You are on page 1of 1

செ.பாலமுருகன், தமிழாசிரியர், ஆவுடையாபுரம், விருதுநகர் மாவட்ைம் WWW.TAMILTHUGAL.BLOGSPOT.

COM
.

விளையாட்டுப் பபாட்டியில் வென்ற நண்பனுக்குப் பாராட்டுக் கடிதம்


2-34, பாரதி நகர்,

அழகாபுரி.

22-11-20.

அன்பிற்கினிய நண்பா, WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM

நான் நலம். அங்கு நீ நலமா ? உன் பெற்ற ார் நலமா ? இன்ற ய பெய்தித்தாறைப்
புரட்டியறொது மிக்க மகிழ்ச்சி அறைந்றதன். ஆம், மாவட்ைச் பெய்திகள் ெகுதியில் மாவட்ை
அைவிலான நீைம் தாண்டுதல் றொட்டியில் நீ முதலிைம் பெற் பெய்தியை அறிந்றதன்.

என் பெற்ற ாருக்கும் நம் நண்ெர்களுக்கும் இச்பெய்திறயக் காண்பித்றதன்.


அறனவரும் உன்றன உள்ளம் மகிழப் ொராட்டினார்கள். அடுத்து நறைபெ உள்ை
மண்ைல அைவிலான றொட்டிகளிலும், மாநில அைவிலான றொட்டிகளிலும் நீ வாறக சூை
என் மனமார்ந்த வாழ்த்துகள். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM

உன் தந்றதயின் ெணி காரணமாக நீ இப்றொது றவறு ெள்ளியில் ெயின்று வருகி ாய்.
எனினும் என் உள்ைம் உன்றனாடுதான் ெயணிக்கி து. நீ எல்லா வைமும் பெற்று
நலமுைன் வாழ றவண்டும். விறையாட்டில் இன்னும் ெல ொதறனகள் பெ என்னுறைய
வாழ்த்துகள்.

என்றும் அன்புைன்,

உன் அன்பு நண்பன்,

உறைமேலிட்ட முகவரி WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM

61, ரதன்றல் நகர்,

கல்லூரணி.

WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM

மு.முத்துமுருகன், தமிழாசிரியர், ம.ரரட்டியபட்டி, விருதுநகர் மாவட்ைம் WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM

You might also like