You are on page 1of 2

இயக்குநர்

ஸ்டாமின் அலுவலகம்
குடுமியான்மலல
தினம் ஒரு த ாழில்நுட்ப தெய்தி
த ன்லன மரங்களுக்கு ஏற்ற இயங்கும் ஏணி

மிழகத்தில் த ன்லன முக்கிய வணிகப் பயிராக ொகுபடி தெய்யப்பட்டு

வருகிறது. த ன்லன அதிக பரப்பளவில் ககாயமுத்தூர், ஞ்ொவூர், திருதநல்கவலி

மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ொகுபடி தெய்யப்படுகிறது. தநட்லட, குட்லட

இரக த ன்லன மரங்களில் இருந்தும், சுமார் 25 அடி உயரத்திற்கு கமல் வளரும்

தநட்லட இரக மரங்களிலிருந்தும் காய்கலள மரத்தில் ஏறிப் பறிப்பது ஒரு கடினமான

கவலலயாகும். எனகவ இ லன கருத்தில் தகாண்டு டிராக்டர் மற்றும் டிரக்கில்

இயங்கும் ஏணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

இந் கருவி இரண்டு மடிப்புகலள தகாண்டது. ஒவ்தவாரு னி மடிப்பிலும்

லைட்ராலிக் சிலிண்டர் தபாறுத் ப்பட்டுள்ளது. ஆட்கள் நின்று காய்கலள

பறிப்ப ற்காக கூண்டு ஒன்று இரண்டாவது மடிப்பில் தபாருத் ப்பட்டுள்ளது. இந்

அலமப்பின் மூலம் ஏணிலய க லவயான அளவிற்கு சுமார் 75 டிகிரி ககாணத்தில்

ொய்லாக லவக்க முடியும் த ன்லன மரத்தின் உயரத்திற்கு ஏற்றவாறு ஏணிலய

கமல் கநாக்கி உயர்த்தி லவத்துக் தகாள்ளலாம். இரண்டு ஆட்கள் இந் ஏணியில்

ஏறி நின்று க ங்காய் மற்றும் இளநீர் காய்கலள பறிக்க முடியும். 40 அடி உயரத்தில்

அலமந்துள்ள மரங்கலள அலடய ஏணிகலள நகர்த் வும் நிலல நிறுத் வும்

ஏற்றவாறு வடிவலமக்கப்பட்டுள்ளது. இந் கூண்டானது 500 கிகலா எலடலய

ாங்க கூடிய வலகயில் தெய்யப்பட்டுள்ளது. ெதுர வடிவில் பற்ெக்கரப்தபட்டி ஒன்று

இந் ஏணியின் கீழ்பகுதியில் அலமக்கப்பட்டுள்ளது. இ ன் மூலம் லைட்ராலிக்

கமாட்டாலர இயக்கி வலது பக்கம் மற்றும் இடது பக்கம் திலெகளில் திருப்பி

தகாள்வ ற்கு ஏற்றவாறு வடிவலமக்கப்பட்டுள்ளது.

லர மட்டத்தில் இருந்து சுமார் 12 மீட்டர் உயரம் வலரயில் உள்ள மரங்களில்

கவாத்து தெய் ல், மருந்து த ளித் ல் கபான்ற பிற பண்லண கவலலகளுக்கும்,

இந் கருவி தபரிதும் பயன்படுகிறது. இந் ஏணிலய பயன்படுத்தி, காய்கலள


பறிக்கும் கபாது, காய்களுக்கு எந் வி மான கெ ாரமும் ஏற்படுவதில்லல. இந்

கருவியிலன தகாண்டு த ன்லன மரங்கள் விர மாங்காய் அறுவலடயும் தெய்ய

முடியும்.

லைட்ராலிக் ஏணி இடது மற்றும் வலது திலெயிலும், எதிதரதிர் திலெயிலும்

சுழலும் வலகயில் உருவாக்கப்பட்டுள்ளது. இ னால் குலறந் பட்ெம் 4

மரங்களிலிருந்து காய்கலள பறிக்க சுலபமாக வால்லவ இயக்குவ ன் மூலம்

தென்றலடய முடியும்.

இவ்வியந்திரம் கவளாண்லம தபாறியியல் துலற மூலம் விவொயிகள்

வாடலகக்கு தபற்றுக்தகாள்ளலாம். டிரக் மூலம் இயங்கும் ஏணிக்கு வாடலகயாக

ரூ.650/- மணிக்கு என்ற அளவில் குலறந் வாடலகயிலன அரசு நிர்ணயம்

தெய்துள்ளது.

இயக்குநர்
ஸ்டாமின் அலுவலகம்
குடுமியான்மலல

You might also like