You are on page 1of 11

Animals full

Animals

Lion சிங்கம்

Tiger புலி

Koala கோலா

Bear கரடி

Panda பாண்டா கரடி

Polar bear பனிக்கரடி

Bat வௌவால்

Leopard / Cheetah சிறுத்தைப்புலி

Hippopotamus நீர் யானை

Owl ஆந்தை

Red panda செங்கரடி

Camel ஒட்டகம்

Kangaroo பைமான்

Wallaby குறும்பைமான்

Zebra வரிக்குதிரை

Antelope இரலைமான்

Alligator ஆட்பிடியன்

Ox எருது
Bull காளை

Crocodile முதலை

Giraffe ஒட்டகச்சிவிங்கி

Elephant யானை

Deer மான்

Reindeer கலைமான்

Elk ஏழகம்

Hedgehog முள்ளம்பன்றி

Monkey குரங்கு

Chimpanzee மாந்தக்குரங்கு

Gorilla மனிதக்குரங்கு

Toad தேரை

Frog தவளை

Boar கேழற்பன்றி

Fox நரி

Wolf ஓநாய்

Coyote வயலோநாய்

Squirrel அணில்

Rhinoceros காண்டாமிருகம்

Mongoose கீ ரி

Badger தகசு

Mouse சுண்டெலி
Rat எலி

Bandicoot பெருச்சாளி

Hare குழி முயல்

Rabbit முயல்

Snake பாம்பு

Yak கவரி மான்

Anteater ஏறும்புண்ணி

Armadillo ஆமட்டில்லா

Baboon கூர்முசு

Bison கழுமாடு

Buffalo எருமை

Weasel மரநாய்

Hyena கழுதைப்புலி

Iguana உடும்பு

Liger அரிப்புலி

Lynx சிவிங்கிப்புலி

Orangutan வாலில்லாக்குரங்கு

Otter நீர்க்கீ ரி

Jaguar வலியசிருத்தை

Panther கருஞ்சிருத்தை

Jackal குள்ளநரி
Python விஷமில்லா பாம்பு

Snow leopard பனிச்சிறுத்தை

Turtle ஆமை

Swan அன்னப்பறவை

Crab நண்டு

Goat ஆடு

Sheep செம்மறியாடு

Horse குதிரை

Dog நாய்

Pig பன்றி

Cow மாடு

Cat பூனை

Donkey கழுதை

Civet புளுகு பூனை

Chuckwalla மலையோந்தி

Black buck வெளிமான்

Insets

Ant எறும்பு

Moths அந்துப்பூச்சி

Bees தேனிகள்
Butterflies வண்ணத்துப்பூச்சி

Spiders சிலந்திகள்

Lady birds

Dragon flies தும்பிகள் / தட்டான்

Flies ஈக்கள்

Mosquitos நுளம்புகள்

Beetle வண்டு

Grasshoppers வெட்டுக்கிளி

Cockroaches கரப்பான் பூச்சி

Worms புழுக்கள்

Lice பேன்

Chameleon பச்சோந்தி

Lizard பல்லி

Snail நத்தை

Sea animals

Pelican நீர்க்கோழி

Sea lion கடற்சிங்கம்

Fish மீ ன்

Whale திமிங்கலம்

Sea turtle கடலாமை


Jelly fish நுங்கு மீ ன்

Crab நண்டு

Lobster கடல் நண்டு

Shrimp இறால்

Shells / Oyster சிப்பி

Sea urchin கடல் முல்லெளி

Coral பவளம்

Dolphin ஓங்கில்

Shark சுறா

Blue whale நீலத்திமிங்கலம்

Octopus எண்காலி

Star fish நட்சத்திரமீ ன்

Sea horse கடற்குதிரை

Golden fish தங்கமீ ன்

Scorpion தேள்

Silver fish வெள்ளி மீ ன்

Flying fish பறக்கும் மீ ன்

Moray eel விலாங்கு மீ ன்

Sea anemone கடல் சாமந்தி

Coral reef பவளப்பாறை

Mermaid கடல் கன்னி


Guppy fish குப்பி மீ ன்

Sea dog கடல் நாய்

Sea snail கடல் நத்தை

Sea leech கடலட்டை

Prawn இறால்

Sea elephant கடல் யானை

Seal நீர் நாய்

Skunk பிசிறி

Skate திருக்கை

Birds

Cuckoo குயில்

Dove வெண்புறா

Parrot கிளி

Sparrow சிட்டுக்குருவி

Swallow தகைவிலான்

Robin கருஞ்சிட்டு

Pigeon புறா
Macaw பஞ்சவர்ணக்கிளி

Golden oriole மாங்குயில்

Partridge கௌதாரி

Button quail கருங்காடை

Sun bird தேன்சிட்டு

Shrike கீ ச்சான்

Hornbill இருவாட்சி

Crow காகம்

Raven அண்டங்காக்கை

Quail காடை

Hawk பருந்து / கழுலன்

Eagle கழுகு / கருடன்

Owl ஆந்தை

Wood pecker மரங்கொத்தி

Flamingo செந்நாரை

Stoke நாரை

Swan அன்னபறவை

Goose வாத்து

Penguin பனிப்பாடி

Ostrich தீக்கோழி

Turkey வான்கோழி
Peacock மயில்

Skylark வானம்பாடி

Cattle egret உண்ணிக்கொக்கு

Crane கொக்கு

Ibis அரிவாள் மூக்கன்

Pelican கூழைக்கடா

Cormorant நீர்காகம்

Seagull கடற்காகம்

Swift உழவாரக்குருவி

Guinea fowl கினி கோழி

Emu அவுஸ்திரேலிய நெருப்புக்கோழி

Baya Weaver தூக்கணாங்குருவி

Roaster / Cock சேவல்

Curlew கோட்டன்

Drongo கரிச்சான்

Duck வாத்து

Hen கோழி

Humming bird

King fisher

Mynah

Nightingale

Love bird

Vulture
Cat – kitten

Dog – puppy

Hen – chick

Duck – duckling

Cow – calf

Pig – piglet

Sheep – lamb

Goat – kid

Horse – colt

Buffalo – calf

Elephant – calf

Butterfly – caterpillar

Rabbit – kit

Tiger – cub

Fish – fry

Frog – tadpole

Kangaroo – joey

Lion – cub

Owl – owlet

Donkey – foal
Spider – spider ling

Monkey –infant

Giraffe – calf

Deer –fawn

You might also like