You are on page 1of 2

இயக்குநர்

ஸ்டாமின் அலுவலகம்,
குடுமியான்மலல

தினம் ஒரு த ாழில்நுட்ப தெய்தி


நூற்புழுக்களின் ாக்கு லிலிருந்து உளுந்து பயிலைப் பாதுகாத் ல்

உளுந்து உற்பத்தியிலும் அல ப்பயன்படுத்துவதிலும் இந்தியா உலகளவில்


மு லிடம் வகிக்கின்றது. இதில் புை ச்ெத்து அதிக அளவில் இருப்ப ால் உணவின்
முக்கிய அங்கமாக உள்ளது. உளுந்து குறுகிய காலப் பயிைாக இருப்ப ாலும்,
வளிமண்டல லநட்ைஜலன நிலல நிறுத்தி, மண்ணின் வளத்ல
மமம்படுத்துவ ாலும், அடுத் பயிருக்கு ம லவயான உைச்தெலலவ குலறப்பம ாடு,
அதிக விலளச்ெலும் ருவ ால், தபரும்பாலான விவொயிகள் உளுந்து பயிரிட்டு
வருகின்றனர்.
உளுந்து பயிலை பூச்சி மற்றும் மநாய் காைணிகள் ாக்குவல ப் மபால
நூற்புழுக்களும் ாக்கி மெ த்ல விலளவிக்கின்றன. ாவைங்கலளத் ாக்கி
அழிக்கக்கூடிய நூற்புழுக்களினால் 17 மு ல் 23 ெ விகி ம் விலளச்ெலில் இழப்பு
ஏற்படுகின்றது.
உளுந்ல ாக்கும் நூற்புழுக்களின் வாழ்க்லக சுழற்சி
 30 மு ல் 40 நாட்கள் வயதுலடய தெடியின் மவர்ப்பகுதியில், முத்து மபான்ற
தவண்லம நிறமுலடய, எலுமிச்லெ வடிவ தபண் நூற்புழுக்கள்
ஒட்டிக்தகாண்டிருக்கும்.
 இந் தபண் நூற்புழுக்கள் முதிர்ச்சியலடந் வுடன் மவர்ப்பகுதியிலிருந்து
பிரிந்து மண்ணில் விழுந்து விடும்.
 ஒரு முதிர்ந் தபண் நூற்புழு 200 மு ல் 350 முட்லடகலள இடும் திறன்
தகாண்டது. மு ல் பருவ புழுக்கள் முட்லடயின் உள்மளமய வளர்ந்து விடும்.
 ொ கமான சூழ்நிலல வரும் மபாது முட்லடகளிலிருந்து இைண்டாம் நிலல
புழுக்கள் தவளிவந்து தெடிகளின் மவர்ப்பகுதியிலன ாக்கும்.
 இப்புழுக்கள் தவப்பநிலலலய தபாறுத்து 4 மு ல் 8 வாைங்களில் வாழ்க்லக
சுழற்சிலய முடித்துக்தகாள்ளும்.
மவர்முடிச்சு நூற்புழுக்களின் ாக்கு ல் அறிகுறிகள்
 மவர் முடிச்சு நூற்புழுக்களின் எண்ணிக்லக வயலில் குலறவாக
இருக்கும்மபாது பயிரில் தபரிய மாற்றங்கள் த ன்படுவதில்லல. ஆனால்,
அதிக அளவில் இருக்கும் மபாது பயிர் குட்லடயாகவும், இலலகள் மஞ்ெள்
நிறத்திலும் காணப்படும்.
 நூற்புழுக்களினால் பாதிக்கப்பட்ட பயிரின் மவர்ப்பகுதியில் ஒழுங்கற்ற
வடிவத்துடன் முடிச்சுகள் காணப்படும்.
 லைமொபியம் பாக்டீரியாவால் ஏற்படுத் ப்படும் மவர் முடிச்சுகள் சீைாக
உருண்லட வடிவத்தில், மவரின் பக்கவாட்டில் இருக்கும். லகயினால் அந்
மவர்முடிச்லெ உருட்டினால் அலவ மவர்பகுதியிலிருந்து உதிர்ந்து விடும்.
 மமற்கண்ட மவறுபாட்லட லவத்து விவொயிகள் மவர்முடிச்சு நூற்புழுவினால்
ஏற்படும் மவர்முடிச்சுகலளயும், லைமொபியம் பாக்டீரியாவினால் ஏற்படும்
மவர்முடிச்சுகலளயும் மவறுபடுத்திவிடலாம்.
 இந்நூற்புழுக்களால் ாக்கப்பட்ட பயிர் வளர்ச்சி குன்றி காணப்படும்.
 இலலகள் மஞ்ெள் நிறத்துடனும் காய்கள் சிறுத்தும் காணப்படும்.
 சில மநைங்களில் இந் நூற்புழுக்கள் பியூமொரியம் உடம் (Fusarium udum)
என்றலழக்கப்படும் பூஞ்ொணத்துடன் இலணந்து மவர் அழுகல் மநாலய
உண்டாக்குவ ால் தெடிகள் இளம் பருவத்திமலமய காய்ந்து மடிந்து விடும்.
இவ்வலகயான பாதிப்பு உளுந்து ொகுபடியில் அதிகளவில் காணப்படுகின்றது.
கட்டுப்படுத்தும் முலறகள்
 வில மநர்த்தி தெய் ல்: உளுந்து வில கலள சூமடாமமானாஸ் மற்றும்
டிலைக்மகாதடர்மா ஆகிய உயிரியல் நூற்புழு தகால்லிகலள 1 கிமலா
வில க்கு 5+5 கிைாம் என்ற அளவில் வில மநர்த்தி தெய்ய மவண்டும்.
 பயிர் சுழற்சி தெய் ல்: உளுந்து பயிருக்குப் பின் காய்கறிப் பயிர்கலள
பயிரிடுவ ன் மூலம் நூற்புழுக்கலளக் கட்டுப்படுத் லாம்.
 மண்ணில் உயிரியல் கட்டுப்பாட்டு காைணிகலளப் பயன்படுத்து ல் :
சூமடாமமானாஸ் அல்லது டிலைமகாதடர்மா விரிடி மபான்ற உயிரியல்
கட்டுப்பாட்டு காைணிகலள வில த் 25-30 நாட்களில் ஏக்கருக்கு 1 கிமலா
என்ற அளவில் 20 கிமலா த ாழு உைத்துடன் கலந்து மண்ணில் இட்டு
நூற்புழுக்களின் ாக்கு லலக் கட்டுப்படுத் லாம்.
இயக்குநர்
ஸ்டாமின் அலுவலகம்,
குடுமியான்மலல

You might also like