You are on page 1of 16

TNPSC Group 1/2/4 GS paper

Syllabus decoded of Unit 8 by Syed

அலகு 8: தமிழ்நாட்டின் வரலாறு மரபு பண்பாடு மற்றும் சமூக


அரசியல் இயக்கங்கள்
Unit 8 : History, culture, heritage and socio - political movement in
Tamilnadu

Syllabus

Part 1
1.தமிழ்நாட்டின் வரலாறு
2.அது தொடர்பான தொல்லியல் கண்டுபிடிப்புகள்
3.சங்ககால முதல் இக்காலம் வரையிலான தமிழ்
1.History of Tamil society
2.Related Archeology discoveries
3.Tamil literature from sangam age till contemporary times

Part 2
திருக்குறள்
4.Thirukural

Part 3
5.விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்கு
6.ஆங்கிலேயர்களுக்கு எதிரான தொடக்க கால கிளர்ச்சி
7.விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு
5.Role of Tamilnadu in freedom struggle
6.Early agitation against british rule
7. Role of women in freedom struggle

Part 4
தமிழ்நாட்டின் 19-ம் இருபதாம் நூற்றாண்டின் சமூகம் அரசியல்
இயக்கங்கள் தோற்றம்
8.நீதிக்கட்சி
9.பகுத்தறிவு
10.சுயமரியாதை இயக்கம்
11. திராவிட இயக்கம்
12. தந்தை பெரியார் & அறிஞர் அண்ணா
Evolution of 19th and 20th century socio -political movement in Tamilnadu
in Tamilnadu
8. Justice Party
9.Growth of Rationalism
10.Self respect movement-Principle underlying movement
11. Dravidian movement -Principle underlying movement
12. Contribution of Thanthai
periyar and Anna

Syllabus decoding

Part 2
திருக்குறள்
4.Thirukural

6-12 th standard tamil book thirukural compilation👇👇


https://drive.google.com/file/d/1w2CcVbzNnQGbmYnsqtKaKz_3Xln4ClLT/vi
ew?usp=drivesdk

Meaning of words & opposite words பொருள் கூறு & எதிர்ச்சொல்


Meaning of kural குறளின் பொருள்
Fill in the blanks கோடிட்ட இடங்களை நிரப்புக
About thirukural and thriuvalluvar
திருக்குறள் மற்றும் திருவள்ளுவரைப் பற்றி

Part 3
5.விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்கு
6.ஆங்கிலேயர்களுக்கு எதிரான தொடக்க கால கிளர்ச்சி
7.விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு
5.Role of Tamilnadu in freedom struggle
6.Early agitation against british rule
7. Role of women in freedom struggle

ஆங்கில ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்க கால


கிளர்ச்சிகள்-10 th standard vol 2 - unit 6
Early revolt against british rule in Tamilnadu -10 th standard vol 2-unit 6

Palayakkara பாளையக்காரர்கள்
Palayakkarar revolt பாளையக்காரர்கள் புரட்சி
Pulithevar பூலித்தேவர்
Velunachiyar வேலு நாச்சியார்
Veerapandi kandabomban வரபாண்டிய
ீ கட்டபொம்மன்
Maruthu brothers மருது சகோதரர்கள்
1801 proclamation திருச்சிராப்பள்ளி பிரகடனம்
Dheeran chinnamali தீரன் சின்னமலை
Vellor revolt 1806 வேலூர் கழகம்
Box
Exercise

தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம்-10 th standard vol 2- Unit 9-


social Sciencehistory
Freedom struggle in Tamilnadu - 10 th standard volume 2 - unit 9

Early national தமிழ்நாட்டில் தொடக்க கால தேசியம்


Madras Native association சென்னை வாசிகள் சங்கம்
Nationalist press தேசியவாத பத்திரிகைகள்
Madras mahajana sabha சென்னை மகாஜன சபை
Moderate phase மிதவாத கூட்டம்
Swadeshi movement சுதேசி இயக்கம்
Response in Tamilnadu
Swadeshi steam navigation company சுதேசி நீராவி கப்பல் நிறுவனம்
Thirunelveli uprising திருநெல்வேலி எழுச்சி
Revolutionary activity in tamilnadu தமிழ்நாட்டில் புரட்சிகர
தேசியவாதிகளின் செயல்பாடுகள்
Ashe murder ஆஷ்கொலை
Annie besant தன்னாட்சி இயக்கம் அன்னிபெசன்ட்

Non brahmin movements பிராமணர் அல்லாதோர் இயக்கம்


Rowlatt act ரெளலட் சட்டம்
Rowlatt satyagraha ரெளலட் சத்யா கிரகம்
Khilafat கிலாபத் இயக்கம்
Non cooperation movement ஒத்துழையாமை இயக்கம்
Swarajist - Justices rivarly
Subbarayn ministry சுயராஜ்ஜிய கட்சியினர்
Agitation for removal of neil statue நீல் சிலை அகற்றும் போராட்டம்
Simon commission boycott சைமன் குழுவை புறக்கணித்தல்
Civil disobedience movement சட்ட மறுப்பு இயக்கம்
Poorna swaraj பூரண சுயராஜ்
salt march to vedaranyam வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகம்
widespread agitation in Tamil district தமிழக மாவட்டங்களில்
பரவலான போராட்டங்கள்
Matrydom of Tirupur kumaran திருப்பூர் குமரன் வரீ மரணம்
First congress ministry முதல் காங்கிரஸ் அமைச்சரவை
Anti hindi agitation இந்தி எதிர்ப்பு போராட்டம்
Quit India movement வெள்ளையனே வெளியேறி இயக்கம்
Box
Exercise

Women participation in freedom struggle


விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு
10 th social science old samacheer book

Muthulakshmi Reddy முத்துலட்சுமி ரெட்டி Dharmambal தர்மாம்பாள்


Moovalur Ramamirtham மூவலூர் ராமாமிர்தம்
Ambujathamal அம்புஜத்தம்மாள்
Anjalaiyammalஅஞ்சலை அம்மாள்
Thillaiyadi valliamnai தில்லையாடி வள்ளியம்மை

Part 4
தமிழ்நாட்டின் 19-ம் இருபதாம் நூற்றாண்டின் சமூகம் அரசியல்
இயக்கங்கள் தோற்றம்
8.நீதிக்கட்சி
9.பகுத்தறிவு
10.சுயமரியாதை இயக்கம்
11. திராவிட இயக்கம்
12. தந்தை பெரியார் & அறிஞர் அண்ணா
Evolution of 19th and 20th century socio -political movement in Tamilnadu
in Tamilnadu
8. Justice Party
9.Growth of Rationalism
10.Self respect movement-Principle underlying movement
11. Dravidian movement -Principle underlying movement
12. Contribution of Thanthai
periyar and Anna

தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள்- 10 th standard - volume 2 - unit 10


Social transformation in Tamilnadu - 10 th standard - volume 2 -unit 10

Tamil Renaissance தமிழ் மறுமலர்ச்சி


Advent of Printing technology அச்சு தொழில்நுட்பத்தின் வருகை
Parithimar kalaignar பரிதிமாற் கலைஞர்
Maraimalai adigal மறைமலை அடிகள்
Tani Tamil Iyakkam தனித்தமிழ் இயக்கம்
Rise of Dravidian movement திராவிட இயக்கத்தின் வளர்ச்சி
South Indian liberal federation ( Justice Party) தென்னிந்திய நல
உரிமை சங்கம் நீதிக்கட்சி
Self respect movement சுயமரியாதை இயக்கம்
Periyar பெரியார்
Rettaimalai Srinivasan ரெட்டைமலை சீனிவாசன்
MC rajah மயிலை சின்னத்தம்பி ராஜா
Labour movement in Tamilnadu
Singaravaelar தமிழ்நாட்டில் தொழிலாளர் இயக்கங்கள்
Language agitation மொழி போராட்டம்
Women movement பெண்கள் இயக்கம்
Box
Exercise
Time lime - Important event in Indian National movement

தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம்- 10 th standard volume 2-


unit 9
Freedom struggle in Tamilnadu - 10 th standard volume 2- unit 9

Non brahmin movement


South India liberal fedration தென்னிந்திய நல உரிமை சங்கம்
Demand for Reservation இட ஒதுக்கீ டு
Justice ministry நீதிக்கட்சி
Evr constructive programme ஈவேராவின் ஆக்கபூர்வ செயல்பாடுகள்
Cheranmadevi gurukulam controversy சேரன்மாதேவி குருகுல
பிரச்சனை

Social and religious reform movement in 19th centuary -10 th standard


social science volume 1- unit 5 - social science

தமிழ்நாட்டில் சமூக சீர்திருத்தம்


Social reformer of Tamilnadu
Ramalinga swamigal ராமலிங்க அடிகள்
Vaikunda swamigal வைகுண்ட சுவாமிகள்
Iyothee thasar அயோத்திதாசர்
Part 1
1.தமிழ்நாட்டின் வரலாறு
2.அது தொடர்பான தொல்லியல் கண்டுபிடிப்புகள்
3.சங்ககால முதல் இக்காலம் வரையிலான தமிழ்
1.History of Tamil society
2.Related Archeology discoveries
3.Tamil literature from sangam age till contemporary times

தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள்-6 th சமூக அறிவியல்- Term


1 - Unit 4 - வரலாறு
Ancient cities of Tamilagam - 6th social science - Term 1 - Unit 4 -social
science -history

வரைபடத்தில் உள்ள பண்டைய நகரங்கள் துறைமுகங்களை


வடக்கிலிருந்து தெற்காவும் கிழக்கிலிருந்து மேற்காக காண்க
Map ancient cities & ports- North to South and east to West places
locations
Poompuhar - பூம்புகார்
Madurai - மதுரை
Box
Exercises

பண்டைய கால தமிழகத்தில் சமூகமும் பண்பாடும் :சங்க


காலம்- 6th standard - social science -Term 3 -unit 1 - வரலாறு
society and culture in ancient tamizhagam : Sangam age - 6th standard -
social science -Term 3 -unit 1 - history

Source - சான்றுகள்
Chera, chola, pandya- சேரர் சோழர் பாண்டியர்
Symbol- அரசுரிமை சின்னங்கள்
Minor cheiftan - குறுநில மன்னர்கள்
Sangam polity - சங்க கால ஆட்சி அமைப்பு
Kinship- அரசுரிமை
Court - சபை
Army - படை
Justice - சட்டம் நீதி
Local administration- உள்ளாட்சி நிர்வாகம்
Important town- முக்கிய நகரங்கள்
status of women பெண்களின் நிலை
Religious belief & social division மத நம்பிக்கை சமூக பிரிவுகள்
Thinnai based society திணை சார்ந்த சங்க கால சமூகம்
Dress and ornament உடை அணிகலன்
Art கலை
Occupation தொழில்
Festival விழாக்கள்
Trade வணிகம்
Muziri முசிறி
Kalabhras களப்பிரர்கள்
Box
Exercise

முற்கால தமிழ் சமுதாய மற்றும் கலாச்சாரம்- 9th term 1


Early tamil society and culture -9th term 1

Sangam age சங்க காலம்


Economy பொருளாதாரம்
Pottery மட்கலங்கள் செய்தல்
Iron smelting industry இரும்பு உருக்கு தொழில்
Stone ornaments கல்லில் செய்த அணிகலன்கள்
Gold jewelry தங்க ஆபரணங்கள்
Glass bead கண்ணாடி மணிகள்
Pearl fishery முத்து குளித்தல்
Textile துணி நெசவு
Trade வணிகம்
Mean of transport போக்குவரத்து முறை
Barter and coin பண்டமாற்று நாணயங்கள்
Tamilagam oversease interaction
Tamilnadu to red coast தமிழகமும் வெளிநாட்டு தொடர்புகளும்
Pattanam- finding பட்டணம்
Kodumal- finding கொடுமணல்
Keezhadi - finding கீ ழடி
Faith and belief and culture
நம்பிக்கை வழிபாட்டு முறை
நுண்கலை

தொடக்க கால தமிழ் சமூகமும் பண்பாடும்- 9th term 1- unit 3 -


social science - வரலாறு
Early tamil society and culture -9th term 1- unit 3 - social science

Source for study of early tamil society தொடக்க கால தமிழ் சமூகம்
குறித்து அறிந்து கொள்வதற்கான சான்றுகள்
Classical tamil literature செவ்வியல் தமிழ் இலக்கியங்கள்
Tholkappiam தொல்காப்பியம்
Ettuthogai எட்டுத்தொகை
Patthupaattu பத்துப்பாட்டு
Panithen kilkanaku பதினெண் கீ ழ்க்கணக்கு
Five epics ஐம்பெருங்காப்பியங்கள்

Epigraphy கல்வெட்டு சான்றுகள்


Tamil brahmi inscription தமிழ் பிராமி கல்வெட்டுகள்
Hero stone நடு கற்கள்
Inscription கல்வெட்டுக்கள்
Archeological material தொல்லியல் அகழாய்வு
Material culture பண்பாட்டுப் பொருள்
Non Tamil source -Foreign accounts தமிழில் அல்லாத பிறமொழி
சான்றுகளும் வெளிநாட்டவர் குறிப்புகளும்
Arthasastra அர்த்த சாஸ்திரா
Mahavamsa மகா வம்சம்
Periplus of Erythean sea எரித்திரையின் கடலின் பெரிப் பிளஸ்
Ptolemy's Geography தாளமி புவியியல்
natural History கிளினியின் இயற்கை வரலாறு
Puetingerian Table பியூட்டிங்கேரியன் அட்டவணை
Vienna papyrus வியன்னா பாப்பிரஸ்

தென்னிந்தியாவில் சமூக வளர்ச்சி- 11th standard - volume 1- lesson


5
Evolution of society in South India - 11th standard - volume 1- lesson 5

Source சான்றுகள்
Sangam age சங்ககாலம்
Tamil polity அரசியல்
Society and economy சமூக மற்றும் பொருளாதாரம்
Ideology and religion மதம்
Age of kalabhras களப்பிரர்கள்

தென்னிந்திய அரசுகள்- 6th standard - social science -Term 3 - unit 4-


history
South India kingdom -6th standard - social science -Term 3 - unit 4- history

Pallava பல்லவர்கள்
Source சான்று
Genealogy பல்லவ வம்சாவளி
Pallava contribution to architecture கட்டிடக்கலைக்கு
பல்லவர்களின் பங்களிப்பு
Society and culture சமூகமும் பண்பாடும்
Education & literature கல்வியும் இலக்கியமும்
Pallava art பல்லவர் கால கலை

Chalukya சாளுக்கியர்கள்
Source சான்றுகள்
Chalukya of vatapi வாதாபி சாளுக்கியர்
Western chalukya of kalyani கல்யாணி மேலை சாளுக்கியர்
Contribution of art and architecture கலை மற்றும் கட்டிடக்கலை
Rastrakutas ராஷ்டக்கூடர்கள்
Rashtrakuda king ராஷ்டக்கூட மன்னர்கள்
Contribution of Rastrakutas to literature இலக்கியம்
Kailasanatha temple - Ellora கைலாசநாதர் கோயில் எல்லோரா
Elephanta island எலிபாண்ட் தீவு
Pattadakal பட்டடக்கல்
Exercise

தென்னிந்தியாவில் பண்பாட்டு வளர்ச்சி- 11 th history-lesson 9


Cultural development in South India -11 th history-lesson 9

Pallava பல்லவர்
Administration நிர்வாகம்
Land நில மானியம்
Village life கிராம வாழ்க்கை
Tank irrigation ஏரி பாசனம்
Revenue, Taxation வருவாய் வரி விதிப்பு
Pallava army பல்லவர்
Trade வணிகம்
Society சமூகம்
Maritime trade கடல் வழி வாணிபம்
Brahmanism influence பிராமணியத்தின் வளர்ந்து வந்த
செல்வாக்கு
Sanskrit சமஸ்கிருத மொழி பிரபலம்
Rock cut temple குடைவரைக் கோயில்
Ellora- Ajanta and mamallapuram எல்லோரா அஜந்தா மாமல்லபுரம்
Tamil devotionalism தமிழ் பக்தி இயக்கம்
Azhvar and Nayanmar ஆழ்வார் நாயன்மார்
Adi sankara ஆதிசங்கர
Ramanujar ராமானுஜர்
பிற்காலச் சோழர்களும் பாண்டியர்களும் - XI standard - volume 1-
Lesson 11
Later chola and pandya -XI standard - volume 1- Lesson 11

தென்னிந்திய புதிய அரசர்கள் பிற்காலச் சோழர்களும்


பாண்டியர்களும்-7th standard term 1- unit 3- social science - வரலாறு
Emergence of New Kingdom in South India :Later chola & Pandya -7th
standard term 1- unit 3- social science - history

Later Chola பிற்காலச் சோழர்கள் மற்றும்


Empire building சோழர்களின் ஆட்சியின் புத்தெழுச்சி
Chola administration சோழர்களின் நிர்வாக முறை
Chola economy
Local election uttaramerur inscription உத்திரமேரூர் கல்வெட்டு
Society and structure சமூக அமைப்பு
Revenue வருவாய்
Irrigation management நீர்ப்பாசனம்
Religion மதம்
Economy வணிகம்
Patron of learning சோழர்களின் கல்வி பணி
End
Pandya pandiya revival பிற்கால பாண்டியர்களின் எழுச்சி
Sundarpandiyan சுந்தரபாண்டியன்
Maravarman kulasekran குலசேகரன்
State and society ஆட்சி அமைப்பும் சமூகமும்

தமிழ்நாட்டில் கலையும் கட்டிடக்கலையும்- 7th standard term 3-


social science - history
Art and architecture of TamilNadu -7th standard term 3- social science -
history
Pallava Epoch பல்லவர் காலம்
Pallava epoch and Pandya temple பல்லவர் காலத்து பாண்டியர்
கோயில்கள்
Scuplters சிற்பங்கள்
Painting ஓவியங்கள்

Early chola epoch முற்காலச் சோழர்கள்


Later chola epoch பிற்காலச் சோழர்கள்

Thanjavur big temple தஞ்சாவூர் பெரிய கோயில்


Gangaikonda cholapuram கங்கைகொண்ட சோழபுரம்
Dhrasuram தாராசுரம்
Later Pandya பிற்கால பாண்டியர்
Vinayanagara epoch விஜயநகர காலம்
Box
Exercise

சமணம் புத்தம் அஜ்விக்கா தத்துவம்- 7th term 3 - social science -


history
Jainism, buddhism, Ajivika philosophy in Tamilnadu -7th term 3 - social
science - history

Source சான்று
Jain literature சமண இலக்கியம்
Jains in Tamilnadu தமிழ்நாட்டில் தமிழர்கள்
Sittanavasal cave temple சித்தன்னவாசல் குகை கோவில்
Jain in kanchipuram காஞ்சிபுரத்தில் சமணர்கள்
Kazhugumalai Jain rock cut temple கழுகுமலை குடைவரை கோயில்
Jain temple in other part of Tamilnadu தமிழ்நாட்டின் சமணக்
கோவில்
contribution of education கல்விக்கு பங்களிப்பு

Buddhism புத்த சமயம்


Buddhist literature புத்த இலக்கியங்கள்
Budhism in tamilagam தமிழகத்தில் புத்த மதம்

Ajivika philosophy
அஜ்விக்கா
Box
Exercise

வட இந்தியாவில் வேதகால பண்பாடும் தென்னிந்தியாவில்


பெருங்கற்கால பண்பாடு
6th standard-Term 2- Unit 1- social science - history
Vedic culture in North India and Megalithic culture in south India -6th
standard-Term 2- Unit 1- social science - history

Megalithic /Iron Age archeological sites தமிழகத்தில் உள்ள


பெருங்கற்கால இரும்பு கால தொல்லியல் அகழ்வாராய்ச்சி
இடங்கள்
Adichanallur ஆதிச்சநல்லூர்
Keezhadi கீ ழடி
Porunthal பொருந்தல்
Kodumanal கொடுமணல்
Megalithic monument in Tamilnadu பெருங்கற்கால நினைவு
சின்னங்கள்
Dolmen- Menhir - Hero stone கற்திட்டுக்கள் நினைவு கற்கள் நடு
கற்கள்
Exercise

மனித பரிணாம வளர்ச்சி சமூகம் வரலாற்றுக்கு முந்தைய


காலம்
Evolution of human and society- Prehistoric period - 9th term 1- unit 1-
social science

Paleolithic culture in Tamilnadu தொல்பழங்கால தமிழகம்


Mesolithic culture in Tamilnadu இடை கற்காலம்
Neolithic culture புதிய கற்காலம்
Iron Age / megalithic period இரும்புக்காலம்
Megalithic burial types
பெருங்கற்கால ஈம சின்னங்கள் வகைகள்

பண்டைய இந்தியா செம்பு கால பெருங்கற்கால இரும்புக்கால


வேத காலம் பண்பாடுகள்- 11 th standard - Volume 1- lesson 2
Early India Chacolithic culture of South india
- 11 th standard - Volume 1- lesson 2

தமிழகத்தில் பெருங்கற்காலம் இரும்பு கற்காலம்


Megalithic /iron age of Tamilnadu
Megalithic site in Tamilnadu
Adichannalur ஆதிச்சநல்லூர்
Paiyampalli பையம்பள்ளி
Kodumanal கொடுமணன்

மௌரியர்க்குப் பிந்தைய அரசியல் மற்றும் சமூகம்- 11th standard


-Volume 1
-history
Polity and society post mauryan period - 11th standard -Volume 1
-history

Tamil kingdom தமிழ் பேரரசு


International Trade உலக வர்த்தகம்
Trade between Tamizhagam and Rome தமிழகத்திற்கும் ரோம்
நாட்டிற்கிடையானதொடர்பு
Foreign merchant( Yavana)
யவனர்கள்

*** All the best ***

👇👇
Group 2 mains | 70% group 2 mains syllabus completed |How to start
group 2 mains | Syed
https://youtu.be/FRqhu83apHA
Syed group 2 mains free guidance
This Telegram group helps student for tnpsc group 2 mains preparation at
free of cost. Daily source materials, question & mains strategy will be sent
by recorded audio & YouTube videos.Hi I am syed appeared in group 1
mains 2022.
https://telegram.me/SyedG2mains

You might also like