You are on page 1of 2

..2..

அரிகிருஷ்ணன் ஆகிய நான் (TN39 CQ5673) RENAULT TRIBER என்ற பதிவு


எண் கொண்ட காரை 2023 பிப்ரவரி மாதம் நாங்கள் இருவரும் பேசிக்
கொண்ட தொகையான ரூரூ.6,15,000/- க்கு திருப்பதிக்கு
கொடுத்துள்ளேன். திருப்பதி காருக்காக 2023 பிப்ரவரி அன்று 1,00,000/-
ரூரூ பாயும் இது போக கார் லோன் கட்டிய (15 மாதம்) தொகையான
ரூரூ.2,08,500/- சேர்த்து மொத்தமாக ரூரூ.3,08,500/- காருக்காக கட்டி உள்ளார்.
இது போக 2024 மார்ச்-இல் இருந்து மீதமுள்ள லோன் தொகையை
முழுவதும் திருப்பதிக்கு அரிகிருஷ்ணன் கொடுக்கவேண்டிய 3,00,000/-
ரூரூ பாய்க்கு கார் லோன் ஐ (22 மாதம்) காருகு சொந்தக்காரரான
வாசுதேவன் செலுத்துவார் என்றும், அவர் செலுத்த வில்லை
என்றால் அரிகிருஷ்ணன் ஆகிய நானே முழுவதுமாக கார் லோன் ஐ
செலுத்தி பெயர் மாற்றம் செய்து கொடுப்பதாக ஏற்று 2026 ஜனவரி 05
இல் கார் லோன் ஐ முழுவதுமாக கட்டிமுடித்து (TN39 CQ5673) RENAULT
TRIBER என்ற வாசுதேவன் பெயர் கொண்ட காரை திருப்பதி பெயருக்கு
மாற்றி தருவதாக ஒப்புதல் அளிக்கிறேன்.

1. விற்பவர் 2. வாங்குபவர்

சாட்சிகள் : --------------------------------------------------------------

1.

2.

You might also like