You are on page 1of 8

பசுமை வீடு காட்டுை் பாமை!

சராசரி வீட்டின் இலக்கணங் களுக்கு


வெளியில் நிற் கிறது ‘விஷ்ெ ஷ்யாைளை் ’
மடிப்பாக்கத்தில் அந்த வீட்டடக் கடப்பவர்கள் மடலத்து நிற் கிறார்கள் .
மமாத்தம் 100 ஜன்னல் களுடன் காற் றறாட்டமும் மவளிச்சமும்
நிடறந்துவழியும் அந்த வீட்டின் மபயர் ‘விஷ்வ ஷ்யாமளம் ’. சூழலியல்
ப்ளாட்டினம் தர வரிடச பரிசு மபற் ற அந்தப் பசுடம வீட்டட
உருவாக்கியவர் கிருஷ்ண றமாகன் ராவ் .

மதாழிற் சாடலகளில் , அலுவலகங் களில் எரிசக்திடய, இயற் டக


வளங் கடள எப்படி றசமிப்பது, எப்படி மாற் று சக்தியாகப்
பயன்படுத்துவது என்று கற் றுத்தரும் பணிடய றமற் மகாண்டிருக்கிறார்
இவர். மபரிய நிறுவனங் களுக்கும் , மதாழிற் சாடலகளுக்கும் மசன்று,
அங் கு கவனமின்றி வீணடிக்கப்படும் மின்சாரம் , எரிசக்தி, நீ ர், ஏன்
குளிர்சாதனப் மபட்டியிலிருந்து மவளியாகும் மவப்பக் காற் டறக்கூட
உபறயாகிக்க முடியும் என்று றயாசடன வழங் குகிறார்.

அரசு மின் இடணப்பு, நீ ர்க் குழாய் இடணப்பு, நகராட்சியின் கழிவுநீ ர்க்


குழாய் மவளிறயற் றும் இடணப்பு என்று எதுவும் இல் லாமல் , ஒரு சராசரி
வீட்டின் இலக்கணங் களுக்கு மவளியில் நிற் கிறது ‘விஷ்வ ஷ்யாமளம் ’.
இப்படி ஒரு வீட்டட உருவாக்க அவடர உந்தித்தள் ளியது எது?
“இயற் டகடய ஒட்டிய வாழ் வுக்கான அடங் காத தாகம் ” என்கிறார்
கிருஷ்ண றமாகன். முற் றிலும் பசுடம வீட்டட நிர்மாணிக்க
றவண்டுமமன்றால் , கட்டிட வடரபடத்திறலறய அதற் காகத் திட்டமிட
றவண்டும் என்று மசால் லும் இவர், “மவளிச்சம் , நீ ர் றமலாண்டம,
குடறவான மின் சக்தி, கழிவு நீ ர் சுத்திகரிப்பு, குப்டபகடள உரமாக்கும்
மறுசுழற் சி முடற என்று எல் லாவற் டறயும் நமது வீட்டில் சாத்தியமாக்க
முடியும் ” என்கிறார்.

சிறப் புகள் என்வனன்ன?


மூன்று தளங் கள் மகாண்ட ‘விஷ்வ ஷ்யாமளம் ’ வீட்டில் , சுவருக்காக
அடுக்கப்படும் மசங் கற் களின் நடுறவ சிமமண்ட் பூச்சுப் பூசாமல்
மவற் றிடத்டத உருவாக்கி அங் கு காற் று நிரப்பப்பட்டிருக்கிறது.
அதனால் , மவப்பம் சுவர் வழிறய உள் றள நுடழயும் முன் மவற் றிடத்தில்
நிரம் பிவிடுவதால் வீட்டினுள் அதிக மவப்பம் இருப்பதில் டல. அடனத்து
இடங் களிலும் இரு ஜன்னல் கள் எதிமரதிறர அடமந்துதிருப்பதுறபாலறவ
அடமக்கப்பட்டுள் ளது. றமலும் , ஜன்னடல ஒட்டிய ‘சன் றஷடு’கள்
இரண்டு அடி அதிகம் நீ ளமாக அடமக்கப்பட்டிருப்பதால் , வீட்டில்
மவளிச்சம் அதிகம் , மவப்பம் குடறவு!

மடழ நீ ர் றசமிப்டபக் மகாண்றட ஒரு வீடு தன்னிடறவு அடடய முடியும்


என்படதச் சாத்தியமாக்கியுள் ளார். 5,000 லிட்டர் மகாள் ளளவு மகாண்ட
நீ ர்த்றதக்கத் மதாட்டி இருந்தாலும் அதில் பாதி அளவு நீ ரிறலறய இவரது
குடும் பத்தினரின் நீ ர்த் றதடவ நிடறவு மபற் றுவிடுகிறது.
மடழக்காலத்தில் றசமிக்கப்படும் நீ ரில் மபருமளவு நிலத்தடி நீ ராக
மாறிவிடுகிறது. ஒரு சராசரி மனிதரின் ஒரு நாடளய நீ ர்த் றதடவ என்பது
135 லிட்டர். ஒரு துளி நீ டரக்கூட வீணாக்காமல் , அடத மறுசுழற் சிமசய் து
றதடவக்றகற் பப் பயன்படுத்தும் வடகயில் இந்த வீட்டட
வடிவடமத்திருக்கிறார் கிருஷ்ண றமாகன். வீட்டில் கழிவுநீ ராக எதுவும்
மவளிறயறுவதில் டல. கூழாங் கல் , மணல் வழியாக மூன்று முடற
சுத்திகரிக்கப்பட்டு அருந்துவதற் கு சுத்தமான, சுடவயான நீ ர்
கிடடக்கிறது. இத்தடன அம் சங் கள் மகாண்ட வீட்டட ஓராண்டுக்குள்
கட்டிமுடித்திருக்கிறார்.

வெள் ளை்தில் ைப் பிய வீடு


வீட்டடச் சுற் றிலும் பசுடமயாக மசடி, மகாடிகள் வளர்க்கிறார். மதன்டன
மட்டட நார்களும் மணலும் கலந்த கலடவயில் மசடிகள் நடப்பட்டு
இருப்பதால் , கிடடக்கும் நீ ரில் ஒரு மசாட்டடக்கூட வீணாக்காமல் அடவ
கடும் றகாடடயில் கூட ஈரத்டதச் சுமந்து சிரிக்கின்றன. மசன்டன
மவள் ளத்தின்றபாது மதருறவ நீ ரில் மிதந்துமகாண்டிருக்க, இவரது வீட்டில்
ஒரு துளி நீ ர்கூடத் றதங் காமல் அடனத்தும் நிலத்தடிநீ ராக
றசகரமாகிவிட்டது.

இயற் டக மவளிச்சம் வீட்டுக்குள் மபருமளவு விழுமாறு


கட்டடமக்கப்பட்டிருப்பதால் மபரும் பாலும் பகலில் மின் விளக்குகறளா,
குளிர்சாதனப் மபட்டிறயா றதடவப்படுவதில் டல. வீட்டின் அடனத்து
மின்சாதனங் களும் குடறந்த மின் சக்திடய உறிஞ் சும் , உமிழும்
உபகரணங் களால் ஆனடவ. தடரத்தளத்தில் இருக்கும் இவரது
அலுவலகத்திலும் இறத நடடமுடற கடடப்பிடிக்கப்படுகிறது.
அடனத்தும் சூரியசக்தி மின்சக்தியில் இடணக்கப்பட்டுள் ளன. அதனால் ,
இங் கு மின் இடணப்புக்குத் றதடவ ஏற் படறவ இல் டல. மீதமாகும்
மின்சாரம் ‘இன்மவர்ட்ட’ரில் றசமிக்கப்படுகிறது

எதுவுை் வீணில் மல
கிருஷ்ண றமாகன் குடும் பத்தினடரப் மபாறுத்தவடர, றதடவயற் ற
குப்டப என்று எதுவும் இல் டல. நம் மால் ஒதுக்கப்படும் மபாருட்கள்
எல் லாம் , உண்டமயில் சரியான இடத்தில் நாம்
பயன்படுத்திக்மகாள் ளாத மசல் வம் என்று நம் புகிறார்கள் . வீடு
கட்டப்பட்டறபாது மீதமான மண், கட்டுமான சாதனங் கடளயும்
மறுசுழற் சி முடறயில் பயன்படுத்தியிருக்கிறார். மமாட்டடமாடியின்
தளம் , படிகள் றபான்றடவ மீதமான மபாருட்கடளக் மகாண்டு
உருவாக்கப்பட்டடவதான். மீதமான மரப் மபாருட்கடளக் மகாண்டு,
அழகான அடறகலன்கள் மசய் து அசத்தியிருக்கிறார். றதக்கு மரப்
பயன்பாடு முற் றிலும் தவிர்க்கப்பட்டிருக்கிறது. அழகும் , வலிடமயான,
நீ டித்த உறுதியும் மகாண்ட இந்த வீட்டட உருவாக்க, மவளிநாட்டுப்
மபாருட்கள் எடதயும் அவர் பயன்படுத்தவில் டல.

முற் றிலும் ஒரு பசுடம வீட்டட அடமப்பதும் , அதற் றகற் றவாறு மற் ற
அடமப்புகடள நிர்மாணிப்பதற் கும் ஆரம் ப முதலீடு 18% அதிகம் றதடவ.
ஆறு மாதங் கள் அதிக காலமும் மசலவாகும் . ஆனால் , இயற் டகடய
ஒட்டிய மபருவாழ் டவ வாழ் வமதன்பது ஒரு வரம் றபான்றது. அதற் கு
இடணயான மகிழ் சசி ் யும் , நிடறவும் றவமறதிலும் இல் டல என்று
கிருஷ்ண றமாகன், அவரது மடனவி உமா றதவி, மகள் நிறவதிதா
மூவரும் மபருடமயுடன் மசால் கிறார்கள் . இதுறபான்று 100% பசுடம வீடு
அடமப்பமதன்பது ‘ஃப்ளாட்’ முடறக் கட்டிடங் களில் சாத்தியமா?
“ஆரம் பத்திறலறய சரியான திட்டமிடலுடன் மசயல் பட்டால் ஓரளவு
தன்னிடறவும் , உறுதியும் , எந்த சூழடலயும் தாங் கி சமாளிக்கக்கூடிய
நீ டித்த வலிடம மகாண்ட வீட்டட நிர்மாணிக்க முடியும் ” என்கிறார்
கிருஷ்ண றமாகன். இயற் டகடயக் மகாண்டாடும் இதுறபான்ற வீடுகடள
உருவாக்குவது என்பது இயற் டகடய ஒட்டிய வாழ் வு என்பதுடன்
முடிந்துவிடுவதில் டல, நாம் இந்தப் பூமிக்குச் மசலுத்தும் நன்றிக்கடன்
அது!

லதா அருணாச்சலம் , எழுத்தாளர்.

மதாடர்புக்கு: lathaarun1989@gmail.com

You might also like