You are on page 1of 1

இயல் 4 செயற்கை நுண்ணறிவு

1. செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன?


2. மின்னணுப் புரட்சி- வரையறு.
3. வாட்சன்- வரையறு.
4. மெய்நிகர் உதவியாளராக செயற்கை நுண்ணறிவு எவ்வாறு செயல்படுகிறது?
5. ஒளிப்படக் கருவியில் செயற்கை நுண்ணறிவு எவ்விதம் இயங்குகிறது?
6. வாடிக்கையாளர் சேவகனாக செயற்கை நுண்ணறிவு செயல்படும் விதத்தை
எழுதுக.
7. ஏன் செயற்கை நுண்ணறிவு முதன்மையானது?
8. பெப்பர்- வரையறு
9. எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவின் பங்கினை எழுதுக.
10. செயற்கை நுண்ணறிவின் பொதுவான கூறுகள் யாவை?

இயல் 5 மொழிபெயர்ப்புக்கல்வி
1.மொழிபெயர்ப்பு குறித்து தமிழ் அறிஞர்களின் கருத்துக்களை எழுதுக.
(அல்லது)
மொழி பெயர்ப்பு குறித்து மணவை முஸ்தபா மு.கு.ஜெகந்நாதர் கூறும் கருத்துக்களை
எழுதுக.
2. மொழிபெயர்ப்பின் தொடக்கம் பற்றி எழுதுக.
3. மொழிபெயர்ப்பு ஏன் தேவைப்படுகிறது?
4. மொழிபெயர்ப்பு கல்வி விளக்குக.
5. இலக்கிய இறக்குமதியில் மொழிபெயர்ப்பு விளக்கி எழுதுக.
6. மொழிபெயர்ப்பின் செம்மை குறித்து எழுதுக.
7. பல்துறை வளர்ச்சியில் மொழிபெயர்ப்பு விளக்குக.
8. மொழிபெயர்ப்பின் வளர்ச்சி குறித்து எழுதுக.
9. மொழிபெயர்ப்பின் வளர்ச்சிக்கு நாம் செய்ய வேண்டியன எவை?

இயல் 6 நிகழ்கலை
1. நிகழ்கலை என்றால் என்ன? அவற்றின் வடிவங்களை எழுதுக.
2. கரகாட்டம் குறித்து விளக்கி எழுதுக.
3. மயிலாட்டம் பற்றி விளக்குக.
4. காவடியாட்டம் ஆடும் விதத்தினை விளக்குக.
5. ஒயிலாட்டம் குறித்து நீவிர் அறிவன யாவை?
6. தேவராட்டம் சேர்வையாட்டம் விளக்குக.
7. பொய்க்கால் குதிரையாட்டம் பற்றி எழுதுக.
8. தப்பாட்டம் என்னும் நிகழ்கலை குறித்து எழுதுக.
9. புலி ஆட்டம் வரையறு.
10. நிகழ்கலையின் முன்னோடி எது விளக்குக?
11. நா. முத்துசாமி குறிப்பு வரைக.
12. தோற்பாவைக் கூத்து விளக்குக

You might also like