You are on page 1of 1

க .த : 5.3.

13 (குறைநீக்கல் நடவடிக்கை)
வாக்கியத்தில் காணப்படும் காலப்பெயரை அடையாளங்கண்டு கோடிடுக.

1. அம்மா அதிகாலையில் எழுந்தார்.

2. பள்ளி விடுமுறையில் கேமரன் மலைக்குச் சென்றேன்.

3. நானும் என் தோழியும் மாலையில் பூப்பந்து விளையாடினோம்.

4. இந்துக்கள் ஐப்பசியில் தீபாவளியைக் கொண்டாடுவர்.

5. கமலா வெள்ளிக்கிழமை கோயிலுக்குச் சென்றாள்.

க.த : 5.3.13 (குறைநீக்கல் நடவடிக்கை)

வாக்கியத்தில் காணப்படும் காலப்பெயரை அடையாளங்கண்டு கோடிடுக.

1. அம்மா அதிகாலையில் எழுந்தார்.

2. பள்ளி விடுமுறையில் கேமரன் மலைக்குச் சென்றேன்.

3. நானும் என் தோழியும் மாலையில் பூப்பந்து விளையாடினோம்.

4. இந்துக்கள் ஐப்பசியில் தீபாவளியைக் கொண்டாடுவர்.

5. கமலா வெள்ளிக்கிழமை கோயிலுக்குச் சென்றாள்.

You might also like