You are on page 1of 44

ெப தைலவ காமராஜ

ஆ . மா
ெப தைலவ காமராஜ / Perunthalaivar Kamarajar
ஆ . மா / R. Muthukumar

e-ISBN :978-81-8368-972-4

This digital edition published in 2015 by


Prodigy Books
177/103, First Floor, Ambal’s Building,
Lloyds Road, Royapettah,
Chennai 600 014, India.

Email: support@nhm.in
Web: www.nhmreader.in
First published print in August 2007 by Prodigy Books

All rights reserved.


Prodigy Books is an imprint of New Horizon Media Private Limited, Chennai, India.
This e-book is sold subject to the condition that it shall not, by way of trade or otherwise, be
lent, resold, hired out, or otherwise circulated without the publisher’s prior written consent in
any form of binding or cover other than that in which it is published. No part of this
publication may be reproduced, stored in or introduced into a retrieval system, or transmitted
in any form or by any means, whether electronic, mechanical, photocopying, recording or
otherwise, without the prior written permission of both the copyright owner and the above-
mentioned publisher of this book. Any unauthorised distribution of this e-book may be
considered a direct infringement of copyright and those responsible may be liable in law
accordingly.
All rights relating to this work rest with the copyright holder. Except for reviews and
quotations, use or republication of any part of this work is prohibited under the copyright act,
without the prior written permission of the publisher of this book.

This book was produced using PressBooks.com .


உ ளட க
1. ைபய
2. க யாணேம ேவ டா
3. பதவி வ தா
4. அாியைண ஏறினா
5. ெபா கால ெதாட கிய !
6. தி ட களி நாயக
7. ப காத ேமைதயா?
8. கி ேம க
9. காமராஜைர ெகா க !
10. அதிசய மைற த !
1

ைபய

‘ஒ … ெர … …’
வா வி எ ணி ெகா ேட ேதா கரண ேபா
ெகா இ தா அ த சி வ . ெச மாணவ
ப ளியி தர ப வழ கமான த டைனதா . எ ணி ைக
ப ைத ெதா டேபா , வா தியா ேக டா .
‘இனிேம த ெச வியா?’
‘ ஹூ .’
‘சாி ேபா… ப ணாம ஒ கா ப .’
அ த சி வனி ெபய காமரா . அவ பிற த ஜூைல 15,
1903- . ஒ கிைண த ராமநாத ர மாவ ட தி இ த
வி ப , காமராஜி ெசா த ஊ . கிராம .
ஆனா ட, அ த மாவ ட தி இ வியாபாாிக
எ லா அ த ஊாி தா ைமய ெகா பா க .
த ைத மாரசாமி நாடா . உ ாி ேத கா ம ைவ
வியாபார ெச வ தா . க பான மனித . தாயா சிவகாமி.
காமராஜி பா ,த ைடய ேபர காமா சி எ தா
த ெபய ைவ தா . எ ன? ெப ெபயராக இ கிறேத எ
ேயாசி கிறீ களா?
பா கா சி காமா சி மீ ஏகப தி. த ைடய
ேபர பி ைள காமா சி ெபயைர ைவ க ேவ எ
நிைன தி தா .
ஆனா ஆ ழ ைத பிற வி ட . அைத ப றி
ெகா ச கவைல படவி ைல. ‘காமா சி’ எ ெபய
ைவ வி டா .
பா , காமா சி எ வா நிைறய பி டா . ஆனா
சிவகாமி அ ப அைழ க வி பமி ைல. ‘ராஜா’ எ தா
ெச லமாக பி வா . அ க ப க தி இ பவ க
அ ப ேய அைழ தன .
க ராஜாவாகேவ இ தா காமரா .
ெச ல பி ைள எ பதா , அவ ெச த கைள யா
த ேக கவி ைல.
அ வ ேபா ெத வி இ சி வ க ட ச ைட
ேபா ெகா அ தப வ வா அ ல
யாைரயாவ அழைவ அ வா .
ெச வத ைணயாக காமராஜு நா வய
இ ேபா அவ க ஒ பா பா பிற த .
ெபய நாக மா. த ைகயி மீ காமராஜு பிாிய அதிக .
அவ ட அ வ ேபா விைளயாட ஆர பி தா காமரா .
காமராஜு ஐ வய ஆன ேபா , அ கி இ
தி ைண ப ளி ட தி ேச விட ெச தா மாரசாமி.
அ த வ ட விஜயதசமிய காமராஜு ேவ , ச ைட
அணிவி ப ளி அைழ ெச றா . அ ேபா
காமராஜு பயமாக இ த . க ைத உ எ ைவ
ெகா ேட அ பாவி ைகைய பி ெகா நட தா .
ப ளியி ேச ேபா அவ ைடய ெபயைர ‘காமரா ’ எ
மா றிவி டா மாரசாமி.
ேவலா த வா தியா .
மிக க பான மனித . மாணவ க யாேர தவ
ெச வி டா ப , பதிைன எ ெச த தவ
த தா ேபால ேதா கரண ேபாட ேவ .
இவ தா காமராஜி த ஆசிாிய .
ஒ நா ேவைல விஷயமாக தி ைண ப ளி ட தி
வழியாக வ ெகா தா மாரசாமி. அ ேபா காமரா ஏேதா
ெச தத காக ேதா கரண ேபா ெகா தா .
இைத, ஜ ன வழியாக பா வி டா மாரசாமி.
‘எ ைடய ெச ல மகைன ப க அ பிேனனா இ ல அ
வா க அ பிேனனா?’ எ ேகாபமாக ேக ெகா ேட
காமராைஜ ப ளியி இ இ ெச வி டா .
ேகாப தி அைழ வ வி டாேர தவிர, ைபயைன
ேவ ஒ ந ல ப ளியி ேச க ேவ ேம எ கிற கவைல
வ வி ட .
ஏனாதி நாயனா வி யாசாைல எ கிற ப ளியி காமராைஜ
ேச வி டா மாரசாமி. சில ஆ க அ ப
ெகா தா காமரா .
ஆனா ப அவ மாராக தா வ த .
விைளயா ம தா அதிக கவன .
மீ ப ளிைய மா றினா ைபய சாியாக வ வானா?
எ ேயாசி ெகா தா மாரசாமி. அ ேபா ச திாிய
வி யாசாைல எ கிற ேம நிைல ப ளியி சிற பாக பாட
ெசா தர ப கிற எ அவ ைடய ந ப க றின .
இதைனய ச திாிய வி யாசாைல மா ற ப டா
காமரா .
ைபவிட ந றாக ப தா அவ ைடய ப பி தர
ஒ ெபாிய அளவி உயரவி ைல. ‘நீ ந றாக ப தா தா
உ ைடய எதி கால ந லப யாக இ ’எ அ க
ெசா ெகா பா மாரசாமி.
இர கைடைய வி வ த ,அ ண
த ைக அ பா ன உ கா அவ ெசா கி ற கைதகைள
ேக ெகா ேட சா பி வா க .
அ வ ேபா மாரசாமி தைலவ வ . அ ேபாெத லா
இ சி கஷாய வி சிறி ேநர ப பா . அ ேபா
காமராஜு , நாக மா த ைதயி தைலைய அ தி வி வா க .
அ ப ேய கிவி வா . எ த தைலவ வி .
இ ப தா ஒ நா மாரசாமி தைலவ கிற எ ப தா .
கஷாய தா . அ வள தா . ம நா ப ைகயிேலேய
இற வி டா .
காமராஜி ப தி ய சிய . சிவகாமி இர
ழ ைதகைள ைவ ெகா எ ப சமாளி க
ேபாகிேறாேமா எ கவைல ப டா . அ ேபா காமராஜு
வய ஆ தா . நாக மா இர ெந கி ெகா த .
பய தப ேய சிவகாமி ப ைத நட வ மிக
சிரமமாக இ த .
ஆனா காமராஜி ப ைப நி வதி அவ
வி பமி ைல. ப ைத பா ெகா ள ேவ .
பி ைளைய ப க ைவ க ேவ .
பண எ ன ெச வ ?
ேயாசி தா . அ ேபா அவாிட இ த நைகக நிைன
வ தன. த ைடய கா களி அணி தி த பா பட (ேதா க ),
க தி ேபா த ச கி உ ளி ட நைககைள வி வாயிர
பா ர வி டா .
சாி. அ த பண ைத ைவ ெகா எ ன ெச வ ?
வி ப ஒ வியாபார ைமய . அ க ப க ஊ களி
இ வியாபாாிக எ லா அ வ தா த க
ேவ ய ெபா கைள வா கி ெச வா க . த க ஊ களி
கிைட ெபா கைள வி ப வ வி ெச வா க .
அ த வியாபாாிக அைனவ ேம ைகயி பண ைத க ைத
க ைதயாக ைவ ெகா வியாபார ெச ய யவ க
இ ைல.
வ பண வா வா க . வ க ெகா ேட
இ பா க . லாப வ த ெமா த பண ைத அைட பா க .
த னிட இ கி ற பண ைத அ த வியாபாாிக
கடனாக ெகா கலா . வ கி ற வ ைய ைவ ெகா
ப ைத பா ெகா காமராைஜ ப க ைவ கலா
எ ப அவ ைடய கண . நிைன தப ேய அதி ெகா ச லாப
வ த .
அ த பண ைத ைவ காமராைஜ ஆறா வ வைர ப க
ைவ வி டா சிவகாமி. இைடேய நாக மா ப ளியி
ேச க ப டா .
தாயா ப சிரம கைள எ லா உ னி பாக கவனி
ெகா ேட இ பா காமரா .
ஆறா வ ேம ப ப ெபா ளாதார ாீதியாக
லபமான விஷய அ ல எ ப காமராஜு ந றாகேவ
ாி தி த .
‘அ மா, எ னால இ ேமல ப க யா மா’ எ
அ த தி தமாக றிவி டா . எ வளேவா ெசா
பா தா சிவகாமி.
ஆனா தா எ த வி உ தியாக இ வி டா
காமரா . அத ேம வ த வி பாம வி வி டா
சிவகாமி.
சாி. ப ைப நி தியாகிவி ட .
அ ?
2

க யாணேம ேவ டா

சிவகாமி ஒ சேகாதர இ தா . ெபய க ைபயா. த ைடய


சேகாதாியி ப ெரா ப ெநா ேபாகாம கா பா றி
ெகா தா . அவ ெசா தமாக ணி கைட ஒ
வி ப யி இ த .
அ த ணி கைடயி மாமா ைணயாக ேவைல
பா பதாக றிவி டா காமரா . நிைல அைத
ஏ ெகா வ ேபால தா இ த . தைலயைச வி டா
சிவகாமி. அ த ெநா யி இ உ சாகமாக மாமாவி கைட
ெச ல ஆர பி வி டா . அவ ெகா பண ,
க ட ைத ெகா ச ைற த .
ஒ நா வி ப ேகாயி யாைன ெத வி ஆேவசமாக
ஓ வ ெகா த . அத பிளிற ச த ஊைரேய உ கிய .
ெத வி ெச றவைர எ லா அ க பா த . எ ேலா
தைலெதறி க ஓ ன . இைத த ெசயலாக பா வி டா
காமரா .
ச ெட ஒ ேயாசைன வ த . வி வி ெவ ேகாயி
ஓ னா . யாைன க ட ப ெகா டைக இ த
ச கி ைய எ ெகா ெத வ தா . யாைன அத
ெவ ர ேபா வி ட .
யாைன அ ேக ெச ச கி யி ஒ ைனைய த
ைகயி ைவ ெகா , இ ெனா ைனைய யாைனயி
தி ைகைய ேநா கி சினா .
ச ெட அைத பி ெகா ட யாைன.
ச கி ைய பி ெகா நட க ஆர பி தா . அவ
பி னா அைமதியாக நட க ஆர பி த யாைன.
எ கி ேதா ஓ வ த யாைன பாக ச கி ைய காமராஜிட
இ வா கி ெகா டா .
‘எ ப இ த ேயாசைன வ த ?’ எ எ ேலா காமராைஜ
தப ேக டன .
‘வழ கமாக அ த யாைனயி தி ைகயி ச கி இ .
அைத பி ெகா தா அைழ ெச வா பாக .
அ எ ேலாைர ர திய ேபா , அத தி
ைகயி ச கி இ லாதைத பா ேத . ச ெட ஓ ெச
ச கி ைய எ ேபா ேட .
நா எதி பா த ேபாலேவ யாைன சா தமாகி வி ட ’
எ றா காமரா .
*
ணி கைடயி ேவைல ெச ெகா தேபா ,நா
த தர ேபாரா ட உ ச தி இ த . கா கிர க சியி
ஏராளமான இைளஞ க த கைள இைண ெகா
ேபாரா ட தி ஈ ப ெகா தன .
வி ப ம அைத றி ள ப திகளி கா கிர
க சிைய ேச த டா ட வரதராஜு நா , ச திய தி,
வி.க யாண தரனா உ ளி ட தைலவ க கிராம கிராமமாக
ெச ெசா ெபாழிவா றி ெகா தன .
த தர ைத வ ெபா ட க ெச
தைலவ களி ேப ைச ேக ப எ றா காமராஜு ெகா ைள
இ ட . ட நட கிற எ ெதாி வி டா ேபா .
அவ ைடய மன கைடயிேலா வியாபார திேலா லயி கா . ட
ைமதான சி டாக பற வி வா .
தவைர மாமாவிட ெசா வி கிள வா . அவ
இ லாத சமய களி கைடைய வி , ேநராக
ெபா ட ெச வி வா . அ ேபா காமராஜு
ப திாிைக ப பழ க இ த .
காைல எ த ேம அ ைறய நாளித ஏதாவ ஒ ைற
ப வி வா . அ க ப க கைடகளி ஆ ெகா நாளிதைழ
வா வா க . வி வி ெவன அவ ைற ப வி வா .
இ ப தா ஒ நா ேப ப ப ெகா தேபா ,
ப சா மாநில தி ஜா ய வாலா பா எ கிற இட தி
ெபா ம க பல ெஜனர டய எ கிற ஆ கில அதிகாாி
உ தரவா ப ெகாைல ெச ய ப டன எ கிற ெச திைய
ப தா .
இ காமராஜி மன ைத பாதி வி ட . த தர எ வள
அவசிய எ ப அ த ச பவ ைத ப தபிற தா ,
காமராஜு ாி த . த ைன த தர ேபாரா ட தி
இைண ெகா வ என ெச தா .
அ ேபா கா கிர க சியி ெசய பா க அவைர
வசீகாி தன. அவ பி தமான ச திய தி ேபா ற
தைலவ க அ த க சியி இ த அத கியமான
காரண .
உடன யாக த ைன கா கிர க சியி இைண
ெகா டா . க சியி ேச த நிமிட தி இ அத
நடவ ைககளி த ைன ைமயாக ஈ ப தி ெகா டா
காமரா .
ெபா ட ஏ பா ெச வ , ேப சாள க
க த எ தி அவ கைள ட வரவைழ ப , ட
நட வத கான நிதியிைன கைட கைடயாக ஏறி வ ெச வ
எ எ லா காாிய கைள தாேன இ ேபா ெகா
ெச தா .
காமராஜி ெசய ேவக , த தைலவ களி கவன ைத
ஈ த . ட கைள ஏ பா ெச வதி ஒ கண
ைவ தி தா காமரா .
நீதி க சிதா கா கிரஸு பிரதான எதி க சியாக
இ த . அ த க சியி சா பாக எ ெக லா ெபா ட
நட கிற எ பைத க காணி ெகா ேட இ பா .
அ த ட களி த தர எதிராக ேப சாள க
தா மாறாக ேப வ வழ க . அ த க க உடன யாக
பதிலளி க ேவ எ பத காக, எதி ட (Counter Meeting)
ேபா அவ க ைடய க க ம ெதாிவி க ைவ பா .
இத காக ெசா லா ற மி த ேப சாள கைள வரவைழ
ட நட வைத மி த ஆ வ ட ெச வ தா காமரா .
ஓ ஊாி ட ஏ பா ெச வி டா , அ த ஊ
ம க ம அைத ேக டா ேபா எ நிைன க மா டா .
அ க ப க ஊ க எ லா தாேன ேநாி ெச
ெபா ட ப றி அறிவி பா . அ த அறிவி பிைன எ ப
ெச வா ெதாி மா?
இ பி த ேடாராைவ க ெகா வா . ஊ
ச தியி நி ெகா வா . ெபா ட நட க இ
இட ைத ச த ேபா ெசா வா .
இ ப ேய ஊ ஊராக ெச அறிவி ெச வா . அ கி
இ ஊ க நட ேத ெச வி வா .
ெதாைலவி உ ள ஊ க எ றா வாடைக ைச கி
எ ெகா வா . ந ப க யாைரயாவ ைண அைழ
ெகா அாி ேக விள சகித கிராம க ெச வா .
அறிவி ைப வி வ வத ந றாக இ வி .
அாி ேக விள ெவளி ச தி ைணேயா வ ேச வா .
ெபா வி ெபா ேபானா ெபா ட
ஏ பா ெச வ அ த ரா திாியி வ வ தாயா
சிவகாமி ெகா ச பி கவி ைல.
ப ைப பாதியி நி தியாகிவி ட . ேவைல
ஒ காக ேபாவதி ைல. இதனா வ மான ெபாி ைற த .
ப தி காக இ லாவி டா காமராஜி எதி கால
நல காகவாவ அவைர அரசிய பாைதயி இ திைச தி பி,
ஏதாவ ஒ ேவைலயி ேச விட ேவ எ ேயாசி
ெகா தா சிவகாமி.
தி வன த ர தி தன ெதாி த நப ஒ வாி கைடயி
ேச வி டா மாமா க ைபயா. ேவ டா ெவ பாக தா
ேவைல ேச தா காமரா .
அ த ைடய அரசிய ஆ வ ைத ைற
ெகா ளவி ைல. எ ேபா த தர ப றிய சி தைனயிேலேய
ேவைல பா ெகா தா .
ப திாிைககளி வ கி ற ெச திகைள ம ப
தமி நா நட பைத ெதாி ெகா டா காமரா . த தர
ேபாரா ட தி கல ெகா ள ேவ எ கிற ஆ வ
அதிகாி ெகா ேட இ த . ஆனா ெதாியாத இட எ பதா
ைகக க ப டைத ேபால உண தா .
காமராஜி த தர தாக ைத தணி வைகயி ‘ைவ க
ேபாரா ட ’ நட ெகா த . அதி எ ப யாவ
கல ெகா ள ேவ ெமன காமரா வி பினா .
ேபாரா ட நட கி ற இட ெதாி தவ களிட
வழிேக ெச , கல ெகா டா .
விஷய சிவகாமியி கா க ெச ற . தி மண ெச
ைவ தா தா ெபா வ எ நிைன தா சிவகாமி.
உடன யாக ெப பா படல ஆர பமான .
காமராஜு ஏ ற ஒ ெப ைண பா , தி மண நா
றி வி டா .
காமராஜு தி மண ப றி ஒ வா ைத ட
ெதாிவி க படவி ைல. அவசரமாக ஊ வரேவ எ
அவ தகவ ெகா க ப ட .
எ னேவா ஏேதா எ தி வன த ர தி இ ற ப
வி நக வ தா .
ஆ . அ ேபா வி ப வி நக எ ெபய மா ற
ெச ய ப த .
வ த காமராஜிட தி மண நி சய ெச ய ப ட
ெச திைய றின . அ வள தா . க ேகாப வ வி ட
காமராஜு .
‘எ ைன ேக காம எ ப ெச யலா ? என
தி மண ேவ டா . ஒ ம ேவ டா . இ தியா
த தர கிைட த பிற தா தி மண ெச ெகா ேவா என
ந ப க அைனவ ச திய ெச தி கிேறா ’ எ றிவி
வாச தி ைணயி உ கா வி டா .
எ ேலா அதி சியாகிவி ட .
ஆளா வ காமராஜிட தி ெசா னா க . ஆனா
எத அவ அைச ெகா கவி ைல.
‘க யாண ெச க எ ைன வ தினா அ ேதாட
எ ைன மற ட ேவ ய தா ’ எ ற காமராஜி வா ைத
சிவகாமி அ ைமயாரைர க ேபா வி ட . இத ேம
ேப வத எ மி ைல. இனிேம க யாண ேப ைச
எ க ேபாவதி ைல எ ெச தா .
‘தி மண ெச ெகா ள மா ேட எ ெசா ேட.
இனிேம எ னதா ெச ய ேபாேற?’ எ ஆ திரமாக ேக டா
சிவகாமி.
‘ த தர ேபாரா ட தா .’
ச ெட பதி வ த காமராஜிட இ .
3

பதவி வ தா

காமரா அரசிய தி , கா கிர க சியி தீவிரமாக


ெசய ப ெகா தேபா , தமி நா கா கிர கமி யி
ெசயலாளராக ெபாியா ஈ.ெவ.ரா இ தா . அ ேபா ஒ ைற
வி நக வ ெபா ட தி ேபசினா ெபாியா . அ த
ட தி தா ெபாியாைர த தலாக ச தி ேபசினா
காமராஜ .
கா திய க அறிவி கி ற அைன விதமான
ேபாரா ட தி தய கமி றி கல ெகா ள ஆர பி தா
காமராஜ . த ச டம இய க . பிற க கைட மறிய
ேபாரா ட . அவ ைடய ெசய ேவக த தைலவ களி
கவன ைத ஈ த .
1922- சா தா கா கா கிர மாநா நைடெப ற .
இத கான பணிகளி மி த ஆ வ ட ஈ ப தா
காமராஜ . மாநா வரேவ ெசயலாளராக இ தா .
அ த மாநா ெபாியா வ தி தா . அ த மாநா
ேமைடயி தா கா கா கிர கமி உ பினராக ேத
ெச ய ப டா காமராஜ . இ தா அவ க சியி கிைட த
த பதவி.
பதவி கிைட த பிற , அவ ெபா அதிகாி த .
நாக ாியி நட த ெகா ேபாரா ட , ம ைரயி நட த
க கைட மறிய எ ெதாட ெசய ப வ தா .
இத ஊ க த விதமாக 1925- மாகாண கா கிர கமி
உ பினராக ேத ெச ய ப டா காமராஜ . அத பிற தா
அவ வி பமான ச திய தி ேபா ற மாநில
தைலவ க ட பழ கி ற வா கிைட த .
ெச ைனயி இ த ‘க ன நீ ’ எ பவர சிைலைய அக ற
ேவ ேபாரா ட நட த வி பினா . இத காக, கா திய களிட
அ மதி வா கினா . இ த ெச தி ேக ட அரசா க
உடன யாக அ த சிைலைய அக றிய . அத பிற ம ைர
வ த ைசம ைவ எதி ேபாரா ட ஆகியவ றி த ைன
ஈ ப தி ெகா டா காமராஜ .
1930- உ ச தியாகிரக ேபாரா ட ைத அறிவி தா
கா திய க . ேவதார ய தி நட த இ த ேபாரா ட தி
காமராஜு கல ெகா டா . பிாி காவ ைற,
ேபாரா ட தி ஈ ப ட அைனவைர ைக ெச த . அ ேபா
காமராஜ ைகதானா .
அ சிைறயி அைட க ப டா . ெமா த இர
ஆ க சிைறவாச . அ தா காமராஜாி த சிைறவாச .
அ பல கா கிர தைலவ க ட பழ கி ற வா
காமராஜ கிைட த . இ தியாக கா தி – இ வி ஒ ப த தி
ப காமராஜ உ பட எ ேலா வி தைல ெச ய ப டன .
சிைறயி ெவளிேய வ த அவைர ரயி ேவ
நிைலய தி ெபா ம க ஊ வலமாக அைழ
ெச றன .
இத பிற அவ க சி பதவியி ேம ஓ உய
அளி க ப ட . ராமநாத ர மாவ ட தி இ ெச ைன
மாகாண கா கிர ெசய உ பினராக ேத ெச ய ப டா .
அ ேபா கா கிர க சியி சா பாக ம ைரயி மாநா ஒ
நைடெப ற . அ த மாநா வி ராஜாஜி ெச ைன மாகாண
கா கிர கமி யி தைலவராக ச திய தி ைண
தைலவராக ேத ெச ய ப டன .
அ த சமய தி காமராஜ மீ ைமயான ற சா ஒ
ெசா ல ப ட . வி நக காவ நிைலய ெவ
ைவ தா காமராஜ எ ப தா அ .
விஷய கா கிர தைலவ களான வரதராஜு நா
ேபா ேறா ேபான . அவ க ைடய தைல பி ன
அ த ற சா இ வி வி க ப டா காமராஜ .
ெபா ட , ேபாரா ட , ஊ வல , ெகா டா ட எ
எ வாக இ தா சாி, காமராஜ கள தி இற கி ப ைடைய
கிள பிவி வா எ கிற எ ண தைலவ க உ வாகியி த .
இத இ ெனா சா சியாக 1935- கா கிர க சி
ெபா விழா ெகா டாட ேவ எ உ தர வ த .
கள தி இற கினா காமராஜ . ெபா ம க ம
வியாபாாிகைள ேநாி ச தி ந ெகாைட வ தா . வி நகாி
ெபாிய அளவி ெபா விழா ெகா டாட ப ட .
இதனா காமராஜாி ெச வா உய ெகா ேட இ த .
1936- காைர யி நட த கா கிர கமி ேத த
ச திய தி தைலவராக காமராஜ ெசயலாளராக ேத
ெச ய ப டன . இதனா காமராஜாி பணி மாகாண க
விாிவைடய ஆர பி த .
1937- நட த ச டம ற ேத த த ைறயாக
ேத த ேபா யிட காமராஜ வா பளி க ப ட . அவ
ஒ க ப த ெதா தி சா . காமராஜ பிற த வி நக
இ த ெதா தியி தா வ கிற .
இ ேபா இ ப ேபால வா சீ ேடா, வா ெப ேயா
அ ேபா கிைடயா . எ தைன ேவ பாள க இ கிறா கேளா
அத த தா ேபால ெவ ேவ வ ண களி ெப க
ைவ க ப .
அவரவ வி பமான ேவ பாளா அவ
ஒ க ப ட ெப யி வா சீ ைட ேபா விட ேவ .
அ த ேத த காமராஜ ம ச ெப ஒ க ப ட .
இவைர எதி ேபா யி ட நீதி க சி ேவ பாள ப ைச
ெப ஒ க ப ட . பிரசார க ைமயாக இ த . ேபா
பலமாக இ த .
எ லாவ ைற தா காமராஜ அ த ேத த
ெவ றிெப , ெச ைன மாகாண ச டம ற ைழ தா .
அ ேபா பிாி அர , காமராஜ உ ளி ட சிலைர ஏேதா
ஒ ற சா ைட ம தி ைக ெச சிைறயி அைட தி த .
அ த ேநர தி வி நக நக ம ற ேத த வ த .
ெசா த ஊ எ பதா அதி காமராஜ ேபா யிட ேவ
எ மாகாண கா கிர தைலைம வி பிய . எ ேலா
வ தியைத அ ேத த நி க ச மதி தா காமராஜ .
வி நக நக ம ற தி ஏழாவ வா உ பின பதவி
ேபா யி ெவ றி ெப றா .
ெசய பா ஏ றப அரசிய காமராஜாி ேன ற
அதிகாி ெகா ேட இ த . 1940- ெச ைன மாகாண
கா கிர கமி தைலவராக ேத ெச ய ப டா .
அ ேபா உலக ேபா நிதிவ நட த ப
ெகா த . இத எதிராக பிரசார ெச ய ேவ ெம
கா கிர ெச த .
அத ப பிரசார நட த ப ட . உடன யாக கா கிர
தைலவ கைள ைக ெச த பிாி அர . காமராஜ ைக
ெச ய ப , ேவ சிைற ெகா ெச ல ப டா .
சிைறயி இ தேபா , வி நக நக ம ற தைலவ
ேத த ேபா யி ெவ றி ெப றா காமராஜ . சிைறயி
இ வி தைலயான பிற நக ம ற ைழ தா .
இ த பதவியி இ எைத சாதி க பிாி ஷா
அ மதி க ேபாவதி ைல எ , தா தீவிரமாக க சி
பணிகளி ஈ பட ேபாவதாக ெசா வி பதவிைய
ராஜினாமா ெச வி நைடைய க னா காமராஜ . பதவிேய ற
ஏழாவ நிமிட தி இ த ைவ எ வி டா காமராஜ .
1942- ஆக ர சி கா திய களா அறிவி க ப ட . இ
ெதாட பான ஆேலாசைன ட ஒ ப பாயி நைடெப ற .
இதி கல ெகா வத காக, காமராஜ ப பா ெச றா .
அ த ட தி பிாி ஆ சி எதிரான தீ மான க
நிைறேவ ற ப டன. தீ மான நக கைள கவனமாக வா கி
ைவ ெகா தமி நா ரயிேலறினா .
தீ மான க ெதாட பான ெச திக ெவளிேய கசி வி டன.
அவசர அவசரமாக கள தி இற கிய பிாி காவ ைற.
நா க கா கிர தைலவ க ைக ெச ய ப டன .
வழியிேலேய பல தைலவ க ைக ெச ய ப
ெகா பதாக தகவ க வ ெகா தன.
காமராஜ உ தலாக இ த . ேபா ஸா த ைன ைக
ெச வத ன தீ மான க ப றி கா கிர ெதா ட களிட
ேபசிவிட ேவ எ ெச தா . அத காக
எ பா ப டாவ ைகதாகாம த பி க ேவ எ
மன உ தி எ ெகா டா .
இத காக ஒ தி ட ேபா டா .
ச ெட ஒ ைட எ தைலயி டா ேபால
க ெகா டா . ேவ ைய ம க ெகா டா .
தீ மான நக கைள ஒ ேவ யி ைவ ைடயாக
க ெகா டா . அர ேகாண ச தி பி நி ற ரயி .
இ தா சாியான இட எ தன ெசா ெகா
ைடைய கி தைலயி ைவ ெகா ரயி இ
இற கி நட க ஆர பி தா காமராஜ . ேநராக ந ப ஒ வ
ெச த கினா . விஷய ைத அவாிட ப வமாக
ெசா னா .
வி த வாணிய பா ற ப டா . அ ளந ப
ஒ வ ல தீ மான நக கைள தி வ ணாமைல கா கிர
கமி அ வலக தி ேச தா .
அ ேபா தா ேச வ த ேபால இ த காமராஜ .
உடன யாக காவ ைறயின தகவ ெகா தா .
ேவ மானா த ைன ைக ெச ெகா ளலா எ
ெசா ய பினா .
ேபா ஸா காமராஜ இ த இட மி ன ேவக தி
ஆஜராகின . அ ேபா ைகயி ேக ஒ ைற ைவ தி தா
காமராஜ .
‘எ ன இ கிற அ த ெப யி ?’ எ ேக டா ேபா
அதிகாாி.
‘சிைறயி ப பத தக க ’ எ ெசா வி
வி வி ெவ நட க ஆர பி தா காமராஜ .
இர சிைறக . த அமராவதி சிைற சாைல. பிற
ேவ . இர ஆ க சிைறவாச .
சிைறயி இ வி தைலயான பிற 1946- நட த தமி நா
கா கிர கமி தைலவ ேத த நி ெவ றி ெப றா
காமராஜ . அேத ஆ தமிழக ச டம ற ேத
ெச ய ப டா . த தர ேபாரா ட இ திக ட தி இ த .
ஆக 15, 1947. இ தியா த தர நாடான . ஜவாஹ லா ேந
தைலைமயி இைட கால அர அைம க ப ட . அேத ஆ
அகில இ திய கா கிர காாிய கமி உ பினராக ேத
ெச ய ப டா காமராஜ . அ ேதசிய அளவி அவ கிைட த
கியமான அ கீகாரமாக பா க ப ட .
ெபாிய பதவிெய லா காமராஜ வ தா டத ைடய
மக தி மண ெச ெகா ள ம கிறாேன எ கிற ஆத க ,
சிவகாமி அ ைமயா இ த . அ த ஆத க ைத இ திவைர
தீ காமேலேய இ வி டா காமராஜ .
1948- றாவ ைறயாக தமி நா கா கிர கமி
தைலவராக ேத ெச ய ப டா காமராஜ . அ ேபா தா
இல ைக பயண ெச வா அவ
கிைட த . பயண தபிற க சி பணிகளி பாக
ஈ ப டா . இதனா ம க மன தி அைச க யாத ச தியாக
தமிழக தி கா கிர க சி வள ெகா த .
க சி ெதா ட க ம தியி காமராஜ ெச வா
அபாிமிதமாக இ த . இதனா 1950- நா காவ ைறயாக
தமி நா கா கிர கமி தைலவராக ேத ெச ய ப டா .
அத அ தஆ நைடெப ற தைலவ ேத த
ேபா யிட காமராஜ வி பமி ைல. ேவ ஒ வ வா
அளி கேவ எ பத காக, ேபா யி இ விலகி
ெகா டா .
இதனா தமி நா கா கிர கமி தைலவராக டா ட
பராய ேத ெச ய ப டா . இதைன கவனி த ேதசிய
தைலைம, அவைர நாடா ம ற உ பினராக ேத ெச த .
அ ேபா நைடெப ற ேத த கா கிர அேமாக ெவ றி
ெப ற . தறிஞ ராஜாஜி தலைம சராக ேத ெச ய ப டா .
தமி நா கா கிரஸு எ தவித தி பலமி க தைலவ
இ லாம இ க டா எ நிைன த ேந , தமி நா
கா கிரஸு மீ காமராஜேர தைலவராக வரேவ எ
வி பினா . இதனா மீ தைலவரானா காமராஜ .
தமி நா ராஜாஜி தைலைமயிலான ஆ சி நைடெப
ெகா த .
1954 பி ரவாி மாத தி காமராஜ மேலசியா
பயண ெச றி தா . அ ேபா தமிழக தி தலைம சராக
இ த ராஜாஜி எதிரான நிைல நிலவிய . எதி க சிக
எ லா ெபாிய அளவி ேபாரா ட கைள நட தி ெகா தன.
அவ ைடய ல க வி தி ட எதிராக ம க ம தியி ெப
அதி தி ஏ ப த .
உடன யாக ராஜாஜி தன பதவிைய ராஜினாமா ெச ய
ேவ . இ லாவி டா விஷய விபாீதமா எ கிற அள
ெந க உ வான . இதனா ேவ வழியி லாம பதவியி
இ விலகினா ராஜாஜி.
அ த த வ யா ? எ கிற மிக ெபாிய ேக வி எ த .
4

அாியைண ஏறினா

ெச ைனயி இ அரசின ேதா ட தி கிய


தைலவ க ச தி ேபசின .
திராவிட கழக தைலவ ெபாியா ஈ.ெவ.ரா ம கா கிர
த தைலவ க ஒ வரான வரதராஜு நா ஆகிேயாேரா
காமராஜ இ தா .
த வரதராஜு நா ேபசினா .
‘அ யா, அ த தலைம சரா காமராஜேர ஆக நா க
எ ேலா நிைன கேறா . ஆனா அவ ஒ க மா ேட அட
பி கிறா . அதனால நீ க ஒ வா ைத ெசா னா த டாம
ேக பா காமராஜ . அதனாலதா உ கைள பி ேடா ’
எ றா .
இைத ேக ட ெபாியா சிறி ேநர ேயாசி தா .
‘காமராஜ நீ க ெகா ச தய க டா . இ கியமான
ெபா . ஆ சாாியா உ கா த நா கா யில நீ கதா
உ கார ’எ ெசா னா ெபாியா .
ஆனா காமராஜ ேகா இதி ெகா ச வி பமி ைல.
நிதானமாக பதி ெசா னா .
‘இ ேபா மாநில கமி தைலவரா இ ேக . டேவ
பா ெம ெம பரா இ ேக . இ ேவ ேபா .எ
ண நி வாக எ லா ஒ வரா . ந ம ஆ ஒ தைர
உ கார ைவ ஆ சி நட ேவா ’ எ றா காமராஜ .
ஆனா ெபாியா அவைர வி வதாக இ ைல. மீ
ேபசினா .
‘நா க இ ேகா . எ லா ைத பா கேறா . எ
வா ைதைய த டாதீ க’ எ உண சிகரமாக ேபசினா
ெபாியா .
அ த வா ைதக காமராஜைர அைச தன.
சாிெய தைலயா னா .
தலைம சராவத ன ச டம ற கா கிர க சியி
தைலவராக ேபா யி ெவ றி ெபற ேவ ய அ னி பாீ ைச
கா தி த . ராஜாஜியி ஆதர ட அ த பதவி சி.
பிரமணிய நி த ப டா . காமராஜ ேபா யி டா .
மா 31, 1954 அ ெச ைனயி தைலவ ேத த
நைடெப ற . ேத தைல க காணி க அகில இ திய
பா ைவயாளராக ேந வி மக இ திரா வ தி தா .
அ த ேத த சி. பிரமணிய 41 வா க
காமராஜ 93 வா க கிைட தன. காமராஜ ெவ றி ெப ,
கா கிர க சியி ச டம ற தைலவராக ேத ெச ய ப டா .
அ ப ேத வாகிறவ தா , தலைம சராக ேத
ெச ய பட ேவ . ஆனா காமராஜ மீ தன ைவ
மா றி ெகா டா .
தன இ த மாதிாியான உய பதவிெய லா ஒ வரா எ
றினா . தைலவ க , ெதா ட க எ லா அ ப ேய உைட
ேபானா க . காமராஜைர அைன தைலவ க ெகா
பதவிேய மா வ தின .
காமராஜ உடன யாக ெட ற ப டா . ேந ைவ ச தி த
அவ , தா தைலவ பதவியி ம இ பதாக தலைம ச
பதவி ேவ ஒ நபைர ேத ெச ப ேகாாி ைக
வி தா . ஆனா ேந அத ம ெதாிவி வி டா .
இதனா ேவ வழியி றி பதவிேய க ச மதி தா காமராஜ .
1954 ஏ ர 13 அ தமி நா தலைம சராக ேத
ெச ய ப டா காமராஜ .
த வரான பிற MDD 2727 எ கிற எ ெகா ட கா
தர ப ட . அதி ஏறி உ கா தா . வ ற ப ட . அ ேபா
பல த ைசர ஒ கா ஜ கைள ைள த .
ச ெட காைர நி த ெசா னா காமராஜ . ‘அ
எ ன யா ச த , நா ந லா தாேன இ ேக ? ஏ என
னால ச ஊதி கி ேட ேபாறீ க?’
‘ஐயா, தலைம ச ேபா ேபா ேபா வர ைத சாி
ப ற வசதியா ைசர ேபாடற வழ க . இ னால
இ த எ லா த வ க இேத ேபால தா நட த ’ எ றா
பா கா அதிகாாி.
‘இ னால எ ப ேவணா இ தி கலா . என
இெத லா ேவ டா . ச த ேபாடாம ேபா க. யா
ெதா தரவா இ க டா ’ எ ெசா வி ற ப டா
காமராஜ .
த ைடய அைம சரைவயி ெமா த எ ேப ம ேம
அைம ச களாக நியமி ெகா டா . இத ன இ த
ராஜாஜியி அைம சரைவயி ப னிெர ேப அைம ச களாக
இ தன .
ேத த த ைன எதி ேபா யி ட சி.
பிரமணிய அைம ச பதவி ெகா க வ தா
காமராஜ .
ஆனா தைலவ ேத த ேதா வி ட ேசாக காரணமாக,
ேகாய ற ப ெச வி டா .
விஷய காமராஜாி கவன ெகா ெச ல ப ட .
உடன யாக ெபா ளா சியி இ ந ப ஒ வ ேபா
ெச தா .
‘சி.எ ஸு க வி அைம ச பதவி கா தி கிற .
உடன யாக அவ ெச ைன வரேவ . அவ வராவி டா
அைம சரைவ பதவிேய கா .’ ாி வைர ைவ வி டா காமராஜ .
அர கபர க ஆ கைள அ பி சி.எ .ஸு விஷய ைத
ெசா அவைர ெச ைன அ பி ைவ தா அ த ந ப .
அவ வ தபிற அைம சரைவ பதவிேய ெகா ட .
தா த ப ட ச தாய ைத ேச த பரேம வர எ பவ
இ அறநிைலய ைற அைம ச பதவிைய ெகா தா .
கியமாக, ப தவ சல ேபா ற த தைலவ க அைம ச
பதவி ெகா தா .
தலைம சரான பிற ட, அவ ச டம ற உ பினராக
இ ைல. எனேவ, ஆ மாத ேத த நி எ .எ .ஏ.வாக
ேவ அ ல ேமலைவ உ பினராக ேத வாக ேவ .
அ ேபா யா த ச டம ற ெதா தி கா யாக இ த .
அதி நி விடலா என ெச தா காமராஜ . ஆனா
க சி கார க பல அதி வி பமி ைல.
‘உ க யா த அ நியமான ெதா தி. நீ க
வி நக கார . அ த ப தியி நி றா ெவ றி வா
லபமாக இ ’எ றின .
ஆனா காமராஜேரா அத ேந எதிரான நிைலயி இ தா .
‘நா தமி நா தலைம ச . அ ப இ க என எ ேக
எ ப ெச வா இ ெதாி கற தாேன ந ல .
தவிர யா த கா யா இ கறதால அ ேக
ேபா யிடற தா நியாய ட’ எ ெசா வி டா .
அத ப ேய யா த ெதா தியி ேபா யி டா காமராஜ .
அ வாடைக பி க ப ட . தலைம சராகி
வி டா ட ெதா தி ெச தி தியாக வா ேசகாி தா .
வி ய காைலயிேலேய பிரசார ைத ஆர பி வி வா . இர
ப ைக ெச ேபா , மணி ப னிெர டாகி வி .
அ த ேத த க னி க சிைய தவிர, ம ற
அைனவ ேம காமராஜ ஆதரவளி தன . ெபாியா ைடய
ஆதர இ த . இதனா யா த ெதா தியி ெவ றி ெப
எ .எ .ஏ வாக ேத ெச ய ப டா .
5

ெபா கால ெதாட கிய !

‘என சிபாாி பி கா . அ த ேவைல ஆக , இ த காாிய ைத


தர ’எ ெசா ெகா த னிட யா வ
நி க டா எ ப தா காமராஜ , த க சி கார க இ ட
த உ தர .
த வரான சமய தி காமராஜ தி மைல பி ைள சாைலயி
இ ஒ யி தா . இ பா மாத வாடைக
ெகா ெகா தா . த வரான அவ ெகன
பிர ேயகமாக அரசா க தயாராகி ெகா இ த தகவ
காமராஜ ெச ற . உடன யாக அதிகாாிகைள அைழ தா .
‘என தா தனியாக இ கிறேத?‘
‘இ கிற ஐயா. ஆனா ெபாிய ெபாிய அதிகாாிக , ம திய
அைம ச க , தைலவ க , த க ேபா றவ க த வைர
ச தி பி மா டமாக இ கேவ . கா நி த
வசதியாக இட ேவ . அதனா தா தனியாக ஒ …’ எ
தய கி தய கி ேபசின அதிகாாிக .
ஆனா காமராஜ திய வி பமி ைல.
‘எ ைன ச தி க பிாிய படற ெபாிய ம ஷ க ேவ னா,
ேகா ைடயில வ ச தி க . எ ைன வ பா கறவ க
ஏைழபாைழக தாேன. அவ க எ தவித சிரம இ லாம எ ைன
வ ச தி க இ த தா வசதியா இ . ெபாிய
ப களா ேபாயி டா எ ைன ச தி க ெக பி க
அதிகமாகிவி . அதனால அவ க வ ற ச கட ப வா க.
என அரசா க ப களா ேதைவயி ைல. எ விலாச எ ேபா ேம
தி மைல பி ைள சாைலயாகேவ இ க ’எ
ெசா வி டா காமராஜ .
பதவிேய ற கட த கால களி க வி ைறயி இ த
ள ப ைய சாிெச விதமாக சில நடவ ைககைள
ேம ெகா டா . அதி கியமான ப ளி ழ ைதக மதிய
உண அளி ப எ கிற தி ட .
‘ப னியாக கிட தா பி ைளக ப பி நா ட
இ கா . அவ க ப ளி ட களி ைவ ேத சா பா
ேபாட ேவ . அ ேபா தா ழ ைதக ெத ட ப க
’எ நிைன தா காமராஜ .
த மதிய உண தி ட பாரதியா பிற த எ டய ர தி
அம ப த ப ட .
தி ட ப றி ேக வி ப ட ெச வ த க , ெதாழிலதிப க
மதிய உண தி ட ஏராளமாக ந ெகாைட வழ கின .
உ ைமயி இ த தி ட அர ைறயான அறிவி ைப
ெவளியிடவி ைல. அத மா நா காயிர ப ளிகளி இ த
தி ட அம வ த .
ஆனா இ த தி ட ைத ெகா வ வத
காமராஜ ேபா ேபா ெம றாகி வி ட . ம திய அர ட
க ைமயாக வாதா தா அ த தி ட ைத ெகா வ தா
காமராஜ .
இ தியாவி ேவ எ த மாநில தி இ ேபா ற தி ட
அம ப த படவி ைல. ஆகேவ தமி நா ம
அ மதி க ப வத வா பி ைல எ உத ைட
பி கிவி ட ம திய அர .
ஆனா விடாம ேபாரா அ த தி ட ைத ெகா வ
சாதைன பைட தா காமராஜ .
இ த தி ட அ வ ேபா ஏ ப ட இைட கைள
த ைடய உ தியான ேப சினா சமாளி தா .
ஒ ைற ம ற தி ட கைள நைட ைற ப த
ேவ மானா இர ேகா பா உடன யாக மாநில அர
ேதைவ ப ட .
அ ேபா மதிய உண தி ட ைத நி தினா இ சா திய
எ றன அதிகாாிக . ஆனா ‘மதிய உணவி ம
ைகைவ க டா ’ எ உ திபட ெசா வி டா காமராஜ .
மாணவ, மாணவிய சா பா ஏ பாடாகிவி ட . அ ,
உைட. க த ஆைடைய கச கி க ெகா வ தன ஏைழ
மாணவ க .
இத காக மாணவ, மாணவிய இலவச சீ ைட அளி
தி ட ைத அறி க ெச தா காமராஜ . இதனா ப ளியி ேச
ழ ைதகளி எ ணி ைக வி வி ெவன அதிகாி க ஆர பி த .
ழ ைதகைள ம கவனி தா ேபா மா? ஆசிாிய கைள யா
கவனி ப ? அவ க உாிய ச ைககைள அளி க உ தர
பிற பி தா .
அ த ஆசிாிய க ஓ ெப ற பி ன அவ க ைடய ப
நலைன உ ேதசி ஓ திய வழ தி ட ைத ெகா
வ தா காமராஜ . அவ க வ கால ைவ நிதி (PF)
தி ட ைத ெகா வ தா .
மனித களி நிைலைய ாி ெகா அத ேக ப நட
ெகா வதி காமராஜ திறைமசா .
ஒ ைற த தர ேபாரா ட தியாகி ைபயா த ைடய
தி மண ஒ தலைம சராக இ த காமராஜ
வரேவ எ ஆைச ப டா . அத காக அவைர ேநாி ெச
அைழ தா . ப திாிைகைய வா கிைவ ெகா டா .
‘என இ ேபா ேநரமி ைல. பயண ல இ ேக ’
எ ெசா வி டா . தியாகி மிக வ தமாக இ த .
க யாண த அதிகாைலயிேலேய எ தயாராகி
ெகா தா . அவர உதவியாள க ஆ சாியமாக இ த .
‘ ைபயா க யாண ேபாக .வ ைய எ க
ெசா ’ எ றா காமராஜ .
தி மண ம டப தி ைவ காமராஜைர பா த அ த
தியாகி மி த மகி சி. தி மண ைத வி , காாி
ெச ெகா தேபா , அவ ட வ தவ க காரண
ேக டன .
‘நா னேர வ கிேற எ ெசா யி தா நிைறய
பண ைத ெசல ெச , வரேவ ஏ பா கைள தட டலாக
ெச தி பா . அதனா தா த வரமா ேட எ
ெசா ேன ’ எ பதிலளி தா .
*
காமராஜ த வரான பிற பேகாண ஒ ைற
வ தி தா . அ ளக ாியி ேப வதாக தி ட . அவைர
பா பத காக, ஏராளமான ம க மியி தன . காமராஜ காாி
இ இற ேநர தி ஒ தா அவைர பா க ேவ
எ ெசா ேபா காராிட தகரா ெச ெகா தா .
அவ ைடய ைகயி ஒ ைட. அ க சா பா
ேகாிய க . அ த க ாியி பணியா ஆசிாிய க
சா பா ெகா வ தா அவ . இ த ச ைடைய பா
வி டா காமராஜ . அவைர வி ப ேபா ஸாாிட ெசா ல, அ த
தா காமராஜைர ெந கினா .
‘ஐயா, எ ைன ேபால வயசானவ க யாத கால ல
ைட கி பிைழ க ேவ யி .எ க ஏதாவ
ெச ய ’ எ றா .
‘ஆக பா கலா ’ எ ெசா வி கிள பிவி டா .
ெசா வி நக வி டாேர ஒழிய அ த தா ெசா ன
வா ைதக மன வ ேமாதின. கா ற ப ட . அதி
இ த அதிகாாிகளிட இ த ஏைழ தா க மாத எ வள
ேதைவ ப எ விசாாி தா .
ேயாசி த அதிகாாிக , ‘இ ப பா ஆ ’ எ றன .
ெச ைன வ ேச த மாநில தி உ ள ஆதரவ ற
திேயா க எ தைன ேப என கண ெக க உ தரவி டா .
உடன யாக திேயா ெப ஷ தி ட அம ப த ப ட .
‘ம க உத வத தா ச ட ’ எ கிற ெகா ைகயி
உ தியாக இ தா காமராஜ .
ஒ ைற இனா ஒழி ச ட தி சில தி த கைள
ெகா வர ேவ எ வி பின க னி க சியின .
இ றி அைம ச ப தவ சல ட ேப மா ேக
ெகா டா தலைம ச காமராஜ . ஆனா ச ட தி த
ெச வத ப தவ சல ம வி டா . இதனா விஷய மீ
காமராஜாிட ெச ற .
‘ப தவ சல எ லா அதிகாாிகளாக வரேவ யவ க .
ச ட ைத பி ெகா ெதா வா க . ம க உதவியாக
இ லாத ச ட ைத மா வதி தவேற இ ைல’ எ
ெசா வி , அ த மா ற க உ தரவி டா .
காமராஜாி த ஆ சி கால வ த .அ த
ேத த வ த .
6

தி ட களி நாயக

சா ெதா தியிேலேய மீ நி றா காமராஜ . ஆனா


ெவ றி அ வள லபமானதாக இ எ அவ
ேதா றவி ைல. ப ெபா ராம க ேதவ ஃபா வ
பிளா எ கிற க சிைய அ ேபா நட தி ெகா தா .
அவ ைடய ஆதர தன கிைட தா ெவ றி வா
பிரகாசமாக இ எ நிைன தா . இத காக அவ ைடய
ஆதரைவ ேக க த ஒ வைர அ பினா . ஆனா ேதவ
ம வி டா . இதனா ேபா க ைமயாக இ த . இ தியி
காமராஜ நாலாயிர ெசா ச வா க வி தியாச தி ெவ றி
ெப றா .
மீ த வரானா . அ த ஆ சி கால தி
மாணவ களி மீ தா அவ ைடய கவன இ த . ஏைழ
மாணவ க பதிேனாறா வ வைர இலவசமாக ப க திய
தி ட ஒ ைற ெகா வ தா காமராஜ .
காமராஜாி ஆ சி கால தி ெச ைன ாிச வ கி எதிேர
ர க பாைத ஒ ேதைவ ப ட . அதைன ம திய, மாநில
அர க இைண க வ என வான . இத கான
ஆேலாசைன ட ஒ ெச ைனயி நட த ப ட .
அ த ட தி ம திய அரசி பிரதிநிதியாக ம திய ரயி ேவ
இைண அைம ச , மாநில அரசி சா பாக தலைம ச
காமராஜ கல ெகா டன . தவிர , ெபா பணி ைறைய
ேச த ம திய, மாநில அதிகாாிக கல ெகா டன .
அ ேபா அ த தி ட ைத ப றிய விவர கைள அதிகாாி
ஒ வ விள கினா . ஆனா அவ சில ெட னி க
விஷய கைள தமிழி ெசா ல ெதாியவி ைல. ேலசாக
திணறினா .
இைத கவனி வி டா காமராஜ .
‘உ க ஆ கில லதா ெசா ல வ னா
தய கமி லாம ேப க. எ னால ாி க . இைடயில
ச ேதக வ தா ேக கேற ’ எ றா .
அத பிற ஆ கில தி விள கி தா அ த அதிகாாி.
இைடயிைடேய சில ச ேதக கைள ேக ெதளி ப தி
ெகா டா காமராஜ .
அத பிற ேபசிய ம திய அைம ச , ‘இ த தி ட நிதி
அதிக ேதைவ ப வதா , இ உடன யாக சா தியமி ைல’ எ
ெசா வி டா .
ச ெட காமராஜ ேகாப வ வி ட .
‘ யா எ ெசா வத காக இ த ட
நட த படவி ைல. எ ப ெச ய எ பைத ப றி
ஆேலாசி ப தா இ த ட தி ேநா க . இ ப
ெசா வத காகவா ம க நம வா களி தா க . இ றி
நாேன ேநர யாக பிரதமாிட ேபசி ெகா கிேற ’ எ
ஆேவசமாக றிவி டா .
இ தியாக அ த தி ட நிைறேவறிய . ம க காக ஒ
தி ட அவசிய எ ெதாி தா , அைத எ பா ப டாவ
நிைறேவ ற ேவ எ பதி உ தியாக இ தா காமராஜ .
அேதேபால, ெபா ம க இைட த கிற காாிய அ ல
ஊழ ைண ேபாகிற காாிய எ றா தீவிரமாக அைத
த நி திவி வா காமராஜ .
ஒ ைற தலைம ச காமராஜைர ேகாய ைர ேச த
ெச வ த க சில ச தி ேபசின .
‘ேகாைவயி ம வ க ாி ஒ ைற க ட வி கிேறா .
அத ஒ ேகா பா ெசலவா . எ களிட இ ப ல ச பா
இ கிற . மீதிைய அர தரேவ . நி வாக ைத பா
ெகா சிரம அர இ ைல. நா கேள பா
ெகா கிேறா ’ எ றன .
ஆனா காமராஜ இதி வி பமி ைல.
எ ப ல ச ைத அரசா க ெகா த பிற , க ாி எத காக
அவ ெபயாி இ க ேவ ? அவ க ஏ நி வகி க ேவ ?
அத பதிலாக ெமா த பண ைத அரேச ேபா க ாிைய
ஆர பி கலாேம எ சி தி தா .
உடேன அவ கைள பா , ‘நீ அாிசி ெகா வா. நா உமி
ெகா வேர . ெர ேப ஊதி ஊதி தி ேபா
ெசா றீ களா? ெகா ச பண ைத ேபா நி வாக ைத உ க
ைகயி வ க. அ ற உ க ேவ கறவ க
ம சீ ெகா க. ேவைல ெகா க. ஏைழ பாைழகைள
உ ேள ெந க விடமா க. அ ப தாேன? ஒ ேவணா .
நீ க நைடைய க க. எ லா ைத அரசா க பா ’
எ அ பி ைவ தா .
அவ கைள அ பிவி டாேர ஒழிய அ த ம வ க ாி
ேயாசைன ம அவ ைடய மன ைதவி அகலவி ைல.
எ ப யாவ ம வ க ாிைய க விட ேவ
எ நிைன தா .
பண எ ன ெச வ ? நிதி ைற அதிகாாிகைள அைழ
நிதி ஆதார ப றி ேபசினா . அ ேபா த ைச மாவ ட ரயி ேவ
வாியாக வ க ப ட மா ஒ ேணகா ேகா பா அ ப ேய
இ கிற . அைத பய ப தி ம வ க ாிைய
க விடலா எ றா ஓ அதிகாாி.
காமராஜ மிக ச ேதாஷமாகிவி ட . உடன யாக அ த
பண ைத ெகா ம வ க ாி க வத
அ மதியளி தா . அ ப உ வான தா , இ த சா ாி
இ ம வ க ாி.
ம க உத கி ற தி ட களாக பா பா ெச ய
ஆர பி தா காமராஜ .
ெந ேவ ப நில காி தி ட அவர தனி ப ட
ய சியா தமி நா ெகா வர ப ட தி ட . ெச ைன
ெபர ாி இ ரயி ெப ெதாழி சாைல, இ தா
ெட பிாி ட ெதாழி சாைல, நீலகிாி பட உ ப தி
ெதாழி சாைல, தி ெவ கனரக ெகாதிகல ெதாழி சாைல,
ப டாபிரா ரயி ேவ வாகன க தயாாி ெதாழி சாைல
ஆகியன காமராஜாி ஆ சி கால தி ெகா வர ப ட
தி ட க .
விவசாயிகளி நல கைள ெதாைலேநா பா ைவ ட
சி தி , ஏராளமான அைணகைள க னா காமராஜ . அமராவதி,
மணி தா , ைவைக, சா த , வாைலயா , ம கள , ஆரணியா ,
கி ணகிாி ஆகிய அைன ேம காமராஜாி ஆ சி கால தி
நிைறேவ ற ப ட அைண தி ட க .
7

ப காத ேமைதயா?

காமராஜாி மீ ப காதவ எ கிற விம சன எதி க சிகளா


ைவ க ப த . ‘ப காத ேமைத’ எ ெசா சில
அவைர ைறவாக மதி பி டன . அத ஒ ைற காமராஜேர
பதி அளி தா .
‘என தமி நா லஇ ற எ லா ஊேராட ெபய க
ெதாி . அ த ஊ ெக லா எ ப ேபாற ெதாி .அ த
ஊ க ல எ தைன ஆ க , எ தைன ஏாிக , ள க இ
ெதாி . எ த ஏாியா ல எ த ெதாழி ந லப யா நட
ெதாி . அவ கேளாட ெபா ளாதார நிைல எ ப
இ ெதாி .
இ தா என ெதாி ச ேகாள . இைத வ தமி நா
எ லா ைத ெச ய . இேதேபால, இ தியா க இ கற
பல ஏாியா க ப றி என ெதாி ’ எ றா காமராஜ .
1961- காமராஜைர சிைலயாக வ தி த ெச ைன
மாநகரா சி. இைத திற ைவ பத காக, பிரதம ஜவாஹ லா
ேந தமிழக வ தா .
‘உயிேரா இ பவ க சிைல ைவ பதி என
வி பமி ைல. எனி , காமராஜ நிஜமான ம க தைலவராக
இ பதா , அவர சிைலைய திற ைவ கிேற ’ எ
ேபசிவி ெச றா ேந .
த ைடய ெபயைர பய ப தி யா தவறான காாிய தி
ஈ பட டா , அதிகார ைத தவறாக பய ப த டா
எ பதி காமராஜ உ தியாக இ தா .
இதனாேலேய தா த வரான பிற ட அவ ைடய தாயா
சிவகாமிைய வி நகாிேலேய த க ைவ தி தா .
ஒ ைற அவைர பா பத காக, கா கிர க சியி கிய
பிர க ஒ வ வி நக ெச றி தா .
அவாிட சிவகாமி அ ைமயா மிக வ த ப , ‘எ ைன
எ காக இ ேகேய வி வ சி கா ேன ெதாியல. எ ைன
ெம ரா அைழ கி டா நா ஒ ைலயி ஒ க
ேபாேற ’ எ றியி கிறா .
இ த விஷய ைத, ெச ைன வ தபிற காமராஜாிட
றினா அ த பிர க .
அத அவ நிதானமாக பதி ெசா னா .
‘அட ேபா பா. என ெதாியாதா, அ மாைவ ெகா வ
வ சி க மா ேவணாமா . அ ப ேய வ தா தனியாவா
வ வா க. அவ க ட நா ேப வ வா . அ றமா அ மாைவ
பா க, ஆ தாைவ பா க ப ேப வ வா . இ கேய
ேடரா ேபா வா . இ க இ கற ெட ேபாைன ப வா .
தலைம ச லஇ ேபசேற ெசா அதிகாாிகைள
மிர வா . எ வ தா அவ கைள வி நக லேய
வி வ சி ேக ’ எ றா .
அேதேபால, உாியவ க உாிய மாியாைத தர பட ேவ
எ பதி மி த கவன ட இ பா காமராஜ .
ேஜ.சி. மர பா எ பவ ெபாிய த தர ேபாரா ட தியாகி.
ஒ ைற அவ தமி நா வ வதாக இ த . அவ அர
மாியாைத ெகா , வரேவ அளி கேவ எ வி பினா
காமராஜ .
இ றி தைலைம ெசயலாளாிட ேபசினா . சாிெய
தைலயா வி ெச ற அ த அதிகாாி, ம நா வ ‘உய பதவி
எதி இ லாதவ க அர ைற வரேவ
ெகா க ப டதாக தாரண ஏ மி ைல’ எ
ெநளி தப ேய றினா .
உடேன காமராஜ , ‘இ த நா ேலேய உய த பதவி த தர
ேபாரா ட தியாகி பதவிதா . அவ அர மாியாைத ெகா க
ேதைவயான அரசாைணைய இ ெபா ேத பிற பி கிேற .
இ த இ தா தாரண ’ எ றா . அத ப ேய
மர பா அர ைற வரேவ அளி க ப ட .
க டட கைல ப றி ெதாி ெகா வத காக ெவளிநா க
லா ெச வரேவ எ லா ைற அதிகாாிக
வி பின .
இத ெக லா த தலைம சாிட அ மதி
வா கேவ . இதனா அ த அதிகாாிகளி சா பாக ஒ த
அதிகாாி காமராஜைர ச தி ல ட ேபாக ேவ எ
அ மதி ேக டா .
அதைன ேக ட காமராஜ , ‘நீ க த ைச ெபாிய
ேகாயி ெச பா ளீ களா?’ எ ேக டா .
‘இ ைல’ எ பதி ெசா னா அ த அதிகாாி.
‘அ த ேகாயிைல க யவ க , எ த ெவளிநா ெச
க டட கைலைய க ெகா அவ ைற க னா க ? அ த
ேகாயிைல த பா வி வா க . பிற ல ட
ேபாகலா ’ எ றா .
அ ேதா அ த அதிகாாி வாைய ெகா ேபா வி டா .
அத பிற லா ப றி காமராஜாிட அ த அதிகாாி வரேவ
இ ைல.
ஃபி இ தியா எ கிற ப திாிைகயி ஆசிாிய பா ரா
பேட . இவ காமராஜைர ேப ெய க ேவ எ
ஆைச.
ஆனா காமராஜ ஆ கில ெதாியா எ பதா தமி ேபச
ெதாி த தன மைனவிைய ெமாழிெபய பாளராக, ட அைழ
ெச றா பேட .
அ ேபா அவ க இ வைர காமராஜ ஆ கில திேலேய
வரேவ றா . இ வ ேம ஆ சாியமாக இ த .
த ேக விைய ஆ கில திேலேய ேக டா பேட . அத
எ தவிதமான தய க இ லாம ஆ கில திேலேய பதி
ெசா னா காமராஜ .
அ த பதி பேடைல ெரா பேவ உ சாகமா கிவி ட .
அ த ேக விகைள ேக டா . பதி க மி ன ேவக தி
வ தன. கைடசிவைர பேட தமி மைனவி, ஒ வா ைத ட
ேபசமாேலேய ேப த .
*
காமராஜ ஆ சியி நட த சாதைனக றி ெச தி பட
ஒ ைற எ ெவளியி டா ம க ந ைடய ஆ சியி
ெப ைம ப றி ாி ெகா வத வசதியாக இ . இதனா
நம க சியி மதி உய எ றா ஒ க சி கார .
ஆனா காமராஜ அதி சிறி வி பமி ைல. அைத
ெவளி கா ெகா ளாம , ‘அ எ ேளா ெசலவா ?’ எ
ேக டா காமராஜ .
‘ ல ச பா வைர ஆ ’ எ றா அ த நப .
‘அட பாவிகளா. அ த பண ைத வ ப ஊ
ப ளி ட க டலாேம. எ அ த பண ைத ண க ?’
எ ெசா வி டா
1962- மீ ேத த வ த . அதி ெவ றி ெப
காமராஜ றாவ ைறயாக தலைம சராக ேத
ெச ய ப டா . ஆனா அ ேபா தமிழக அரசிய கா கிர
க சி மிக ெபாிய எதி க சி ஒ உ வாகியி த . அ
அ ணா ைரயி தைலைமயிலான திராவிட ேன ற கழக .
அ த ேத த திராவிட ேன ற கழக ெமா த ஐ ப
இட கைள ைக ப றியி த . அதைன ம ற கா கிர
தைலவ க ைற மதி பி டன . அவ களா கா கிரைஸ
அைச க யா எ றன . ஆனா , காமராஜ ம அ ப
ெசா லவி ைல.
‘தி. .க. வள ெகா க சி’ எ றா .
8

கி ேம க

ம தியி கா கிர க சி ஆ சியி இ தா ட, பல


மாநில களி த ைடய ெச வா ைக இழ ெகா த .
இதைன காமராஜ உ ளி ட ெப பாலான தைலவ க உண
இ தன .
க சியி ெச வா ைக எ ப யாவ சாிக ட ேவ எ
ேயாசி ெகா தா காமராஜ . அ ேபா அவ
ைமயான ேயாசைன ஒ ேதா றிய .
அ த ேயாசைனைய எ ெகா , 1963 ஜூைல மாத தி
பிரதம ேந ைவ ைஹதராபா தி ைவ ச தி தா காமராஜ .
‘ தலைம ச ேபா ற உய த ெபா பி இ பவ க ,
த க ைடய பதவிகைள உடன யாக ராஜினாமா ெச விட
ேவ . பிற அவ க அைனவ க சி வள சி பணிகளி
தீவிரமாக ஈ பட ேவ . இ ம ற ெதா ட க
ஊ கமளி பதாக இ . க சிைய சாிவி இ
மீ ெட க . இத ஆர பமாக, எ ைடய
தலைம ச பதவிைய ராஜினாமா ெச கிேற ’ எ அறிவி தா
காமராஜ .
ேந இ த ேயாசைன மிக பி வி ட . அ த
தி ட ‘ேக பிளா ’ எ ேற ெபய ைவ தா .
உடன யாக ெட வ மா காமராஜ அைழ வி தா .
அ ைவ இ த தி ட ைத க சியி உய ம ட
தைலவ க விள கினா ேந .
இதைன ஏ ெகா ஏராளாமான தைலவ க த க ைடய
பதவிகைள ராஜினாமா ெச தன .
ேக பிளானி ப ராஜினாமா ெச தவ க ெமாரா ஜி ேதசா ,
லா பக சா திாி, ெஜகஜீவ ரா ஆகிேயா கியமான
தைலவ க .
அ ேடாப 2, கா தி ெஜய தி. அ ைறய தின தன
தலைம ச பதவிைய ராஜினாமா ெச தா காமராஜ .
இத ப தா பிரதம பதவிைய ராஜினாமா
ெச ய ேபாவதாக ெசா னா ேந . ஆனா காமராஜ அத
ஒ ெகா ளவி ைல.
‘நீ க ராஜினாமா ெச கிறீ க எ றா இ த தி டேம
ேதைவயி ைல’ எ ெசா வி , ேந ேவ பிரதமராக நீ க
ேவ எ ேக ெகா டா . இதைனய ேந
த ைடய ைவ தி ப ெப ெகா டா .
‘ேக பிளா ல க சி ர த பா சிய காமராஜ தா ,
அ த அகில இ திய கா கிர தைலவராக வரேவ ’எ
ேபசினா ேந .
அ த தைலவ பதவி காமராஜ , லா பக சா திாி
உ ளி ட சில ைடய ெபய க அ ப ெகா இ தன.
ஆனா ேந வி மன தி காமராஜேர இ தா . இதனா
காமராஜ அகில இ திய கா கிர கமி தைலவராக ேத
ெச ய ப டா . ேதசிய அளவி ஒ ேவ க ய தமிழ
தர ப ட மிக ெபாிய அ கீகாரமாக அ த பதவி பா க ப ட .
காமராஜ ராஜினாமா ெச வி டதா , த அைம சரான
ப தவ சல தமிழக தலைம சராக ேத ெச ய ப , ஆ சி
நட த ஆர பி தா .
அகில இ திய கா கிர தைலவராக ேத ெச ய ப ட
பி ன காமராஜ ஒ ைற நாக ப ன அ ேக உ ள
தி ைற வ தா .
அ ேபா அ ன பட வாகன ஒ அல காி க ப
அதி காமராஜ ஊ வல ெச வத ஏ பா ெச ய ப த .
ெதா ட களி அ க டைளைய ஏ அதி ஏறினா
காமராஜ . வாகன ற ப ட .
அ ேபா ‘காமராஜ வா க’ எ ற ேகாஷ ேம ேக ட .
நிமி பா தா காமராஜ .
சாைல ஓர தி இ மி க ப தி நி ெகா ஒ
ெதா ட ேகாஷமி ெகா தா .
காமராஜ பகீெர ற .
‘ஏ கி கா, நா வா ேவ . நீ ேபாயி ேவ. எற த ேல’
எ ெசா ல, அவ ைடய ர மதி ெகா கீேழ
இற கினா அ த ெதா ட .
அத பிற அ த உண சி திலக அறி ைர ெசா
அ பிைவ தா காமராஜ .
ேம 27, 1964. பிரதம ஜவஹ லா ேந தி ெர மரண
அைட தா .
காமராஜ உைட ேபா வி டா . இைட கால பிரதமராக,
சாாிலா ந தா நியமன ெச ய ப டா . அ த பிரதமைர
ேத ெச மிக ெபாிய ெபா காமராஜாி கர க
வ த .
க சியி ம ற த தைலவ கைள ச தி ேபசினா
காமராஜ . மாளவியா, ெமாரா ஜி ேதசா உ ளி ட மாெப
தைலவ களிட த ைடய க கைள எ ைர தா .
ேந இற தத நா கழி ெட யி கா கிர
க சியி காாிய கமி ய .
ெப பாலான உ பின களி மன தி லா பக
சா திாிேய இ தா . ஆனா ெமாரா ஜி பிரதமரா ஆைச
இ த . த தி இ த .
ேபா ஏ ப வைத த க ெமாரா ஜி ேதசாைய ச தி
நிைலைமைய விள கி ெசா னா காமராஜ . இதைனய
ேபா யி இ விலகி ெகா டா ெமாரா ஜி.
ஜூ 2, 1964. சாாிலா ந தா, பிரதம பதவி சா திாியி
ெபயைர ெமாழிய, ெமாரா ஜி வழிெமாழி தா . இதனா லா
பக சா திாி பிரதமராக ேத ெச ய ப டா .
இ தியாவி பிரதமைரேய ேத ெச அள காமராஜாி
ெச வா உ சாணி ெகா பி இ த . ஆ சி கமாக ேபா
ெகா த .
1965 ச பாி பாகி தா அதிப அ கா ட
ேப வா ைத நட த ெச றா பிரதம லா பக சா திாி.
தா க ைவ ஓ ஒ ப த ைகெய தான .
ச ப 10, 1965 அ இர தி ெர சா திாி மரண
அைட வி டா .
ெபாிய அதி சி.
மீ இ தியா ஒ பிரதமைர ேத ெச ய ேவ ய
ெந க . இ த ெபா காமராஜாி கர கைளேய
வ தைட த .
அைமதியாக சி தி தா காமராஜ . இ திரா ேபா
ெச தா .
‘நீ க தா அ த பிரதமராக ேவ .’
‘இ த ைற பிரதமராக என வி பமி ைல’ எ
தய க ட பதிலளி தா இ திரா.
‘நீ க வி ேபா நா க எ லா இ க மா ேடா .
எனேவ, நீ க தா பிரதம . ஏ ெகா ள தா ேவ .’
‘அ ப யானா உடேன வ உ கைள ச தி கிேற .’
‘ேதைவயி ைல. நா ெசா ேபா வ தா ேபா .’
ாிசீவைர ைவ வி டா காமராஜ .
அ த காாிய காமராஜைர ெகா ச சிரம பட ைவ த . அ
ம ற தைலவ கைள ச மதி க ைவ ப .
சாதாரண காாியமி ைல எ பதி காமராஜ ெதளிவாக இ தா .
இ த ைற பிரதமராவத கான சாியான த திக ட ஆ ேப
கள தி இ தன . ேபா யி இ வில எ ண
எவ ேம இ ைல.
ெமாரா ஜிைய சமாளி வி டா ம றவ கைள அைத ைவ ேத
சமாளி விடலா எ கண ேபா டா காமராஜ .
ேநராக அவர ெச றா . இ திரா ேக ஆதர
அதிகமாக இ பதா , ேபா யி இ விலகி ெகா ள
ேவ எ ேக ெகா டா .
ஆனா , ‘வா ெப பதி ெசா ’எ காமராஜ
பதி ெசா அ பினா ெமாரா ஜி.
வ த ேதா த க ேதா தி பினா காமராஜ .
கா கிர க சியி காாிய கமி ட காமராஜ
தைலைமயி நைடெப ற . தி டமி டப ேத த நட த ப ட .
ரகசிய வா ெக மா இர மணி ேநர நட த ப ட .
ெமாரா ஜி 169 வா க , இ திரா 355 வா க
வி தன. இ திரா கா தி பிரதமராக ேத ெச ய ப டா . ஆக,
இர பிரதம கைள உ வா கிய ெப ைம, காமராஜைர
வ தைட த .
9

காமராஜைர ெகா க !

காமராஜ அகில இ திய கா கிர தைலவராக இ தேபா ,


ெட யி தா அதிக நா க த வா . அ ேபா
நாடா ம ற தி ப வி பா கா றி ச ட ஒ ைற
ெகா வர ேவ ெம ஜனச க தின வாதி டன . இ ப றி
காமராஜாி க ைத ெச தியாள க ேக டன .
‘ப காக வ த படறா களா? ம ஷ த
ைசயி ல. க ட ணியி ல. ேசா தி டாடறா .
அைதெய லா வி ப ைவ ப தி ேபசறா கேளா. மா
ெகா கற மாியாைதைய ம ச ெகா க டாதா?. இ த
வ ைற ப தாேன கா திேயாட உயிைர ச .இ
யா யா உயிைர க அைலயறா க. ம ப நா ல
நவகாளி நட க மா? இ த ஜனச க ஆசாமி க ந மைள
கா மிரா கால இ ேபாறா க’ எ ெவ
வா கிவி டா .
விஷய ஜனச க ஆ க ெச வி ட . காமராஜைர
பழிவா கிேய தீ வ என ெச தன .
நவ ப 7, 1966. ‘ேகாமாதா கீ ேஜ’ எ ற ேகாஷ ட ஈ ,
திாி ல ேபா ற ஆ த கைள ஏ தியப ஜனச க ஆ க
நாடா ம ற தியி ஊ வல ெச றன . அவ க த ம திய
அைம ச ர ராைமயாவி இ ல தா த
நட தின .
அ ேபா ‘க காமராஜாி எ ேக இ கிற ?
அவ ைடய கைதைய க . அவைர ெகா க ’எ
ேகாஷமி டப ெச றன .
அ ேபா காமராஜ , ஜ த ம த சாைலயி உ ள நா கா
இல க ப களாவி இ தா . அ த ப வழியி ெத ப ட
வாகன கைள எ லா அ ெநா கிய . ெட யி இ
இ வி ம வமைனைய தா கிய .
அ ேபா அ த ப காமராஜாி ைட ேநா கி ஓ ய .
அ வைர நாடா ம ற தி உ ள கா கிர க சி அ வலக தி
இ த காமராஜ , சில நிமிட க தா மதிய
உண காக ெச றி தா .
க கைள ெகா எ ேலாைர தா கின . காமராஜாி
ெதாைலேபசி க பிகைள அ சின .
அ த பைல ேச தவ க காமராஜாி தீ
ைவ தன . ெகா வி எாி த தீ ப ைக அைறைய
எ ய .
அ த ப இ த சில , காமராஜாி ைழய
ப டன . அவ கைள காமராஜாி உதவியாள க நிர ச லா
ம பக சி இ வ த தன .
இ வரா அ த ெப ட ைத சமாளி க யவி ைல.
உதவி ஆளி லாம தி டா ன .
ச ெட தாாி த பக சி , அைற
ெகா கதைவ தாளி ெகா டா . இதனா ஜ ன
க ணா கைள அ ெநா கிய அ த ப . அ ேபா சில
காமராஜாி வரேவ பைற ைழ தன .
எதி ப ட சைமய கார அ பிைய த நி தி, காமராஜ
எ ேக எ இ தியி ேக டன . அவ இ ைல எ ெசா ன
அவைர ேபா ந றாக உைத தன . அ பிைய உயிேரா
எாி க ய சி ெச தன . அ பி மய கி கீேழ வி தா .
காமராஜைர அைற ேபா ைவ தி தன அவர
உதவியாள க . ஆனா ெவளிேய ெச அவ கைள
சமாதான ப கிேற எ றா காமராஜ . ஆனா அத
அ மதி கவி ைல அவர உதவியாள க .
இ தியாக ேபா வ த .
கலவர கார கைள அ விர ய . நட த ச பவ
தா மீக ெபா ேப உ ைற அைம ச ந தா தன பதவிைய
ராஜினாமா ெச தா .
உடன யாக அவ ைடய ராஜினாமாைவ ஏ ெகா ட பிரதம
இ திராகா தி, அ ததாக சவாைன உ ைற அைம சரா கினா .
1967. ேத த ெந கி ெகா த . கா கிரஸு
சாியான ேபா யாக தி. .க உ ெவ இ த . வி நக
ெதா தியி காமராஜ ேபா யி டா .
அ த ேத த காமராஜைர எதி தி. .க. சா பாக
ெப.சீ வாச எ கிற இைளஞ நி த ப டா . தி. .க எ த
ணி சலான அ . ஆனா ேபா க ைமயாக இ த .
ெசா த ெதா தி எ பதா , அதி அதிக கவன
ெச தவி ைல. க சியி ம ற ேவ பாள க ஆதரவாக
பிரசார ேம ெகா டா .
இ த சமய தி காமராஜ விப தி ப காய ஏ ப
இ த . தமி நா க ேபால அவரா பிரசார ெச ய
யவி ைல.
ேத த க வ தன.
எதி பாராத வைகயி தன ெசா த ெதா தியிேலேய ேதா
ேபானா காமராஜ . வா வி தியாச ெவ 1285 தா .
அ ேபா ெதா ட க எ லா அவைர பா கதறி
அ தன .
அவ க நிதானமாக பதி ெசா னா காமராஜ :
‘ஏேதா ஒ ந பி ைகயில எதி க சி ஓ ேபா
இ கா க. அவ க ஆ கா ட ேம. எ த நி வாக சிற பா
இ ம கேள ம ப வரலாமி ைலயா?
ஜனநாயக ல ஒ தேர நிர தரமாக ஆ சி ப ணி கி
இ க டா ’ எ றா .
ேத த திராவிட ேன ற கழக ெவ றி ெப ற .
அ ணா ைர தைலைமயி அைம சரைவ பதவிேய ற .
உடன யாக, காமராஜாி இ ல ேநாி ெச ஆசி ெப றா
த வ அ ணா ைர.
அ ேபா காமராஜ ஒ திய அறிவி ைப ெவளியி டா .
‘தி. .க. ஆ சிைய த ஆ மாத கால எ தவிதமான
விம சன ெச ய ேபாவதி ைல. க சியின விம சி க டா ’
எ றா .
அ வைர எ த எதி க சி ெவளியிடாத அறிவி அ .
10

அதிசய மைற த !

தமிழக தி ஆ சிைய கா கிர க சி இழ த ேபாதி ட, ேதசிய


அளவி ஓரள ெவ றி ெப றி த . ஆ சி அைம
அள ெப பா ைம இ ததா , ெட ெச இ திராைவ
மீ பிரதமராக ேத ெச தா காமராஜ .
அ ேபா அகில இ திய கா கிர தைலவ பதவி ேத த
வ த . ஏ ெகனேவ ெதாட இர ைற அ த பதவியி
இ வி டதா , றா ைற ேபா யிட ேவ டா எ
ெச தா . இதனா நிஜ க பா தைலவராக ேத வானா .
நாக ேகாவி நாடா ம ற உ பினராக இ த ேநசமணி
இற வி டா .
இதனா அ த ெதா தி இைட ேத த வ த . ச டம ற
ேத த ேதா றி ததா காமராஜைர அ த ெதா தியி நி த
அகில இ திய கா கிர தைலைம ெச த .
அத ப ேய நி றா . ச டம ற ேத த ேதா றத
வ த மாக ஒ ேறகா ல ச வா க வி தியாச தி
அேமாக ெவ றி ெப ம களைவ ெச றா காமராஜ .
தி ெர காமராஜாி தாயா சிவகாமியி உட நிைல
ேமாசமாக இ பதாக, காமராஜ தகவ கிைட த .
வி நக ற ப வ தா . தாயாாி உட நிைல ம
ம வ சிகி ைசக ப றி ேக வி கிள ப ய சி தா .
‘ஒ வா சா பி ேபா பா’ எ றா சிவகாமி அ ைமயா .
‘ேவ டா . நா ம ைரல சா பி கேற ’ எ
பதிலளி தா காமராஜ .
அ த ெநா அ ைமயாாி க களி க ணீ கசி த .
இைத கவனி த காமராஜ , அ கைள ெச
சா பி வி ற ப டா . சில நா களிேலேய சிவகாமி
அ ைமயா இற ேபானா .
இைட ப ட கால தி பிரதம இ திரா ட ஏ ப ட க
ேவ பா காரணமாக, கா கிர க சி இர டாக பிள ற .
தாபன கா கிர எ ற ெபயாி காமராஜ ெசய பட ஆர பி தா .
இதனா 1971- நட த ேத த கா கிர மீ ேதா வி
அைட த . இ த ைற தி. .க.வி சா பாக .க ணாநிதி தமிழக
தலைம சராக ேத ெச ய ப டா .
அ ேபா க சி கார க ேதா விைய ஒ ெகா ள
மனமி லாம , ‘வா சீ ேமாச நட ள . ஏேதா ர யா
ைமதா அத காரண ’ எ ேபசி ெகா தன .
‘ேதா ேடா . அைத ஒ க . இ ல னா அ த
ைற ெஜயி க யா . எ த ற சா ைட ஆதார
இ லாம ெசா ல டா ’ எ க அ பிவி டா
காமராஜ .
*
ஒ நா ச திய திபவ நி வாகியான வ ளிய பைன
அைழ தா காமராஜ .
‘க சி நிதி காக மாவ ட கமி க வ ெச த ப ல ச
பாைய உடன யா ேப ல க ’ எ றா .
‘ஐயா, சில மாவ ட தைலவ க ெகா ச ெகா ச பா கி
வ சி கா க. அைத வா கினபிற ெமா தமாக க
ெகா ளலா ’ எ றா வ ளிய ப .
அதி காமராஜ வி பமி ைல.
‘க சி காக நிதி வ க ேபாற ேபா கா , ப பி
ேபாயி பா க. அ ெசா த பண ைதயா ெசல ெச ய
? க சி நிதிைய தா எ க . அைத அவ ககி ட
வ க டாயமாக ேக காேத. ைகயி இ ற பண ைத உடேன
ேப லக , ரசீ ெகா வா’ எ ெசா வி டா
காமராஜ .
அ த ரசீைத பா தபிற தா , காமராஜ நி மதி வ த .
*
எ ப தியிர வயதி தமி நா , ெட என ஓயாம
உைழ ெகா த காமராஜ உட நிைல சாியி லாம
ேபான .
அ ேடாப 2, 1975.
காமராஜாி உயி பிாி த .

You might also like