You are on page 1of 3

சைதுளை என்றால் கழுதை என்று அர்த்தம்

 தேவதை – பித்ருக்கள்
 (வராக மித்ரன் ஆரியமான் என்று சொல்கிறார்)
 கிரகம் – சுக்கிரன்
 ராசி – துலாம்
 சேத்திரம் – காஞ்சிபுரம் ஜேஷ்டாதேவி
 மலர் – மல்லிகை பூ
 வருடம் – 7 வருடம்

 ஆகாரம் – ஆப்பம்
 இவர்கள் அடிக்கடி எள் தானம் செய்ய வேண்டும்
 பூசும் பொருள் – coragen
 ஆபரணம் – வைரம்
 தூபம் – குங்கிலியம்
 வஸ்திரம் – மஞ்சள் வஸ்திரம்
 உலோகம் – இரும்பு

தைதுலை கர்ணத்தில் செய்ய வேண்டியவை

 சமா தானம் செய்யலாம்


 ✓சமாதானம் செய்வதற்கு சைதுளை கரணத்தில் பிறந்தவர்கள்
போல் யாராலும் செய்ய முடியாது
 ✓கிணறு வெட்டுவது,
 குலம் தொண்டுவது
 ✓ ஒன்றை விற்பது, வாங்குவது
 ஒரு வேலைக்கு ஆள் எடுக்க அவர்களை தைதுலை கர்ண நேரம்
நடைபெறும் காலத்தில் எடுக்கலாம் அல்லது அவர்கள்
கைதுலையாக இருப்பது சிறப்பு
 பெண்கள் தொழில் துவங்க சிறந்த கரணம்.குறிப்பாக சுக்கிரன் காரகத்
தொழில்களை துவங்கலாம்

குணாதிசியம்

 பொதுவாக நல்ல உழைப்பாளிகள்


 ✓ குடும்பப் பொறுப்பை சுமப்பவர்கள்
 ✓ பெண் நண்பர்கள் அதிகம் உடையவர்கள்
 ✓அரசு ஆதர்வு பெற்றவர்கள்
 ✓வேடிக்கையான விஷயங்களிலும், விளையாட்டுகளிலும் நாட்டம்
உடையவர்கள்
 ✓ உடை சார்ந்த விஷயங்களில் சுத்தமாக இருக்கனும் என்று
நினைப்பார்கள்
 இவர்களுக்கு கௌரவம் அந்தஸ்து எல்லாம் இருக்கும்
 இவர்களைத் தூண்டி விட்டுக் கொண்டே இருக்கவேண்டும்
 இவர்களுக்கு கண்டிப்பாக யோனி பொருத்தம் பார்த்து திருமணம்
செய்ய வேண்டும்
 இயற்கையிலேயே வசீகரமானவர்கள்
 சுடுசொல் தாங்க மாட்டார்கள்
 கணவன்-மனைவி இடையே அதிக எதிர்பார்ப்பு உடையவர்கள்
 தந்தைக்கு முன்னேற்றத் தடை மற்றும் கால் சார்ந்த பிரச்சினை
உண்டு
 படிப்பு தடைபடும், ஜாதகத்தில் சுக்கிரன் நல்ல நிலையில் இருந்தால்
தடை பற்று படிப்பை தொடர்வார்கள்
 நிறைய விஷயங்களை உள்வாங்கிக் கொண்டே இருப்பார்கள்
 ✓ இவர்களுக்குத் தெரியாத விஷயமே இல்லை
 ✓ ஒன்றுமே தெரியாததை போல் இருப்பார்கள்
 ✓ கம்ப்யூட்டர், ஃபேஷன் டெக்னாலஜி, டூரிசம், திரைத்துறை சிறப்பாக
இருக்கும்
 ✓குடும்பத்தில் இவர்கள் மூத்த நபராக இருந்தால் எப்போதும்
பிரச்சினையாக இருக்கும்
 ✓இவர்கள் குடும்பத்தில் தலை,வாய் சார்ந்த பிரச்சனை உள்ள
நபர்கள் இருப்பார்கள்
 ✓குடும்பத்தில் ஆண் குழந்தைகள் குறைவாக பிறப்பார் அல்லது
குழந்தையே இல்லாமல் இருப்பார்கள்
 ✓தாயார் வழியில் சொத்து பிரச்சினைகள் இருக்கும்
 ✓ தாயாருக்கு பிடிவாத குணம் இருக்கும்
 ஜாதகத்தில் சுக்கிரன் அமர்ந்த இடத்திற்கு 1-4-7-10 மற்றும் துலாம்
ராசி அல்லது லக்னமாகும் குடும்ப உறுப்பினர்கள் இருப்பார்கள்.
 மறைவு உறுப்புகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
 ✓ யாரேனும் சீரியஸாக உள்ளவர்களை தைதுல கரணத்தில்
பிறந்தவர்கள் சென்று பார்த்தால் அவர்கள் பிழைத்துக் கொள்வார்கள்.
மற்றவர்களுக்கு ஆயுளை கொடுக்கக் கூடியவர்கள்
 ✓கழுதை படத்தை வைத்துக் கொள்ளும் பொழுது செல்வம், வளமை
சேரும்
 தைதுலை கரணத்தில் பிறந்தவர்கள் ஹோட்டல், பெண்கள்,
சுக்கிரனின் காரகத்துவம் இடங்களுக்கு அடிக்கடி சென்று
வரவேண்டும்.
 திருவாதிரை, சித்திரை,திருவோண நட்சத்திரகாரர்கள் உதவி
புரிவார்கள்

You might also like