You are on page 1of 1

இயக்குநர் அலுவலகம்

மாநில வவளாண்மம விரிவாக்க வமலாண்மம நிமலயம்


குடுமியான்மமல

தினம் ஒரு த ாழில்நுட்பம்


காற்று டுப்பு மரங்களும் வவளாண்மமயில் அ ன் பயன்களும்

நம் நாட்டில் சூறாவளிக் காற்றின் மூலம் வகாடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள வவளாண்


பயிர்கள் வே ம் அமைவ ாக த ரிவிக்கப்படுகிறது. வே இைர்பாட்மைத் திறம்பை ேமாளிக்கும்
வண்ணம் வன மரபியல் மற்றும் மரதபருக்கு நிறுவனம் (IFGTB) ஐந்து வீரிய இரக ேவுக்கு
குவளான்கமள தவளியிட்டுள்ளது. ேவுக்கு ோர்ந் காற்று டுப்பு மர இரகங்கமளப் பண்மண
நிலங்களில் தவளிச்சுற்றுப் பகுதிகளில் நடுவ ன் மூலம் காற்றின் வவகம் தபருமளவில்
மட்டுப்படுத் ப்படுவவ ாடு, பணப் பயிர்களுக்கு ஏற்படும் வே அளமவயும் குமறக்கலாம்.
இத் மகய காற்றுத் டுப்பு குவளான்கள், பயிர்களின் நீராவிப்வபாக்மகக் குமறப்பவ ாடு, மண்ணின்
ஈரப்ப த்ம யும் க்க மவக்கிறது. இ ன் மூலம் வவளாண் பயிர்களின் உற்பத்தித்திறன் 10 மு ல்
30 ே விகி ம் அதிகரிக்கிறது.
IFGTB தவளியிட்டுள்ள வீரிய காற்றுத் டுப்பு மர இரகங்கள்:
 IFGTB-WBC-1, IFGTB-WBC-2, IFGTB-WBC-3, IFGTB-WBC-4, மற்றும் IFGTB-WBC-5.
காற்றுத் டுப்பு அமமத் ல்
 நன்கு உழுது நிலத்ம பண்படுத்திய பின் மூன்று வாய்க்கால்கமள 50 தே.மீ அல்லது 1
மீட்ைர் இமைதவளிகளில் பண்மண ஓரத்தில் அமமக்க வவண்டும்.
 ஒவ்தவாரு வாய்க்காலிலும் 2 மீட்ைர் இமைதவளியில் வீரிய இரக ேவுக்கு குவளானல்
நாற்றுகமள நைவு தேய்ய வவண்டும்.
 இந் நாற்றுகமள வரிமேக்கு வரிமே பார்த் ால் ஏற்ற இறக்க வடிவத்தில் இருக்கும்படி
நைவு தேய்ய வவண்டும்.
 இவ்வாறு அமமக்மகயில் ஒரு ஏக்கருக்கு மர எண்ணிக்மக 380 ஆக இருக்கும்.
 குமறவான நிலவம உள்ள நிமலயில் இரண்டு வரிமே காற்றுத் டுப்பான் வளர்ப்பும்
பரிந்துமரக்கப்படுகிறது.
 அ ன்படி வரிமேக்கு வரிமே 50 தே.மீட்ைருக்கும், தேடிக்குச் தேடி 2 மீட்ைரும் உள்ள
இமைதவளியில் ோகுபடி தேய்யலாம்.
காற்றுத் டுப்பான்களின் மர விமளச்ேல்:
 ேராேரியாக ஒரு ஏக்கரில் பண்மண ஓரங்களில் நைப்பட்ை நான்கு ஆண்டு வயதுள்ள
காற்றுத் டுப்பான்களில் இருந்து 12 தமட்ரிக் ைன் எமையுள்ள மரம் விமளச்ேலாக
கிமைக்கும்.
 இ ன் மூலம் விவோயிகள் ஒரு ஏக்கருக்கு ரூ.60,000/- கூடு ல் வருமானம் தபறுவவ ாடு,
பயிர்கமள /பண்மணமய சூறாவளிக் காற்றின் வே த்தில் இருந்தும் பாதுகாக்கலாம்.
பயிரின் உற்பத்தித் திறமனக் கூட்டும் காற்றுத் டுப்பான்கள்
 காற்றுத் டுப்பான் அமமக்கா வயல்களில் ோகுபடி தேய்யப்பட்ை துவமரயின் (வகா-8
ரகம்) விமளச்ேலின் அளமவ விை, காற்றுத் டுப்பான்களுக்கிமைவய ோகுபடி தேய் தில்
ஒன்றமர மைங்கு அதிக விமளச்ேல் கிமைப்ப ாக ஆய்வு முடிவுகள் த ரிவிக்கின்றன.
 பயிர் ோய்வது டுக்கப்பட்ைவுைன் பாேனத்துக்கு பிந்ம ய மண்ணின் ஈரப்ப ம், திறந்
நிமல வயல்கமள விை காற்றுத் டுப்பான்களுக்கு இமைவயயான வயல்களில் வமலும்
அதிக நாட்களுக்கு நிமலத்திருப்பதும் கண்ைறியப்பட்டுள்ளது. இதிலிருந்து காற்று
டுப்பான்கள் பயிர் பாதுகாப்மப வழங்குவது மட்டுமின்றி பயிர் உற்பத்தித் திறமனயும்
கூட்டுவம அறியலாம்.

Source: உழவரின் வளரும் வவளாண்மம தேப்ைம்பர் 2023.


வமலும் கவலுக்கு : வன மரபியல் மற்றும் மரதபருக்கு நிறுவனம்,வகாமவ
அமலவபசி : 9442245047,
மின்னஞ்ேல் : buvanesc@icfre.org

You might also like