You are on page 1of 1

5/26/23, 4:05 PM Tamil Bible

வார்த்தை: பரஸ் (நீ திமொழிகள் - நீ திமொழிகள் )

நீதிமொழிகள் 2:17 இச்சகமான வார்த்தைகளைப் பேசும் அந்நிய பெண்ணாகிய


பரஸ்திரீக்கும் தப்புவிக்கப்படுவாய்.

நீதிமொழிகள் 5:3 பரஸ்திரீயின் உதடுகள் தேன்கூடுபோல் ஒழுகும்; அவள்


வாய் எண்ணெயிலும் மிருதுவாயிருக்கும்.

நீதிமொழிகள் 5:20 என் மகனே, நீ பரஸ்திரீயின்மேல் மயங்கித் திரிந்து, அந்நிய


ஸ்திரீயின் மார்பைத் தழுவவேண்டியதென்ன?

நீதிமொழிகள் 6:24 அது உன்னைத் துன்மார்க்க ஸ்திரீக்கும், இச்சகம்பேசும்


நாவையுடைய பரஸ்திரீக்கும் விலக்கிக் காக்கும்.

நீதிமொழிகள் 7:4 இச்சக வார்த்தைகளைப் பேசும் அந்நிய பெண்ணாகிய


பரஸ்திரீக்கு உன்னை விலக்கிக் காப்பதற்காக,

நீதிமொழிகள் 22:14 பரஸ்திரீகளின் வாய் ஆழமான படுகுழி; கர்த்தருடைய


கோபத்திற்கு ஏதுவானவன் அதிலே விழுவான்.

நீதிமொழிகள் 23:27 வேசி ஆழமான படுகுழி; பரஸ்திரீ இடுக்கமான கிணறு.

நீதிமொழிகள் 23:33 உன் கண்கள் பரஸ்திரீகளை நோக்கும்; உன் உள்ளம்


தாறுமாறானவைகளைப் பேசும்.

Total Number of verses matched = 8


Total Number of words = 8

https://www.tamil-bible.com/search.php 1/1

You might also like