You are on page 1of 13

தியான சுலோகம்

1) ஓம் கஜானனம் பூதகணாதி ஸேவிதம் கபித்தஜம்பு பல சார


பட்ஷிதம் உமா ஸுதம் சோக வினாச காரணம் நாமாமி விக்னேஸ்வர
பாத பங்கஜம்!

2) பிடியதன் உருஉமை கொளமிகு கரியது


வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர்
கடிகண பதிவர அருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வழி வலமுறை இறையே!
திருமுறை
தோடுடைய செவியன் விடைஏறியோர் தூவெண்மதிருடி
கொடுடைய கடஃப்பொடி பூசின்உள்ளம் கவர் கல்வன்
எடுடைய மலரான்முளை நாட்பணித் தேத்த அருள்செய்த
பீருடைய பிரமாபுரமேவிய பெம்மான் இவனன்றே

வேதம் ஓதி வெண்ணூல் பூண்டு வெள்ளை எருதேறி


பூதமகுழப் பொலிய வருவார் புலியின் உரிதோனார்.
நாதா எனயும் நக்கா எனவும் நம்பா எனறின்று
பாதம் தொழுவார் பாலம் தீர்ப்பார் பழன நகராரே

வேயறு தோளிடங்கள் விடமுண்ட கண்டன் மிகநல்ல வீணை தடவி


மாசறு திங்கள்கங்கை முடிமேல் அணிந்தென் உளமேயுகுந்த அதனாம்
ஞாயிறுதிங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனிபாம் பிரண்டுமுடனே
ஆசறு நல்லநல்ல அவை நல்லதல்ல அடியாரவர்க்கு மிகவே

லிங்காஷ்டகம்
பிரம்ம முராரி சுரார்சீத விப்கம்
நிர்மலயாஷித சோபிதங்க
ஜென்வழுதுாக விநாசன விற்கம்
ததிப்ரணமாலி எதாசிய விங்கம்

தேலமுனிட்ர வரமர்ச்சித விங்கள்


காமதமணம் கருணமர லிங்கம்
ராவண தாப்ப விநாசன லிங்கம்
தத்ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்

ஸ்ர்வ சுகந்த ஸுலே பித லிங்கம்


புத்தி விவர்த்தன காரண லிங்கம்
ஸித்த ஸுராஸுர வந்தித லிங்கம்
தத்ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்

கனக மஹாமணி பூஷித லிங்கம்


பணிபதி வேஷ்டித சோபித லிங்கம்
தக்ஷ ஸுயக்ஞ விநாசன லிங்கம்
தத்ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்
குங்கும சந்தன லேபித லிங்கம்
பங்கஜ ஹார சுசோபித லிங்கம்
ஸஞ்சிதபாப விநாசன லிங்கம்
தத்ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்

தேவ கணார்ச்சித ஸேவித லிங்கம்


பாவையர் பக்தி பிரவேச லிங்கம்
தினகர கோடி ப்ரபாகர லிங்கம்
தத்ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்

அஷ்ட தளோபரி வேஷ்டித லிங்கம்


ஸர்வ ஸமுத்பவ காரண லிங்கம்
அஷ்ட தரித்ர விநாசன லிங்கம்
தத்ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்

ஸுர குரு ஸுரவர பூஜிசு லிங்கம்


ஸுரவன புஷ்ப ஸதார்ச்சித லிங்கம்
பராத்பரம் பரமாத்மக லிங்கம்
தத்ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம் (பிரம்ம முராபி

லிங்காஷ்டக மிதம் புண்யம்


ய படேச்சிவ சன்னிதௌ
சிவலோக மலாப்னோதி
சிவேன் ஸஹ மோததே,
திருவாசகச் சிறப்பு - (இராமலிங்க அடிகள்)
தொல்லை இரும்பிறவிச் சூழும தளை நீக்கி
அல்வறுத் தானந்த மாக்கியதே - எல்லை
மருவா நெறியளிக்கும் வாதவூர் எங்கோன்
திருவாசகம் என்னுந்தேன்.

சிவபுராணம் (மாணிக்கவாாகர்)

நமச்சிவாய வாழ்க; நாதன் தாள் வாழ்க:


இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க;
கோகழி ஆண்ட குருமனிதன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க;

வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடி வெல்க;


பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய் கழல்கள் வெல்க:
புறத்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க:
கரங்குவிவார் உள்மகிமும் கோன் கழல்கள் வெல்க:
சிரங்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க:

ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி:


தேசன் அடிபோற்றி சிவன்சே வடிபோற்றி;
நேயத்தே நின்ற நிமலன் அடிபோற்றி:
மாயப் பிறப்பறுக்கும் மன்னன் அடி போற்றி:
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி:
ஆராத இன்பம் அருளும்மலை போற்றி;
சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால்,
அவன் அருளாலே அவன்தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவபுராணம் தன்னை
முந்தை வினைமுழுதும் ஓய உரைப் பன்யான்:

கண்நுதலான் தன் கருணைக் கண் காட்ட வந்தெய்தி எண்ணுதற்கு எட்டா


எழிலார் கழல் இறைஞ்சி, விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொயி
எண்ணிறைந்து எல்லை இலாதானே நின் பெருஞ்சீர் பொல்லா வினையேன்
புகமுமாறு ஒன்றறியேன்;

புல் ஆகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்


பல்மிருகம் ஆகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லா நின்ற இத் தாவர சங்கமத்துள்

தாயிற் சிறந்த தயாவான தத்துவனே,


மாசற்ற சோதி, மலர்ந்த மலர்ச்சுடரே,
தேசனே, தேனார் அமுதே சிவபுரனே,
பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே,
நேச அருள் புரிந்து நெஞ்சில் வஞ்சங் கெடப்

பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே.


ஆரா அமுதே, அளவிலாப் பெம்மானே
ஓராதார் உள்ளத்துள் ஒளிக்கும் ஒளியானே,
நீராய் உருக்கியென் ஆருயிராய் நின்றானே,
இன்பமும் துன்பமும் இல்லானே. உள்ளானே

அன்பருக் கன்பனே, யாவையுமாய் அல்லையுமாம்


சோதியனே. துன்னிருளே தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்தென்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே, கூர்த்தமெஞ்ஞானத்தால்
கொண்டுணர்வார் தங்கருத்தின்

நோக்கரிய நோக்கே, நுணுக்கரிய நுண்ணுணர்வே,


போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனே,
காக்கும் எம் காவலனே, காண்பரிய பேரொளியே,
ஆற்றின்ப வெள்ளமே அத்தாமிக் காய்நின்ற
தோற்றச் சுடரொளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய்
மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம
தேற்றனே. தேற்றத் தெளிவேஎன் சிந்தனையுள்
ஊற்றான உண்ணார் அமுதே உடையானே.
வேற்று விகார விடக்குடம்பின் உட்கிடப்ப
ஆற்றேன் எம்ஐயா! அரனேயோ! என்றென்று

போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்யானூர்


மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பைக் கட்டழிக்க வல்லானே
நள்ளிருளில் நட்டம் பயின்றாடு நாதனே,
தில்லையுள் கூத்தனே, தென்பாண்டி நாட்டானே,

அல்லற் பிறவி அறுப்பானே 'ஓ'என்று


சொல்லற்கரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச்
சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின்; உள்ளார் சிவன்அடிக்கீழ்ப் பல்லோரு மேத்தப் பணிந்து,

திருவருட்பா (இராமலிங்க அடிக)

அம்பலத்தரசே அருமருந்தே
ஆனந்தத் தேனே அருள் விருந்தே
பொதுநடத் தாசே புண்ணியனே
புலவரெல்லாம் புகழ் கண்ணியனே
மலை தரும் மகளே மடமயிலே
மதிமுக அமுதே இளங்குயிலே
ஆனந்தக் கொடியே இளம் பிடியே
அற்புதத் தேனே மலைமானே
சிவசிவ சிவசிவ சின்மய தேஜா
சிவசுந்தர குஞ்சித நடராஜா
ஐயர் திருச்சபை யாடகமே
ஆடுதல் ஆனந்த நாடகமே
நடராஜன் எல்லார்க்கும் நல்லவனே
நல்லவெலாம் செய வல்லவனே
சங்கர சிவசிவ மாதேவா எங்களை ஆட்கொள வா வா வா
அருட்பெருஞ் சோதியைக் கண்டேனே
ஆனந்தத் தெள்ளமு துண்டேனே.
ஜோதி வழிபாடு (இராமலிங்க அடிகள்)
ஜோதி ஜோதி சுயம்
ஜோதி ஜோதி ஜோதி அருள்
ஜோதி ஜோதி ஜோதி ஜோதி பரம்
ஜோதி ஜோதி ஜோதி சிவம்

வாம ஜோதி சோம ஜோதி


வான ஜோதி ஞான ஜோதி மாக
ஜோதி யோக ஜோதி வாத ஜோதி நாத ஜோதி

ஜோதி வியோம ஜோதி


ஏம ஏறு ஜோதி வீறு ஜோதி
ஏசு ஜோதி ஏக ஜோதி ஏக ஜோதி ஏசு ஜோதி
ஆநி நீதி வேதனே ஆடல் நீடு பாதனே வாதி
ஞான போதனே வாழ்க வாழ்க நாதனே

ஜோதி ஜோதி ஜோறி


வாழ்த்தொலி

1. தென்னாடுடைய சிவனே போற்றி


எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
2 சித்தமும் செல்லாச் சேட்சியன் காண்க
பக்தி வலையில் படுவோன் காண்க
3. குவளைக் கண்ணி கூரன் காண்க
அவளும் தானும் உடனே காண்க
4. அண்ணாமலை எம் அண்ணா போற்றி
கண்ணாரமுதக் கடலே போற்றி
5. ஏகம்பத்துறை எந்தாய் போற்றி
பாகம் பெண்உரு ஆனாய் போற்றி
6. பராய்த்துறை மேவிய பரனே போற்றி
சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி
7. நம் பார்வதி பதையே
ஹர ஹர மகாதேவா
8. சிற்சபேசா
சிவ சிதம்பரம்
9. ஸ்ரீ வல்லிகாந்த ஸ்மரனே
சிவசுப்பிரமணியம்
10. ஸ்ரீ லெட்சுமிகாந்த ஸ்மரனே
ஜெய ஜெய ராம்.
11. கோலிந்த நாம சங்கீர்த்தனம்
கோவிந்தா கோவிந்தா,

திருவிசைப்பா

ஒளிவளர் விளக்கே உலப்பிலா ஒன்றே


உணர்வுசூழ் கடந்ததோர் உணர்வே
தெளிவளர் பளிங்கின் திறள்மணிக் குன்றே
சித்தத்துள் தித்திக்கும் தேனே
அளிவளர் உள்ளத்து ஆனந்தக் கனியே
வெளிவளர் தெய்வக் கூத்துகந்தாயை
தொண்டனேன் விளம்புமா விளம்பே

கற்றவர் விழுங்கும் கற்பகக் கனியைக்


கரைஇலாக் கருணை மாகடலை
மற்றவர் அறியா மாணிக்க மலையை
மதிப்பவர் மனமணி விளக்கைச்
சொற்றவர் புரங்கள் செற்ற எம்சிவனைத்
திருவீழி மிழலை வீற்றிருந்த
கொற்றவன் தன்னைக் கண்டு கண்டுள்ளம்
குளிரென் கண் குளிர்ந்தனவே

திருப்பல்லாண்டு
பாலுக்கு பாலகன் வேண்டி யழுதிடப்
பாற்கடல் ஈந்த பிரான் மாலுக்குச் சக்கரம் அன்றருள் செய்தவன் மன்னிய
தில்லை தன்னுள் ஆலிக்கும் அந்தணர் வாழ்கின்ற
சிற்றம்பலமே இடமாகப் பாலித்து நட்டம் பயில வல்லானுக்கே
பல்லாண்டு கூறுதுமே
திருவாசகம்
மாணிக்கவாசகர்
பூசுவதும் வெண்ணீறு பூண்பதுவும் பொங்கரவம்
பேசுவதும் திருவாயால் மறைபோலும் காணேய
பூசுவதும் பேசுவதும் பூண்பதுவும் கொண்டென்னை
ஈசனவன் எவ்வுயிர்க் கியல்பானான் சாழனே.

அம்மையே அப்பா ஒப்பு இல்லா மணியே


அன்பினில் விளைந்த ஆரமுதே
பொய்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
செல்வமே சிவ பெருமானே
புழுத்தலைப் புலையனேன் தனக்கும்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
இம்மையே யான் உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே

முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனைப்


பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும் வண்ணம்
சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனையாண்ட
அத்தனெனக் கருளியவார் யார் பெறுவார் அச்சோவே

மாசில் வீணையும் மாலை மதியமும்


வீசு தென்றலும் வீங்கி வேனிலும்
முசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணைாடி நீழலே.
திருநீற்றுப் பதிகம் பண் காந்தாரம் இராகம் நவரோஸ்

1. மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு


சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திர மாவது நீறு சமயத்தில் உள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருஆல வாயான் திருநீறே
2. வேதத்தில் உள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பதுநீறு
போதந் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு
ஓகத் தகுவது நீறு உண்மையில் உள்ளது நீறு
சீதப்புனல் வயல் சூழ்ந்த திரு திருநீறே.

3. முத்தி தருவது நீறு முனிவர் அணிவது நீறு


சத்தியமாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு
பத்தி தருவது நீறு பரவ இனியது நீறு
சித்தி தருவது நீறு திருஆல வாயான் திருநீறே.

4 பூச இனியது நீறு புண்ணிய மாவது நீறு


பேச இனியது நீறு பெருந்தவத் தோர்களுக்கெல்லாம். ஆசை கெடுப்பது நீறு
அந்தம தாவது நீறு
தேசம் புகழ்வது நீறு திரு ஆலவாயான் திருநீறே.

5. அருத்தமதாவது நீறு அவலம் அறுப்பது நீறு


வருத்தந் தணிப்பது நீறு வானம் அளிப்பதுநீறு
பொருத்தம் தாவது நீறு புண்ணியர் பூசும் வெண்ணீறு
திருத்தகு மாளிகைசூழ்ந்த திருஆல வாயான் திருநீறே.

6. எயிலது வட்டது நீறு இருமைக்கும்உள்ளதுநீறு


பயிலப் படுவது நீறு பாக்கிய மாவது நீறு
துயிலைத் தடுப்பது நீறு சுத்தம தாவது நீறு
அயிலைப் பொலிதரு சூலத் தாலவாயான் திருநீறே.

7. இராவணன் மேலது நீறு எண்ணத் தகுவதுநீறு


பராவண மாவது நீறு பாவம் அறுப்பது நீறு
தராவண மாவது நீறு தத்துவ மாவது நீறு
அராவணங் குந்திரு மேனிஆலவாயான் திருநீறே.
சலம்பூவொடு தூபம் மாந்தறியேன்
தமிழோடிசை பாடல் மறந்தறியேன்
நலத்தீங்கிலும் உன்னை மறந்தலே
'உன்நாமம்என் நாவிம் மறந்தறியேன்!
உலந்தார்தலையில் பலி கொண்டுழல்வாய்
உடலுள்ளுறு சூலை தவிர்த்தருள்வாய்
அலந்தேன்.அடி யேன்அதி கைக்கெடில்
வீரட்டானத் துறை அம்மானே

என்ன புண்ணியம் செய்தளை நெஞ்சமே இருங்கடல் வைத்து


முன்னம் நீபுரி நல்வினைப் பயனிடை முழுமனித் தரவங்ங்கள்
மன்னு காவிரி சூழ்திரு வலஞ்சுழி வாணனை வாயாரப்
பண்ணி யாதரித்து ஏத்தியும் பாடியும் வழிபடும் அதனாலே,

பித்தா பின்றருடி பெருமானே அருளாளா


எத்தான் மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னை
வைத்தாய் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருட்டு
அத்தாவுனக் காளாய் இத அல்லேன் எனலாமே,
பொன்னூர் மேரியனே புலித்தோலை அரைக்கசைத்து
மீன்ளூர் செஞ்சடை மேல் மிளிர் கொன்றை அணிந்தவனே
மண்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால் இனி யாரை நினைக்கேனே.
மற்றுப் பற்றெனக் கின்றிநிறின்திருப் பாதமே மனம் பாவித்தேன் பெற்றும்
பிறந்தேன் இனிப்பிற வாத தன்மை வந்தெய்திலேன்
கற்றவர் தொழு தேத்தும் சீர்க்கரை யூரிற் பாண்டிக் யொடுமுடி
நற்றவா உனை நான் மரக்கினும் சொல்லும் நா நாசிவாயவே.

சொற்றுணை வேறியன் சோதிவானவன்


பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைத்தொழக் கற்றுணைப்பூட்டியோர் கடலிற்
பாய்ச்சினும்
நற்றுணையாவது நமச்சிலாயவே.

மறைந்திட மூடிய மாய இருளை


அறம்பாவம் என்னும் அருங்கயிற்றல் கட்டிப்
புறந்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி
மலம்சோரும் ஒன்பது வாயில் குடிலை
மலங்கப் புலன்ஐந்தும் வஞ்சனையைச் செய்ய

மறைந்திட மூடிய மாய இருளை


அறம்பாவம் என்னும் அருங்கயிற்றல் கட்டிப்
புறந்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி
மலம்சோரும் ஒன்பது வாயில் குடிலை
மலங்கப் புலன்ஐந்தும் வஞ்சனையைச் செய்ய

விளங்கு மனத்தால் விமலா உனக்குக்


கலந்து அன்பு ஆகிக் கசிந்து உள் உருகும்
நலந்தான் இலாத சிறியேற்கு நல்கி,
நிலந்தன் மேல் வந்தருளி நீள்கழல்கள் காட்டி,
நாயிற் கடையாய்க் கிடந்த அடி யேற்குத்

எல்லாப்பிறப்பும் பிறந்திளைத்தேன்; எம் பெருமான்


மெய்யே உன் பொன்னடிகள் கண்டு இன்று வீடுற்றேன்.
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
'ஐயா!' எனோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே

வெய்யாய், தணியாய் இயமான னும் விமலா.


பொய்யாயின எல்லாம் போயகல வந்தருளி
மெய்ஞ்ஞானம் ஆகி மிளிர்கின்ற. மெய்ச்சுடரே.
எஞ்ஞானம் இல்லாதேன். இன்பப் பெருமானே.
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே

ஆக்கம் அளவு இறுதி இல்ணாய், அனைத்துவரும்


ஆக்குவாய் காப்பாய். அறிப்பால், அருள்தருவாய்
போக்குயாய் என்னை; புகுவிப்பாய் நின் தொழும்ரின்
நாற்றத்தின் நேறியாய் சேயாய் நணியானே,

மாற்றம் மனம்கழிய நின்ற மறை யோனே


கறந்தபால் கன்னலோடு நெய்கலந்தாற் போலச்
சிறந்தடியார் சிந்தனையுள் தேன் ஊறி நின்று
பிறந்த பிறப்பறக்கும் எங்கள் பெருமான்
திறங்கள் ஓர் ஐத்துடையாய் விண்ணொர்கள் ஏத்த
மறைந்திருந்தாய் எம்பெருமான். வல்வினையேன் தன்னை

You might also like