- சிறப்பு விருந்தினர், அழைப்பினர் வருகை - தேசியப்பண் - இறை வாழ்த்து - தமிழ் வாழ்த்து - பரத நாட்டியம் (ஆரபி நடனப்பள்ளி) - தலைமையுரை (திரு.கி.தமிழ்வாணன், ரவுப் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர்) - சிறப்புரை (திரு.இரா.சரவணன், ரவுப் தமிழ்ப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர்) - பரத நாட்டியம் (ஆரபி நடனப்பள்ளி) - திறப்புரை (செந்தமிழ்ச் செல்வர் ஓம்ஸ் பா.தியாகராஜன், ஓம்ஸ் அறவாரியத் தலைவர்) - - தேநீர் விருந்து - மாணவர் படைப்பு – - வகுப்பு அடைவுநிலை – - மாணவர் படைப்பு – - பாடச் சிறப்புத் தேர்ச்சி விருது – - மாணவர் படைப்பு – - பாடச் சிறப்புத் தேர்ச்சி விருது – - காணொலிக் காட்சி - மாணவர் படைப்பு – - ஊக்குவிப்பு பரிசு – - மாணவர் படைப்பு – - மாணவர் படைப்பு – - நனிசிறந்த இணைப்பாட விருது - மாணவர் படைப்பு – - மாணவர் படைப்பு – - அருந்தகை மாணவர் விருது - நன்றியுரை - நிறைவு