You are on page 1of 5

ச ொர்க்கம் என்பது நமக்கு... சுத்தமொன வடுதொன்!

ீ -
மமயல் அமை பரொமரிப்பு! - புதிய பகுதி

மு.கார்த்திக்ஈ.ஜெ.நந்தகுமார்

ஜ ார்க்கம் என்பது நமக்கு... சுத்தமான வடுதான்!


ீ - மமயல் அமை
பராமரிப்பு! - புதிய பகுதி

பிரீமியம் ஸ்ட ாரி


News
மமயல் அமை பராமரிப்பு

காற்டைாட் த்துக்கு, புமகமய ஜவளிடயற் றும் வி ிைி (Exhaust fan)


நிச் யம் டவண்டும். ிம்னி பயன்படுத்துபவர்கள் அமத சுத்தம்
ஜ ய்யும் முன், மின் ார ஜதா ர்மப துண்டிக்க டவண்டும்

சுத்தமாகப் பராமரிக்கப்பட்டு, டநர்த்தியாக ஒழுங்கு


ஜ ய்யப்பட்டிருக்கும் வடுதான்
ீ நம் அமனவருக்கும் விருப்பம்.
ஆனால், அதற்கான டநரம் இங்கு ிலருக்குக் கிட்டுவதில்மல.
மற்ைவர்களுக்டகா, பளிச் வட்டுக்கான
ீ ஃபார்முலா ஜதரிவதில்மல.
இந்த இரண்டு பிரச்மனகளுக்கும் ஒடர தீர்வாக, வட்டுப்
ீ பராமரிப்மப
ஸ்மார்ட் ாக டமற்ஜகாள்ள வழிகாட்டும் ஜதா ர் இது!

1
வடு
ீ அழகொக இருப்பதுடன் வட்டில்
ீ உள்ள வர்கள் ஆடராக்கியமாக
இருக்க டவண்டியது முக்கியம். அதற்கான அஸ்திவாரம்... அடுப்படி
யில் உள்ளது. ஒரு சுகாதாரமான, சூப்பரான கிச் ன் எப்படி இருக்க
டவண்டும், அதற்கு என்னஜவல்லாம் ஜ ய்ய டவண்டும்? வழி
காட்டுகிைார்கள், டதனி, எஸ்.ஆர்.எஸ் கட்டு மான நிறுவனத்தின்
இயக்குநர் ிவபாலன் மற்றும் டதனிமயச் ட ர்ந்த இல்லத்தர ி
ஜ ண்பகவள்ளி.

வடு
ீ கட்டும்டபாடத, மமயல் அமைக்கு உரிய முக்கியத்துவம்
ஜகாடுத்து வடிவமமக்க டவண்டும். குமைந்தபட் ம் 100 துர அடியில்
அமமக்க டவண்டும். மமக்கும் புமக ஜவளி டயை காற்டைாட் ம்
அவ ியம். கவனமாகப் பார்த்துச் மமக்க ஜவளிச் ம் அவ ியம்.
ிைிய இ ம் என்ைால் டதமவயான அலமாரி, ஸ்லாப், ஜ ல்ஃப் என்று
அமமத்து ஜபாருள் கமள நிர்வகிக்கலாம். வட்டில்
ீ உள்ள வர்களின்
உயரத்துக்கு ஏற்ப மமயல் அமை டமம மய அமமக்க டவண்டும்.
அவர்களுக்கு உயரமாகடவா, உயரம் குமைவாகடவா இருந்தால்
மகவலி, கழுத்துவலி, முதுகுவலி என்று வரலாம்.

மமயல் அமை பராமரிப்பு

2
ஜபாதுவாக, `L’ வடிவ மமயல் அமை ஜ ௌகர்யமாக இருக்கும்.
ஜவளிச் மாகத் ஜதரியவும், அழுக்கு, தூசு என உ னுக்கு ன்
அகற்ைவும் மமயல் அமைக்கு ஜவளிர் நிை ஜபயின்ட் மற்றும்
ஃப்டளார் உகந்தது. அ ர் வண்ண ஜபயின்ட்ம தவிர்க்க டவண்டும்.
ஸ் வ் டமம யில் துமள யிட்டு டியூப் மூலம் ிலிண் மர
ஜபாருத்துவது வ தியானது.

காற்டைாட் த்துக்கு, புமகமய ஜவளிடயற் றும் வி ிைி (Exhaust fan)


நிச் யம் டவண்டும். ிம்னி பயன்படுத்துபவர்கள் அமத சுத்தம்
ஜ ய்யும் முன், மின் ார ஜதா ர்மப துண்டிக்க டவண்டும். சுத்தம்
ஜ ய்த பின்னர், நன்ைாக உலர்த்திய பின்னடர பயன்படுத்த டவண்டும்.
ஈரம் காயவில்மல என்ைால், அது அதிகப்படி யான எண்ஜணய்ப்
பம க்கு வழிவகுக்கும், எர்த் அடிக்கவும் வாய்ப்புள்ளது.

மமக்கும்டபாது அடிக்கடி டதமவப்படும் மளிமகப் ஜபாருள்கள்,


ஜபாடி வமககமள அடுப்புக்கு அருகில் மகக்ஜகட்டும் தூரத்திலும்,
பருப்பு, அரி ி டபான்ைவற்மை ஸ்ட ார் ரூம் அல்லது அடுப்பி
லிருந்து ஜதாமலவிலும் மவத்துக் ஜகாள்ளலாம். ஒரு ஜபாருமள
உபடயா கித்துவிட்டு ஈரக்மகயால், ம ாலா மகயால் இன்ஜனாரு
ஜபாருமள எடுத் தால் கன்ஜ ய்னர்கள் எல்லாம் கமை யாகும்
என்பதால், மககழுவிவிட்ட பயன் படுத்த டவண்டும்.
அரிவாள்மமண, கத்தி, சுத்தியல் டபான்ைவற்மை அதிகம் புழங்காத
ஓரத்தில் மவக்க டவண்டும். பிளாஸ்டிக், ஜபாருள்கள், எவர் ில்வர்,
கண்ணாடி, பீங்கான் பாத்திரங்கள் என ஒவ்ஜவான்மையும் ஒவ்டவார்
இ த்தில் ஒதுக்கிமவத்தால் டநர்த்தியாக இருக்கும்.

அதிகபட் ம் ஒரு மாதத்துக்கு மளிமக வாங்கினால் டபாதும்.


அவற்மை மபயு ன் மவக்காமல், உ னடியாக பாத்திரத்தில் மாற்ைி
ட மிக்க டவண்டும். மளிமகப் ஜபாருள்கள், பருப்பு, பயறு வமககள்,
அரி ி டபான்ைவற்மை கண்ணாடி டபான்ை ட்ரான்ஸ்பரன் ான
ப்பாக்களில் ட மிக்கும் டபாது, அளவு குமைவது, நிமைவது ஜதரியும்.
அதற்கு ஏற்ப அவற்மை மீ ண்டும் நிரப்பிக் ஜகாள்ளலாம். ஒரு
ஜபாருள் இருக்கும்டபாடத அமத மீ ண்டும் வாங்குவது
தவிர்க்கப்படும். டமலும், அந்தப் பாத்திரங்களில் உழக்கு, கரண்டி,
ஸ்பூன் என்று அமத அளந்து டபாடு வதற்குத் டதமவயானமத

3
டபாட்டுமவத்து விடுவது ிைப்பு.

மமயலுக்குத் டதமவயான ஜபாருள்கள் தீர்ந்ததும், அவற்மை


ட மித்துமவத்த பாத்திரங் கமளக் கழுவி, காயமவத்த பின்னடர
மீ ண்டும் ரீஃபில் ஜ ய்ய டவண்டும்.

பயன்படுத்தாத, டதமவக்கும் அதிகமான பாத்திரங்கமள மமயல்


அமையில் மவத் திருந்தால் எவ்வளவு ஒதுங்கமவத்தாலும் இ ம்
டபாதாது. எனடவ, அலமாரி, ஜெல்ஃப் என அம த்துக்
ஜகாண்டிருக்கும் டதமவயில்லாத பாத்திரங்கமள டபப்பரில் சுற்ைி,
பரணுக்கு அனுப்பிவிட் ால்... மமயல் அமைடய நிம்மதி
ஜபருமூச்சுவிடும்.

காமல எழுந்தவு ன் மமயல் அமையில் உற் ாக மாக


டவமலமயத் ஜதா ங்க, ` ிங்க்' சுத்தமாக இருக்க டவண் டும். அதற்கு
முந்மதய நாள் இரவு தூங்கச் ஜ ல்வதற்கு முன்னடர ஜகாஞ் ம்
ஒதுக்கி பாத்திரங்கமள மகடயாடு கழுவி மவக்கலாம் அல்லது,
கழுவ டவண்டிய பாத்திரங் கமள ப்/கூம யில் டபாட்டு
ிங்கிலிருந்து ஓரமாக மவக்க லாம்.

ிங்க் அருடக மூடியு ன் கூடிய ஒரு ிைிய ஸ்ட்பின்மன


மவத்துவிட் ால், பாத்திரம் கழுவும்டபாது உணவுக் கழிவுகமள
அதில் ட ர்த்துவி லாம். ிங்க் அம த்துக்ஜகாள்ளாது. அவ்வப்டபாது
ிங்கில் ஜவந்நீர் ஊற்ைிக் கழுவ கிருமிகளுக்கு ஜகட் அவுட்
ஜ ால்லலாம். ஒருடவமள ிங்க் அம த்துக்ஜகாண் ால் அமத நீக்க,
தண்ணர்ீ புழங்குவமத பல டநரம் டநரம் நிறுத்திய பிைகு அதில்
ஆ ிட் ஊற்ைலாம்.

குப்மபத் ஜதாட்டிமய மமயல் அமைக்கு ஜவளியில் மவக்க


டவண்டும். இ வ தி இல்லாத வர்கள், ஓர் ஓரமாக மவக்க
டவண்டும். இரண்டு ஜதாட்டிகளில் மக்கும் குப்மப, மக்காத குப்மப
எனப் பிரித்துப்டபா லாம். `கார்டபஜ் கவமர’ பயன் படுத்தினால்
குப்மபத் ஜதாட்டியும், கிச் னும் சுகாதாரமாக இருக்கும்.

மமயல் அமைமய சுத்தம் ஜ ய்யத் டதமவயான உபகரணங்கள்,


கருவிகமள மவத்திருக்க டவண்டும். சுத்தம் ஜ ய்வதற்கு ஸ்பாஞ்ச்,

4
டபக்கிங் ட ா ா, வினிகர், எலுமிச்ம உள்ளிட் மவ மகஜகாடுக்கும்.
ஜவதுஜவதுப்பான நீமரப் பயன்படுத்தினால் கமரகள் எளிதில்
சுத்தமாகும். சுத்தம் ஜ ய்வதற்காக பயன்படுத்தும் உபகரணங்கள்,
துணிகமளயும் டவமல முடிந்தவு ன் கழுவி, துமவத்து மவத்துவி
டவண்டும்.

மமயல் அமை ம ல்ஸ் பிசு பிசுப்மப நீக்க, ஜவந்நீரில் டி ர்ஜென்ட்


பவு ர், லிக்விட் ட ாப் எனக் கலந்து, அமதக்ஜகாண்டு ஸ்டீல்
ஸ்கிரப்பர் மூலம் டதய்க்கலாம்.

கிச் னில் உள்ள மின் ாதனங்கமள இயக்கத் டதமவயான பிளக்


பாயின்ட் கமள ிங்க்கில் இருந்து தூரமாகவும், திட் மி லு னும்
அமமக்க டவண் டும். அவற்மை ஈரக்மகயு ன் பயன் படுத்தக்
கூ ாது. ஓவன், ஃப்ரிட்ஜ் என கிச் னு ன் ம்பந்தப்பட் எல்லா
எஜலக்ட்ரிக் ஜபாருள்கமளயும் அந்தச் ிைிய இ த்திடலடய
அம த்துமவக்க டவண்டியதில்மல.

வாட் ர் பாட்டில், டிபன் பாக்ஸ் டபான்ை பிளாஸ்டிக் பாத்திரங்கள்,


அழகுக்கான ம னிங் ஜ ட் டபான்ை வற்மை ஸ்பாஞ்ச் ஜகாண்டும்,
எண்ஜணய்ப் பிசுக்கான பத்திரங்கமள ஜமட் ல் ஸ்கிரப்பர்
ஜகாண்டும் டதய்க்கலாம். பித்தமள உள்ளிட் பாத்திரங்கமள கழுவ
எலுமிச்ம , புளி பயன்படுத்தலாம். மாடுலர் கிச் னில், கழுவிய
பாத்திரங்கள் உலர்ந்து பின்னடர எடுத்துமவக்க டவண்டும்.

உணவு னும், குடும்பத்தினரின் ஆடராக்கியத்து னும் ஜதா ர்பு


ம யது என்பதால், ஃப்ரிட்மெ வாரம் ஒருமுமை சுத்தம் ஜ ய்வது
மிக அவ ியம்.

உணவு சூ ாக உள்ள பாத்திரங்கமள ம னிங் ட பிளில், குைிப்பாக


டலமிடனென் ஜ ய்யப்பட் ம னிங் ட பிளில் டநரடியாக மவக்காமல்,
ஒரு மர டமட் (Wooden mat) டபாட்டு அதில் மவக்கலாம்.

மமயல் அமை ம ல்ஸில் வண்ண மயமான ப ங்கள் ஜகாண்


ஸ்டிக்கர்கள், ஓரத்தில் ிைிய அளவில் வளரும் தாவரங்கள் எனக்
ஜகாஞ் ம் ஜமனக்ஜகட் ால்... மனதுக்குப் புத்துணர்வாக இருக்கும்.

- பராமரிப்டபாம்...

You might also like