You are on page 1of 2

அறிவியல் பயணம் ஆய்வுக் குறிப்பு

நாள் 18.08.2023 (வியாழன்)

ஆண்டு 2 ஔவையார்

ஆசிரியரின் பெயர் வரதராசன் த/பெ சுப்ரமணியம்

இளம்
ஆய்வாளர்கள்

பரிசோதனையின் தாவரங்களின் அடிப்படைத் தேவைகள்


தலைப்பு

ஆய்வின் சிக்கல் தாவரங்கள் உயிர் வாழ நீர் அவசியமா?

நோக்கம் நீரின் அளவிற்கும் ஐந்து நாட்களுக்குப் பிறகு


தாவரங்களின் நிலைக்கும் இடையே உள்ள தொடர்பை
ஆராய
கருதுகோள் தாவரங்கள் உயிர் வளர நீர் மிகவும் அவசியம்

மாறிகள் தற்சார்பு மாறி – நீரின் அளவு


சார்பு மாறி – தாவரங்களின் நிலை
கட்டுப்படுத்தப்பட்ட மாறி - தாவரங்களின் வகை
உபகரணங்கள் தாவரம், நீர்

செய்முறை 1. இரண்டு ஒரே வகையான தாவரங்களைத்


தேர்ந்தெடுக்கவும்.
2. தாவரங்களைத் தாவரம் அ, தாவரம்
3.
4. ஆ என அடையாளமிடவும்.
5. தாவரம் அ விற்கு 5 நாட்களுக்கு 50 மிலி நீரை ஊற்றி
வரவும், தாவரம் ஆ விற்கு 200 மிலி நீரை ஊற்றி
வரவும்.
6. ஐந்து நாட்களுக்குப் பிறகு இரண்டு தாவரங்களின்
நிலையை உற்றறியவும்.
7. தாவரம் அ செழிப்பாக வளரவில்லை, தாவரம் ஆ
செழிப்பாக வளரவில்லை.
முடிவு தாவரங்கள் உயிர் வாழ நீர் மிகவும் அவசியம்.

You might also like