You are on page 1of 6

SEKOLAH JENIS KEBANGSAAN (TAMIL) SAINT MARY’S,

KOMPLEKS SEKOLAH WAWASAN, 34200 PARIT BUNTAR, PERAK.


செயிண்மேரி தமிழ்ப்பள்ளி, வாவாசான் பள்ளி வளாகம்,
34200 பாரிட் புந்தார், பேரா.

PEPERIKSAAN AKHIR TAHUN 2018


ஆண்டு இறுதித் தேர்வு
தகவல் தொடர்பு தொழில்நுட்பம்
ஆண்டு 5
பெயர்: ___________________ ஆண்டு : 5_______
பிரிவு A

அனைத்து கேள்விகளுக்கும் விடை அளிக்கவும்.

(30 புள்ளிகள்)

1. தரவுகள் __________ , எண், திகதி ஆகியவற்றின் அடிப்படையில் இருக்கும்.

A. பெயர் C. இலக்கம்

B. எடை D. எழுத்து

2. எல்லா மூலங்களிலிருந்தும் கிடைக்கும் தரவுகளைத் _____________ உள்ளீடு செய்வர்.

A. கணினியில் C. எண்ணில்

B. தரவுத்தளத்தில் D. எழுத்துருவில்

3. தரவுத்தளங்கள் நிலையாக இருக்க வேண்டுமானால் ___________, ____________, __________போன்றவற்றில் சேமித்து வைக்கப்பட வேண்டும்.

I) குறுவட்டு III) மென்பொருள்

II) நெகிழ்வட்டு IV) மின்விரலி

A. I, II, III C. I, III, IV

B. I, II, IV D. I, II, III, IV

4. கீழ்க்காண்பவை அனைத்தும் கணினியில் தரவுத்தள மேலாண்மையைச் செய்ய உதவும் மென்பொருளாகும், ஒன்றைத் தவிர...

A. Microsoft Office Access C. Floppy Disk

B. Oracle D. MySQL

5. மாணவர் தகவல் முறைமையில் (sistem maklumat murid) மாணவர்களின் பின்வரும் தரவுகளை அடையாளம் காணலாம்.

I) பெயர் III) மாணவர் பதிவு எண்

II) முகவரி IV) உறவினர் பெயர்

A. I, II, III C. III, IV

B. II, III D. I, II

6. கீழ்க்கண்டவற்றுள் எந்த கூற்று அட்டவணையில் பதிவு பற்றிய பொருத்தமான கூற்று?


A. தரவுகளைப் பொருத்தமாகச் சேர்க்ககூடிய தளமே அட்டவணையாகும்.

B. அட்டவணையில் மாணவர்களின் தரவுகள் பதிவு செய்யப்படுகின்றன.

C. பதிவு என்பது நாம் உருவாக்கிய அட்டவணையில் உள்ளீடு செய்யப்பட்ட தரவுகளாகும்.

D. இணையத்தில் நாம் தேடுகின்ற தகவல்களை உடனுக்குடன் தருவதும் தரவுத்தளங்களே.

7. அட்டவணையை உருவாக்க தேவைப்படும் இரண்டு கூறுகள் யாவை?

A. பதிவு, களம் C. எண், எழுத்து

B. படுகை, நெடுகை D. நேரம், நாள்

கேள்வி 8 மற்றும் 9 கீழ்க் கொடுக்கப்பட்டுள்ள தகவலுடன் தொடர்புடையது.

புத்தக அட்டவணை
தலைப்பு எழுத்தாளர் ஆண்டு புத்தக குறிமுறை
தகவல் தொடர்புத் தொழில் முனியாண்டி ஆறுமுகம்
நுட்பம் 2103 9789674340292
(ஆண்டு 4)

8. மேற்காணும் அட்டவணையில் திகதியைக் குறிக்கும் பதிவு எது?

A. முனியாண்டி ஆறுமுகம் C. 2013

B. 9789674340292 D. தகவல் தொடர்பு தொழில்நுட்பம் (ஆண்டு 4)

9. தகவல் தொடர்பு தொழில்நுட்பம் (ஆண்டு 4) எனும் பதிவு எதைக் குறிக்கின்றது?

A. எழுத்து C. எண்

B. திகதி D. எண்ணெழுத்து

10. தரவுத்தளத்தை உருவாக்கும் படிநிலைகளை வரிசைப்படுத்துக.

I) அட்டவணையை வரைதல்

II) தகவல்களைச் சேகரித்தல்

III) தகவல்களை ஆராய்ந்து பகுத்தல்

IV) தரவுத்தளத்தைப் படைத்துக் காட்டுதல்

V) களங்களில் தகவல்களை எழுதுதல்.

A. III, II, V, IV, I C. IV, I, III, II, V

B. II, IV, V, III, I D. II, III, V, I, IV

11. கீழ்க்காணும் ஆங்கிலக் கலைச்சொற்களில் எது பிணைய விசை அல்லது தொடர்பி எனப்படுகிறது?

A. Modem C. Switch

B. Hub D. Cable
12. இணையத்தில் தகவல்களைத் திரட்டும்போது ____________ முறையைப் பயன்படுத்தி மிக எளிதில் தகவல்களைத் திரட்டலாம்.

A. எலியன் C. பூலியன்

B. குறியீடு D. ஏரண முறை

13. கீழ்க்காண்பவற்றுள் எஃது இணையத்தினால் ஏற்படும் தீமை?

A. நேர விரயத்தைத் தடுக்கும் C. உலக நடப்புகளை அறியலாம்

B. பொது அறிவு வளர்ச்சி பெறும் D. நச்சு நிரலில் பாதிப்படைதல்

14. கணினிக் கருவிகளையும் கணினியையும் இணைக்கப் பயன்படும் கருவி யாது?

A. கம்பியில்லா இயக்கி C. பிணையக் கம்பி

B. தொடர்பி D. பிணைய இடை தள அட்டை

15. கீழ்க்காண்பவற்றுள் எது தரவுகளை வெளியீடு செய்ய உதவிடும் வன்பொருள் அல்ல?

A. திரையகம் C. ஒலி பெருக்கி

B. தொடுதிரை D. அச்சுப் பொறி

பிரிவு B

அ. கொடுக்கப்பட்டுள்ள படத்தில் அட்டவணை, களம், பதிவு ஆகியவற்றை அடையாளம் காட்டுக.

i.
பெயர் மாணவர் பதிவு எண் ஆண்டு இல்லம்
கதிரவன் 0120 5 நீலம்
அமலினா 0121 5 பச்சை
ii. கனகா 0122 5 மஞ்சள்
iii.

(3 புள்ளிகள்)

ஆ. உங்கள் குடும்ப உறுப்பினர்களின் தகவல்களைக் கீழ்க்காணும் அட்டவணையில் பூர்த்தி செய்து தரவுத்தளத்தை உருவாக்குக.

எண் பெயர் உறவு முறை அட்டை எண் இரத்த குழு

(10 புள்ளிகள்)

பிரிவு C

அ. கீழ்க்காணும் அட்டவணை மருத்துவமனையில் ஒருங்கிணைக்கப்பட்ட சில மாதிரி தரவுகளைக் காட்டுகிறது. கொடுக்கப்பட்டுள்ள விடைகளைக்
கொண்டு விடுப்பட்ட இடங்களைப் பூர்த்தி செய்க.

எண் நோயாளியின் பெயர் வயது பால் நோய்/சிக்கல் மருத்துவர்

1 தவராஜ் த/பெ சீலன்

48 நீரிழிவு
2 சாப்ரி த/பெ சீலம் 57 ஆண் முனிரா

3 பாவ் யோவ் யோவ் 60 காதுவலி

4 நோர்மா பிந்தி நோர்மான் 33 சங்கரன்

பெண் மஹிமா
இரத்த அழுத்தம்
டிங்கிக் ஆண்
காய்ச்சல்
ஆண்
ராஜ்குமார்

(7 புள்ளிகள்)

ஆ. அறிக்கையை உருவாக்கும் படிநிலைகளை வரிசையாக பூர்த்தி செய்க.

எண் படிநிலைகள்
1

10

முதலில் வகைப்படுத்த வேண்டியது (sort) என்று தோன்றும்.

நமக்குத் தேவையான அறிக்கை தயாராகிவிட்டது. ‘மாணவர் பெயர்’-ஐ முனைப்புறுத்தவும்.

‘Access 2007’ - ஐ தெரிவு செய்ய வேண்டும். ‘Next’ பட்டனை சொடுக்கவும்.

தலைப்பைத் தட்டச்சு செய்யவும். ‘Next’ பட்டனை சொடுக்கவும்.


‘தகப்பனார் பெயர்’ - எனும் களத்தை முனைப்புறுத்தி பின் ‘ > ’ சொடுக்கவும்.

‘Report Design’ என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும். ‘Available Fields’ - இல் காணப்படும் பட்டியலில் மாணவர் பெயர்
- எனும் களத்தை முனைப்புறுத்தவும் பின் ‘ > ‘ பட்டனை சொடுக்கவும்.

‘Finish’ பட்டனை சொடுக்கவும்.

இரண்டாவது வகைப்படுத்த ‘தகப்பனார் பெயர்’ - எனும் களத்தை முனைப்புறுத்தவும். பின் ‘Next’


பட்டனை சொடுக்கவும்.

(10 புள்ளிகள்)

-முற்றும்-

அணியம், உறுதியம்,

................................................. . .........................................
(கோ.பொன்னரசி) (நா.பத்மநாதன்)

You might also like