You are on page 1of 2

11/25/21, 9:48 PM ந‌.

வளர்மதி - தமிழ் விக்கிப்பீடியா

ந‌. வளர்மதி
https://ta.wikipedia.org/s/4mub
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ந‌. வளர்மதி, (N. Valarmathi) இஸ் ரோவின் ரிசாட் 1 செயற்கைக்கோளின் திட்ட


இயக்குநர், ஐ.ஆர்.என் .எஸ் .எஸ் , சரல் , ஜிசாட்-7, செவ் வாய் சுற்றுகலன்
திட்டம் , ஜிசாட்-14 எனும் இந்திய விண் வெளி ஆராய் ச்சிக் கழகத்தின் பல
திட்டங் களில் சிறப்பாக செயல் பட்டவர் என் ற பெருமைகளை உடையவர்.
முன் னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் நினைவாக
தமிழக அரசின் சார்பில் வழங் கப்படும் அப்துல் கலாம் விருதினை பெற்ற
முதலாவது நபர் இவராவார்.

பொருளடக்கம்
பிறப்பு
கல் வி
விண் வெளித் தொழில் நுட்ப ஆய் வு
குடும் பம்
பெற்ற பட்டங் களும் சிறப்புக்களும்
மேற்கோள் கள்
வெளி இணைப்புக்கள்

பிறப்பு
வளர்மதி தமிழ்நாட்டில் அரியலூரில் பிறந்து வளர்ந்தவர்.[1] நடராஜன் - ராமசீத்தா
தம் பதியருக்கு மூன் று பிள்ளைகளில் மூத்தவராக பிறந்தவர்.

கல் வி
அரியலூர் நிர்மலா மேல் நிலைப் பள்ளியில் தமிழ் வழிக் கல் வியில் படித்தவர்.
கல் லூரி படிப்பை அரியலூர் அரசு கலை கல் லூரியிலும் தொடர்ந்து அரசினர்
தொழில் நுட்பக் கல் லூரியில் , கோயம் புத்தூர் பி.இ, மின் னியலிலும் ,
சென் னை, அண் ணா பல் கலைக்கழகத்தில் எம் .இ., மின் னனுவியல் மற்றும்
தொடர்பியலில் படித்து முதல் நிலையில் தேர்ச்சி பெற்றதையடுத்து 1984 ஆம்
ஆண் டு இஸ் ரோவில் இணைந்தார். DRDO மற்றும் ISRO இரண் டிலும் வாய் ப்புகள்
வந்தபோது இஸ் ரோவினை தேர்ந்தெடுத்தவர்.

விண் வெளித் தொழில் நுட்ப ஆய் வு


1984 ஆம் ஆண் டு முதல் இஸ் ரோவில் இணைந்து பணியாற்றி வரும் 2012-ம் ஆண் டு
தயாரிக்கப்பட்ட ‘ரேடார் இமேஜ் சாட்டிலைட்' (ரிசாட்-1) திட்ட இயக்குநராகப்
பணியாற்றினார். இது 24 மணி நேரமும் படம் எடுத்து அனுப்பக் கூடியது.

குடும் பம்
https://ta.wikipedia.org/wiki/ந%E2%80%8C._வளர்மதி 1/2
11/25/21, 9:48 PM ந‌. வளர்மதி - தமிழ் விக்கிப்பீடியா

கணவர் ஜி. வாசுதேவன் வங் கியாளராக பணிபுரிந்து வருகின் றார். இவர்களுக்கு


ஒரு மகனும் , ஒரு மகளும் உள்ளனர்.

பெற்ற பட்டங் களும் சிறப்புக்களும்


விருதுகள்

டாக்டர் ஏ. பி. ஜே. அப்துல் கலாம் விருது - 2015 [2][3][4]


தி இந்து தமிழ் நாளிதழின் தமிழ் திரு விருது, 2017.[5]

மேற்கோள் கள்
1. "இதன் திட்ட இயக்குநரான அரியலூரைச் சேர்ந்த இஸ் ரோ விஞ்ஞானி
முனைவர் ந. வளர்மதி" (Sep 24, 2012 1:07 AM). பார்த்த நாள் 16 ஆகத்து 2015.
2. இஸ் ரோ திட்ட இயக்குநருக்கு அப்துல் கலாம் விருது: சுதந்திர தின விழாவில்
முதல் வர் வழங் கினார்
3. 69வது சுதந்திர தினவிழா: விஞ்ஞானி வளர்மதிக்கு அப்துல் கலாம் விருது -
ஜெயலலிதா வழங் கினார்
4. "Tamil Nadu CM Jayalalithaa awards heavy cargo woman truck driver, ISRO scientist". தி
எகனாமிக் டைம் ஸ் (15 August 2015). பார்த்த நாள் 15 August 2015.
5. "‘தி இந்து’ தமிழ் திரு விருதுகள் - தமிழ் ஆளுமைகளைப்
போற்றுவோம் !". கட்டுரை. தி இந்து தமிழ் (2017 செப்டம் பர் 15). பார்த்த நாள் 15
செப்டம் பர் 2017.

வெளி இணைப்புக்கள்
விகடன் செய் திகளில்
ஒன் இந்தியா இணையதள செய் திகளில்
thehindu செய் திகளில்

https://ta.wikipedia.org/wiki/ந%E2%80%8C._வளர்மதி 2/2

You might also like