You are on page 1of 1

5/26/23, 4:04 PM Tamil Bible

வார்த்தை: விபசார (நீ திமொழிகள் - நீ திமொழிகள் )

நீதிமொழிகள் 6:26 வேசியினிமித்தம் ஒரு அப்பத்துணிக்கையையும்


இரக்கவேண்டியதாகும்; விபசாரயானவள் அருமையான உயிரை
வேட்டையாடுகிறாள்.

நீதிமொழிகள் 6:32 ஸ்திரீயுடனே விபசாரம்பண்ணுகிறவன் மதிகெட்டவன்;


அப்படிச் செய்கிறவன் தன் ஆத்துமாவைக் கெடுத்துப்போடுகிறான்.

நீதிமொழிகள் 30:20 அப்படியே விபசாரஸ்திரீயினுடைய வழியும் இருக்கிறது;


அவள் தின்று, தன் வாயைத் துடைத்து: நான் ஒரு பாவமும் செய்யவில்லை
என்பாள்.

Total Number of verses matched = 3


Total Number of words = 3

https://www.tamil-bible.com/search.php 1/1

You might also like