You are on page 1of 8

¾¨ÄôÒ : நீ ட்டலளவை ( தாள் 1 )

ஆண்டு 5

1
1) 6 km × 5 = ______________ km
4

A. 31.25 B. 31.45
C. 32.35 D. 31.55

2) 204 cm = ____ m
A. 2.4 cm  B. 2.04 cm 
C. 2.44 cm  D. 0.24 cm

3) படம் 1, ஒரு திருகாணியின் நீளத்தைக் காட்டுகிறது.

திருகாணியின் நீளத்தை,

cm-இல் குறிப்பிடுக.

A. 5.5 B. 7.5
C. 6.5 D. 8.5

4) 0.78 cm x 54=_____

A. 4 212 mm  B. 4.212 mm 


C. 42.12 mm  D. 421.2 mm

5) 15km 75m ÷ 12?


A. 1 522.45m 
B. 1 256.25m 
C. 15.56m 
D. 12.25m
6) 1 ¾ km =
A. 1 000 m  B. 1 250 m 
C. 1 500 m  D. 1 750 m

7) 1 km 40 m + 9 km 5 m=
A. 10045 m  B. 10145 m 
C. 1045 m  D. 1004 m

8) 15.8 mm + 4.60 cm + 51 m=

A. 5102.43 cm  B. 5160.28 cm 


C. 5136.41 cm  D. 5106.18 cm

9) 0.46 cm x 63= ___________ mm


A. 289.6 mm  B. 289.9 mm 
C. 286.8 m  D. 289.8 m

10) 23 km 75 m ÷ 3
A. 7 km 629 m  B. 7 km 289 m 
C. 7 km 692 m  D. 7 km 499 m

11) அவற்றில் எது 9 km அருகில் உள்ள தூரமாகும்?

A. 8 km 40 m  B. 7 km 699 m 


C. 7 km 924 m  D. 8 km 560 m

12) 69.3 cm - 3.7 cm - 18.8 cm = ___________ cm ______________ mm

A. 46 cm 8 mm 
B. 460 cm 8 mm 
C. 46 cm 80 mm 
D. 460 cm 80 mm

13) 5.47 m + 38 cm + 8.5 cm = _____________ m

A. 3.970 m  B. 5.742 m 
C. 5.935 m  D. 6.402 m

14) 52.3 m - 16.4 cm - 4.7 cm = ___________ m

A. 52.089  B. 52.093 
C. 53.207  D. 53.361

15) 318 m + 2/5 m + 24 m 46 cm = ____________ m ______________ cm


A. 345 m 86 cm 
B. 343 m 72 cm 
C. 342 m 86 cm 
D. 341 m 34 cm

16) 18 km 250 m = __________ m

A. 1 800 m  B. 18 250 m 


C. 1 825 m  D. 18.25 m

17) 0.46 m x 24 =
A. 9.04 m B. 10.04 m
C. 11.04 m D. 12.04 m

18) அவற்றில் எவை 4.05 km குறைவானது, ஒன்றை தவிர?

A. 4.002 km
B. 4.012 km
C. 4.03 km
D. 4.2 km
19) படம் ஒரு JKL எனும் நேர்க்கோட்டை காட்டுகிறது.

KL நீளம் JK நீளத்தை விட 3 மடங்கு அதிகம். JK ¿£Ç த்தை, km- þø,


±ùÅÇ×?

A. 1 km  B. 2 km 


C. 3 km  D. 4 km

1
20) திரு வேலு ஒவ்வொரு நாளும் km மெதுவோட்டமும் 500 மீட்டர் நடந்தும் சென்றால், 1
5
வாரத்திற்கு அவர் எடுத்துக் கொண்ட தூரம் m-இல் எவ்வளவு ?

A. 1 900 m B . 3 900 m

C. 4 900 m D. 2 900 m

21) ¾¢ÕÁ¾¢ வேணி 7.875m н¢¨Â Å¡í¸¢É¡÷. «òн¢¨Â 7 §ÀÕìÌî ºÁÁ¡¸


Àí¸¢ðÎì ¦¸¡Îò¾¡÷. ´ÕÅÕìÌì ¸¢¨¼ò¾ н¢Â¢ý ¿£Çõ, cm-þø, ±ùÅÇ×?

A. 1.025cm B. 112.5cm

C. 10.25cm D. 1 025cm

22) 14 km 50 m மற்றும் 7 km 140 m உள்ள வேறுபாட்டை கணக்கிடுக.

A. 6 km 10 m 
B. 6 km 910 m 
C. 69 km 1 m 
D. 69 km 10 m
23) கயிறு Y-இன் நீளம் கயிறு X-யை விட 2 மடங்கு நீளமானது. கயிறு Y- யின் நீளம் 1.8m.
கயிறு X-யின் நீளத்தை cm-இல் எவ்வளவு?

A. 9 cm B. 19 cm

C. 90 cm D. 900 cm

24)

படம் 2,கொடுக்கப்பட்டுள்ள பென்சிலை போல் 10 பென்சிலின் அளவை கணக்கிடுக, mm-


இல் எவ்வளவு?

A. 76.2 mm B. 762 mm
C. 706 mm D. 70 mm

25) திருமதி புனித்தா 10m துணி வாங்கினார். அவர் அதில் 3.05m யைப்

பயன்படுத்திவிட்டார். அவர் மேலும் 12.5m துணி வாங்கினார்

என்றால் தற்பொழுது அவரிடம் உள்ள மொத்த துணி m-இல்

எவ்வளவு?

A. 6.95 B. 13.05
C. 18.2 D. 19.45
26) திருமதி லிம் 85.44 மீட்டர் துணியைக் கொண்டு 8 சட்டைகளைத் தைத்தார். அவர் ஒரு

சட்டைத் தைக்கப் பயன்படுத்திய துணியின் அளவை m-இல் எவ்வளவு?


A. 11.28m  B. 12.43m 
C. 10.68m  D. 11.58m

27) சக்கி பள்ளி விளையாட்டு போட்டிக்குத் தயாராக தினமும் 400 m


தூரம் ஓடுவான். அவன் 8 நாளைக்கு ஓடிய தூரத்தை km- இல்
எவ்வளவு?
A. 4.0 km  B. 4.1 km 
C. 3.2 km  D. 3.9 km

28) ஒரு பரிசு பொட்டலத்தைக் கட்டுவதற்கு136 செ.மீ ட்டர் ரிபன்


தேவைப்படுகிறது. அப்படியானால், 12 பரிசு பொட்டலத்தைக்
கட்டுவதற்கு எத்தனை மீ ட்டர் ரிபன் தேவைப்படும்? விடையை m-
இல் கணக்கிடுக.

A. 1.603 m  B. 1.632 m 
C. 16.30 m  D. 16.32 m

29) திருமதி அமினா ஒவ்வொரு நாளும் 25.02 km பயணித்து


அலுவலகத்திற்குச் செல்வார்.திருமதி அமினா ஐந்து நாளில்
பயணிக்கும் தூரத்தைக் கணக்கிடுக.

A. 115.1 km  B. 120.1 km 


C. 125.1 km  D. 130.1 km

30)
கார்த்திக் ஜோசப் தினா

ஜோசபின் உயரம் தினாவின் உயரத்தை விட 21 cm அதிகம்.


அவர்கள் மூவரின்
மொத்த உயரத்தை m- இல் எவ்வளவு?

A. 3.67 m  B. 5.67 
C. 4.67 m  D. 6.67 m

விடைகள்

1 A 11 D 21 B

2 B 12 A 22 B

3 C 13 C 23 C

4 D 14 A 24 B

5 B 15 C 25 D

6 D 16 B 26 C

7 A 17 C 27 C

8 D 18 D 28 D

9 D 19 D 29 C

10 C 20 C 30 A

You might also like