You are on page 1of 7

சேர்மானம்

எள்ளு உருண்டை
எள்ளு - 2.1/2 கிலோ

பனைவெல்லம் - 2 கிலோ

நெய் அப்பம்
பச்சை அரிசி - 1 கிலோ

வெல்லம் - 0.950 கிராம்

உளுந்து - 0.30 கிராம்

வெந்தியம் - 0.10 கிராம்

ஏலக்காய் -

வாழைப்பழம் - 6

தேங்காய் -

ஆனியன் தட்டை (1 செட் 4 கிலோ அரிசி )


பச்சை மிளகா - 0.300 கிராம்

சின்ன வெங்காயம் - 0.350 கிராம்

கல் உப்பு - 0.135 கிராம்

நெய் / வெண்ணை - 0.100 கிராம்

ஆயில் - 0.200 கிராம்

க .பருப்பு -

எள்ளு -

வறுத்த அரிசி மாவு - 1 டம்ளர்

வறுகடலை மாவு -

பெருங்காயம் -
உளுந்து தட்டை (1 செட் 4 கிலோ அரிசி )
க.பருப்பு

கல் உப்பு - 0.125 கிராம்

பெருங்காயம் -

உளுந்து மாவு - 2 டம்ளர்

வறுகடலை மாவு -

கருவேப்பிலை -

பூண்டு - 0.350 கிராம்

பாசி முறுக்கு
பச்சை அரிசி மாவு - 5 டப்பா

பாசி பருப்பு மாவு - 1 டப்பா

உப்பு (salt) - ½ டம்ளர்

சில்லி பேஸ்ட் - 3 ஸ்பூன்

வெண்ணை -

பெருங்காயம் -

தேன்குழல் முறுக்கு
பச்சை அரிசி மாவு - 2 கிலோ

உளுந்தம் மாவு - 0.80 கிராம்

நெய் - 100 கிராம்

எள்ளு -

சீடை
அரிசி மாவு - 2 கிலோ
உப்பு (salt) - ½ ஸ்பூன்-4

எள்ளு -

வெண்ணை -

தேங்காய் பூ - 2

உளுந்தம் மாவு - 100 கிராம்

பூண்டு முறுக்கு
பச்சை அரிசி மாவு - 2 கிலோ

பூண்டு - 300 கிராம்

பச்சை மிளகா - 200 கிராம்

வெண்ணை -

உளுந்தம் மாவு - 60 கிராம்

உப்பு (salt) - ½ ஸ்பூன்-3

கருவேப்பிலை முறுக்கு
அரிசி மாவு - 2 கிலோ

கருவேப்பிலை - 170 கிராம்

சில்லி பேஸ்ட் - 2 ஸ்பூன்

உப்பு (salt) - ½ ஸ்பூன் -3

நெய் - 100 கிராம்

வறுகடலை மாவு - 100 கிராம்

அதிரசம்
பச்சை அரிசி - 3 கிலோ

வெல்லம் 2.100 கிலோ


எள்ளு - ஒரு கைப்பிடி

சுக்கு -

ஏலக்காய் -

பாசி லட்டு
பாசி பருப்பு மாவு - 11/2 கிலோ

சக்கரை தூள் - 2 கிலோ

ஏலக்காய் தூள் -

நெய் காய்ச்சி - 250 கிராம்

ரவா லட்டு
ரவா (நெய் விட்டு வதக்கி )- 11/2 கிலோ

சக்கரை தூள் - 2 கிலோ

முந்திரி - 50 கிராம்

திராட்சை - 50 கிராம்

ஏலக்காய் -

நெய் காய்ச்சி - 250 கிராம்

எள்ளு பொடி
எள்ளு - 11/2 கிலோ

கல் உப்பு - 50 கிராம்

வரமிளாக வறுத்து - 75 கிராம்

கட்டிபெருங்காயம் - 1 கட்டி
மோர் மிளகா
மிளகாய் - 5 கிலோ

தயிர் - 2 லிட்டர்

புளித்த மோர் - 1 லிட்டர்

பெருங்கயாதூள் - 100 கிராம்

கல் உப்பு - 500 கிராம்

சோமாஸ்
தேங்காய் - 2 பூ

சக்கரை - 1 கிலோ

வறுகடலை - ½ கிலோ

ஏலக்காய் தூள் - 1 ஸ்பூன்

நெய் - 1 ஸ்பூன்

கஞ்சி வத்தல்
பச்சை அரிசி - 3 கிலோ

வெங்காயம் - 350 கிராம்

பச்சை மிளகாய் - 200 கிராம்

கல் உப்பு - 135 கிராம்


பெருங்காயம் தேவையான அளவு
வடகம்
சின்ன வெங்காயம் - 8 கிலோ

கருவேப்பிலை - 200 கிராம்

மிளகாய்பொடி - 100 கிராம்

பெருங்கயாதூள் - 50 கிராம்

கல் உப்பு - 380 கிராம்

சீரகம் - 40 கிராம்

மஞ்சள் தூள் - 40 கிராம்

வெந்தியம் - 40 கிராம்

கடுகு - 40 கிராம்

கருப்பு உளுந்து - 2 கிலோ

பேரீட்சை லட்டு
பேரிட்ச,ம் பழம் - 11/2 கிலோ

நாட்டு சக்கரை - 150 கிராம்

தேங்காய் பூ - 11/2

ரோஸ் பேட்டல் - 50 கிராம்

ஏலக்காய் தூள் - 1 ஸ்பூன்


முந்திரி - 50 கிராம்

You might also like