You are on page 1of 15

±

cUthŒ mUthŒ csjhŒ ÏyjhŒ


kUthŒ kyuhŒ kâahŒ xëahŒ
fUthŒ cæuhŒ fÂahŒ éÂahŒ
FUthŒ tUthŒ mUŸthŒ Ffnd
Amma endru azhum thorum annaikkum annai
arivilladu aadi oodi vizhum thorum eduukkum
appan
en gurunathan amma amma amma

Vilayadum podhu thozhan


thozhum thorum kaakkum deivam
sondhamaai eddupoorku ellam kuzhandhai

eppadi ulavum en sadgurunathan vaazhi

Enguirunthalum paaduven ennai


yaar paada chonnalum paaduven
anguenganaatha padi engum nirainthavan nee

agilamellam unthan adal endre ariven

Mangala dayakane mana vakku seyalale


magimaigal paaduven mana mohanaane
Sankari balane Sarava bhavane
asdgurunathane shanthi nayakane
முருகனே! செந்தில் முதல்வனே! மாயோன்
மருகனே! ஈசன் மகனே! ஒருகை முகன்
தம்பியே! நின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும்
நம்பியே கைதொழுவேன் நான்!

சண்முகக் கடவுள் போற்றி ! சரவணத்(து) உதித்தோய்


போற்றி!
கண்மணி முருகா போற்றி ! கார்த்திகை பாலா போற்றி!
தண்மலர் கடப்ப மாலை தாங்கிய தோளா போற்றி !
விண்மதி வதன வள்ளி வேலவா போற்றி ! போற்றி !!

அஞ்சு முகம்தோன்றின் ஆறுமுகம் தோன்றும்


வெஞ்சமரில் அஞ்சலென வேல்தோன்றும்- நெஞ்சில்
ஒருகால் நினைக்கின் இருகாலும் தோன்றும் 
முருகா என்று ஓதுவார் முன்.
ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே!
ஈசருடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்றே!
கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே!
குன்று உருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே!
மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே!
வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே!
ஆறுமுகம் ஆன பொருள் நீ! அருள வேண்டும்!
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே!

ஆறிரு தடந்தோள் வாழ்க


ஆறுமுகம் வாழ்க – வெற்பைக்
கூறுசெய் தனிவேல் வாழ்க
குக்குடம் வாழ்க – செவ்வேள்
ஏறிய மஞ்சை வாழ்க
யானைதன் அணங்கு வாழ்க
மாறில்லா வள்ளி வாழ்க
வாழ்க சீர் அடியார் எல்லாம்.
முருகன் காயத்ரி மந்திரங்கள்
ஓம் தத்புருஷாய வித்மஹே மஹாஸேனாய தீமஹி
தன்ன: ஷண்முக ப்ரசோதயாத்

ஓம் ஸனத்குமாராய வித்மஹே ஷடானனாய தீமஹி


தன்ன: ஸ்கந்த ப்ரசோதயாத்

ஓம் மஹாஸேனாய வித்மஹே சக்தி ஹஸ்தாய தீமஹி


தன்ன: ஸ்கந்த ப்ரசோதயாத்

ஓம் ஷண்முகாய வித்மஹே ஸ்வாமினாதாய தீமஹி


தன்ன: குருகுஹ ப்ரசோதயாத்

ஓம் சரவணபவாய வித்மஹே ஷடானனாய தீமஹி


தன்ன: ஸ்கந்த ப்ரசோதயாத்

ஓம் ஷண்முகாய வித்மஹே மஹாஸேனாய தீமஹி


தன்ன: ஷஷ்ட ப்ரசோதயாத்

ஓம் மஹாஸேனாய வித்மஹே வாக்விசுத்தாய தீமஹி


தன்ன: ஸ்கந்த ப்ரசோதயாத்

ஓம் மஹாஸேனாய வித்மஹே ஷடானனாய தீமஹி


தன்ன: ஸ்கந்த ப்ரசோதயாத்

ஓம் தத்குமாராய வித்மஹே கார்த்திகேயாய தீமஹி


தன்ன: ஸ்கந்த ப்ரசோதயாத்

ஓம் கார்த்திகேயாய வித்மஹே சக்தி ஹஸ்தாய தீமஹி


தன்ன ஸ்கந்த ப்ரசோதயாத்

ஓம் காங்கேயாய வித்மஹே கார்த்திகேயாய தீமஹி


தன்ன: ஷண்முக ப்ரசோதயாத்

ஓம் ஞானஸ்கந்தாய வித்மஹே ஸ்வாமினாதாய தீமஹி


தன்ன: சிவகுரு ப்ரசோதயாத்

ஓம் ஸ்வாமிநாதாய வித்மஹே சிவகுருநாதாய தீமஹி


தன்ன:குருகுஹ ப்ரசோதயாத்
ஓம் சக்தி ஹஸ்தாய வித்மஹே குக்குடத்வஜாய தீமஹி
தன்ன: ஸ்கந்த ப்ரசோதயாத்

ஓம் ஸுப்ரமண்யாய வித்மஹே ஞானஸ்கந்தாய தீமஹி


தன்ன: குஹ ப்ரசோதயாத்.

ஓம் புஜங்கேசாய வித்மஹே உரகேசாய தீமஹி


தன்னோ நாகஹ் ப்ரசோதயாத்

ஓம் கார்திகேயாய வித்மஹே வள்ள ீநாதாய தீமஹி


தன்னோ ஸ்க்ந்தஹ் ப்ரசோதயாத்

ஓம் தத்புருஷாய வித்மஹே சிகித்வஜாய தீமஹி


தன்னோ ஸ்க்ந்தஹ் ப்ரசோதயாத்

ஓம் ஷடாணனாய வித்மஹே சக்திஹஸ்தாய தீமஹி


தன்னோ ஸ்க்ந்தஹ் ப்ரசோதயாத்

ஓம் தத்புருஷாய வித்மஹே மஹாசேனாய தீமஹி


தன்னோ ஸ்க்ந்தஹ் ப்ரசோதயாத்
தேவசேனை
ஓம் அம்ருத வல்யை ச வித்மஹே தேவஸேனாயை ச
தீமஹி
தன்ன: ஸ்கந்த பத்னி ப்ரசோதயாத்

ஓம் இந்திர புத்ரியைச வித்மஹே தேவஸேனாயை ச


தீமஹி
தன்ன: ஸ்கந்த பத்னி ப்ரசோதயாத்

ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே க்ரியா சக்த்யை ச


தீமஹி
தன்ன: தேவஸேனா ப்ரசோதயாத்.

வள்ளி
ஓம் ஸுந்தர வல்யை ச வித்மஹே மஹாவல்யை ச
தீமஹி
தன்ன: ஸ்கந்த பத்னி ப்ரசோதயாத்

ஓம் நம்பிராஜ தனயாயை ச வித்மஹே மஹாவல்யை ச


தீமஹி
தன்ன: ஸ்கந்த பத்னி ப்ரசோதயாத்

ஓம்மஹாதேவ்யை ச வித்மஹே இச்சாசக்த்யை ச


தீமஹி
தன்ன: வல்லி ப்ரசோதயாத்.

வேல்
ஓம் அசிந்த்ய சக்த்யை ச வித்மஹே ஞான சக்த்யை ச
தீமஹி
தன்ன: சக்த்யை ப்ரசோதயாத்.

மயில்
ஓம் சுக்ல பாங்காய வித்மஹே பக்ஷிராஜாய தீமஹி
தன்ன: மயூர ப்ரசோதயாத்

ஓம் வேதஸ்வரூபாய வித்மஹே இந்த்ரஸ்வரூபாய


தீமஹி
தன்ன: மயூர ப்ரசோதயாத்
ஓம் நீலகண்டாய வித்மஹே ப்ரணவஸ்ரூபாய தீமஹி
தன்ன; மயூர ப்ரசோதயாத்

சேவல்
ஓம் அக்னிஸ்வரூபாய வித்மஹே ப்ரணவாகாராய
தீமஹி
தன்ன: குக்குடத்வஜ ப்ரசோதயாத்

ஓம் குக்குடத்வாஜாய வித்மஹே ப்ரணவாகாரய தீமஹி


தன்ன: ஸ்கந்த ப்ரசோதயாத்.
ஓம் வாக்தேவ்யை ச வித்மஹே
பிரஹ்மபத்ன்யை ச தீமஹி
தன்னோ வாணஹ்
ீ ப்ரசோதயாத்

ஓம் வாக்தேவ்யை ச வித்மஹே


ஸர்வ ஸித்தீச தீமஹி
தன்னோ வாணஹ்
ீ ப்ரசோதயாத்

ஓம் வாக்தேவ்யை ச வித்மஹே


பிரஹ்மபத்ன்யை ச தீமஹி
தன்னோ வாணஹ்
ீ ப்ரசோதயாத்

ஓம் யேயே சர்வபிரியவாக் வித்மஹே


ப்ரீம் வாகீ ஸ்வரீ தீமஹி
தன்னோ சக்திஹ் ப்ரசோதயாத்
ஓம் ஐம் வாக்தேவ்யை ச வித்மஹே
காமராஜாய தீமஹி
தன்னோ தேவ ீப்ரசோதயாத்

ஓம் சரஸ்வத்யை ச வித்மஹே


பிரஹ்ம பத்ன்யை ச தீமஹி
தன்னோ தேவ ீப்ரசோதயாத்

ஓம் வாகீ ஸ்வர்யை ச வித்மஹே


பிரஹ்ம பத்ன்யை ச தீமஹி
தன்னோ வாண ீ ப்ரசோதயாத்

You might also like