You are on page 1of 20

ஸம் ஸ் க் ருதத் திற் கு சரியான ஒரு லிபியின் அவசியம்

நமது ஸம் ப் ரதாயங் களில் ஸம் ஸ் க் ருத மொழியின் முக் கியத் துவத் தை நாம்
அறிவோம் . தமிழும் தெய் வீக மூலம் கொண் ட மொழியானாலும் , தெய் வங் களைத்
தமிழில் ஆசையுடன் துதித் தாலும் , தொன் றுதொட் டு அனுஷ் டானங் களை
ஸம் ஸ் க் ருதத் தின் அடிப் படையில் நம் முன் னோர் கள் செய் திருக் கிறார் கள் .
ஸம் ஸ் க் ருதத் தில் , குறிப் பாக அனுஷ் டானத் தில் ஒலி/உச் சரிப் பு மிக முக் கியம்
என் பதை நாம் அறிவோம் . ஆகவே அனுஷ் டானத் திற் கான ஸங் கல் பம் ஶ் லோகங் கள்
முதலியவற் றை சரியானதொரு லிபியில் எழுதவோ படிக் கவோ வேண் டும் .
தமிழ் மொழியை எழுதப் போதுமான வரிவடிவங் கள் தமிழ் லிபியில் உள் ளன.
ஆனால் ஸம் ஸ் க் ருதத் தில் அதிக ஒலிகள் இருப் பதால் அதனை எழுத அதிக
வரிவடிவங் கள் தேவைப் படுகின் றன. இதற் காகவே பழைய காலத் திலிருந் து க் ரந் த
லிபி இருந் து வருகிறது. இக் காலத் திலோ தேவநாகரி ப் ரபலமாக உள் ளது.
தற் சமயம் தமிழ் லிபியில் பிற மொழி ஒலிகளைக் குறிக் க ஜ (ஶ) ஷ ஸ ஹ க்ஷ ஶ்ரீ
ஆகிய (க் ரந் த) வரிவடிவங் கள் மட் டும் பயன் பாட் டில் உள் ளன. மேலும் தமிழ் வல் லின
வரிவடிவங் கள் க ச ட த ப ஐந் து மட் டுமே உள் ளன. ஆனால் ஒவ் வொன் றுக் கும்
நான் கு நான் காக ஸம் ஸ் க் ருதத் தில் இருபது வல் லின ஒலிகள் உள் ளன.
அவ் வாறே ரு லு போன் ற சிறப் பு உயிர் ஒலிகளையும் அனுஸ் வாரம் விஸர் க் கம்
என் ற ஒலிகளையும் குறிக் க தமிழ் லிபியில் வரிவடிவங் கள் இல் லை. ஆகவே தமிழ்
எழுத் தை மட் டும் கொண் டு ஸம் ஸ் க் ருதத் தைச் சரியாக குறிக் க இயலாது.
குறிப் பாக வல் லின எழுத் துக் களுடன் க₂ க₃ க₄ என் று எண் களைப் பயன் படுத் தும்
வழக் கம் பிற் காலத் தில் ஏற் பட் டது. ஆனால் இந் த எண் களைக் கண் டுகொள் ளாமல்
தமிழ் முறைப் படி படித் தால் ஒலிகள் மாறிவிடும் வாய் ப் பு அதிகம் உள் ளது. கோ₃பால
என் பது கோ₁பா₃ல என் று ஒலிக் கும் . பெரும் பாலானோர் இப் படித் தான் செய் கின் றனர் .
ஆகவே ஜ முதலியவற் றைப் போல் மற் ற ஒலிகளுக் கும் அவைகளது க் ரந் த
வரிவடிவத் தையே பயன் படுத் துவது அர் த் தமுடையதாகிறது. இந் த தமிழ் +க் ரந் தம்
கலந் த முறையிலும் நமது கோப் புகளை வெளியிட் டு வருகிறோம் .
க் ரந் தம் அல் லது தேவநாகரி என் ற முழு லிபியைக் கற் பதை விட இந் த கலந் த
முறைக் காக சில வரிவடிவங் களை மட் டும் கற் பது மிகவும் எளிதாகும் .
மனமிருந் தால் மார் க் கம் உண் டு. முடியாது என் று நினைக் கவேண் டியதில் லை.
ஆகவே இந் த தமிழ் +க் ரந் தம் கலந் த முறையிலோ அல் லது முழு க் ரந் தம்
அல் லது தேவநாகரி லிபியைப் பயன் படுத் தியோ ஸம் ஸ் க் ருதத் தை வாசிப் பதே
சிறந் தது என் று வலியுறுத் துகிறோம் . ஆகவே இயன் றவரை அந் த கோப் புகளையே
பயன் படுத் தவும் . இருப் பினும் பலரின் வேண் டுகோளுக் கிணங் க நடப் பு தமிழ் +234
முறையிலும் கோப் புகளை வெளியிட் டு வருகிறோம் .
ஹர ஹர ஶங்கர ௐ ஜய ஜய ஶங்கர

ஸ்ரீ-ேவத³வ்யாஸாய நம:
ஸ்ரீமத்³-ஆத்³ய-ஶங்கர-ப⁴க³வத்பாத³-பரம்பராக³த-மூலாம்நாய-ஸர்வஜ்ஞ-
பீட²ம்
ஸ்ரீ-காஞ் சீ-காமேகாடி-பீட²ம்
ஜக³த்³கு³ரு-ஸ்ரீ-ஶங்கராசார்ய-ஸ ் வாம -ஸ்ரீமட²-ஸம்’ஸ
் தா²நம்

ஸ்ரீராம-பூஜா
அேயாத்தியில் ராம ஜந்ம பூம யில் மூல ஸ ் தானத்தின ் ப்ராண ப்ரதிஷ ் ைட-
யானது நிகழும் ஸ ் வஸ ் திஸ்ரீ ேஶாபன ௵ ைத ௴ 8 ௳, ேஸாம ம்ருகஶீர்ஷ
அம்ருத ஸித்தி ேயாக புண ் ய காலத்தன ் று (2024 ஜன 22) மஹத்தான
ைவபவத்துடன ் நைடெபறவிருக்கிறது.
இந்த புண ் ணிய தருணத்தில் பக்தர்கள் அவரவர் இடங்களில் பகவான ்
ஸ்ரீராமைர பூஜ ப்பதற்கு ஏதுவாக இந்த லகுவான பூஜா பத்ததி ெவளியிடப்-
படுகிறது.
இது கல்யப்தம் 5026ல் (1924) வலங்ைகமான ் ஸ ப்ரஹ ் மண ் ய ஶாஸ
் த்ரிகளால்
ெவளியிடப்பட்ட ராம பக்தி கல்ப லதாைவ அடிப்பைடயாகக் ெகாண ் டது.
கல்யப்தம் 5085ல் (1984) மும்ைப ேகம்ராஜ் க்ருஷ ் ணதாஸ ் -ஆல் ெவளியிடப்-
பட்ட வ்ரத ராஜத்தின ் ராம நவம பூைஜயிலிருந்து சில பகுதிகள் நிரப்பப்-
பட்டுள்ளன.

ேவத³-த⁴ர்ம-ஶாஸ ் த்ர-பரிபாலந-ஸபா⁴
 9884655618   8072613857   vdspsabha@gmail.com  vdspsabha.org
ஹர ஹர ஶங்கர 3 ஜய ஜய ஶங்கர

॥ப்ரதா⁴ந-பூஜா॥
(ஆசம்ய)
[ப்ராணாந் ஆயம்ய। விக்⁴ேநஶ்வர-பூஜாம்’ க்ரு’த்வா।]

ஸங்கல்ப:
மேமாபாத்த-ஸமஸ ் த-து³ரித-க்ஷய-த்³வாரா ஸ்ரீ-பரேமஶ்வர-ப்ரீத்யர்த²ம்’
ஶுேப⁴ ேஶாப⁴ேந முஹூர்ேத அத்³ய ப்³ரஹ ் மண: த்³விதீய-பரார்ேத⁴
ஶ்ேவதவராஹ-கல்ேப ைவவஸ ் வத-மந்வந்தேர அஷ் டாவிம்’ஶதிதேம
கலி-யுேக³ ப்ரத²ேம பாேத³ ஜம்பூ³-த்³வீேப பா⁴ரத-வர்ேஷ ப⁴ரத-க²ண ் ேட³
ேமேரா: த³க்ஷ ேண பார்ஶ்ேவ அஸ ் ம ந் வர்தமாேந வ்யாவஹாரிகாணாம்’
ப்ரப⁴வாதீ³நாம்’ ஷஷ ் ட்யா: ஸம்’வத்ஸராணாம்’ மத்⁴ேய ேஶாப⁴ந-நாம-
ஸம்’வத்ஸேர உத்தராயேண ெஸௗர-மாேநந மகர-மாேஸ சாந்த்³ர-மாேநந
ெபௗஷ-மாேஸ ஶுக்ல-பேக்ஷ த்³வாத³ஶ்யாம்’ ஶுப⁴-திெதௗ² இந்து³-
வாஸர-யுக்தாயாம்’ ம்ரு’க³ஶீர்ஷ-நக்ஷத்ர-யுக்தாயாம்’ ப்³ராஹ ் ம-(> 08:43,
மாேஹந்த்³ர)-ேயாக³-ப³வ-(> 07:37, பா³லவ)-கரண-யுக்தாயாம் ஏவம்’-கு³ண-
விேஶஷண-விஶ ஷ ் டாயாம் அஸ ் யாம்’ த்³வாத³ஶ்யாம்’ ஶுப⁴-திெதௗ²
* அேயாத்⁴யாயாம்’ ப்ரவர்தமாநஸ ் ய ப⁴க³வத: ஸ்ரீராமஸ ் ய ஜந்ம-பூ⁴ம -
மந்தி³ரஸ ் ய மூல-ஸ ் தா²ந-ப்ராண-ப்ரதிஷ ் டா²யா: நிர்விக்⁴நதயா பரிபூர்தி-
ஸித்³த்⁴யர்த²ம்
* மூல-ஸ ் தா²நம்’ பரித: மஹத: மந்தி³ர-பரிஸரஸ ் ய ஸம்யக்³ அபி⁴வ்ரு’த்³தி⁴-
வ்யவஸ ் தா²பந-ஸித்³த்⁴யர்த²ம்
* ப⁴க்த-ேகாடிபி⁴: அேயாத்⁴யாம்’ க³த்வா ஹர்ேஷண ப⁴க³வத: ஸ்ரீராமஸ ் ய
த³ர்ஶந-ப்ராப்த்யர்த²ம்
* ைவதி³கஸ ் ய அஸ ் மாகம்’ ஸநாதந-த⁴ர்மஸ ் ய ஸர்வத்ர அபி⁴வ்ரு’த்³த்⁴யர்த²ம்’,
தத்³-விேராதி⁴நாம் உபஶமநார்த²ம்’, தத³நுஸாரிணாம்’ ஸர்வவித⁴-ேயாக³-
ேக்ஷம-அபி⁴வ்ரு’த்³த்⁴யர்த²ம்’,
* விபி⁴ந்ந-ஸம்ப்ரதா³ய-ஸ ் தா²நாம்’ ஸநாதந-த⁴ர்மாவலம்பி³நாம்’
பரஸ ் பரம்’ ஸமந்வேயந அவிேராேத⁴ந ஸாத⁴ந-அநுஷ ் டா²ேநந ப²ல-
ஸித்³த்⁴யர்த²ம்

ேவத³-த⁴ர்ம-ஶாஸ ் த்ர-பரிபாலந-ஸபா⁴
 9884655618   8072613857   vdspsabha@gmail.com  vdspsabha.org
ஹர ஹர ஶங்கர 4 ஜய ஜய ஶங்கர
* அஸ ் மாகம்’ ஸஹ-குடும்பா³நாம்’ ேக்ஷம-ஸ ் ைத²ர்ய-ைத⁴ர்ய-வீர்ய-விஜய-
ஆயு:-ஆேராக்³ய-ஐஶ்வர்யாணாம் அபி⁴வ்ரு’த்³த்⁴யர்த²ம்’ த⁴ர்மார்த²-காம-
ேமாக்ஷ-சதுர்வித⁴-புருஷார்த²-ஸித்³த்⁴யர்த²ம்’
* விேஶஷத: பா⁴ரதீய-ஸத்-ஸந்தாந-ஸம்ரு’த்³த்⁴யர்த²ம்’
* ஸர்வத்ர ராம-நாம-மஹ ம்ந: ராம-ராஜ்யஸ ் ய ச ப்ரஸாரார்த²ம்’
* ஸ்ரீ-ஸீதா-லக்ஷ
் மண-ப⁴ரத-ஶத்ருக்⁴ந-ஹநுமத்-ஸேமத-ஸ்ரீ-ராமசந்த்³ர-
ப்ரீத்யர்த²ம்
அேயாத்⁴யா-ராமஜந்மபூ⁴ம -மூலஸ ் தா²ந-ப்ராண-ப்ரதிஷ ் டா²-புண ் ய-காேல
யதா²ஶக்தி ஸம்பாதி³ைத: உபசாைர: ஸ்ரீ-ராமசந்த்³ர-பூஜாம்’ கரிஷ ் ேய ।
[விக்⁴ேநஶ்வரம் உத்³வாஸ ் ய]
[கலஶபூஜாம்’ க்ரு’த்வா।]

த்⁴யாநம்
ைவேத³ஹீ-ஸஹ தம்’ ஸ ர-த்³ரும-தேல ைஹேம மஹாமண ் ட³ேப
மத்⁴ேயபுஷ் பகமாஸேந மணிமேய வீராஸேந ஸ ஸ ் தி²தம்|
அக்³ேர வாசயதி ப்ரப⁴ஞ ் ஜந-ஸ ேத தத்த்வம்’ முநிப்⁴ய: பரம்’
வ்யாக்²யாந்தம்’ ப⁴ரதாதி³பி⁴: பரிவ்ரு’தம்’ ராமம்’ ப⁴ேஜ ஶ்யாமலம்||
வாேம பூ⁴ம -ஸ தா புரஶ்ச ஹநுமாந் பஶ்சாத் ஸ ம த்ரா-ஸ த:
ஶத்ருக்⁴ேநா ப⁴ரதஶ்ச பார்ஶ்வ-த³லேயார்-வாய்வாதி³-ேகாேணஷ ச|
ஸ க்³ரீவஶ்ச விபீ⁴ஷணஶ்ச யுவராட் தாரா-ஸ ேதா ஜாம்ப³வாந்
மத்⁴ேய நீல-ஸேராஜ-ேகாமல-ருசிம்’ ராமம்’ ப⁴ேஜ ஶ்யாமலம்||
ஸ்ரீ-ஸீதா-லக்ஷ் மண-ப⁴ரத-ஶத்ருக்⁴ந-ஹநுமத்-ஸேமத-ஸ்ரீ-ராமசந்த்³ரம்’
த்⁴யாயாம ।
ஆவாஹயாம விஶ்ேவஶம்’ ைவேத³ஹீ-வல்லப⁴ம்’ விபு⁴ம்।
ெகௗஸல்யா-தநயம்’ விஷ ் ணும்’ ஸ்ரீ-ராமம்’ ப்ரக்ரு’ேத: பரம்॥
ஸ்ரீராமாய நம: – ஆவாஹயாம ।
வாேம ஸீதாம் ஆவாஹயாம । புரஸ ் தாத் ஹநுமந்தம் ஆவாஹயாம ।
பஶ்சாத் லக்ஷ ் மணம் ஆவாஹயாம । உத்தரஸ ் யாம்’ ஶத்ருக்⁴நமவாஹயாம
। த³க்ஷ ணஸ ் யாம்’ தி³ஶ ப⁴ரதம் ஆவாஹயாம । வாயவ்யாயாம்’ ஸ க்³ரீவம்
ஆவாஹயாம । ஐஶாந்யாம்’ விபீ⁴ஷணம் ஆவாஹயாம । ஆக்³ேநய்யாம்
அங்க³த³ம் ஆவாஹயாம । ைநர்ரு’த்யாம்’ ஜாம்ப³வந்தம் ஆவாஹயாம ॥

ேவத³-த⁴ர்ம-ஶாஸ ் த்ர-பரிபாலந-ஸபா⁴
 9884655618   8072613857   vdspsabha@gmail.com  vdspsabha.org
ஹர ஹர ஶங்கர 5 ஜய ஜய ஶங்கர
ரத்ந-ஸிம்’ஹாஸநாரூட⁴ ஸர்வ-பூ⁴பால-வந்தி³த।
ஆஸநம்’ ேத மயா த³த்தம்’ ப்ரீதிம்’ ஜநயது ப்ரேபா⁴॥
ஸபரிவாராய ஸ்ரீராமாய நம:- ஆஸநம்’ ஸமர்பயாம ।

பாதா³ங்கு³ஷ ் ட²-ஸமுத்³பூ⁴த-க³ங்கா³-பாவித-விஷ் டப।


பாத்³யார்த²முத³கம்’ ராம த³தா³ம பரிக்ரு’³ஹ் யதாம்॥
ஸபரிவாராய ஸ்ரீராமாய நம:- பாத்³யம்’ ஸமர்பயாம ।

வாலகி²ல்யாதி³பி⁴ர்-விப்ைரஸ
் -த்ரிஸந்த்⁴யம்’ ப்ரயதாத்மபி⁴:।
அர்க்⁴ைய: ஆராதி⁴த விேபா⁴ மமார்க்⁴யம்’ ராம க்ரு’³ஹ் யதாம்॥
ஸபரிவாராய ஸ்ரீராமாய நம:- அர்க்⁴யம்’ ஸமர்பயாம ।

ஆசாந்தாம்ேபா⁴தி⁴நா ராம முநிநா பரிேஸவித।


மயா த³த்ேதந ேதாேயந குர்வாசமநமீஶ்வர॥
ஸபரிவாராய ஸ்ரீராமாய நம:- ஆசமநீயம்’ ஸமர்பயாம ।

நம: ஸ்ரீ-வாஸ ேத³வாய தத்த்வ-ஜ்ஞாந-ஸ ் வரூபிேண ।


மது⁴பர்கம்’ க்ரு’³ஹாேணமம்’ ஜாநகீபதேய நம:॥
ஸபரிவாராய ஸ்ரீராமாய நம:- மது⁴பர்கம்’ ஸமர்பயாம ।

காமேத⁴நு-ஸமுத்³பூ⁴த- ேரேணந்த்³ேரண ராக⁴வ।


அபி⁴ஷ க்த அகி²லார்தா²ப்த்ைய ஸ
் நாஹ மத்³-த³த்த-து³க்³த⁴த:॥
ஸபரிவாராய ஸ்ரீராமாய நம:- ராபி⁴ேஷகம்’ ஸமர்பயாம ।

ஹநூமதா மது⁴வேநாத்³பூ⁴ேதந மது⁴நா ப்ரேபா⁴।


ப்ரீத்யா(அ)பி⁴ேஷசித-தேநா மது⁴நா ஸ
் நாஹ ேம(அ)த்³ய ேபா⁴:॥
ஸபரிவாராய ஸ்ரீராமாய நம:- மத்⁴வபி⁴ேஷகம்’ ஸமர்பயாம ।

த்ைரேலாக்ய-தாப-ஹரண-நாம-கீர்தந ராக⁴வ।
மதூ⁴த்த²-தாப-ஶாந்த்யர்த²ம்’ ஸ
் நாஹ ேரண ைவ புந:॥
ஸபரிவாராய ஸ்ரீராமாய நம:- மத்⁴வபி⁴ேஷகாந்ேத புந: ராபி⁴ேஷகம்’

ேவத³-த⁴ர்ம-ஶாஸ ் த்ர-பரிபாலந-ஸபா⁴
 9884655618   8072613857   vdspsabha@gmail.com  vdspsabha.org
ஹர ஹர ஶங்கர 6 ஜய ஜய ஶங்கர
ஸமர்பயாம ।

நதீ³-நத³-ஸமுத்³ராதி³-ேதாையர்-மந்த்ராபி⁴ஸம்’ஸ் க்ரு’ைத:।
பட்டாபி⁴ஷ க்த ராேஜந்த்³ர ஸ
் நாஹ ஶுத்³த⁴-ஜேலந ேம॥
ஸபரிவாராய ஸ்ரீராமாய நம:- ஶுத்³ேதா⁴த³க-ஸ ் நாநம்’ ஸமர்பயாம ।
ஸ் நாேநாத்தரம் ஆசமநீயம்’ ஸமர்பயாம ।

ஹ த்வா பீதாம்ப³ரம்’ சீர-க்ரு’ஷ ் ணாஜ ந-த⁴ராச்யுத।


பரித⁴த்ஸ
் வாத்³ய ேம வஸ ் த்ரம்’ ஸ
் வர்ண-ஸ த்ர-விநிர்ம தம்॥
ஸபரிவாராய ஸ்ரீராமாய நம:- வஸ ் த்ரம்’ ஸமர்பயாம ।

ராஜர்ஷ -வம்’ஶ-திலக ராமசந்த்³ர நேமா(அ)ஸ ் து ேத।


யஜ்ேஞாபவீதம்’ விதி⁴நா நிர்ம தம்’ த⁴த்ஸ
் வ ேம ப்ரேபா⁴॥
ஸபரிவாராய ஸ்ரீராமாய நம:- உபவீதம்’ ஸமர்பயாம ।

கிரீடாதீ³நி ராேஜந்த்³ர ஹம்’ஸகாந்தாநி ராக⁴வ।


விபூ⁴ஷணாநி த்ரு’⁴த்வா(அ)த்³ய ேஶாப⁴ஸ ் வ ஸஹ ஸீதயா॥
ஸபரிவாராய ஸ்ரீராமாய நம:- ஆப⁴ரணம் ஸமர்பயாம ।

ஸந்த்⁴யா-ஸமாந-ருசிநா நீலாப்⁴ர-ஸம-விக்³ரஹ।
லிம்பாம ேத(அ)ங்க³கம்’ ராம சந்த³ேநந முதா³ ஹ ் ரு’தி³॥
ஸபரிவாராய ஸ்ரீராமாய நம:- க³ந்தா⁴ந் தா⁴ரயாம ।
க³ந்த⁴ஸ் ேயாபரி ஹரித்³ரா-குங்குமம்’ ஸமர்பயம ।

அக்ஷதாந் குங்குேமாந்ம ஶ்ராந் அக்ஷய்ய-ப²ல-தா³யக।


அர்பேய தவ பாதா³ப்³ேஜ ஶாலி-தண ் டு³ல-ஸம்ப⁴வாந்॥
ஸபரிவாராய ஸ்ரீராமாய நம:- அக்ஷதாந் ஸமர்பயாம ।

சம்பகாேஶாக-புந்நாைக³ர்-ஜலைஜஸ ் -துலஸீ-த³ைல:।
பூஜயாம ரகூ⁴த்தம்’ஸ பூஜ்யம்’ த்வாம்’ ஸநகாதி³பி⁴:॥
ஸபரிவாராய ஸ்ரீராமாய நம:- புஷ ் பாணி ஸமர்பயாம ।

ேவத³-த⁴ர்ம-ஶாஸ ் த்ர-பரிபாலந-ஸபா⁴
 9884655618   8072613857   vdspsabha@gmail.com  vdspsabha.org
ஹர ஹர ஶங்கர 7 ஜய ஜய ஶங்கர
அங்க³-கு³ண-பூஜா
அஹல்யா-உத்³தா⁴ரகாய நம: பாத³-ரஜ: பூஜயாம
ஶரணாக³த-ரக்ஷகாய நம: பாத³-காந்திம்’ பூஜயாம
க³ங்கா³-நதீ³-ப்ரவர்தந-பராய நம: பாத³-நகா²ந் பூஜயாம
ஸீதா-ஸம்’வாஹ த-பதா³ய நம: பாத³-தலம்’ பூஜயாம
து³ந்து³பி⁴-காய-விேக்ஷபகாய நம: பாதா³ங்கு³ஷ ் ட²ம்’ பூஜயாம
விநத-கல்ப-த்³ருமாய நம: கு³ல்ெபௗ² பூஜயாம
த³ண ் ட³காரண ் ய-க³மந-ஜங்கா⁴லாய ஜங்ேக⁴ பூஜயாம
நம:
ஜாநு-ந்யஸ ் த-கராம்பு³ஜாய நம: ஜாநுநீ பூஜயாம
வீராஸந-அத்⁴யாஸிேந நம: ஊரூ பூஜயாம
பீதாம்ப³ர-அலங்க்ரு’தாய நம: கடிம்’ பூஜயாம
ஆகாஶ-மத்⁴யகா³ய நம: மத்⁴யம்’ பூஜயாம
அரி-நிக்³ரஹ-பராய நம: கடி-லம்பி³தம் அஸிம்’ பூஜயாம
அப்³தி⁴-ேமக²லா-பதேய நம: மத்⁴ய-லம்பி³த-ேமக²லா-தா³ம
பூஜயாம
உத³ர-ஸ ் தி²த-ப்³ரஹ் மாண ் டா³ய நம: உத³ரம்’ பூஜயாம
ஜக³த்-த்ரய-கு³ரேவ நம: வலி-த்ரயம்’ பூஜயாம
ஸீதாநுேலபித-காஶ்மீர-சந்த³நாய நம: வக்ஷ: பூஜயாம
அப⁴ய-ப்ரதா³ந-ெஶௗண ் டா³ய நம: த³க்ஷ ண-பா³ஹு-த³ண ் ட³ம்’
பூஜயாம
விதரண-ஜ த-கல்பத்³ருமாய நம: த³க்ஷ ண-கர-தலம்’ பூஜயாம
ஆஶர-நிரஸந-பராய நம: த³க்ஷ ண-கர-ஸ ் தி²த-ஶரம்’
பூஜயாம
ஜ்ஞாந-விஜ்ஞாந-பா⁴ஸகாய நம: சிந்முத்³ராம்’ பூஜயாம
முநி-ஸங்கா⁴ர்பித-தி³வ்ய-பதா³ய நம: வாம-பு⁴ஜ-த³ண ் ட³ம்’ பூஜயாம
த³ஶாநந-கால-ரூபிேண நம: வாம-ஹஸ ் த-ஸ ் தி²த-
ேகாத³ண ் ட³ம்’ பூஜயாம

ேவத³-த⁴ர்ம-ஶாஸ ் த்ர-பரிபாலந-ஸபா⁴
 9884655618   8072613857   vdspsabha@gmail.com  vdspsabha.org
ஹர ஹர ஶங்கர 8 ஜய ஜய ஶங்கர
ஶத-மக²-த³த்த-ஶத-புஷ ் கர-ஸ
் ரேஜ நம: அம்’ெஸௗ பூஜயாம
க்ரு’த்த-த³ஶாநந-கிரீட-கூடாய நம: அம்’ஸ-லம்பி³த-நிஷங்க³-
த்³வயம்’ பூஜயாம
ஸீதா-பா³ஹு-லதாலிங்கி³தாய நம: கண ் ட²ம்’ பூஜயாம
ஸ ் ம த-பா⁴ஷ ேண நம: ஸ ் ம தம்’ பூஜயாம
நித்ய-ப்ரஸந்நாய நம: முக²-ப்ரஸாத³ம்’ பூஜயாம
ஸத்ய-வாேச நம: வாசம்’ பூஜயாம
கபாலி-பூஜ தாய நம: கேபாெலௗ பூஜயாம
சக்ஷ :ஶ்ரவ:-ப்ரபு⁴-பூஜ தாய நம: ஶ்ேராத்ேர பூஜயாம
அநாஸாதி³த-பாப-க³ந்தா⁴ய நம: க்⁴ராணம்’ பூஜயாம
புண ் ட³ரீகாக்ஷாய நம: அக்ஷ ணீ பூஜயாம
அபாங்க³-ஸ ் யந்தி³-கருணாய நம: அருணாபாங்க³-த்³வயம்’
பூஜயாம
விநா-க்ரு’த-ருேஷ நம: அநாத²-ரக்ஷக-கடாக்ஷம்’
பூஜயாம
கஸ் தூரீ-திலகாங்கிதாய நம: பா²லம்’ பூஜயாம
ராஜாதி⁴ராஜ-ேவஷாய நம: கிரீடம்’ பூஜயாம
முநி-மண ் ட³ல-பூஜ தாய நம: ஜடா-மண ் ட³லம்’ பூஜயாம
ேமாஹ த-முநி-ஜநாய நம: பும்’ஸாம்’ ேமாஹநம்’ ரூபம்’
பூஜயாம
ஜாநகீ-வ்யஜந-வீஜ தாய நம: வித்³யுத்³-வித்³ேயாதித-காலாப்⁴ர-
ஸத்ரு’³ஶ-காந்திம்’ பூஜயாம
ஹநுமத³ர்பித-சூடா³மணேய நம: கருணாரஸ-உத்³ேவல்லித-
கடாக்ஷ-தா⁴ராம்’ பூஜயாம
ஸ மந்த்ராநுக்³ரஹ-பராய நம: ேதேஜாமயரூபம்’ பூஜயாம
கம்பிதாம்ேபா⁴த⁴ேய நம: ஆஹார்ய-ேகாபம்’ பூஜயாம
திரஸ் க்ரு’த-லங்ேகஶ்வராய நம: ைத⁴ர்யம்’ பூஜயாம
வந்தி³த-ஜநகாய நம: விநயம்’ பூஜயாம
ஸம்மாநித-த்ரிஜடாய நம: அதிமாநுஷ-ெஸௗலப்⁴யம்’
பூஜயாம

ேவத³-த⁴ர்ம-ஶாஸ ் த்ர-பரிபாலந-ஸபா⁴
 9884655618   8072613857   vdspsabha@gmail.com  vdspsabha.org
ஹர ஹர ஶங்கர 9 ஜய ஜய ஶங்கர
க³ந்த⁴ர்வ-ராஜ-ப்ரதிமாய நம: ேலாேகாத்தர-ெஸௗந்த³ர்யம்’
பூஜயாம
அஸஹாய-ஹத-க²ர-தூ³ஷணாதி³- பராக்ரமம்’ பூஜயாம
சதுர்த³ஶ-ஸஹஸ ் ர-ராக்ஷஸாய நம:
ஆலிங்கி³த-ஆஞ ் ஜேநயாய நம: ப⁴க்த-வாத்ஸல்யம்’ பூஜயாம
லப்³த⁴-ராஜ்ய-பரித்யக்த்ேர நம: த⁴ர்மம்’ பூஜயாம
த³ர்ப⁴-ஶாயிேந நம: ேலாகாநுவர்தநம்’ பூஜயாம
ஸர்ேவஶ்வராய நம: ஸர்வாண ் யங்கா³நி ஸர்வாம்’ஶ்ச
கு³ணாந் பூஜயாம

॥அத² ஸ்ரீராமாஷ் ேடாத்தரஶதநாமாவலி:॥


ராமாய நம: வீர-லக்ஷ ் மீ-ஸமாஶ்ரயாய நம:
ராவண-ஸம்’ஹார-க்ரு’த-மாநுஷ- ஸீதா-வரண-மால்யாட்⁴யாய நம:
விக்³ரஹாய நம: ஜாமத³க்³ந்ய-மதா³பஹாய நம:
ெகௗஸல்யா-ஸ க்ரு’த-வ்ராத- ைவேத³ஹீ-க்ரு’த-
ப²லாய நம: ஶ்ரு’ங்கா³ராய நம:
த³ஶரதா²த்மஜாய நம: பித்ரு’-ப்ரீதி-விவர்த⁴நாய நம: 20
லக்ஷ் மணார்சித-பாதா³ப்³ஜாய நம: தாதாஜ்ேஞாத்ஸ ் ரு’ஷ் ட-ஹஸ் த-
ஸர்வ-ேலாக-ப்ரியங்கராய நம: ஸ் த²-ராஜ்யாய நம:
ஸாேகத-வாஸி-ேநத்ராப்³ஜ- ஸத்ய-ப்ரதிஶ்ரவாய நம:
ஸம்ப்ரீணந-தி³வாகராய நம: தமஸா-தீர-ஸம்’வாஸிேந நம:
விஶ்வாம த்ர-ப்ரியாய நம: கு³ஹாநுக்³ரஹ-தத்பராய நம:
ஶாந்தாய நம: ஸ மந்த்ர-ேஸவித-பதா³ய நம:
தாடகா-த்⁴வாந்த-பா⁴ஸ ் கராய நம: ப⁴ரத்³வாஜ-ப்ரியாதித²ேய நம:
10 சித்ரகூட-ப்ரிய-ஸ ் தா²நாய நம:
ஸ பா³ஹு-ராக்ஷஸ-ரிபேவ நம: பாது³கா-ந்யஸ ் த-பூ⁴-ப⁴ராய நம:
ெகௗஶ காத்⁴வர-பாலகாய நம: அநஸ யா-அங்க³ராகா³ங்க-ஸீதா-
அஹல்யா-பாப-ஸம்’ஹர்த்ேர நம: ஸாஹ த்ய-ேஶாபி⁴தாய நம:
ஜநேகந்த்³ர-ப்ரியாதித²ேய நம: த³ண ் ட³காரண ் ய-
புராரி-சாப-த³லநாய நம: ஸஞ ் சாரிேண நம: 30

ேவத³-த⁴ர்ம-ஶாஸ ் த்ர-பரிபாலந-ஸபா⁴
 9884655618   8072613857   vdspsabha@gmail.com  vdspsabha.org
ஹர ஹர ஶங்கர 10 ஜய ஜய ஶங்கர
விராத⁴-ஸ ் வர்க³-தா³யகாய நம: கபீந்த்³ரீ-க்ரு’த-ஸ க்³ரீவாய நம:
ரக்ஷ:-காலாந்தகாய நம: ஸர்வ-வாநர-பூஜ தாய நம:
ஸர்வ-முநி-ஸங்க⁴- வாயு-ஸ நு-ஸமாநீத-ஸீதா-
முதா³வஹாய நம: ஸந்ேத³ஶ-நந்தி³தாய நம:
ப்ரதிஜ்ஞாத-ஆஶர-வதா⁴ய நம: ைஜத்ர-யாத்ேராத்³யதாய நம:
ஶரப⁴ங்க³-க³தி-ப்ரதா³ய நம: ஜஷ ் ணேவ நம:
அக³ஸ ் த்யார்பித-பா³ணாஸ- விஷ ் ணு-ரூபாய நம:
க²ட்³க³-தூணீர-மண ் டி³தாய நம: நிராக்ரு’தேய நம:
ப்ராப்த-பஞ ் சவடீ-வாஸாய நம: கம்பிதாம்ேபா⁴நித⁴ேய நம: 60
க்ரு’³த்⁴ரராஜ-ஸஹாயவேத நம: ஸம்பத்-ப்ரதா³ய நம:
காம -ஶூர்பணகா²-கர்ண-நாஸ- ேஸது-நிப³ந்த⁴நாய நம:
ச்ேச²த³-நியாமகாய நம: லங்கா-விேப⁴த³ந-படேவ நம:
க²ராதி³-ராக்ஷஸ- நிஶாசர-விநாஶகாய நம:
த்ராதக²ண ் ட³நாவிதஸஞ ் ஜநாய நம: கும்ப⁴கர்ணாக்²ய-கும்பீ⁴ந்த்³ர-
40 ம்ரு’க³ராஜ-பராக்ரமாய நம:
ஸீதா-ஸம்’ஶ்லிஷ ் ட-காயாபா⁴-ஜ த- ேமக⁴நாத³-வேதா⁴த்³யுக்த-
வித்³யுத்³-யுதாம்பு³தா³ய நம: லக்ஷ ் மணாஸ ் த்ர-ப³லப்ரதா³ய நம:
மாரீச-ஹந்த்ேர நம: த³ஶக்³ரீவாந்த⁴தாம ஸ ் ர-
மாயாட்⁴யாய நம: ப்ரமாபண-ப்ரபா⁴கராய நம:
ஜடாயுர்-ேமாக்ஷ-தா³யகாய நம: இந்த்³ராதி³-ேத³வதா-
கப³ந்த⁴-பா³ஹு-லவநாய நம: ஸ ் துத்யாய நம:
ஶப³ரீ-ப்ரார்தி²தாதித²ேய நம: சந்த்³ராப⁴-முக²-மண ் ட³லாய நம:
ஹநுமத்³-வந்தி³த-பதா³ய நம: விபீ⁴ஷணார்பித-நிஶாசர-
ஸ க்³ரீவ- ராஜ்யாய நம: 70
ஸ ஹ ் ரு’ேத³(அ)வ்யயாய நம: வ்ரு’ஷ-ப்ரியாய நம:
ைத³த்ய-கங்கால- ைவஶ்வாநர-ஸ ் துத-
விேக்ஷபிேண நம: கு³ணாவநிபுத்ரீ-ஸமாக³தாய நம:
ஸப்த-ஸால-ப்ரேப⁴த³காய நம: 50 புஷ ் பக-ஸ ் தா²ந-ஸ ப⁴கா³ய நம:
ஏேகஷ -ஹத-வாலிேந நம: புண ் யவத்-ப்ராப்ய-த³ர்ஶநாய நம:
தாரா-ஸம்’ஸ ் துத- ராஜ்யாபி⁴ஷ க்தாய நம:
ஸத்³கு³ணாய நம: ராேஜந்த்³ராய நம:

ேவத³-த⁴ர்ம-ஶாஸ ் த்ர-பரிபாலந-ஸபா⁴
 9884655618   8072613857   vdspsabha@gmail.com  vdspsabha.org
ஹர ஹர ஶங்கர 11 ஜய ஜய ஶங்கர
ராஜீவ-ஸத்ரு’³ேஶக்ஷணாய நம: புத்ர-ப்ராப்தி-ப்ரேமாதி³தாய நம:
ேலாக-தாபாபஹர்த்ேர நம: ப்³ரஹ ் மாதி³-ஸ் துத-
த⁴ர்ம- மாஹாத்ம்யாய நம:
ஸம்’ஸ ் தா²பேநாத்³யதாய நம: ப்³ரஹ ் மர்ஷ -க³ண-பூஜ தாய நம:
ஶரண ் யாய நம: 80 வர்ணாஶ்ரம-ரதாய நம:
கீர்திமேத நம: வர்ணாஶ்ரம-த⁴ர்ம-நியாமகாய நம:
நித்யாய வதா³ந்யாய நம: ரக்ஷா-பராய நம:
கருணார்ணவாய நம: ராஜ-வம்’ஶ-ப்ரதிஷ ் டா²பந-
ஸம்’ஸார-ஸிந்து⁴-ஸம்மக்³ந- தத்பராய நம: 100
தாரகாக்²யா-மேஹாஜ்ஜ்வலாய நம: க³ந்த⁴ர்வ-ஹ ம்’ஸா-
மது⁴ராய நம: ஸம்’ஹாரிேண நம:
மது⁴ேராக்தேய நம: த்ரு’⁴திமேத நம:
மது⁴ரா-நாயகாக்³ரஜாய நம: தீ³ந-வத்ஸலாய நம:
ஶம்பூ³க-த³த்த-ஸ ் வர்ேலாகாய நம: ஜ்ஞாேநாபேத³ஷ ் ட்ேர நம:
ஶம்ப³ராராதி-ஸ ந்த³ராய நம: ேவதா³ந்த-ேவத்³யாய நம:
அஶ்வேமத⁴-மஹாயாஜ ேந நம: 90 ப⁴க்த-ப்ரியங்கராய நம:
வால்மீகி-ப்ரீதிமேத நம: ைவகுண ் ட²-வாஸிேந நம:
வஶ ேந நம: சராசர-விமுக்தி-தா³ய நம: 108
ஸ ் வயம்’ ராமாயண-ஶ்ேராத்ேர நம:

॥இதி ப்³ரஹ் மயாமேல ராமரஹஸ


் ேய ப்ேராக்தா ஸ்ரீ-ராம-அஷ் ேடாத்தரஶத-
நாமாவலி: ஸம்பூர்ணா॥

॥அத² ஸ்ரீ-ஸீதாஷ் ேடாத்தரஶதநாமாவலி:॥


ஸீதாைய நம: ேத³வார்சித-பதா³ைய நம:
ஸீர-த்⁴வஜ-ஸ தாைய நம: தி³வ்யாைய நம:
ஸீமாதீத-கு³ேணாஜ்ஜ்வலாைய நம: த³ஶரத²-ஸ ் நுஷாைய நம:
ெஸௗந்த³ர்ய-ஸார-ஸர்வஸ ் வ- ராமாைய நம: 10
பூ⁴தாைய நம: ராம-ப்ரியாைய நம:
ெஸௗபா⁴க்³ய-தா³யிந்ைய நம: ரம்யாைய நம:
ேத³வ்ைய நம:

ேவத³-த⁴ர்ம-ஶாஸ ் த்ர-பரிபாலந-ஸபா⁴
 9884655618   8072613857   vdspsabha@gmail.com  vdspsabha.org
ஹர ஹர ஶங்கர 12 ஜய ஜய ஶங்கர
ராேகந்து³- ஹதாஶராைய நம:
வத³ேநாஜ்ஜ்வலாைய நம: ஸார-ரூபாைய நம:
வீர்ய-ஶுல்காைய நம: ஸார-வசேஸ நம:
வீர-பத்ந்ைய நம: ஸாத்⁴வ்ைய நம:
வியந்மத்⁴யாைய நம: ஸரமா-ப்ரியாைய நம:
வர-ப்ரதா³ைய நம: த்ரிேலாக-வந்த்³யாைய நம:
பதி-வ்ரதாைய நம: த்ரிஜடா-ேஸவ்யாைய நம:
பங்க்தி-கண ் ட²-நாஶ ந்ைய நம: த்ரிபத²-கா³ர்சிந்ைய நம: 50
பாவந-ஸ ் ம்ரு’தேய நம: 20 த்ராண-ப்ரதா³ைய நம:
வந்தா³ரு-வத்ஸலாைய நம: த்ராத-காகாைய நம:
வீர-மாத்ேர நம: த்ரு’ணீ-க்ரு’த-த³ஶாநநாைய நம:
வ்ரு’த-ரகூ⁴த்தமாைய நம: அநஸ யா-
ஸம்பத்-கர்ைய நம: அங்க³ராகா³ங்காைய நம:
ஸதா³-துஷ ் டாைய நம: அநஸ யாைய நம:
ஸாக்ஷ ண ் ைய நம: ஸ ரி-வந்தி³தாைய நம:
ஸாது⁴-ஸம்மதாைய நம: அேஶாக-வநிகா-ஸ ் தா²நாைய நம:
நித்யாைய நம: அேஶாகாைய நம:
நியத-ஸம்’ஸ ் தா²நாைய நம: ேஶாக-விநாஶ ந்ைய நம:
நித்யாநந்தா³ைய நம: 30 ஸ ர்ய-வம்’ஶ-ஸ ் நுஷாைய நம: 60
நுதி-ப்ரியாைய நம: ஸ ர்ய-மண ் ட³லாந்தஸ ் ஸ
் த²-
ப்ரு’த்²வ்ைய நம: வல்லபா⁴ைய நம:
ப்ரு’த்²வீ-ஸ தாைய நம: ஶ்ருத-மாத்ராக⁴-ஹரணாைய நம:
புத்ர-தா³யிந்ைய நம: ஶ்ருதி-
ப்ரக்ரு’த்ைய பரஸ ் ைய நம: ஸந்நிஹ ேதக்ஷணாைய நம:
ஹநூமத்-ஸ ் வாம ந்ைய நம: புஷ ் ப-ப்ரியாைய நம:
ஹ ் ரு’த்³யாைய நம: புஷ ் பக-ஸ ் தா²ைய நம:
ஹ ் ரு’த³ய-ஸ ் தா²ைய நம: புண ் ய-லப்⁴யாைய நம:
ஹதாஶுபா⁴ைய நம: புராதநாைய நம:
ஹம்’ஸ-யுக்தாைய நம: 40 புருஷார்த²-ப்ரதா³ைய நம:
ஹம்’ஸ-க³தேய நம: பூஜ்யாைய நம:
ஹர்ஷ-யுக்தாைய நம: பூத-நாம்ேந நம: 70

ேவத³-த⁴ர்ம-ஶாஸ ் த்ர-பரிபாலந-ஸபா⁴
 9884655618   8072613857   vdspsabha@gmail.com  vdspsabha.org
ஹர ஹர ஶங்கர 13 ஜய ஜய ஶங்கர
பரந்தபாைய நம: வ்ரு’த்³தி⁴-தா³யிந்ைய நம:
பத்³ம-ப்ரியாைய நம: வால்மீகி-கீ³த-விப⁴வாைய நம:
பத்³ம-ஹஸ ் தாைய நம: வேசாதீதாைய நம:
பத்³மாைய நம: வராங்க³நாைய நம:
பத்³ம-முக்²ைய நம: ப⁴க்தி-க³ம்யாைய நம:
ஶுபா⁴ைய நம: ப⁴வ்ய-கு³ணாைய நம:
ஜந-ேஶாக-ஹராைய நம: பா⁴த்ர்ைய நம:
ஜந்ம-ம்ரு’த்யு-ேஶாக- ப⁴ரத-வந்தி³தாைய நம:
விநாஶ ந்ைய நம: ஸ வர்ணாங்க்³ைய நம:
ஜக³த்³-ரூபாைய நம: ஸ க²கர்ைய நம: 100
ஜக³த்³-வந்த்³யாைய நம: 80 ஸ க்³ரீவாங்க³த³-
ஜய-தா³ைய நம: ேஸவிதாைய நம:
ஜநகாத்மஜாைய நம: ைவேத³ஹ ் ைய நம:
நாத²நீய-கடாக்ஷாைய நம: விநதாெகௗ⁴க⁴-நாஶ ந்ைய நம:
நாதா²ைய நம: விதி⁴-வந்தி³தாைய நம:
நாைத²க-தத்பராைய நம: ேலாக-மாத்ேர நம:
நக்ஷத்ர-நாத²-வத³நாைய நம: ேலாசநாந்த-ஸ ் தி²த-காருண் ய-
நஷ ் ட-ேதா³ஷாைய நம: ஸாக³ராைய நம:
நயாவஹாைய நம: க்ரு’தாக்ரு’த-ஜக³த்³ேத⁴தேவ நம:
வஹ ் நி-பாப-ஹராைய நம: க்ரு’த-ராஜ்யாபி⁴ேஷககாைய நம:
வஹ ் நி-ைஶத்ய-க்ரு’ேத நம: 90 108

இத³ம் அஷ ் ேடாத்தர-ஶதம்’ ஸீதா-நாம்நாம்’ து யா வதூ⁴:|


ப⁴க்தி-யுக்தா பேட²த் ஸா து புத்ர-ெபௗத்ராதி³-நந்தி³தா||
த⁴ந-தா⁴ந்ய-ஸம்ரு’த்³தா⁴ ச தீ³ர்க⁴-ெஸௗபா⁴க்³ய-த³ர்ஶ நீ|
பும்’ஸாம் அபி ஸ
் ேதாத்ரம் இத³ம்’ பட²நாத் ஸர்வ-ஸித்³தி⁴-த³ம்||
॥இதி ப்³ரஹ் மயாமேல ராமரஹஸ ் ேய ப்ேராக்தா ஸ்ரீ-ஸீதா-அஷ் ேடாத்தரஶத-
நாமாவலி: ஸம்பூர்ணா॥

ேவத³-த⁴ர்ம-ஶாஸ ் த்ர-பரிபாலந-ஸபா⁴
 9884655618   8072613857   vdspsabha@gmail.com  vdspsabha.org
ஹர ஹர ஶங்கர 14 ஜய ஜய ஶங்கர

॥அத² ஸ்ரீ-ஹநுமத³ஷ் ேடாத்தரஶதநாமாவலி:॥


ஹநுமேத நம: அக்ஷ-ஹந்த்ேர நம:
அஞ ் ஜநா-ஸ நேவ நம: விக்ஷதாரேய நம:
தீ⁴மேத நம: த்ரு’ணீக்ரு’த-த³ஶாநநாய நம: 30
ேகஸரி-நந்த³நாய நம: குல்யா-கல்ப-
வாதாத்மஜாய நம: மஹாம்ேபா⁴த⁴ேய நம:
வர-கு³ணாய நம: ஸிம்’ஹ கா-ப்ராண-நாஶநாய நம:
வாநேரந்த்³ராய நம: ஸ ரஸா-விஜேயாபாய-
விேராசநாய நம: ேவத்த்ேர நம:
ஸ க்³ரீவ-ஸசிவாய நம: ஸ ர-வரார்சிதாய நம:
ஸ்ரீமேத நம: 10 ஜாம்ப³வந்நுத-மாஹாத்ம்யாய நம:
ஸ ர்ய-ஶ ஷ ் யாய நம: ஜீவிதாஹத-லக்ஷ ் மணாய நம:
ஸ க²-ப்ரதா³ய நம: ஜம்பு³மாலி-ரிபேவ நம:
ப்³ரஹ ் ம-த³த்த-வராய நம: ஜம்ப⁴-ைவரி-ஸாத்⁴வஸ-
ப்³ரஹ ் ம-பூ⁴தாய நம: நாஶநாய நம:
ப்³ரஹ ் மர்ஷ -ஸந்நுதாய நம: அஸ ் த்ராவத்⁴யாய நம:
ஜ ேதந்த்³ரியாய நம: ராக்ஷஸாரேய நம: 40
ஜ தாராதேய நம: ேஸநாபதி-விநாஶநாய நம:
ராம-தூ³தாய நம: லங்காபுர-ப்ரத³க்³த்⁴ேர நம:
ரேணாத்கடாய நம: வாலாநல-ஸ ஶீதலாய நம:
ஸஞ ் ஜீவநீ-ஸமாஹர்த்ேர நம: 20 வாநர-ப்ராண-ஸந்தா³த்ேர நம:
ஸர்வ-ைஸந்ய-ப்ரஹர்ஷகாய நம: வாலி-ஸ நு-ப்ரியங்கராய நம:
ராவணாகம்ப்ய-ெஸௗம த்ரி-நயந- மஹாரூப-த⁴ராய நம:
ஸ ் பு²ட-ப⁴க்திமேத நம: மாந்யாய நம:
அேஶாக-வநிகா-ச்ேச²தி³ேந நம: பீ⁴மாய நம:
ஸீதா-வாத்ஸல்ய-பா⁴ஜநாய நம: பீ⁴ம-பராக்ரமாய நம:
விஷீத³த்³-பூ⁴ம -தநயார்பித- பீ⁴ம-த³ர்ப-ஹராய நம: 50
ராமாங்கு³லீயகாய நம: ப⁴க்த-வத்ஸலாய நம:
சூடா³மணி-ஸமாேநத்ேர நம: ப⁴த்ஸிதாஶராய நம:
ராம-து³:கா²பஹாரகாய நம: ரகு⁴-வம்’ஶ-ப்ரிய-கராய நம:

ேவத³-த⁴ர்ம-ஶாஸ ் த்ர-பரிபாலந-ஸபா⁴
 9884655618   8072613857   vdspsabha@gmail.com  vdspsabha.org
ஹர ஹர ஶங்கர 15 ஜய ஜய ஶங்கர
ரண-தீ⁴ராய நம: பூ⁴த-ஸந்நுதாய நம:
ரயாகராய நம: பு⁴க்தி-முக்தி-ப்ரதா³ய நம:
ப⁴ரதார்பித-ஸந்ேத³ஶாய நம: பூ⁴ம்ேந நம:
ப⁴க³வச்சி²லஷ ் ட-விக்³ரஹாய நம: பு⁴ஜ-நிர்ஜ த-ராக்ஷஸாய நம:
அர்ஜுந-த்⁴வஜ-வாஸிேந நம: வால்மீகி-ஸ ் துத-
தர்ஜ தாஶர-நாயகாய நம: மாஹாத்ம்யாய நம:
மஹேத நம: 60 விபீ⁴ஷண-ஸ ஹ ் ரு’ேத³ நம:
மஹா-மது⁴ர-வாேச நம: விப⁴ேவ நம: 90
மஹாத்மேந நம: அநுகம்பா-நித⁴ேய நம:
மாதரிஶ்வ-ஜாய நம: பம்பா-தீர-சாரிேண நம:
மருந்நுதாய நம: ப்ரதாபவேத நம:
மேஹாதா³ர-கு³ணாய நம: ப்³ரஹ ் மாஸ ் த்ர-ஹத-ராமாதி³-
மது⁴-வந-ப்ரியாய நம: ஜீவநாய நம:
மஹா-ைத⁴ர்யாய நம: ப்³ரஹ ் ம-வத்ஸலாய நம:
மஹா-வீர்யாய நம: ஜய-வார்தாஹராய நம:
ம ஹ ராதி⁴க-காந்திமேத நம: ேஜத்ேர நம:
அந்நதா³ய நம: 70 ஜாநகீ-ேஶாக-நாஶநாய நம:
வஸ தா³ய நம: ஜாநகீ-ராம-ஸாஹ த்ய-
வாக்³ம ேந நம: காரிேண நம:
ஜ்ஞாந-தா³ய நம: ஜந-ஸ க²-ப்ரதா³ய நம: 100
வத்ஸலாய நம: ப³ஹு-ேயாஜந-க³ந்த்ேர நம:
வஶ ேந நம: ப³ல-வீர்ய-கு³ணாதி⁴காய நம:
வஶீக்ரு’தாகி²ல-ஜக³ேத நம: ராவணாலய-மர்தி³ேந நம:
வரதா³ய நம: ராம-பாதா³ப்³ஜ-வாஹகாய நம:
வாநராக்ரு’தேய நம: ராம-நாம-லஸத்³-வக்த்ராய நம:
பி⁴க்ஷ -ரூப-ப்ரதிச்ச²ந்நாய நம: ராமாயண-கதா²த்ரு’³தாய நம:
அபீ⁴தி-தா³ய நம: 80 ராம-ஸ ் வரூப-
பீ⁴தி-வர்ஜ தாய நம: விலஸந்மாநஸாய நம:
பூ⁴மீ-த⁴ர-ஹராய நம: ராம-வல்லபா⁴ய நம: 108
பூ⁴தி-தா³யகாய நம:

ேவத³-த⁴ர்ம-ஶாஸ ் த்ர-பரிபாலந-ஸபா⁴
 9884655618   8072613857   vdspsabha@gmail.com  vdspsabha.org
ஹர ஹர ஶங்கர 16 ஜய ஜய ஶங்கர
இத்த²ம் அஷ் ேடாத்தர-ஶதம்’ நாம்நாம்’ வாதாத்மஜஸ ் ய ய:|
அநுஸந்த்⁴யம்’ பேட²த் தஸ ் ய மாருதி: ஸம்ப்ரஸீத³தி|
ப்ரஸந்ேந மாருெதௗ ராேமா பு⁴க்தி-முக்தீ ப்ரயச்ச²தி||
॥இதி ப்³ரஹ ் மயாமேல ராமரஹஸ ் ேய ப்ேராக்தா ஸ்ரீ-ஹநுமத்³-அஷ ் ேடாத்தரஶத-
நாமாவலி: ஸம்பூர்ணா॥
வநஸ ் பதி-ரேஸாத்³பூ⁴ேதா க³ந்தா⁴ட்⁴ேயா தூ⁴ப உத்தம:|
ராமசந்த்³ர மஹீபால தூ⁴ேபா(அ)யம்’ ப்ரதிக்ரு’³ஹ் யதாம்||
ஸபரிவாராய ஸ்ரீராமாய நம:- தூ⁴பம் ஆக்⁴ராபயாம ।
ஜ்ேயாதிஷாம்’ பதேய துப்⁴யம்’ நேமா ராமாய ேவத⁴ேஸ|
க்ரு’³ஹாண மங்க³லம்’ தீ³பம்’ த்ைரேலாக்ய-திம ராபஹம்||
ஸபரிவாராய ஸ்ரீராமாய நம:- அலங்காரதீ³பம்’ ஸந்த³ர்ஶயாம ।
ஓம்’ பூ⁴ர்பு⁴வஸ ் ஸ வ: + ப்³ரஹ் மேண ஸ ் வாஹா।
இத³ம்’ தி³வ்யாந்நம் அம்ரு’தம்’ ரைஸ: ஷட்³பி⁴: ஸமந்விதம்|
ராமசந்த்³ேரஶ ைநேவத்³யம்’ ஸீேதஶ ப்ரதிக்ரு’³ஹ ் யதாம்||
ஸபரிவாராய ஸ்ரீராமாய நம:- ைநேவத்³யம்’ நிேவத³யாம । மத்⁴ேய மத்⁴ேய
பாநீயம்’ ஸமர்பயாம । நிேவத³ேநாத்தரம் ஆசமநீயம்’ ஸமர்பயாம ।

நாக³வல்லீ-த³ைலர்-யுக்தம்’ பூகீ³-ப²ல-ஸமந்விதம்|
தாம்பூ³லம்’ க்ரு’³ஹ் யதாம்’ ராம கர்பூராதி³-ஸமந்விதம்||
ஸபரிவாராய ஸ்ரீராமாய நம:- கர்பூரதாம்பூ³லம்’ ஸமர்பயாம ।
மங்க³லார்த²ம்’ மஹீபால நீராஜநம த³ம்’ ஹேர|
ஸங்க்ரு’³ஹாண ஜக³ந்நாத² ராமசந்த்³ர நேமா(அ)ஸ ் து ேத||
ஸபரிவாராய ஸ்ரீராமாய நம:- ஸமஸ ் த-அபராத⁴-க்ஷமாபணார்த²ம்’ம்’
ஸமஸ ் த-து³ரித-உபஶாந்த்யர்த²ம்’ ஸமஸ ் த-ஸந்மங்க³ல-அவாப்த்யர்த²ம்’
கர்பூர-நீராஜநம்’ த³ர்ஶயாம । ரக்ஷாம்’ தா⁴ரயாம ।
கல்பவ்ரு’க்ஷ-ஸமுத்³பூ⁴ைத: புருஹூதாதி³பி⁴: ஸ ைம:|
புஷ் பாஞ் ஜலிம்’ த³தா³ம்யத்³ய பூஜ தாய ஆஶர-த்³விேஷ||
ஸபரிவாராய ஸ்ரீராமாய நம:- மந்த்ர-புஷ் பம்’ ஸமர்பயாம ।
மந்தா³கிநீ-ஸமுத்³பூ⁴த-காஞ ் சநாப்³ஜ-ஸ ் ரஜா விேபா⁴|
ஸம்மாநிதாய ஶக்ேரண ஸ ் வர்ண-புஷ ் பம்’ த³தா³ம ேத||
ஸபரிவாராய ஸ்ரீராமாய நம:- ஸ் வர்ண-புஷ ் பம் ஸமர்பயாம ।

ேவத³-த⁴ர்ம-ஶாஸ ் த்ர-பரிபாலந-ஸபா⁴
 9884655618   8072613857   vdspsabha@gmail.com  vdspsabha.org
ஹர ஹர ஶங்கர 17 ஜய ஜய ஶங்கர
சராசரம்’ வ்யாப்நுவந்தம் அபி த்வாம்’ ரகு⁴-நந்த³ந|
ப்ரத³க்ஷ ணம்’ கேராம்யத்³ய மத³க்³ேர மூர்தி-ஸம்’யுதம்||
ஸபரிவாராய ஸ்ரீராமாய நம:- ப்ரத³க்ஷ ணம்’ கேராம ।
த்⁴ேயயம்’ ஸதா³ பரிப⁴வ-க்⁴நம் அபீ⁴ஷ ் ட-ேதா³ஹம்’
தீர்தா²ஸ் பத³ம்’ ஶ வ-விரிஞ் சி-நுதம்’ ஶரண ் யம்|
ப்ரு’⁴த்யார்தி-ஹம்’ ப்ரணத-பால-ப⁴வாப்³தி⁴-ேபாதம்’
வந்ேத³ மஹாபுருஷ ேத சரணாரவிந்த³ம்||
த்யக்த்வா ஸ து³ஸ ் த்யஜ-ஸ ேரப்ஸித-ராஜ்ய-லக்ஷ் மீம்’
த⁴ர்ம ஷ் ட² ஆர்ய-வசஸா யத³கா³த்³ அரண ் யம்|
மாயா-ம்ரு’க³ம்’ த³யிதேயப்ஸிதம் அந்வதா⁴வத்
வந்ேத³ மஹாபுருஷ ேத சரணாரவிந்த³ம்||
ஸாங்ேகா³பாங்கா³ய ஸாராய ஜக³தாம்’ ஸநகாதி³பி⁴:|
வந்தி³தாய வேரண ் யாய ராக⁴வாய நேமா நம: ||
ஸபரிவாராய ஸ்ரீராமாய நம:- நமஸ ் காராந் ஸமர்பயாம ।
த்வமக்ஷேரா(அ)ஸி ப⁴க³வந் வ்யக்தாவ்யக்த-ஸ
் வரூப-த்ரு’⁴த்|
யதா² த்வம்’ ராவணம்’ ஹத்வா யஜ்ஞ-விக்⁴ந-கரம்’ க²லம்|
ேலாகாந் ரக்ஷ தவாந் ராம ததா² மந்மாநஸாஶ்ரயம்||1||
ரஜஸ் தமஶ்ச நிர்ஹத்ய த்வத்பூஜாலஸ ் ய-காரகம்|
ஸத்த்வம் உத்³ேரசய விேபா⁴ த்வத்பூஜாத³ர-ஸித்³த⁴ேய||2||
விபூ⁴திம்’ வர்ஷய க்ரு’³ேஹ புத்ரெபௗத்ராபி⁴வ்ரு’த்³தி⁴க்ரு’த்|
கல்யாணம்’ குரு ேம நித்யம்’ ைகவல்யம்’ தி³ஶ சாந்தத:||3||
விதி⁴ேதா(அ)விதி⁴ேதா வா(அ)பி யா பூஜா க்ரியேத மயா|
தாம்’ த்வம்’ ஸந்துஷ் டஹ் ரு’த³ேயா யதா²வத்³ விஹ தாம வ||4||
ஸ் வீக்ரு’த்ய பரேமஶாந மாத்ரா ேம ஸஹ ஸீதயா|
லக்ஷ் மணாதி³பி⁴ரப்யத்ர ப்ரஸாத³ம்’ குரு ேம ஸதா³||5||
ப்ரார்த²நா: ஸமர்பயாம ॥
காேயந வாசா மநேஸந்த்³ரிையர்வா
பு³த்³த்⁴யா(ஆ)த்மநா வா ப்ரக்ரு’ேத: ஸ
் வபா⁴வாத்|
கேராம யத்³யத் ஸகலம்’ பரஸ ் ைம
நாராயணாேயதி ஸமர்பயாம ||

ேவத³-த⁴ர்ம-ஶாஸ ் த்ர-பரிபாலந-ஸபா⁴
 9884655618   8072613857   vdspsabha@gmail.com  vdspsabha.org
ஹர ஹர ஶங்கர 18 ஜய ஜய ஶங்கர
அநயா பூஜயா ஸ்ரீ-ஸீதா-லக்ஷ ் மண-ப⁴ரத-ஶத்ருக்⁴ந-ஹநுமத்-ஸேமத-ஸ்ரீ-
ராமசந்த்³ர: ப்ரீயதாம்।
தத் ஸத்³ ப்³ரஹ ் மார்பணமஸ
் து।

ஹநுமத்க்ரு’தம்’ ஸ்ரீ-ஸீதா-ராம-ஸ
் ேதாத்ரம்
அேயாத்⁴யா-புர-ேநதாரம்’ ம தி²லா-புர-நாயிகாம்|
இக்ஷ
் வாகூணாம் அலம்’காரம்’ ைவேத³ஹாநாம் அலம்’க்ரியாம்||1||
ரகூ⁴ணாம்’ குல-தீ³பம்’ ச நிமீநாம்’ குல-தீ³பிகாம்|
ஸ ர்ய-வம்’ஶ-ஸமுத்³பூ⁴தம்’ ேஸாம-வம்’ஶ-ஸமுத்³ப⁴வாம்||2||
புத்ரம்’ த³ஶரத²ஸ ் யாபி புத்ரீம்’ ஜநக-பூ⁴பேத:|
வஸிஷ ் ட²-அநுமதாசாரம்’ ஶதாநந்த³-மதாநுகா³ம்||3||
ெகௗஸல்யா-க³ர்ப⁴-ஸம்’பூ⁴தம்’ ேவதி³-க³ர்ேபா⁴தி³தாம்’ ஸ
் வயம்|
புண் ட³ரீக-விஶாலாக்ஷம்’ ஸ
் பு²ரத்³-இந்தீ³வேரக்ஷணாம்||4||
சந்த்³ர-காந்த-ஆநநாம்ேபா⁴ஜம்’ சந்த்³ரபி³ம்ப³-உபமாநநாம்|
மத்த-மாதங்க³-க³மநம்’ மத்த-ஸாரஸ-கா³ம நீம்||5||
சந்த³நார்த்³ர-பு⁴ஜா-மத்⁴யம்’ குங்குமாக்த-குச-ஸ
் த²லீம்|
சாபாலம்’க்ரு’த-ஹஸ ் தாப்³ஜம்’ பத்³மாலம்’க்ரு’த-பாணிகாம்||6||
ஶரணாக³தேகா³ப்தாரம்’ ப்ரணிபாதப்ரஸாதி³காம்|
தாலீ-த³ல-ஶ்யாமலாங்க³ம்’ தப்த-சாமீகர-ப்ரபா⁴ம்||7||
தி³வ்ய-ஸிம்’ஹாஸநாரூட⁴ம்’ தி³வ்ய-ஸ
் ரக்³-வஸ
் த்ர-பூ⁴ஷணாம்|
அநுக்ஷணம்’ கடாக்ஷாப்⁴யாம் அந்ேயாந்ய-ஈக்ஷண-காங்க்ஷ ெணௗ||8||
அந்ேயாந்ய-ஸத்ரு’³ஶாகாெரௗ த்ைரேலாக்ய-க்ரு’³ஹ-த³ம்பதீ|
இெமௗ யுவாம்’ ப்ரணம்யாஹம்’ ப⁴ஜாம்யத்³ய க்ரு’தார்த²தாம்||9||
அநயா ஸ் ேதாதி ய: ஸ
் துத்யா ராமம்’ ஸீதாம்’ ச ப⁴க்தித:|
தஸ
் ய ெதௗ தநுதாம்’ ப்ரீெதௗ ஸம்’பத³: ஸகலா அபி||10||
இதீத³ம்’ ராமசந்த்³ரஸ் ய ஜாநக்யாஶ்ச விேஶஷத:|
க்ரு’தம்’ ஹநுமதா புண ் யம்’ ஸ
் ேதாத்ரம்’ ஸத்³ேயா விமுக்தி-த³ம்|
ய: பேட²த்ப்ராதருத்தா²ய ஸர்வாந் காமாநவாப்நுயாத்||11||

ேவத³-த⁴ர்ம-ஶாஸ ் த்ர-பரிபாலந-ஸபா⁴
 9884655618   8072613857   vdspsabha@gmail.com  vdspsabha.org
ஶ்ரீ ராம ஜந் ம பூமி அயோத் யா
மூல ஸ் தானம் ப் ராண ப் ரதிஷ் டை
ஶோபன ௵ தை ௴ 8 ௳ (2024 ஜன 22) திங் கட் கிழமை

கோடிக் கணக் கான ஸநாதன வைதிக ஹிந் து தர் ம அபிமானிகள் எதிர் பார் க் கும்
அயோத் தி ஶ்ரீ ராமர் கோவில் தற் சமயம் கட் டப் பெற் றுவருகிறது. இதன் மூல
ஸ் தானத் தில் பகவான் ஶ்ரீ ராமரது திவ் விய விக் ரஹத் தின் ப் ராண
ப் ரதிஷ் டையானது நிகழும் ஸ் வஸ் திஶ்ரீ ஶோபன ௵ தை ௴ 8 ௳, திங் கட் கிழமை,
ம் ருகசீர் ஷ நக்ஷத் ரம் , அம் ருத ஸித் தி யோக புண் ய காலம் கூடிய த் வாதசி திதியன் று
(2024 ஜன 22) மஹத் தான வைபவத் துடன் நடைபெறவிருக் கிறது.
நமது பீடத் தின் 68வது ஜகத் குரு ஶங் கராசார் யர் ஶ்ரீ சந் த் ரஶேகரேந் த் ர ஸரஸ் வதீ
ஶ்ரீசரணர் கள் எப் பொழுதும் குழந் தைகளை ராம நாமம் எழுத சொல் லி
வெள் ளிக் காசு அளித் து ஊக் குவித் து வந் தார் கள் . கல் யப் தம் 5091 ஶுக் ல ௵ ஆடி ௴
ம் ருகஶீர் ஷம் அன் று (1989 ஜூலை 29) இந் த கோவிலின் அஸ் திவாரத் திற் கான
முதன் முதல் “ஶிலா பூஜன”மாக “ஶ்ரீ ராம” என் று பொறிக் கப் பட் ட செங் கற் களை
பூஜித் தார் கள் . பகவானுக் கான சத் ர சாமரங் களையும் (குடை, விசிறி)
அர் ப் பணித் திருந் தார் கள் . தற் சமயம் ப் ராண ப் ரதிஷ் டையும் ம் ருகஶீர் ஷத் தில்
நடைபெறுகிறது.
அவர் தம் ஶிஷ் யர் நமது 69வது ஜகத் குரு ஶங் கராசார் யர் ஶ்ரீ ஜயேந் த் ர ஸரஸ் வதீ
ஶ்ரீசரணர் கள் ஸுமுகமாக எல் லாம் அமைவதற் கு அனைத் து தரப் பினரிடமும்
முன் னின் று பேசி ராம ஜன் ம பூமிக் காக பல ரீதியில் அரும் பாடுபட் டது உலகோர்
அறிந் தது. சமீபத் தில் இந் த கோவிலின் பூமி பூஜையும் அன் னாரின் வார் ஷிக
ஜயந் தியன் று (ஆடி ௴ அவிட் டம் , 2020 ஆக 5) அமைந் ததும் ஶ்ரீராம பிரானின்
திருவுள் ளமாகும் .
தற் சமயம் அவர் தம் ஶிஷ் யர் நமது 70வது ஜகத் குரு ஶங் கராசார் யர் ஶ்ரீ ஶங் கர
விஜயேந் த் ர ஸரஸ் வதீ ஶ்ரீசரணர் களின் வழிகாட் டுதலுடனும் இன் னும் பல
ஸாதுக் கள் , தர் ம ஸ் தாபனங் கள் , அரசாங் க அதிகாரிகள் மற் றும் பக் தர் களின்
ப் ரயத் னம் மற் றும் ஒத் துழைப் பினாலும் இந் த மூல ஸ் தான ப் ராண ப் ரதிஷ் டை
நடைபெறுகிறது.
பல இடையூறுகளைத் தாண் டி இத் தனை தூரம் வந் திருக் கும் இந் த பரம மங் கள
காரியமானது விக் னமின் றி நல் லபடியாக நிறைவேற வேண் டும் . மேலும் மூல

1
ஸ் தானத் தைச் சுற் றிய பெரிய கோவில் வளாகமும் நன் கு வளர் ந் து அமைய
வேண் டும் . பக் த கோடிகள் அயோத் தி சென் று மகிழ் வுடன் பகவான் ஶ்ரீராமரை
அவரது தலைநகரத் தில் தரிசிக் க இயல வேண் டும் .
இவ் வாறு வேண் டிக் கொண் டு பக் தர் கள் அனைவரும் தினமும் ஶ்ரீ ஶங் கர
பகவத் பாதரின் கணேச பஞ் சரத் னத் தை ஓதி பகவான் ஶ்ரீ ராமரின் பதிமூன் று எழுத் து
மஹாமந் த் ரமாகிய “ஶ்ரீராம ஜய ராம ஜய ஜய ராம” என் பதை 108 முறையாவது
ஜபிக் கும் படியான காமகோடி ஆசார் யர் களின் ஆஜ் ஞை முன் பாகவே பக் த
மஹாஜனங் களுக் குத் தெரிவிக் கப் பட் டிருந் தது. அதன் படியே தற் சமயம் ப் ராண
ப் ரதிஷ் டை மஹோத் ஸவ தினத் தை ஒட் டியும் பக் தர் கள் அனுஷ் டிக் கத் தக் கது.
இயன் ற அளவில் , அவரவர் கள் வீடுகள் , கோவில் கள் மற் றும் க் ராம/நகர
பகுதிகளில் ஒன் று கூடுவோம் ! விளக் கேற் றுவோம் ! நமது ஸநாதன தர் மத் தில் “ராம”
என் ற சொல் லால் குறிக் கப் படுவது ஒன் றேயான பரம் பொருள் . அதன் ஸகல தேவதா
மூர் த் தங் களுக் கும் சிறப் பான பூஜைகள் முதலியவற் றைச் செய் விப் போம் ! ப் ரஸாதம்
வழங் கி பொது மக் களையும் ஈடுபடுத் தி ராம நாமம் சொல் ல ஊக் குவிப் போம் ! நமது
ஸநாதன வைதிக ஹிந் து தர் மம் மேன் மேலும் தழைத் தோங் க ப் ரார் த் திப் போம் !

ஹர ஹர ஶங் கர ஜய ஜய ஶங் கர
ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம
ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம

ஶோபன ௵ ஐப் பசி ௴ புதன் கிழமை ஏகாதசியன் று (2023 அக் 25) அயோத் தியில்
ஶ்ரீ ஆசார் ய ஸ் வாமிகள் பால ராமருக் கு பூஜை செய் தது

You might also like