார்க்க
பணித்தல்.

13.07.2021 மாணவருக்குச் ல, ள ழ கர 2
சொற்களை வாசிக்க
கொடுத்தல்.

14.07.2021 மாணவருக்கு நா பிறல் 3


பயிற்சிகளைக் கொடுத்தல்.

15.07.2021 மாணவருக்கு நா பிறல் 3


பயிற்சிகளைக் கொடுத்தல்.

16.07.2021 மாணவருக்கு பனுவலைக் 4


கொடுத்து பாசிக்கக் கொடுத்தல்

*அடைவு நிலையின் குறிப்பு

1 - முற்றிலும் 2 - திருப்தி இல்லை 3 - நடுநிலை 4- நன்று 5- நனிசிறப்பு


திருப்தி இல்லை

You might also like