You are on page 1of 1

உவமைத் தொடர்களும் பொருளும்

 சிலை மேல் எழுத்து போல –


மனதில் அழியாமல்
பதிந்திருப்பது

 கண்ணினைக் காக்கும் இமை போல –


மிகவும் பாதுகாப்பாக

 காட்டுத் தீ போல –
ஒரு செய்தி விரைவாகப் பரவுதல்

You might also like