You are on page 1of 6

DOI:10.

34256/irjt21s243
RESEARCH ARTICLE

இயேசு காவிேம் உணாா்த்தும் இறைநெைிக் நகாள்றககள்


அ, *
நெ. இராெ ந ார்ணம்

தமிழ்த்துறை, சென்றைக் கிைிஸ்தவக் கல்லூரி, தாம்பரம், சென்றை-600059, தமிழ்நாடு, இந்தியா.

Theological principles in the epic of Jesus


J. Raja Sornam a, *
a Department of Tamil, Madras Christian College, Tambaram, Chennai -600 059, Tamil Nadu, India

* Corresponding Author: ABSTRACT


sorna.charu@gmail.com
Jesus Christ is one of the most remarkable in the history of the world, the "sovereign" of
Received: 04-01-2021 many who enriched spiritual morality. Many scholars have created the biography of
Revised: 13-04-2021 Jesus and a portion of the epic as a book. Among them were Veeramamunivar, The
Accepted: 21-04-2021
Published: 30-04-2021 works of Krishnapillai, John Palm, Kannadasan and Nirmala Suresh are remarkable. The
bead of this epic is the Sermon on the Mount of Jesus Christ. This hill fall is also referred
to as 'Puratchi Osai'. The purpose of this article is to know the principles of the ology
that jesus compares the blessed part of the epic mountain shower and the biblical
gospel with it.

Keywords: Jesus, Sermon on the Mount, Puratchi Osai, Spiritual

முன்னுரை

உலக வரலாற்ைில் ஆன்மீ க சநைிறய வளப்படுத்திய பலருள் 'இறைறமந்தாா்' எைப்படும்


இயயசுகிைிஸ்து குைிப்பிடத்தக்கவாா் ஆவார். இயயசுவின் வாழ்க்றக வரலாற்றைக் காவியமாகவும்
காவியத்தின் ஒரு பகுதிறய நூலாகவும் அயநக அைிஞாா்கள் பறடத்துள்ளைாா். அவற்ைில் வரமாமுைிவாா்

(1726), எச்.ஏ. கிருஷ்ணபிள்றள (1860, 1894), ஜான் பால்மாா் (1865), கண்ணதாென் (1982), நிர்மலா சுயரஷ்
(2001) ஆகியயார் பறடத்துள்ள பறடப்புகள் குைிப்பிடத்தக்கறவ எைலாம். இவற்றுள் கவிஞாா்
கண்ணதாெைின் பறடப்பாகிய “இயயசு காவியம்” இைவாக்காவியம் எைலாம். இக்காவியத்தின்
மணிமுடி யபால் திகழுவது இயயசுகிைிஸ்துவின் மறலப்சபாழிவு ஆகும். இம்மறலப்சபாழிவிறை
'புரட்ெி ஓறெ' எைவும் கண்ணதாென் குைிப்பிடுகிைார். இயயசு காவிய மறலப்சபாழிவிைில்
“யபறுசபற்யைார்” என்ை ஒரு பகுதிறயயும் அதயைாடு சதாடாா்புறடய விவிலிய நற்செய்திப்
பகுதிறயயும் ஒப்பிட்டு யநாக்கி அறவ உணாா்த்தும் இறைசநைிக் சகாள்றககறள அைிந்து சகாள்வயத
இக்கட்டுறரயின் யநாக்கம் ஆகும்.

இயேசு காவிேம்
கவிஞரின் பறடப்பாகிய “இயயசு காவியம்” இயயசுகிைிஸ்துவின் வாழ்க்றகறயக் கவிறத
நறடயில் விவரிக்கும் தைித்தன்றம வாய்ந்த நூலாக அறமந்துள்ளது. இக்காவியமாைது பாயிரத்தில்
சதாடங்கி மங்களத்தில் முடிவறடகிைது. இக்காவியம் ஐந்து பாகங்களாக பகுக்கப்பட்டுள்ளது.
அறவயாவை,

1. முதல் பாகம் - பிைப்பு

Int. Res. J. Tamil, 228-233 | 228


Vol. 3 Iss. Spl 2 Year 2021 J. Raja Sornam / 2021 DOI: 10.34256/irjt21s243

2. இரண்டாம் பாகம் – தயாரிப்பு


3. மூன்ைாம் பாகம் – சபாது வாழ்வு
4. நான்காம் பாகம் – பாடுகள்
5. ஐந்தாம் பாகம் – மகிறம.

யமலும், இந்த ஐந்து பாகங்களும் 149 ெிறுெிறு தறலப்புகளாகப் பிரிக்கப்பட்டு முழுக்காவியமாக


அறமந்துள்ளறதக் காணமுடிகிைது. இயயசுகாவியம் முழுறமயும் விவிலியத்தின் புதிய ஏற்பாட்டு
நூல்களாை மத்யதயு, மாற்கு, லூக்கா மற்றும் யயாவான் ஆகிய நற்செய்தி நூல்களின் அடித்தளமாக
விளங்குகிைது. காவியப் யபாக்கில் ஆங்காங்யக கவிஞரின் விளக்கமும் காணப்படுகிைது. இறைசநைி
என்பது மைிதறர இறைவைிடம் வழிநடத்துவதாகும். ெங்ககாலத்தில் இறைசநைி என்பது இயற்றக
வாழ்வியல், உண்றம மற்றும் உணாா்வுநிறல ொர்ந்ததாக அறமந்திருந்தது. இறைசநைி குைித்து மு.வ.
அவாா்கள் குைிப்பிடும்யபாது, “கடவுளின் சநைியில் அன்பும் உண்றமயும் ஒளிர்கின்ைை என்பதும்
வாழ்க்றகறய அந்த சநைியில் அறமத்து நடத்திைால் எளிதாக அறமயும்” என்கிைார். சநைியுடன்
வாழ்வறத விவிலியமும் “ஆண்டவயர! உமது நீதியின் பாறதயில் என்றை நடத்தும் உமது
செம்றமயாை சநைிறய எைக்குக் காட்டியருளும்” (தி.பா. 5:8) எைச் சுட்டுகிைது.

மறைப்ந ாழிவு

வாழ்க்றகறய இறைசநைியில் அறமப்பதற்குத் அடிப்பறடயாை வழிமுறைகறள இயயசு


கிைிஸ்து மறலப்சபாழிவில் விளக்குவறதத் திருவிவிலியத்தில் காணமுடிகிைது. இயயசு காவியத்தில்,
இயயசுவின் மறலப்சபாழிவாைது மூன்ைாம் பாகத்தில் முப்பத்சதான்ைாம் ெிறுபகுதியில்
இடம்சபற்றுள்ளது. இப்பகுதியில், மக்கறள இறைசநைியில் வழிநடத்த எட்டு வறக மைிதாா்கறளக்
குைிப்பிடுகிைார். இவ்சவண்வறகயயாறர ஏறழயரின் உள்ளத்யதார், துயருறுயவார், கைிவுறடயயார்,
நீதிறய நிறலநாட்டும் விருப்பம் உறடயயார், இரக்கம் உறடயயார், தூய்றமயாை உள்ளம் உறடயயார்,
அறமதிறய ஏற்படுத்துயவார் மற்றும் அைத்தின் சபாருட்டுத் துன்புறுத்தப்படுயவார் எை திருவிவிலியம்
குைிப்பிடுகின்ைது. இவாா்கறள “நற்யபறு சபற்யைார்” எைவும் குைிப்பிடலாம். 'நற்யபறு' எனும் சொல்
'மக்காரியயாஸ்' என்ை கியரக்கச் சொல்லின் சமாழிசபயர்ப்பாகும். மக்காரியயாஸ் என்ைால் மகிழ்ச்ெி
என்று சபாருள் (William Barclay, 1981). நற்யபறு சபற்யைார் என்ைால் மிகுந்த மகிழ்ச்ெிக்கு உரியவாா் எைப்
சபாருள்படும்.

ஏறழேரின் உள்ளத்ய ார்

மகிழ்ச்ெிக்கு உரியவராக மறலப்சபாழிவு குைிப்பிடும் எண்மரில் முதலிடம் சபறுயவார்


ஏறழயரின் உள்ளத்யதார். உலக செல்வத்றதச் ொர்ந்து நில்லாமல் இறைவறை நம்பி வாழ்பவயர
ஏறழயரின் உள்ளத்யதார் ஆவாா். திருவிவிலியம் கூறும் இக்கருத்றதக் கவியரொா்,

எளிய மைத்யதார் யபறுசபற் யைாசரை

எடுத்ததும் அவாா் சொன்ைார் – இதில்

எளிறம என்பது பற்ைில் லாறம

இறைவறை நம்புவயத

எை விளக்க முயல்கிைார் (Kannadasan, 1982). உலகப்சபாருள் மீ து பற்ைில்லாமல் இறைவறை


நம்பி எளிறமயாை வாழ்க்றக வாழயவண்டும் என்னும் இறைசநைிக் சகாள்றகறய விளக்குகிைது.
இதறை 'எளிறம உறடறம' எைவும் குைிப்பிடலாம்.

Int. Res. J. Tamil, 228-233 | 229


Vol. 3 Iss. Spl 2 Year 2021 J. Raja Sornam / 2021 DOI: 10.34256/irjt21s243

துேருறுயவார்

நற்யபற்ைிற்குரிய மற்சைாரு கூட்டம் துயரப்படுகிைவாா்களாக விவிலியம் குைிப்பிடுகிைது.


துன்பத்திைால் வருந்தி அழுபவாா்கள் அத்துன்பங்கறள எண்ணி வருந்தாமல், கடவுளிடம் தன்
துன்பத்துக்காகவும் மற்ைவாா்களுக்காகவும் இறைவைிடம் யவண்டுதல் செய்யும்யபாது ஆறுதலறடவாா்!
எை இறைமகன் கூைிைார். இதறைத்,

துயரம் உறுயவார் யபறுசபற் யைாசரைத்

தூயமகன் சொன்ைார் – அந்தத்

துயரம் அறடயவார் ஆறுதல் சபறுவாா்

துன்பங்கறள எண்ணார்

என்று கவிஞாா் சுட்டி விளக்குகிைார் (Kannadasan, 1982). இதன் சதாடாா்ச்ெியாக, மதுவும் கீ தமும்
ஆயிரம் இன்பங்கறள அறடவது தான் சபருறம என்று எண்ணும் மாைிட உள்ளங்கள் வயிற்றையய
சபரிதாய் எண்ணி வாழ்வாா்! இது வாழ்வல்ல! எனும் சநைிறயத் திைம்படக் குைிப்பிடுகிைார்.

கனிவுறையோர்

'கைிவுறடயயார்' என்ை சொல் பரிசுத்த யவதாகமத்தில் 'ொந்தகுணமுள்யளார்' என்ை சொல்லாகக்


குைிப்பிடப்சபற்றுள்ளது. கைிவு என்பதற்கு அறமதி, தயவு, சபாறுறம என்னும் சபாருளிறைக் கழகத்
தமிழ் அகராதி சுட்டுகிைது (Kazhaga pulavar kuluvinar, 2010). மாந்தருள் அறமதி, தயவு மற்றும்
சபாறுறம ஆகிய குணநலன்கள் நிறைந்து இருப்யபாறர ொந்தமுறடயயார் எைலாம். இதறைக்
கண்ணதாென்,

ொந்தம் உறடயயார் யபறுசபற் யைாசரைத்

தத்துவமும் சொன்ைார் – இந்தத்

தாரணி முழுவதும் அவாா்களுக் குரியது

தறலவாா் அவசரன்ைார்!

என்று குைிப்பிடுகிைார் (Kannadasan, 1982). ொந்தத்யதாடு இருந்தால் உலகம் அவாா்களுக்குரியது.


அவாா்கயள விண்ணுலறகயும் மண்ணுலறகயும் ஆளும் மகத்துவம் உறடயவாா்களாக இருப்பாா் என்னும்
விவிலிய சநைியய வாழ்வியல் சநைி என்பறதக் கவிஞாா் கவித்துவத்துடன் உணாா்த்துகிைார்.

ெீ ி ெிறைொட்டும் விருப் ம் உறையோர்

விவிலியம் கூறும் மற்யைாரு வறக யபருசபற்யைார் நீதியின் யமல் பற்றுள்ளம் சகாண்யடார்.


அதாவது உண்றமயின் மீ து பற்றுள்ளம் சகாண்யடார்! இவாா்கள், அைவாழ்வின் வழியய நிறைவாை
மகிழ்ச்ெிறயப் சபறுவாா். உலக வாழ்வில் யதடும் சபாருளாதாரத்திலும் உன்ைத அைம் யவண்டும்.
இக்கருத்றதயய வள்ளுவாா்,

ஆற்ைிா்ன் ஒழுக்கி அைன் இழுக்கா இல்வாழ்க்றக

யநாற்பாரின் யநான்றம உறடத்து (இல்வாழ்க்றக -48)

என்னும் திருக்குைளில் பிைறர நல்வழியில் வாழறவத்து, தானும் அவ்வழி தவைாமல்


வாழ்யவாரின் குடும்ப வாழ்வு துைவை வாழ்விலும் ெிைந்ததாகும் எைக் குைிப்பிடுகிைார் (Esadasan,
2000). கவிஞர் இறத,
ஓதும் சபாருளா தாரம் தைிலும்

உன்ைத அைம்யவண்டும் – புவி

Int. Res. J. Tamil, 228-233 | 230


Vol. 3 Iss. Spl 2 Year 2021 J. Raja Sornam / 2021 DOI: 10.34256/irjt21s243

உயாா்வும் தாழ்வும் இல்லா தாை

வாழ்விறைப் சபை யவண்டும்

எை அைம் குைித்து வலியுறுத்துகிைார் (Kannadasan, 1982). வாழ்வில் யதடும்


சபாருளாதாரத்திலும் உயாா்ந்த அைம் யவண்டும். யமலும் இந்தப் புவியில் உயாா்வு தாழ்வு இல்லாத
வாழ்வு வாழயவண்டும் எனும் சநைிறயயும் திைம்பட விளக்குகிைார்.

இரக்கம் உறையோர்

இரக்கமுறடயயாறரப் பற்ைி விவிலியம் இரக்கமுறடயயார் யபறுசபற்யைார்; அவாா்கள் இரக்கம்


சபறுவாா் என்பதாை அன்புக் கட்டறளயிடுகிைது. இரக்கம் என்பதற்கு 'அருள்' மற்றும் 'மைவுருக்கம்'
என்பது சபாருள் ஆகும். இரக்கம் உறடயயார் சபருமகிழ்ச்ெிக்கு உரியவாா் ஆவாா். அவாா்கள் இரக்கத்றதக்
காட்டி இரக்கத்றதப் சபறும் தன்றம உறடயவராக இருப்பாா் என்பறத,

இரக்கம் உறடயயார் யபறுசபற் யைாசரை

இயயசு பிரான் சொன்ைார் – அவாா்

இரக்கம் காட்டி இரக்கத்றதப் சபறுவாா்

இதுதான் பரிசென்ைார்

எைச் ெிைப்பித்து உறரக்கிைார். இரக்கம் சபறுயவார் மற்ைவாா்களிடத்தும் இரக்கமாக இருக்க


யவண்டும். யமலும், இரக்கமில்லாத மைிதாா்களிடம் இைக்கும் யபாது தண்ணாா்ீ யகட்டாலும் சகாடுப்பது
இல்றல. ஏசைன்ைால் அவாா்களிடம் இரக்கமில்றல என்கிைார் கவிஞாா். 'இரக்கமுறடறம'
மைிதயநயத்துக்கு அடிப்பறடயாை ஒரு சநைி ஆகும்.

தூய்றமோன உள்ளம் உறையோர்

தூய்றமயாை உள்ளம் உறடயயார் மகிழ்ச்ெி உறடயவராவாா். அவாா்கள் இறைவறைக் காண்பாா்


என்பது விவிலியக் கருத்து. இதறை விளக்க வந்த கவிஞாா்,

தூயமைத் யதார் யபறுசபற் யைாசரைத்

தூயமகன் சொன்ைார் – அவாா்

யதான்றும் கடவுறள யநரில் காண்பார்

சொர்க்கம் வருசமன்பார்

எை எடுத்துறரக்கிைார். கறை இல்லா உள்ளத்துடன் வாழ்ந்தால் கடவுறளக் காண்பாா்.


சொர்க்கத்றதயும் சென்ைறடவாா். யமலும், இவ்வுலகின் மயக்கும் இன்பங்கள் எல்லாம் மறுநாள்
கவறலகயள! என்றும் மக்களின் வாயும் வயிறும் உலக ஆறெயில் விழுந்தால் வாழ்க்றக
பாறலவைம் எைவும், தூய உள்ளத்துடன் வாழ்ந்தால் வாழ்க்றக யொறலவைம் என்றும்
குைிப்பிடுகிைார். இதன் வழியாக, இறைவன் தூயவாா்! அவறரப் யபாலயவ மக்களும் உண்றமயாை
உள்ளத்யதாடு வாழும் வாழ்க்றக இறைவறை அறடவதற்குரிய வழியாகும் என்பறத உணாா்ந்து
சகாள்ள முடிகிைது.

அறம ிறே ஏற் டுத்துயவார்

உலகில் உள்ள ஒவ்சவாரு மைிதனும், தான் நிம்மதியாக வாழ யவண்டும் என்ை எண்ணயம
யமயலாங்கி இருக்கிைது. அறமதியாக வாழ்வறத விட, அறமதிறய ஏற்படுத்துகிைவாா்களாகவும்
இருக்க யவண்டும். அறமதிறய ஏற்படுத்துயவார் கடவுளின் மக்கள் என்று அறழக்கப்படுவாா் என்பறதக்
கவிஞாா்,

Int. Res. J. Tamil, 228-233 | 231


Vol. 3 Iss. Spl 2 Year 2021 J. Raja Sornam / 2021 DOI: 10.34256/irjt21s243

அறமதி சகாடுப்யபார் யபறுசபற் யைாசரை

அன்புமகன் சொன்ைார் – இங்கு

ஆண்டவன் சபற்ை பிள்றளகள் எல்லாம்

அவாா்கள் தாசைன்ைார்!

எை விவிலியத்தின் வழிநின்று விளக்கமளிக்கின்ைார். யமலும், ெண்றட ெச்ெரவும் சபாய்யுைவும்


அறமதிறயச் ெீாா்குறலக்கின்ைை. ஆயிரம் யபாட்டிகளும், வண்கைவுகளும்
ீ வாழ்வில் நீங்கி விட்டால்
அறமதியாைது மைதில் மறலயளவு இருக்கும் என்ை புதிய விளக்கத்றதயும் கவிஞாா் சுட்டுகிைார்.
ெண்றட ெச்ெரவு, சபாய்யாை மைித உைவு, யதறவயற்ை யபாட்டிகள், வண்கைவுகள்
ீ வாழ்வின்
அறமதிறயக் சகடுக்கின்ைை. அறமதி சகடுப்பைவற்றை வாழ்விலிருந்து நீக்கிைால் நாம் இறைவைின்
பிள்றளகள் என்பறதத் சதளிவாய் உணர முடிகிைது.

அைத் ின் ந ாருட்டுத் துன்புறுத் ப் டுயவார்

அைத்தின் சபாருட்டுத் துன்பம் அறடகிைவாா்கள் மிகுந்த யபறுசபற்யைார். அவாா்கள் யநராக


இறைவைின் இல்லத்றத அறடவார்கள் என்னும் நற்செய்திக் கருத்றத உணாா்த்த,

நீதிக் காகத் துன்பம் உறுயவார்

யபறுசபற் யைாசரன்ைார் – அவாா்

யநயர அறடவாா் விண்ணர சென்யை

நிச்ெயமாய்ச் சொன்ைார்

எைத் சதளிவுபடுத்துகிைார். மைிதாா்கள் சுகயபாகம் மற்றும் சுயநலத்துடன் வாழ்ந்து நீதிறய


நிறலநாட்ட மைந்துவிடுகின்ைைாா். யநாா்றமயாய் வாழ்வதிைிமித்தம் யவதறைகறளயும்
இன்ைல்கறளயும் சபறுயவார்கயள விண்ணரொகிய இறைவைின் குடும்பத்தில் பங்குறடயயாராவாா் எை
விவிலியம் பறைொற்றுகிைது.

முடிவுறர
பக்தியின் சமாழி எைக் குைிப்பிடப்படுவது தமிழ் சமாழியாகும். சபரும்பாலாை தமிழ்
இலக்கியங்களில் இறைசநைிக்சகாள்றககள் மிகுந்து காணப்படுகின்ைை. இவற்றுள் திருவிவிலியம்
பறைொற்றும் இறைசநைிக்சகாள்றககள் நீங்கா இடம் சபற்றுள்ளை என்பறத இக்கட்டுறர
அைிவுறுத்துகிைது. விவிலியத்தின் வழிநின்று கவிறத நறடயில் இயயசு காவியத்றதப்
பறடத்திருப்பதில் கவிஞரின் கவித்திைத்றதக் காணமுடிகிைது. மறலப்சபாழிவின் பகுதியில், மக்கறள
இறைசநைியில் வழிநடத்த எட்டு வறக மைிதாா்கறளக் குைித்து இயயசுகிைிஸ்து விளக்குகிைார்.
இவ்சவண்வறகயயாறர ஏறழயரின் உள்ளத்யதார், துயருறுயவார், ொந்தகுணமுள்யளார், நீதி
நிறலநாட்டும் விருப்பம் உறடயயார், இரக்கம் உறடயயார், தூய்றமயாை உள்ளம் உறடயயார்,
அறமதிறய ஏற்படுத்துயவார் மற்றும் அைத்தின் சபாருட்டுத் துன்புறுத்தப்படுயவார் எை திருவிவிலியம்
குைிப்பிடுகின்ைது. இறைவறைப் பின்பற்ை விரும்பும் ஒவ்சவாருவரும் கறடபிடிக்க யவண்டிய
வழிமுறைகறள இயயசுவின் மறலப்சபாழிவாை “யபறுசபற்யைார்” வாக்கியங்களில் காணமுடிகிைது.
இப்பகுதியில் எளிறம, ஆறுதல், ொந்தம், நீதி, இரக்கம், தூய உள்ளம், அறமதி, அைம் ஆகிய எண்வறக
வாழ்வியல் சநைிகள் குைித்து விளக்கப்படுகிைது. இவ்வாழ்வியல் சநைிகள் இறைவைிடம் வழி நடத்தும்
இறைசநைிகள் என்பறத இக்கட்டுறரயின் வழியாக அைியலாம்.

References
Esadasan, P.S., (2000) Thirukkural and Thiruvivilium, Dasan pathippagam, Chennai, India

Int. Res. J. Tamil, 228-233 | 232


Vol. 3 Iss. Spl 2 Year 2021 J. Raja Sornam / 2021 DOI: 10.34256/irjt21s243

Kannadasan, (1982) Yesu kaviyam, Kalaikaviri, Tiruchirappalli, India


Kazhaga pulavar kuluvinar, (2010) Kazhaga Tamil Dictionary, South India Saiva Siddhanta Works Publishing
Society, Tirunelveli,
William Barclay, (1981) The Daily Study Bible, The Gospel at mathew, Vol. I, Chapters 1-10, Theological
Publication in India, Bangalore

Funding: NIL
Acknowledgement: NIL
Conflict of Interest: NIL
About the License:

© The author 2021. The text of this article is licensed under a Creative
Commons Attribution 4.0 International License

Int. Res. J. Tamil, 228-233 | 233

You might also like