You are on page 1of 6

MJSSH Online: Volume 6- Issue 1 (January, 2022), Pages 82 – 87 e-ISSN: 2590-3691

ORIGINAL ARTICLE

சங்க இலக்கியத்தில் வானியல்


[CAṄKA ILAKKIYATTIL VĀṈIYAL]

ASTRONOMY IN SANGAM LITERATURE

கி. புஷ்பா / K. Puspha *1

1 SrimathSivagnana Balaya Swamigal Tamil Arts and Science College Mailam, Tamilnadu,
India. Email: pushpasbda@gmail.com

*Corresponding author

DOI: https://doi.org/10.33306/mjssh/180

Abstract

Tamil science is the knowledge that has traditionally been developed, used and explained
scientifically by Tamils. It also refers to the contribution that Tamil is making to science today.
Tamil science is found in many fields such as linguistics, medicine, architecture, agriculture,
biology, mathematics and astronomy. It is noteworthy that the Tamils who had various
technologies also had the basic science for it. Sangam literature is interspersed with versatile
messages. Admired as world literature, it contains news from a variety of disciplines. It is known
that the Sangam periodicals became versatile due to this. Many world scholars have studied and
praised the astronomical news found by the Tamils. Tamils refer to those who know astronomy as
'virgins'. Literary evidence also suggests that the computer predicts time with the motions of a
planet orbiting in the sky. The literature is a testament to the fact that Tamils are the ones who
know the scientific method of measuring the planets and atmospheres of the sky, their movements
and time scales. The Sangam poets knew that there were various planets and galaxies in the sky.
News about the Sun, Earth, Jupiter, Mercury, Venus, Saturn, and the satellite Moon is found in the
association songs. News about dental galaxies has also been reported in Sangam literature.
It is also possible to know that the Tamils who guided the polar fish at night knew the four
directions during the day with the help of the sun.

Key words: Rain, Tamil sangam, Sangam Literature, Land, Space, Thirukural.

ஆய்வுச் சாரம்

தமிழர் அறிவியல் என்பது பாரம்பரியமாக தமிழர் விருத்தி செய்த, பயன்படுத்திய, அறிவியல்


ந ாக்கில் விளக்கப்படக்கூடிய அறிவையும், தற்காலத்தில் தமிழர் அறிவியலுக்கு ைழங்கும்
பங்களிப்வபயும் குறிக்கும். சமாழியியல், மருத்துைம், கட்டிடக்கவல, நைளாண்வம, உயிரியல்,
கணிதம், ைானியல் என பல துவைகளில் தமிழர் அறிவியல் உண்டு. பல்நைறு
சதாழிநுட்பங்கவளக் சகாண்டிருந்த தமிழர் அதற்கான அடிப்பவட அறிவியவலயும்

MJSSH 2022; 6(1) page | 82


MJSSH Online: Volume 6- Issue 1 (January, 2022), Pages 82 – 87 e-ISSN: 2590-3691

சகாண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ெங்க இலக்கியங்கள் பல்துவை செய்திகவளக்


சகாண்டு விளங்குகின்ைன. உலக இலக்கியங்கள் என்று நபாற்ைத்தக்க ைவகயில் அைற்றில்
பற்பல துவைகள் ொர்ந்த செய்திகள் காணப்படுகிைது. குறிப்பாக ைானியல் பற்றிய பல
குறிப்புகவளயும் ைானியல் நிகழ்வுகள் பற்றிய பல செய்திகவளயும் ெங்க இலக்கியங்கள்
எடுத்துவரக்கின்ைன. ெங்க காலப்புலைர்கள் இதன் காரணமாக பல்துவை அறிவு
ொர்ந்தைர்களாக இலங்கினர் என்பவத அறியமுடிகிைது. தமிழர் கண்டறிந்த ைானியல்
செய்திகவள உலகப் நபரறிஞர் பலர் ஆய்வு செய்து பாராட்டியுள்ளனர். தமிழர், ைானியவல
ன்கறிற்நதாவரக் ‘கணியர்’ என குறிப்பிட்டிருக்கின்ைனர். ைானில் ைலம் ைரும் நகாளின்
அவெவுகவளக் சகாண்டு காலத்வதக் கணித்து ன்வம தீவமகவளக் கூறுபைராகக் கணியர்
திகழ்ந்துள்ளனர் என்பவதயும் இலக்கியச்ொன்றுகள் எடுத்துவரக்கின்ைன. விண்ணின்
நகாள்கவளயும் காற்றுமண்டலத்வதயும் அைற்றின் இயக்கங்கவளயும் கால அளவுகவளயும்
அளந்திட்டறியும் அறிவியல் முவைவய அறிந்தைர்கள் தமிழர்கள் என்பதற்கான ொன்ைாக
இலக்கியங்கள் விளங்குகின்ைன. ைான மண்டலத்தில் பல்நைறு நகாள்கள் விண்மீன்கள்
விளங்கியுள்ளன என்பவதச் ெங்கப் புலைர்கள் அறிந்திருந்தனர். சூரியன், பூமி, வியாழன், புதன்,
சைள்ளி, ெனி நபான்ைன பற்றியும், துவணக்நகாளான திங்கள் நகாள் பற்றிய செய்திகள்
ெங்கப் பாடல்களில் காணப்படுகின்ைன. பற்பல் விண்மீன்கவளப் பற்றிய செய்திகளும் ெங்க
இலக்கியங்களில் பதிைாக்கப் சபற்றுள்ளன. இரவுப் சபாழுதில் துருை மீவனக் சகாண்டு
திவெயறிந்த தமிழர் பகலில் ான்கு திவெகவளயும் கதிரைன் துவண சகாண்டு அறிந்தனர்
என்பவதயும் அறிந்துசகாள்ளமுடிகிைது.

கருச்சசாற்கள்: மவழ, தமிழ்ச்ெங்கம், ெங்க இலக்கியங்கள், நிலம், ைான், திருக்குைள்.

This article is licensed under a Creative Commons Attribution-Non Commercial 4.0 International License

Received 29th July 2021, revised 21th August 2021, accepted 10th September 2021

முன்னுரை

‘கல் நதான்றி மண் நதான்ைாக் காலத்நத முன் நதான்றிய மூத்தக் குடி’ எனப் புகழப்படும்
தமிழினம் பண்வடய காலத்திநலநய அறிைாலும் ஆற்ைலாலும் உயர்ந்து நின்றுள்ளது. இன்வைய
சதாழில்நுட்பத் திைனும் அறிவு ொர்ந்த செயலும் அன்வைய ாளிநலநய சபற்றிருந்தவத அறிய
பழந்தமிழிலக்கியங்கள் ொன்ைாக உள்ளன. உலக இலக்கியங்கள் என்று நபாற்ைத்தக்க
ைவகயில் அைற்றில் பற்பல துவைகள் ொர்ந்த செய்திகள் காணப்படுகிைது. குறிப்பாக ைானியல்
நிகழ்வுகள் பற்றிய பல செய்திகவளயும் ெங்க இலக்கியங்கள் எடுத்துவரக்கின்ைன.

உலகத்த ாற்றம்

நிலம், தீ, நீர், ைளி எனும் காற்று, விசும்பு எனும் சைளி ஆகிய ஐந்தும் நெர்ந்து உருைான
கலவையால் ஆனது இவ்வுலகம் எனக்கூறுகிைார் சதால்காப்பியர்.
நிலம் தீ நீர் ைளி விசும் நபாடு ஐந்தும்
கலந்த மயக்கம் உலகம் ஆதலின்
இருதிவண ஐம்பால் இயல்ச றி ைழாஅவமத்

MJSSH 2022; 6(1) page | 83


MJSSH Online: Volume 6- Issue 1 (January, 2022), Pages 82 – 87 e-ISSN: 2590-3691

திரிவுஇல் சொல்நலாடு தழாஅல் நைண்டும்


(சதால். சபாருள். மரபியல். 91) (Ilampuranar, 2004)1
என்னும் நூற்பாைால் அறியலாம். நமலும், இவ்வுலகம் உலகம் சதாடர்ச்சியாக சுழன்று
சகாண்டுதான் இருக்கிைது என்கிை செய்தியிவன ைள்ளுைமும்,
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழநை தவல (Subramanian, 2010)2
எனும் குைளின் ைழி பல சதாழில்கவளச் செய்து சுழன்று சகாண்டிருக்கும் இந்த உலகம்,
ஏர்த்சதாழிலின் பின்நனதான் சுற்ை நைண்டியிருக்கிைது. எனநை எவ்ைளவுதான் துன்பம்
இருப்பினும் உழவுத் சதாழிநல சிைந்தது என்ை கருத்வத சைளிபடுத்தும் இக்குைளில் உலகம்
சதாடர்ச்சியாக சுழன்று சகாண்டிருக்கிைது என்ை அறிவியவல ஈராயிரம் ஆண்டுகளுக்கும்
முன்நப பழந்தமிழர்கள் கணித்துள்ளனர் என்பவத ைள்ளுைத்தின் ைழிநயயும்
விளங்கிக்சகாள்ளமுடிகிைது.

வானியல் என்ப ன் சபாருள்

ைானியல் என்பது பண்வடய காலங்களிலிருந்து மனித ைரலாற்றின் ஒரு பகுதியாக இருந்து


ைருகிைது. மனிதனின் அறிவியல் பிரிவின் ஒரு கூநை ைானியல் என்று இலக்கியச்செய்திகள்
கூறுகின்ைன. ஸ்பிரிட், ஆப்பர்சினிட்டி ஆகிய விண்கலங்கள் செவ்ைாய்க் நகாவள ஆராய
மனிதனால் ஏைப்பட்டவை. நமலும், இன்வைய அறிவியலாளர்கள் ஞாயிவை விட 320 மடங்கு
சபரிய, 1 நகாடி மடங்கு ஒளி வீெக்கூடிய, இதுைவர ைானியல் அறிஞர்கநள கண்டிராத
மிகப்சபரிய விண்மீவன லண்டனில் உள்ள "செபீல்ட்' ைானியல் துவை விஞ்ஞானிகள்
கண்டறிந்துள்ளனர். இவ்விண்மீனுக்கு மான்ஸ்டர் ஸ்டார் (ராட்ெத ட்ெத்திரம்) என்று
சபயரிட்டுள்ளனர். இக்கண்டுபிடிப்புகளுக்சகல்லாம் முன்நனாடியாக சதால் தமிழர்களின்
ைானியல் கண்டுபிடிப்நப அடிப்பவட என்பவத இலக்கியங்களின் ைாயிலாக அறியமுடிகியது.

சூரியரைக் சகாண்தே தேைம் பகுத் வல்லரை

சூரியன் தன் கதிர்கவளச் செங்குத்தாகப் பரப்புகின்ை ந ரத்திவனக் கணக்கிடுைதற்குப்


பழந்தமிழர் ஒரு செய்முவையிவனக் வகக்சகாண்டுள்ளனர்.ஒரு ைட்ட ைடிைமான கல்லிவன
இதற்குப் பயன்படுத்தியுள்ளனர்.அக்கல்லிவனக் கட்டிடம் கட்டப்படுகின்ை இடத்தின் வமயப்
பகுதியில் வைத்து விடுைர்.அந்தக் கல்லின் இரு ஓரங்களிலும் துவள இருக்கும்.பிைகு அந்தத்
துவளகளில் இரண்டு குச்சிகவளச் சொருகுைர். காவலயில் கிழக்கு முகமாக எழுகின்ை
சூரியன் தன்னுவடய கதிர்கவளப் பரப்பும் சபாழுது குச்சியினுவடய நிழல் நமற்கு முகமாக
விழும். இப்படி விழுகின்ை நிழல் ந ரம் செல்லச் செல்ல குவைந்து சகாண்நட ைந்து ஒரு
வமய நைவளயில் நிழலிவனத் தராது நிற்கும்.அவ்நைவளநய ண்பகல் நைவள என்பவத
அறுதியிட்டுப் பூவெ செய்யத் சதாடங்குைர்.இந்தச் நமற்கண்ட பாடல் உணர்த்துகிைது.
இப்படிச் சூரியக் கதிர்கவளக் சகாண்நட ந ரம் பகுத்த ைல்லவம ம் பழந்தமிழரிடம்
இருந்திருக்கிைது என்பவத,
விரிகதிர் பரப்பிய வியல்ைாய் மண்டிலம்
இருநகால் குறிநிவல ைழுக்காது குடக்கு ஏற்பு
ஒருதிைம் ொரா அவர ாள் அவமயத்து (Subramanian, 2010)3

MJSSH 2022; 6(1) page | 84


MJSSH Online: Volume 6- Issue 1 (January, 2022), Pages 82 – 87 e-ISSN: 2590-3691

என்னும் பாடலடிகள் உணர்த்துகின்ைன. நமலும், பழந்தமிழர்கள் ஞாயிவை ச ருப்புக் நகாளம்


என்கின்ைனர். இன்வைய அறிவியல் அறிஞர்களும் ஞாயிறு ைடிைமற்று எரிந்து
சகாண்டிருக்கின்ை ச ருப்புக் நகாளம் என்பவத ஏற்றுக்சகாள்கின்ைனர். இன்வைய
ைானியலறிஞர்கள் ஞாயிவை ஒன்பது நகாள்கள் சுற்றுைதாகக் கண்டறிந்துள்ளனர். என்கிை
செய்திவய,
ைானம் மூழ்கிய ையங்சகாளி ச டுஞ்சுடர்க்
கதிர்காய்ந்து எழுந்தகங் கனலி ஞாயிறு
ைாணிை விசும்பின் நகாண்மீன் சூழ்ந்த
விளங்கதிர் ஞாயி சைள்ளுந் நதாற்ைத்து (Subramanian, 2010)2
என்னும் ைரிகள் மூலம் பல நகாள்கள் ஞாயிவைச் சுற்றிைந்தன என்று பழந் தமிழர்கள்
கண்டறிந்த செய்தி அவனைவரயும் வியப்புக்குள்ளாக்குகிைது.

காலத்ர க் கணித் கணியர்கள்

தமிழர், ைானியவல ன்கறிற்நதாவரக் ‘கணியர்’ என குறிப்பிட்டிருக்கின்ைனர். ைானில் ைலம்


ைரும் நகாளின் அவெவுகவளக் சகாண்டு காலத்வதக் கணித்து ன்வம தீவமகவளக்
கூறுபைராகக் கணியர் திகழ்ந்துள்ளனர். கணியன் பூங்குன்ைனார், கனிநமதாவியார், பக்குடுக்வக
ன்கணியார் என்ை ெங்கப் புலநைாரின் சபயர்கள் இக் கூற்றுக்குச் ொன்ைாகின்ைன.

விசும்பின் த ாற்றம்

முதலில் விசும்புதான் இருந்தது. அங்நக சூரியக் குடும்பங்கள் நதான்றின. அவை சுழலும் நபாது
தீ உண்டாயிற்று. அதிலிருந்து ஒளி பிைந்தது. சூரியக் குடும்பங்கள் உதிர்ந்த தீப்பிழம்புகள்
நகாள்கள் ஆயின. அவை சுழலும்நபாது காற்று ஏற்பட்டது. காற்நைாடு கலந்த நகாள்களில்
தண்ணீர் கிவடத்தது. அக்நகாள்கள் குளிர்ந்த பின் மண் உண்டாயிற்று. புை ானூறு என்ை
ெங்ககால இலக்கியத்தில் கூைப்பட்டுள்ள இச் செய்தி இன்வைய அறிவியலாளரால்
ஏற்றுக்சகாள்ளப்பட்ட ைானியல் உண்வமயாகும் என்பவத,
“மண் திரிந்த நிலனும்
நிலநனந்திய விசும்பும்
………………………..
ஐம்சபரும் பூதத்து இயற்வக” (Subramanian, 2010)3
பாடலடிகளால் அறியமுடிகிைது. நமலும், மண்ணிலிருந்து பார்க்கும் நபாது விண் நீலமாகநை
சதரியும். ஆயினும் விசும்பு இருள் மயமானது என்பவத,
“திருமவழத் தவலஇய இருள்நிை விசும்பின்.” (Subramanian, 2010)3
என்னும் பாடலடியால் விளங்குகிைது.

தூைதகது எரிேட்சத்திைம்

ஒரு ாட்டின் அரசியற் தவலைர் பலர் கூடிப் நபசிக்சகாண்டிருக்கின்ைனர். அவ்நைவள


அைர்களது விருப்பத்திற்குரிய ஒரு நொதிடர் அங்கு ைருகின்ைார். மூத்த அரசியற் தவலைரின்
நைண்டுநகாளுக்கு இணங்க, அக்காலத்தின் பலவனச் நொதிடர் கூறுகின்ைார். இந்தப்

MJSSH 2022; 6(1) page | 85


MJSSH Online: Volume 6- Issue 1 (January, 2022), Pages 82 – 87 e-ISSN: 2590-3691

பங்குனி மாதத்தின் முதல் பதிவனந்து ாட்களுக்குள், நமட இராசியில் உள்ள கார்த்திவக


ட்ெத்திரத்தில் ஓர் இரவில், பதின்மூன்று ட்ெத்திரங்கள் ஒளி விட்டுப் சுடர்ைனைாகும்.
அப்நபாது உத்திர ட்ெத்திரம் உச்சியில் இருந்து ொயும். அதற்கு எதிராக மூல ட்ெத்திரம்
எழும். அவ்நைவள மிருகசீரிடம் (மிருகசீரிேம் என்பது இந்திய ைானியலிலும்
நொதிடத்திலும் இராசி ெக்கரத்தில் (Zodiac) நபெப்படுகிை 27 ேட்சத்திைங்களில் ஐந் ாவது
ேட்சத்திைம் ஆகும்) நமற்நக ொய்ந்து மவையும். இந்தப் சபாழுதில் விளக்குப்நபால் நதான்றும்
ஒரு ட்ெத்திரம் கிழக்குக்கும் நபாகாமல் ைடக்குக்கும் நபாகாமல் ைடகிழக்காகப் பூமியில்
விழுந்து சிதறும். இது நிகழ்ந்து ஏழாம் ாள் ஒரு அரசியற் தவலைர் இைப்பார். நொதிடர்
கூறிய செய்தி அரசியற் தவலைர்கவள அதிர்ச்சியில் ஆழ்த்தியது. நெர மன்னன் நெரமான்
யாவனக்கட் நெய் மாந்தரஞ் நெரல் இரும்சபாவை இைந்து விடுகிைான். அைனது இைப்பின்
பின் புலம்பும் கூடலூர்க் கிழார் பல தீய அறிகுறிகள் நதான்றி அைனது இைப்வப எனக்கு
உணர்த்தின என்கின்ைார்.
ஆடு இயல் அழல் குட்டத்து
ஆர் இருள் அவர இரவில்
முடப்பவனயத்து நைர் முதலாக்
கவடக் குளத்துக் கயம் காய
பங்குனி உயர் அழுைத்துத்
தவல ாள்மீன் திரிய…………..
கவன எரி பரப்பக், கால் எதிர்பு சபாங்கி
ஒரு மீன் வீழ்ந்தன்ைால், விசும்பினாநன… (Tatchinamoorthy, 2011)4
அதாைது தூமநகது என்ை எரி ட்ெத்திரம் ஒன்று நதான்றிய ஏழாம் ாளில் நெரமான்
யாவனக்கட் நெய் மாந்தரஞ் நெரல் இரும்சபாவை இைந்து விடுைான் என்று கூடலூர்க் கிழார்
அஞ்சினார். அதன்படிநய அைன் இைந்துபட்டவுடன் புலைர் பாடிய பாடல் இது. சிலர் இவத
எரிகல் விழுந்தது என்பர்.

தினமும் பூமியில் பல்லாயிரக் கணக்கான எரிகற்கள் விழ்ைதால் பல அறிஞர்கள் இவத


தூம நகது என்நை விளக்கியுள்ளனர். தமிழர் கண்டறிந்து ைழக்கிற் சகாண்ட ைானியல்
செய்திகவள உலகப் நபரறிஞர் பலர் ஆய்வு செய்து பாராட்டியுள்ளனர். நமலும், “சிநலட்டர்
என்னும் அறிஞர் தமிழரின் ைானவியல் கணித முவைநய ைழக்கிலுள்ள எல்லாக் கணித
முவைகளிலும் நிதானமானது” Daugherty. (2019).8

ைரையின் இயக்கத்ர க் கண்ேறி ல்

பனிகடல் பருகி ைலப்புைமாக எழுந்த நமகமானது ைானப்பரப்பிற்குச் சென்று, குளிர்ந்த காற்று


பட்டதும் ைானத்திலிருந்து மவழயாகப் சபாழிந்தது ைானத்தில் இருந்து சபய்யும். மவழயின்
இயக்கத்வத முல்வலப்பாட்டு மிக அழகாக சதரிவிக்கின்ைது. இதவன
னந்தவல உகலம் ைவளஇ ந மிநயாடு
……………………………………………….
சபரும்சபயல் சபாழிந்த சிறுபுன்மாவல”(Tatchinamoorthy, 2011)4
என்னும் அடிகளால் அறியமுடிகிைது. நமலும், கார்கால ைருவக குறிததும் அறியமுடிகிைது.
ைானத்தில் உள்ள சைள்ளி என்ை நகாள் ைடக்கு திவெ ந ாக்கிச் சென்ைால் மவழைளம்
அதிகமாகும் என்றும் சதன்திவெ ந ாக்கிச் சென்ைால் மவழைளம் குவையும் என்றும் ெங்கப்
புலைர்கள் கூறியுள்ளனர் என்பவத, “இலங்குகதிர் சைள்ளி சதன்புலம் படரினும் (புைம். 35.7)

MJSSH 2022; 6(1) page | 86


MJSSH Online: Volume 6- Issue 1 (January, 2022), Pages 82 – 87 e-ISSN: 2590-3691

என்று சைள்ளக்குடி ாகனாரும், சதன்றிவெ மருங்கின் சைள்ளி ஓடினும் ( புைம் 117.2) என்று
கபிலரும்,
ைவெயில் புகழ் ையங்கு சைண்மீன்
திவெ திரிந்து சதற்கு ஏகினும்
தற்பாடிய தனி உணவில்
புட்நடம்பப் புயன்மாறி
ைான்சபாய்ப்பினும் தான் சபாய்யா
மவலத்தவலய கடற்காவிரி (Tatchinamoorthy, 2011)4
என்று கடடியலூர் உருத்திரங்கண்ணனாரும் பாடியிருக்கும் பகுதிகள் சைள்ளி மீனின் சதற்கு
திவெ ந ாக்கிய ைளமிக்க பயணத்வதயும் மவழயின் ைருவக குறித்தும் நமற்கண்ட பாடலடிகள்
சதரிவிக்கின்ைன. (Neugebauer, O.1952)5 இவ்ைாறு மவழசபாழியும் தன்வம குறித்தும், மவழ
சபாழியும் ைானியல் சூழல் குறித்தும் தமிழர்கள் கைனித்துக் கணித்துள்ளனர் (Asko Parpola,
2014)6.

முடிவுரை

பழந்தமிழன் ைானியல் அறிவியலின் முன்நனாடி ஆைான்.


சூரிய இயக்கம், மவழயின் இயக்கம், திவெ அறியும் திைன் குறித்தும் ன்கு உணர்ந்துள்ள
பழந்தமிழன் அது பற்றிய செய்திகவளத் தம் இலக்கியக் கூறுகளில் பதிவு செய்துள்ளான்.

தைற்தகாள் நூல்கள்:
1. Ilampuranar. (2004). Tholkapiyam (poruḷatikāram). Chennai: Kaḻaka Veḷiyīṭu.
2. Subramanian. (2010). Caṅka ilakkiyam eṭṭuttokai (akam-puṟam) [Sangam Literature
(Feeling and deeds)]. Chennai: Manivasakkar Publishing House.
3. Subramanian. (2010). Akanāṉūṟu [Akananuru]. Chennai: Maṇivācakar Patippakam.
4. Tatchinamoorthy. (2011). Paḻantamiḻar nākarikamum paṇpāṭum [Earliest civilization and
culture of Tamils]. Chennai: Aintiṇaippatippakam.
5. Neugebauer. (1952). Tamil Astronomy: A Study in the History of Astronomy in
India. Osiris, 10, 252-276. Retrieved June 14, 2021, from http://www.jstor.org/stable/301816.
6. Asko Parpola. (2014). Beginnings of Indian and Chinese Calendrical Astronomy. Journal of
the American Oriental Society, 134(1), 107-112. doi:10.7817/jameroriesoci.134.1.0107.
7. Daugherty. (2019). Dante and the Early Astronomer: Science, Adventure, and a Victorian
Woman Who Opened the Heavens. New Haven; London: Yale University Press. doi:10.2307/j.
ctvfc5277

MJSSH 2022; 6(1) page | 87

You might also like