You are on page 1of 4

பெயர் : முனைவர் மா.

சுப்புரத்திைம்
துனை : தமிழ்த்துனை
ொடம் : தமிழர் மாைிடவியல்
அலகு : 1
ஆண்டு : முதுகனல முதலாம் ஆண்டு
ெருவம் : இரண்டாம் ெருவம்

Subject code : 18MTA24C - U1


18MTA24C – UI

முதுகலை முதைாமாண்டு- இரண்டாம் பருவம்

தமிழர் மானிடவியல்

அைகு 1

மானிடவியல் சிந்தலனயின் வரைாறு

ஐரராப்பிய தத்துவ மரபின் அடிப்பலடயில் அலனத்து சமுதாய அறிவியல்


களும் ரதான்றின. மானிடவியலும் தத்துவ மரபிைிருந்து கிலைத்து
இறுதியில் பத்ததான்பதாம் நூற்றாண்டின் ஒரு தனித்த அறிவுத் துலறயாக
மாறியது. ததாடக்ககாைத் தத்துவவாதிகள், மனிதர்கலையும் அவர்கைின்
சமூகங்கலையும் அறிய முற்பட்டதிைிருந்து மனித இனம், சமூகம், பண்பாடு
பற்றிய ரதடலும் புரிதலும் ததாடங்கிவிட்டன இதலனத் ததாடங்கி லவத்தவர்
கிமு 624 - 547 காைகட்டத்தில் வாழ்ந்த தாலஸ் ஆவார். இவலர அடுத்து
தசரனாரபன்ஸ்- தெரராடாட்டஸ் – தடரமாகிரிட்டஸ்- புரராட்ரடாரகாரஸ்-
சாக்ரடீஸ் - பிரைட்ரடா - அரிஸ்டாட்டில் - எபிகூரஸ் என வைர்ந்து கிமு 150
வலர சிந்தலனயாைர்கைின் வரிலச நீண்டு வந்துள்ைது. இதுரபான்ற தனித்த
சிந்தலன மரபு தமிழர்களுக்கும் உண்டு.

• மானிடவியைின் ரதாற்றம் – புத்தாய்வு காைத்திற்கு முந்லதய காைம்


• புத்தாய்வுகளும் ஐரராப்பியர்கைின் இன உயர்வுக்தகாள்லகயும்
புத்தாய்விற்கு அறிவார்ந்த கருத்து இயக்கம் -உயிரினங்கைின் ரதாற்றம்
• பண்பாட்டு படிமைர்ச்சி- பண்பாட்டுப் பரவல்- நாகரிகத்தின் ரதாற்றம்
• தாய் வழி சமூகம் - குடும்பத்தின் ரதாற்றம் - தகாப் புணர்ச்சி
முழுதைாவிய அணுகுமுலற - உடல்சார் மானிடவியல் - படிமவியல்
வைர்ச்சி
• உயர் பாலூட்டிகள்- ததால்லுயிரியல் +விைங்கின நடத்லதயியல்
• இனவியல் - உடல் அைலவ இயல் – ரதாற்கூற்றியல்- மனிதச்
சூழைியல் - இனக்குழு ஒப்பாய்வியல்

இனரமம்பாட்டியல்- பயன்முலற உடல்சார் மானிடவியல்- ததால்ைியல்-


தமாழியியல்-- பண்பாட்டு மானிடவியல் பற்றிய அறிவு..

குடும்பத்தின் ரதாற்றம்

• ராசிபுரம் விஜய் குடும்பம் குறித்து ததாடக்ககாை மானிடவியல்


அறிஞர்கைான மார்கன், ைப்பாக், பிரரசர் ரபான்ரறாரும், அடுத்த கட்ட
அறிஞர்கைான பிரிஃபால்ட்,தவாஸ்டர்மார்க் ரபான்ரறாரும்,
பிற்காைத்திய மார்க்சிய அறிஞர் ஏங்தகல்சும் உைவியல் அறிஞர்
ஃப்ராய்டும் இன்னும் பிறரும் குறிப்பிடத்தக்கவர்கள் இவர்கைின்
கருத்துக்கலை ஆறு ரகாட்பாடுகைாக இனம்கண்டு பிரிக்கைாம்.
• 1., பாலுறவு தபாதுலம() theory of sex communism)
• 2. படிமைர்ச்சி ரகாட்பாடு (evolutionary theory)
• 3. தாய்த் தலைலமக்ரகாட்பாடு(matriarchal theory)
• 4. தந்லதத் தலைலமக் ரகாட்பாடு(patriarchal theory)
• 5. ஒரு துலண மணக் ரகாட்பாடு (theory of monogamy)
• 6. பை காரணிகள் ரகாட்பாடு ( multiple factor theory)

தகாப் புணர்ச்சி

You might also like