You are on page 1of 2

யாத்திராகமம் 14 : 1-31

13.mg;nghOJ NkhNr [dq;fis Nehf;fp: gag;glhjpUq;fs;@ ePq;fs;


epd;Wnfhz;L ,d;iwf;Ff; fh;j;jh; cq;fSf;Fr; nra;Ak; ,ul;rpg;igg;
ghUq;fs;@ ,d;iwf;F ePq;fs; fhz;fpw vfpg;jpaiu ,dp vd;iwf;Fk;
fhzkhl;Bh;fs;.
14.fh;j;jh; cq;fSf;fhf Aj;jk;gz;Zthh;@ ePq;fs; Rk;khapUg;gPh;fs;
vd;whd;.

பார்வோன் ஆவியின் கிரியைகள் : (யாத்திராகமம்


1. தேவனைத் துதிக்க, ஆராதிக்க தடைபண்ணும் ஆவி (5:2)
2. அடிமைப்படுத்தும் ஆவி (5:14)
3. அதிகமான வேலைப் பளுவைத் தந்து ஜெபிக்க விடாதபடி செய்யும் ஆவி(5:9)
4. பின்மாற்றம் அடையப் பண்ணும் ஆவி (14:11-12)
5. நம்மைக் கலங்கப் பண்ணும் ஆவி (14:10)

பார்வோன் ஆவியைக் கர்த்தர் முறியடித்தார், சிவந்த சமுத்திரத்தில் கவிழ்த்துப் போட்டார்.


கர்த்தரின் செயல் :
 புறப்பட்டுப் போங்கள் (வச 15)
 கோல் – தேவனுடைய வார்த்தை (வச 16)
 மேகஸ்தம்பம் – பரிசுத்த ஆவியானவர்(19,20)
 பலத்த கீழ்க்காற்று (வச 21)-ஆவியானவர்
 ஜலம் – வச 22 (பரிசுத்த ஆவியானவர்)
 அக்கினி - கர்த்தர் யுத்தம் பண்ணுகிறார் (24-25)
 சிவந்த சமுத்திரம் – கவிழ்த்துப் போட்டார். இயேசுவின் இரத்தம் (வச 27) பிசாசின்
கிரியைகளை அழிக்கவல்லது
நம்மைப் பின்தொடரும் பார்வோன் ஆவியை மேற்கொள்ள ஆவியானவர் நமக்குக் கற்றுக்
கொடுக்கும் சத்தியம்
1. கர்த்தரை நோக்கி ஜெபம் (வச யாத்14:10)
2. இயேசுவின் இரத்தம்
3. பரிசுத்த ஆவியின் பெலன்
4. தேவ வார்த்தை வல்லமையுடையது /அதிகாரமுடையது
 நமக்கு முன்னாக இருக்கும் அடைபட்ட வழி எது
 தேவனுடைய வாக்குத்தத்தங்களை அறிக்கையிட வேண்டும்

 jz;zPh;fs; cilj;NjhLfpwJNghy> fh;j;jh; vd; rj;JUf;fis vdf;F Kd;ghf


cilj;J Xlg;gz;zpdhh;.
(2 சாமு 5:20)
 fh;j;jNuh gaq;fukhd guhf;fpukrhypaha; vd;NdhL ,Uf;fpwhh;@
Mifahy; vd;idj; Jd;gg;gLj;Jfpwth;fs; Nkw;nfhs;shky; ,lWthh;fs;@
jq;fs; fhhpak; tha;f;fhjgbahy; kpfTk; ntl;fg;gLthh;fs;@ kwf;fg;glhj
epj;jpa ,yr;ir mth;fSf;F cz;lhFk;. (எரே20:11)
 cdf;F tpNuhjkha; vOk;Gk; cd; rj;JUf;fisf; fh;j;jh; cdf;F Kd;ghf
Kwpa mbf;fg;gLk;gb xg;Gf;nfhLg;ghh;@ xU topaha; cdf;F
vjpuhfg; Gwg;gl;L tUthh;fs;@ VO topaha; cdf;F Kd;ghf
Xbg;Nghthh;fs;.
 guNyhfuh[;aj;jpd; jpwTNfhy;fis ehd; cdf;Fj; jUNtd;@
g+Nyhfj;jpNy eP fl;LfpwJ vJNth mJ guNyhfj;jpYk;
fl;lg;gl;bUf;Fk;> g+Nyhfj;jpNy eP fl;ltpo;g;gJ vJNth mJ
guNyhfj;jpYk; fl;ltpo;f;fg;gl;bUf;Fk; vd;whh;.

You might also like