You are on page 1of 1

அன்னையின் பாதம் பபாற்றி. அவள் தந்த தமிபே பபாற்றி. வணக்கம்.

நான் கணிமமாேி
நவக்குமரன். 12 வயது நிரம்பிய நான் ஆறுமுகம் பிள்னை தமிழ்ப்பள்ைி பயில்கிபறன். என்
தனைப்பாைது விரும்பிடு விஞ்ஞாைம். அறிவியல் என்பது எந்த ஒன்னறயும் மதைிவாக
அறிந்து மகாள்வது, அறிந்தனத பைருக்கும் பயன்படச் மெய்வதாகும். மவறும் கற்கனைப்
பற்றி நன்கு அறிந்தபபாதுதான் அதில் இருந்து தீப்மபாறி பிறப்பது உணரப்பட்டது. அதுதான்
மநருப்பு உருவாக்கும் நுட்பத்திற்கு வேிவகுத்தது. அதுபவ ெனமத்து ொப்பிட மைித
ெமூகத்திற்கு வேிகாட்டியது. காைப்பபாக்கில் மநருப்னபக் மகாண்டு உபைாகங்கனை உருக்கி
கருவிகள் தயாரிக்கவும், பல்பவறு கடிைமாை பவனைகனை எைிதாக ொதிக்கவும்
அடிபகாைியது.
இப்படித்தான் ஒரு ொதாரண விஷயத்னதயும் நன்கு ஆழ்ந்து அறிந்து மகாள்ளும்பபாது,
அனத தமது பதனவக்கு எப்படிமயல்ைாம் பயன்படுத்த முடியும் என்ற மதைிவு கினடக்கும்.
எது எப்படி இயங்குகிறது, எனத, எப்படி பயன்படுத்த பவண்டும் என்ற மதைிவு
கினடக்கும்பபாது, அது ொர்ந்த குனறகள் ஒவ்மவான்றாக கனையப்படும்.
மநருப்பு, ெக்கரம், வாகைம், எந்திரம், விமாைம், கணிைி என்று ஒவ்மவாரு கண்டுபிடிப்பும்
பல்பவறு விஷயங்கனை உற்று பநாக்கி, பதனவகனை நினறபவற்றிக் மகாள்வதற்காக
உருவாக்கப்பட்டனவதான். அதற்கு அடிப்பனடயாக அனமவபத விஞ்ஞாைம். ஒவ்மவாரு
ெிறுெிறு ெிக்கல்கனையும், பதனவகனையும் உற்று கவைித்து அறிந்து மகாண்டால் அனத
எைிதில் தீர்க்கும் அறிவியல் கண்டுபிடிப்புகனை நம்மால் உருவாக்க முடியும். அதற்குத்
பதனவயாைதுதான் அறிவியல் கல்வி. பள்ைியில் படிப்பது மட்டும் கல்வியல்ை.
அனுபவத்திலும், வாழ்க்னகயின் ஒவ்மவாரு விஷயத்திலும் கவைித்து அறிந்து அறினவ
வைர்க்கைாம். வாழ்க்னகயின் எந்த இடத்திலும், எந்தச் ெிக்கலுக்கும் தீர்வு காணும் எவரும்
அறிவியல் கண்டுபிடிப்பாைர் ஆகைாம். இன்று மைிதைின் எண்ணற்ற கண்டுபிடிப்புகைால்
நாம் எவ்வைபவா மதாேில்நுட்ப வெதியுடன் வாழ்கிபறாம். ஆைால் இன்னும் எத்தனைபயா
ெிக்கல்கள், பதனவகளுக்கு அறிவியைின் உதவி பதனவப்படுகிறது. பல்பவறு துனறகைில்
உள்ை ெிக்கல்கனை தீர்க்கவும், பதனவகனை எைிதில் நினறபவற்றிக்மகாள்ைவும்
அறிவியைாைர்கைின் பதனவ அதிகமாகபவ உள்ைது. அனத உருவாக்கித்தர ஆயிரமாயிரம்
விஞ்ஞாைிகள் பதனவப்படுகிறார்கள். அபத பநரத்தில் அறிவியைாைது மக்கள் ொர்ந்ததாக
இருக்க பவண்டும். அறிவியைின் பயன்கனையும் மக்கள் அறிய பவண்டும். மாணவர்கள்
அறிவியனை படிப்பதுடன் நில்ைாமல் கண்டுபிடிப்புகனை நிகழ்த்த பவண்டும். அறிவியைின்
பயன்கனை மக்களுக்கு எடுத்துச் மெல்ை பவண்டும். ஏராைமாை பதனவகளுக்கு
கண்டுபிடிப்புகள் அவெியமாக இருக்கிறது. ஆகபவ, விஞ்ஞாைத்னத விரும்பி கற்பபாம்
என்று கூறி வினடமபறுகிபறன். நன்றி.

You might also like