You are on page 1of 1

நாள் பாடத்திட்டம்

வாரம் 31 கிழமை செவ்வாய் திகதி 01/11/2022 நேரம் 11.50am-12.50pm

பாடம் கணிதம் வகுப்பு 6 பவளம்


வடிவியல் எட்டு பக்கங்கள் கொண்ட பல்கோணங்களை
கருப்பொருள்/நெறி தலைப்பு
வரைவோம்
உள்ளடக்கத் தரம் கற்றல் தரம்
6.1.1 எட்டுப் பக்கங்கள் வரையிலான பல்கோணங்களைச் சதுரக்
கட்டம், சமபக்க முக்கோணம் கட்டம் அல்லது கணினி
6.1 கோணம்
மொன்பொருள் ஆகியவற்றைக் கொண்டு வரைவர்; உருவாக்கப்பட்ட
உட்கோணங்களை அளப்பர்.
பாட நோகம் இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் :
சமபக்கம் பல்கோணங்களைக் கொண்டு தகவல்களைப் பூர்த்தி செய்வர்
வெற்றிக்கூறு
சமபக்கம் பல்கோணங்களைக் கொண்டு தகவல்களை அட்டவணையில் பூர்தத ் ி செய்வர்
கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்
படிநிலை
பீடிகை மாணவர் சமபக்கம் பல்கோணங்கள் தொடர்பான படவில்லைப் படப்பைக் காணுதல்.
1 மாணவர் சமபக்கம் பல்கோணங்களைப் புரிந்துக் கொள்ளுதல்.
மாணவர் சமபக்கம் பல்கோணங்களின் படத்திற்கேற்ப அவற்றின் பெயர், அவற்றின் ஓர் உட்கோணத்தின் அளவை மற்றும் கோணத்தின்
2
பெயரைக் கூறுதல்.
3 மாணவர் சமபக்கம் பல்கோணங்களைக் கொண்டு தகவல்களை அட்டவணையில் பூர்த்தி செய்தல்.
முடிவு கேள்விகள் கேட்டுப் பாடத்தை முடித்தல்.
தொழில்மு கடமையுண
விரவி வரும் கூறு சிந்தனைத் திறன் ஆய்வுச் சிந்தனை பண்புக் கூறு
னைப்பு ர்வு
21-ஆம்
சிந்தனையாளர் சிந்தனை பயிற்றுத் மற்றவை
நூற்றாண்டு
வரிப்படம் Choose an item. துணைப்பொருள்
நடவடிக்கை
சிக்கல்
உயர்நிலைச் பகுத்தாய்தல் கற்றல் அடிப்படையிலான ஏரணம்
பல்வகை நுண்ணறிவு
சிந்தனை அணுகுமுறை
கற்றல்
வகுப்புசார் மதிப்படு
ீ பயிற்சி புத்தகம்
மாணவர் சமபக்கம் பல்கோணங்களைக் கொண்டு தகவல்களை அட்டவணையில் பூர்த்தி
தர அடைவு மதிப்பீடு ( PBD)
செய்தல்.
உயர்தத
் ர சிந்தனைக் கேள்வி சமபக்கம் பல்கோணங்களுக்குச் சமசீர் கோடுகள் உள்ளதா?ஏன்?
மாணவர்கள் அடைவுநிலை
பி.தனேஷ்
சிந்தனை மீடச
் ி

You might also like