You are on page 1of 2

¦ÀÂ÷: ________________________ À¡¼õ:«È¢Å¢Âø ¾¢¸¾¢: 23.02.

2021

«È¢Å¢Âø ¦ºÂüÀ¡íÌò ¾¢Èý

உ. உற்றறிதலுக்குத் தொடர்புடைய ஐம்புலன்களை எழுதுக.

1. 1. 2.
பார்த்தல் கேட்டல்

3. முகர்தல் 4. சுவைத்தல்

5. தொடுதல் / தொட்டுணர்தல்

ஆ. சரியான கூற்றுக்கு ( √ ) என்றும் பிழையான கூற்றுக்கு ( Х ) என்றும்

அடையாளம் இடுக

1. பயன்படுத்தியபின் அறிவியல் கருவிகளை முறையாகச் சுத்தம்

செய்ய வேண்டும். ( )

2. அறிவியல் அறையிலுள்ள குப்பைகளைக் கண்ட இடங்களில் போட

வேண்டும். ( )

3. அறிவியல் அறையில் ஆசிரியர் கட்டளையைப் பின்பற்ற வேண்டும்.

( )

4. நாள்கள் அதிகரிக்க அதிகரிக்க ஒருவரின் உயரம் குறையும்.

( )
இ. சரியான விடைக்குக் கோடிடுக.

1. ( அளவெடுப்பதற்கு , வகைப்படுத்துவதற்கு ) பொருத்தமான கருவிகளைப்

பயன்படுத்தினால்தான் சரியான அளவை அறிய முடியும்.

2. நாற்காலிகளை முறையாக அடுக்கி வைப்பதால் விபத்தைத் (

தவிர்க்கலாம்,

தவிர்க்க இயலாது )

You might also like