Professional Documents
Culture Documents
1110 M28selasa
1110 M28selasa
பாடம்
உடற்கல்வி ஆண்டு 3
திகதி/ நாள்/
11/10/2022 செவ்வாய் 28 நேரம் 7.40 - 8.10
வாரம்
Guru memberi Latihan pengukuhan kepada murid yang berada pada tahap TP4
Guru memberi Latihan pengayaan kepada murid yang berada pada tahap TP5 dan TP6
நாள் பாடத்திட்டம்
பாடம்
உடற்கல்வி ஆண்டு 5
Guru memberi Latihan pengukuhan kepada murid yang berada pada tahap TP4
Guru memberi Latihan pengayaan kepada murid yang berada pada tahap TP5 dan TP6
நாள் பாடத்திட்டம்
பாடம்
வடிவமைப்பும் தொழில்நுட்பமும் ஆண்டு 5
திகதி/ நாள்/
11/10/2022 செவ்வாய் 28 நேரம் 11.30 -12.30
வாரம்
பொருளாக்கத்தை
கருப்பொருள் வடிவமைப்பின் முக்கியத்துவம் தலைப்பு
உருவாக்குதல்
உள்ளடக்கத் தரம் 4.3 உலோகம், \ உலோகம் அல்லாத மின்பொறிமுறை
4.3.8 மின்னியல், மின்கலக் கற்றாடி செய்வதற்கான கைப்பொறிக் கருவிகள்,
பொருள்கள், இணைப்பான்கள் அறிதல்
கற்றல் தரம்
4.3.9 பொருளாக்கத்திற்கான துணைப்பாகங்களை அளந்து, குறியிட்டு அறுக்கும்
முறையை விளக்குதல்.
மாணவர்கள் பொருளாக்கத்திற்கான துணைப்பாகங்களை அளந்து, குறியிட்டு
பாட நோக்கம்
அறுக்கும் முறையை விளக்குவர்
மாணவர்களுக்கு மின்னியல், மின்கலக் கற்றாடி செய்வதற்கான கைப்பொறிக்
பீ டிகை
கருவிகள், பொருள்கள், இணைப்பான்கள் கலந்துரையாடுதல்.
1. ஆசிரியர் மாணவர்களுக்கு இன்றைய பாடத்தை விளக்குதல், கலந்துரையாடுதல்
2. மாணவர்கள் மின்கலக் கற்றாடி செய்வதற்கான கைப்பொறிக் கருவிகள்,
பொருள்கள், இணைப்பான்கள் அறிதல்
3. பொருளாக்கத்திற்கான துணைப்பாகங்களை அளந்து, குறியிட்டு அறுக்கும்
நடவடிக்கை முறையை விளக்குதல்.
4 ஆசிரியர் துணையுடன் மாணவர்கள் பயிற்சி செய்தல்.
பாடம்
நடத்தப்படவில்லை.
Guru memberi Latihan pengukuhan kepada murid yang berada pada tahap TP4
Guru memberi Latihan pengayaan kepada murid yang berada pada tahap TP5 dan TP6
நாள் பாடத்திட்டம்
பாடம்
வடிவமைப்பும் தொழில்நுட்பமும் ஆண்டு 6
உள்ளடக்கத் தரம்
6.5 எந்திரவியல் முறைமை
துணைப்பொருள் கற்றல்
பயிற்றி கதைப்புத்தகம் மாதிரி அறிவியல் மற்றவை
பொருள்கள் பொருள்கள்
Guru memberi Latihan pengukuhan kepada murid yang berada pada tahap TP4
Guru memberi Latihan pengayaan kepada murid yang berada pada tahap TP5 dan TP6