You are on page 1of 4

TAMIL SYALLBUS WISE TOPIC-பகுதி ஆ

பதினெண்கீ ழ்க்கணக்கு நூல்கள்

நாலடியார்-ONE
நாலடியார் LINER

-ஆளுநர்
==================================================================================================

நூல் குறிப்பு

1.நாலடியார் எந்த நூல்களுள் ஒன்று

விடை;பதினெண்கீ ழ்க்கணக்கு

2. நாலடியார் எத்தடெ பாைல்கடை னகாண்ைது

விடை;400

3. நாலடியார் எந்த கருத்துகடை கூறுகிறது

விடை;அறக்கருத்து

4. நாலடியார் சிறப்பு னபயர்

விடை;

• வவைாண் வவதம்

• நாலடி நானூறு

5. நாலடியார் நூலின் ஆசிரியர்


விடை;சமண முெிவர்

6. நாலடியார் எத்தடெ பகுப்புகடை னகாண்டு உள்ைது?

அடவ யாடவ?

விடை;3

• அறம்

• னபாருள்

• இன்பம்

கூடுதல் தகவல்கள்-OUT OF SCHOOL BOOK

7. குட்டி திருக்குறள் என அழைக்கப்படும் நூல்

விடை;நாலடியார்

8. நாலடியாரின் பாவழக

விடை;னவண்பா

9. பதினெண் கீ ழ்க்கணக்கு நூல்களில் உள்ள ஒரே ததாழக நூல்

விடை;நாலடியார்

10.தஞ்டசடய தழைநகோக தகாண்டு ஆண்ட யாடை பற்றி

நாைடியார் குறிப்பிடுகிறது

விடை;னபருமுத்தடையர்

11. நாலடியாடை ஆங்கிலத்தில் னமாழி னபயர்த்தவர்

விடை;ஜி.யு.வபாப்

12. நாலும் இேண்டும் த ால்லுகுறுதி எனும் ததாடரில் இடம்

தபற்றுள்ள நூல்கள்
விடை;நாலடியார் மற்றும் திருக்குறள்

13.நாலடியார் னமாத்த அதிகாைங்கள் எண்ணிக்டக?

விடை; 40

• அறம்

• னபாருள்

• இன்பம்

13. நாலடியார் அறநூழை ததாகுத்தவர்

விடை;பதுமொர்

ன ால்-னபாருள்

OLD BOOK-நாலடியார்

1.நாய்க்கால். - நாயின் கால்

2.ஈக்கால். -. ஈயின் கால்

3.அணியர். - தநருங்க இருப்பவர்

4.த ய். - வயல்

5.அழனயார். - ரபான்ரறார்

6.ர ய்ழை. - ததாழைவு

NEW BOOK-நாலடியார்

1.வகாட்பைா -- ஒருவைால் னகாள்ைப்பைாதது

2.வாய்த்து ஈயில் -- வாய்க்கும் படி தகாடுத்தலும்

3.ழவப்புழி -- னபாருள் ர ைித்து ழவக்கும் இடம்


பிரித்து எழுதுக

1.வாய்த்தீயின் = வாய்த்து + உயிர்

2,வகடில்டல = ரகடு + இல்ழை

3.எவனொருவன் = எவன் + ஒருவன்

முக்கிய பாடல்-அடிகள்

1.கல்விக்கு அைரக அைகு -என்ற வரிகள் இைம்னபற்று உள்ை நூல்?

விடை;நாலடியார்

2. கல்வி கழேயிை ; கற்பவர் நான் ிை என்ற வரிகள் இைம்னபற்று

உள்ை நூல்?

விடை;நாலடியார்

You might also like