You are on page 1of 1

பாடம் தமிழ்மொழி வகுப்பு 5 மாணிக்கவாசகர் வாரம்

திகதி கிழமை நேரம்


தலைப்பு þÄ츽õ
உள்ளடக்கத்தரம் 5.3 சொல்லிலக்கணத்தை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.

கற்றல்தரம் 5.3.24 செய்வினை, செயப்பாட்டுவினை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.


நோக்கம் இப்பாட இறுதிக்குள் Á¡½Å÷¸û,
-
கற்றல்கற்பித்தல் 1 மாணவர்கள் ஆசிரியர் காட்டும் படங்ளையொட்டி வாக்கியங்கௐள் கூறப் பணித்தல்,
நடவடிக்கை எ.கா தம்பி பந்து விளையாடினான்.
மாணவர்கள் கூறும் அதே வாக்கியத்தை பொருள் மாறாம்ல் எப்படி மாற்றலாமெனக்
கலந்துரையாடி பாடத்தலைப்பை அறிமுௐகப்படுத்தி பாடத்திற்குச் செல்லுதல்.
2 மாணவர்களுக்குச் செய்வினை செயப்பாட்டு வினைவாக்கியங்களைப் படவில்லைகளின்
துணையுடன் விளக்குதல்.
3 மாணவர்கள் ஆண்,பெண் என இரு குழுக்களாகப் பிரிந்து ஒரு குழுவினரின்
செய்வினை வாக்கியத்திற்க்கு ஏற்ற செயப்பாட்டு வினை வாக்கியத்தை மற்றக்
குழுவினர் கூறுதல்.
4 மாணவர்கள் இசைப் பந்து விளையாட்டின் மூலம் செய்வினை வாக்கியத்திற்கு
ஏற்ற செயப்பட்டு வினை வாக்கியங்களைக் கூறுதல்.
5 மாணவர்கள் குழு முறையில்.KBAT
முதல்: சுயமாக 3 செய்வினை வாக்கியத்தை உருவாக்கி அதற்கேற்ற செயப்பாட்டு
வினை வாக்கியத்தை எழுதுதல்.
இடை: கொடுக்கப்படும் செஇவினை வாக்கியத்திற்கு ஏற்ற செயப்பாட்டு வினை
வாக்கியத்தை எழுதுதல்.
கடை: படத்திற்கேற்ற வாக்கியத்தை எழுதுதல்.
6 தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் ஆசிரியர் செய்வினை மற்றும் செயப்பாட்டு
வாக்கியத்தையொட்டிய தங்களது புரிதலை மற்ற மாணவர்களுடன் பகிர்தல்.
பா.து.பொ படவில்லைகள்,இணையம்
___/____ மாணவர்கள் பாட நோக்கத்தை அடைந்தனர்.
____/____ மாணவர்கள் பயிற்சிகளைச் செய்து முடித்தனர்.
சிந்தனைமீட்சி ____/____ மாணவர்களுக்கு குறைநீக்கல் பயிற்சி தேவைப்படுகிறது.

குறிப்பு:
__________________________________________________________________________
காரணத்தினால் கற்றல் கற்பித்தல் நடவடிக்கை இன்று நடைபெறவில்லை. இந்தப்
பாடம் அடுத்தப் பாட வேளையில் நடத்தப்ப்படும்.

You might also like