You are on page 1of 5

1|Page

நிர்வாகம்தொடர்பாகஅறிவுரைகள்

நிர்வாகஅமைப்பு

1. ஜமாஅத்தின்நிர்வாகக்குழுதலைவர், துணைத்தலைவர், செயலாளர், துணைச்செயலாளர்,


பொருளாரைக்கொண்ட 05 பேர்களைகொண்டுஇயங்கும்.தேவைப்படும்போதுதுணைசெயலாளர்க
ளைஅதிகரித்துக்கொள்ளலாம்.

2. நிர்வாகிகளுக்குமேலதிகமாகபொறுப்பாளர்கள்,
அணிச்செயலாளர்கள்மற்றும்குழுக்களைநியமித்துக்கொள்ளலாம்.இவர்கள்நிர்வாகபொறுப்பில்
வரமாட்டார்கள்.

3. பொறுப்பாளர்கள்,
அணிச்செயலாளர்கள்மற்றும்குழுக்கள்அனைத்திற்கும்மேலாகநிர்வாகம்இருக்கும்.

4. அனைத்துஜமாஅத்தின்பகுதிகளுக்கும்தனியாகஜமாஅத்மெயில்ஐடீக்களைபயன்படுத்தவேண்டு
ம். தனிநபரின்மெயில்ஐடீகளைபயன்படுத்தக்கூடாது.

5. எல்லாபகுதிகளின்User Name and password


தலைவர்மற்றும்செயலாளர்பொறுப்பில்தனியாகவைத்துக்கொள்ளவேண்டும்.

6. நிர்வாகிகளுக்குதனியாகசிம்காட்கொடுக்கவேண்டும்.ஜமாஅத்பணிகளுக்குமாத்திரம்தான்சிம்
மைபயன்படுத்தலாம்.

7. அனைத்துஜமாஅத்தின்ஆவணங்களும்Hard and Soft Copy வைத்துக்கொள்ளவேண்டும்.

8. ஜமாஅத்தின்ஆவணங்கள்தலைவர்அல்லதுசெயலாளரின்பொறுப்பில்வைத்துகொள்ளவேண்டு
ம்.

9.

மாவட்டநிர்வாகத்தின்கட்டமைப்பு

1. ஒவ்வொருமாவட்டத்திற்கும்05 நபர்களுக்குமிகாமல்மாவட்டநிர்வாகிகள்இயங்குவார்கள்.

2. இவர்களைதலைமைநிர்வாகம்நியமனம்செய்யும்.

3. மாவட்டபொறுப்பாளர்களைநீக்கும்அதிகாரம்தலைமைநிர்வாகத்திற்குஉண்டு.

4. தனதுமாவட்டத்திற்குஉட்பட்டகிளைகளின்பணிகளைகண்கானக்கவேண்டும்.
2|Page

5. கண்காணித்தல்என்பதுதஃவாவில்மற்றும்சமூகபணிகளில்வழ்ச்சியடைந்துள்ளகிளைகளைஇன

ம்கண்டுஅவற்றின்வளர்ச்சிக்கானஆலோசனைகளைகிளைகளுக்குவழங்குவதும்அவைகுறித்து
தலைமைக்குதகவல்வழங்குவதும்தான்.

6. தனதுமாவட்டத்திற்குஉட்பட்டகிளைகளில்ஜும்ஆநடைபெறாதகிளைகளில்ஜும்ஆஆரம்பிக்கச்
செய்யவேண்டும்.

7. தஃவாபணிகளில்ஏற்படும்சர்ச்சைகள், பிரச்சனைகளின்போதும்,
அனர்த்தங்கள்மற்றும்அவசரசூழ்னிலைகளின்போதும்மாவட்டபொறுப்பாளர்கள்தலைமைநிர்வா
கத்தின்அனுமதிமற்றும்ஆலோசனைகளுடன்கிளைகளுக்குஉதவிகளும்ஒத்துழைப்புகளும்வழ
ங்கவேண்டும்.

8. தனதுமாவட்டத்திற்குஉட்பட்டஎல்லைக்குள்புதுகிளைகளைஉருவாக்கவேண்டும்.

9. அவ்வப்போதுதலைமைவழங்கும்பணிகளைசெய்துமுடிக்கவேண்டும்.

10. மாவட்டபொறுப்பாளர்கள்மாவட்டபணிகளுக்காகதனக்கெனவசூல்செய்துகொள்ளலாம்.
அதற்காகமுறைப்படிபில்புத்தகங்கள்,
வவுசர்கள்பயன்படுத்துகணக்கறிக்கைதயாரிக்கவேண்டும்.
மாவட்டகணக்கறிக்கைகளைமூன்றுமாதங்களுக்குஒருமுறையோஆறுமாதங்களுக்குஒருமு
றையோதலைமைநிர்வாகம்தனிக்கைசெய்யும்.

11. மாவட்டநிர்வாகத்திற்காகதனியாகவங்கிகண்க்குஒன்றைஆரம்பிக்கலாம்.
செக்புத்தகங்களில்கைஎழுத்துபோடுபவர்கள்யார்என்பதைமாவட்டபொறுப்பாளர்கள்முடிவுசெய்
துகொள்ளலாம்.

12. மாவட்டபொறுப்பாளர்களாகஇருக்ககூடியவர்கள்உயர்மட்டஆலோசனைசபையிலோகிளைநிர்
வாகத்திலோஅங்கம்வகிப்பதற்குஎந்ததடையும்இல்லை.

13. வருடத்தில்இரண்டுதடவைகளோமூன்றுதடவைகளோமாவட்டபொறுப்பாளர்களின்பணிகளைத
லைமைநிர்வாகம்நேரடியாகசந்தித்துகலந்துரையாடிதகுந்தஆலோசனைகள்வழங்கும்.
மாவட்டகணக்கறிக்கைகளைதனிக்கைசெய்யும்.

14. மாவட்டநிர்வாகிகளின்பிரச்சனைகளைதலைவர்மற்றும்செயலாளர்கவனிக்கவேண்டும்.

மசூராசெய்தல்

1. வாரத்தில்ஒருமுறைஅல்லதுஇரண்டுவாரங்களுக்குஒருமுறைநடத்தலாம்.

2. மசூராசெய்யும்போதுஒருமினிடபுத்தகத்தில்பதியவேண்டும்.
3|Page

3. திட்டமிடப்படவேண்டியவைகள்மசூராவில்தான்முடிவெடுக்கவேண்டும்.அவசரமாகசெய்யும்வி
டயங்களில்தலைவர்தனியாகமுடிவெடுக்கலாம்.

4. தலைவர்தான்மசூராவில்முடிவெடுக்கவேண்டும்.ஆனால்பெருன்பான்மையின்அடிப்படையில்த
ான்அவர்முடிவெடுப்பார்.

5. மசூராவின்கொரம் 1-3 ஆகும். கொரம்இல்லாமல்மசூராநடத்தமுடியாது,

6. மசூராக்களைசுருக்கமாகவைக்கவேண்டும்.அவசியமற்றவிடயங்களைமசூராவில்பெசக்கூடாது,

7. எந்தநிகழ்ச்சியானாலும்நிர்வாகிகள்நேரத்திற்குவரவேண்டும்.
அடுத்தவர்களைகாக்கவைக்க்க்கூடாது. அடுத்தவர்களுடையநேரத்தைசாப்பிடக்கூடாது.

8. மசூராநேரங்களைரெகோட்செய்துகொண்டால்நல்லது.

9. மசூராக்கள்அமானிதங்களாகும்.
மசூராக்களில்எடுக்கப்படுகின்றமுடிவுகள்வெளியேசென்றுவிடக்கூடாது.

10. மசூராவில்எடுக்கப்படும்முடிவுகள்தனக்குஉடன்பாடுஇல்லாதவிடயங்களாகஇருந்தாலும்அவற்
றுக்குமாற்றம்செய்யாதுஏற்றுக்கொள்ளவேண்டும்.

தலைவரின்பொறுப்புகள்

1. தலைவர்அனைத்துவிடயங்களையும்எல்லாபணிகளையும்கண்கானிக்கவேண்டும். Follow
up செய்யவேண்டும்.

2. பொறுப்புகொடுக்கப்பட்டவரிடம்Call செய்துஒவ்வொருவேலையும்கேட்கவேண்டும்.

3. தலைவர்அவரவர்தகுதியைகருத்தில்கொண்டுதிட்டமிட்டுநுணுக்கமாகவேலைவாங்கவேண்டும்
.

4. சகநிர்வாகிகள்அனைவரையும்சமமாகபார்க்கவேண்டும்.ஒருவர்இருவர்மீ துசாயந்துமுடிவெடுக்
ககூடாது,

5. கடிதங்களுக்குபதில்களைதலைவர்தனியாகமுடிவுசெய்வார்.
சர்ச்சைக்குரியவிடயங்களைசெயலாளருடன்ஆலோசனைசெய்துமுடிவுசெய்வார்.

6. தலைவருக்குஅனைத்துநிர்வாகவிடயங்களும்தெரிந்திருக்கவேண்டும்.

7.
4|Page

செயலாளரின்பொறுப்புகள்

1. செயலாளர்தான்அமைப்பின்பணிகளைசெய்யவேண்டும்.

2. மசூராவைகூட்டவேண்டும்.

3. மசூராமுடிவுகளைசெயலாளர்தான்கவனிக்கவேண்டும்.

4. ஜமாஅத்திற்குவரும்கடிதங்கள்மற்றும்ஈமெயில்கள்அனைத்தையும்தலைவரின்பார்வைக்குகொ
ண்டுவரவேண்டும்.தலைவர்குறிப்புபோட்டுகொடுப்பார். செயலாளர்அதைஅமுல்படுத்துவார்.

5. ஒருகடிதத்திற்கு 03 நாட்களுக்குள்பதில்அனுப்பவேண்டும்.

6. மசூராமினிட்ஸ்களைஎழுதவேண்டும்.

7. ஜமாஅத்தின்ஆவணங்களைமுறைப்படிபயன்படுத்தவேண்டும்.

பொருளாளரின்பொறுப்புகள்

1. நன்கொடைவழங்குபவர்களுக்குநன்றிகடிதங்கள்வழங்கவேண்டும்.

2. ஜமாஅத்பல்வேறுபணிகளுக்காகநிதிவசூலிக்கலாம்.
அந்தந்தநிதிஅந்தந்தபணிகளுக்காகபயன்படுத்தலாம்.
ஒருபணிக்காகவசூலித்தநிதிஅதிகமாகஇருந்தால்ஜமாஅத்தின்வேறொருபணிக்காகபயன்படுத்த
லாம்.
ஜமாஅத்தின்நிதிபொதுவானதாகவசூலிக்கப்பட்டால்எல்லாபணிகளுக்கும்பயன்படுத்தலாம்.
குறிப்பிட்டநிதியிலிருந்துவேறொருபணிக்காககடன்வாங்கலாம்.

3. நிர்வாகம்எந்தசந்தர்ப்பத்தில்ஜமாஅத்தின்நிதிகுறித்துபொருளாளரிடம்விசாராத்தாலும்பொருளா
ளர்கணக்குகாட்டவேண்டும். நிதிகுறித்துமுழுத்தகவல்களும்கொடுக்கவேண்டும்.

4. பொருளாதாரத்தைஅதிகப்படுத்துவதற்குபுதுசந்தாகாட்கள்அடிக்கவேண்டும். அதன்Original &


Duplicate Copy யாகஇரண்டுவைத்துக்கொள்ளவேண்டும். Original பொருளாளரிடமும்Duplicate Copy
வசூல்பிரதிநிதிகளிடமும்இருக்கலாம்.

5. நிதிசம்பந்தப்பட்டவேலைகளுக்குஒருவரைநியமிக்கவேண்டும்.
அவர்ஜமாஅத்தின்நிதிதிரட்டுவதுகுறித்துமுழுகவனத்தையும்செலுத்தவேண்டும்.
வரவுசெலவுகளைபதிவுசெய்துகொள்ளவேண்டும்.

6. பொருளாதாரநிலைவாராந்தம்மசூராவுக்குகொண்டுவரவேண்டும்.

7. கடன்கள்கொடுப்பதாகஇருந்தால்நோய்மற்றும்நிர்பந்தநிலைகளுக்குஅதிகபட்சம்ரூபா. 50000
கொடுக்கலாம். இதற்குஅடமானமாகதங்கம்பெறப்படவேண்டும்.
5|Page

8. கடன்கொடுப்பதற்கானமுன்னுரிமைகள்

 நிர்வாகிஅல்லதுதாஈ
 கிளைஉறுப்பினர்
 ஜமாஅத்தைசார்ந்தவர்கள்

ஷரீஅத்தீர்ப்பாயம்

1. நடவடிக்கைஎடுக்கும்போதுமக்களைஇழக்காதவன்னம்நடவடிக்கைஎடுக்கவேண்டும்.

2. குற்றச்சாட்டுக்கள்எழுத்தில்இல்லாமல்விசாரிக்க்க்கூடாது.

3. ஷரீஅத்பிரச்சனைகள்அனைத்தையும்மர்கஸில்தான்விசாரிக்கவேண்டும்.
எந்தசந்தர்பத்திலும்தனியாகவடுகளுக்குசென்றுவிசாரிக்க்ககூடாது.

4. வாதிபிரதிவாதியாகஇருப்பவர்ஷரீஅத்தீர்பாளராகஇருக்க்க்கூடாது.

5. மூன்றுபேர்கொண்டகுழவாகவிசாரனைநடத்தவேண்டும்

You might also like