You are on page 1of 2

த"#ம் நய(ம்  

!"#$%&'( )*"+' ,*#-%.

By Iraivan
November 29, 2008 in த"#ம் நய(ம்

Iraivan
ப*யப் பட் ட, November 29, 2008

ஈழ/ல் 70

/ல்

மட் டக்களப் 3 நாட்5ப் பாடல் கள்

ஆ78ிய8்

:.;த் *யானந் தன் (ப*ப் பா78ிய8்)

"ன் =லாக்கம்

இ. பத் மநாப ஐய8்

"ன் ப*ப் 3 ஈழ/ல்

மட் டக்களப் 3 நாட்5ப் பாடல் கள்

ப*ப் பா78ிய8் கலாநி* :.;த் *யானந் தன்

இலங் ைகக் கைலக்கழகத் த"ழ் நாடகக்B#


ெவளிE5

---------------------------------------------------.

ARTS COUNCIL TAMIL DRAMA

PANEL SERIES

Published under the authority

of the

Arts Council of Ceylon

GENRAL EDITOR

S.VITHIANANTHAN, M. A. ph. D.

Chairman, Tamil Drama Panel,

Arts Council of Ceylon

SECOND EDITION 1962

Price Re. 1.00

-------------------------------------------------

இந் /Fல்

ேதாற் Iவாய் பக்கம் 5

இரண்டாம் ப*ப் 3ர ” 19

Introduction ” I-VI

க;கள் ” 21-66

(அ). காதலன் Mற் றாய் உள் ளைவ 21

(ஆ). காதF Mற் றாய் உள் ளைவ 41

(இ). ேதாO Mற் றாய் உள் ளைவ 57

(ஈ). தாயா8் Mற் றாய் உள் ளைவ 63

ெபா,ப் பாடல் கள் 67-74

ெதாOல் (ைறப் பாடல் கள் 75-80

(அ). ெபாFப் பாட்5 75

(ஆ). ஏ8்ப் பாட்5 79

ெகாம் 3;ைளயாட்5ப் பாடல் கள் 81-82

இலங் ைகக் கலழகத் த"ழ் நாடகக்B# ெவளிE5 4.

இரண்டாம் ப*ப் 3 : கா8்த்*ைக 1962

எல் லா உ8ிைமRம்

இலங் ைகக் கைலக்கழகத் *ற் ேக.

கண்S,

ேறாயல் அச்சகத் *ல் அச்7டப் பட் ட,.

ேதாற் Iவாய்

இயற் ைகேயா5 ஒட் Sவா#ம் உள் ளத் *ைனRம்


பண்VைனRம் உைடய நாட்5 மக்களின்
உண8்ச7
் iையRம் ெசயல் கைளRம் ெவளிW5ம்
பாடல் கேள நாட்5ப் பாடல் கள் , நாேடாSப் பாடல் கள் ,
பாமரப் பாடல் கள் , வாய் ெமாOப் பாடல் கள்
என் ெறல் லாம் ெபய8ிடப் ப5ம் இப் பாடல் கள்
ெபXம் பான் ைமRம் எ#த் தY;ல் லாத நாட்5ப் 3ற
மக்களிைடேய வழங் Bம் பல;தப் பாடல் கைளக்
BYக்Zன் றன. மக்கள் வாழ் க்ைகWல் உள் ள
ெசய் *கைள, அவ8்கள் இன் ப,ன் பங் கைள,
;ைளயாட்5 ேவSக்ைககைள உள் ள பSேய
எ5த் ,க்காட்5பன நாட்5ப் பாடல் கள் .

இைவபல ஆண்5களளாக தைல(ைற


தைல(ைறயாக வாய் ெமாOயாக[ம் ேகள் ;
\லமாக ெபா,மக்களிைடேய பWன் I வXZன் றன.
காலத் ,க்B காலம் இடத் ,க்B இடம் பர;, மாYRம்
;8ிந் ,ம் :Xங் ZRம் வழங் Bம் இப் பாடல் கைள யா8்
எப் ெபா#, இயற் Yனனா8் எனக்Mற(Sயா,.
பாடலா78ிய8் யா8் என Mற இயலாைம இவற் Yன்
இலக்கனங் க]ள் ஒன் றாக அைமந் , ;ட் ட,.

nhOலாள8், BSமக்கள் , ேவைலெசய் Rம் ெபண்கள்


(தFேயா8் தத் தம் ேவைலWனால் உண்டாBம்
அ^ப் ைபப் ேபாக்Z ெகாள் ளப் ப5ம் பாடல் கள் ஒX
வைக; Bழந் ைதகைள ெதாட் SFல் இட்5 தாழாட் S
நிலாக்காட் S தைலையயாட் S ேதாைழ;சச் ெசய் ,
;ைளயாட்5க்காட் S தாய் மா8் Bழந் ைதேயா5
Bழந் ைதயாய் பா5ம் தாளட்5ப் பாடல் கள் . ஓXவைக;
3த் தாண்5 ெபாங் கள் ேபான் ற ;ழாக்காலத் *ல்
மக்கள் ஒன் I MS ஆSப் பாS இைசக்Bம் பாடல் கள்
ஒXவைக; 7ல Vள் ைளகள் ஆ5ம்
;ைளயாட்5க்களிைடேய பா5ம் பாடல் கள்
ஒXவைக. *Xமணம் இழ[ `5 (தFயவற் Yல்
பா5ம் பாடல் க]ம் ஒ8் இனத் தைவ. இவ் வாI
பல,ைறப் பட்5 நிற் Bம் நாட்5ப் பாடல் கைள
பார*யா8்.

மாaடப் ெபண்கள் வளXம் ஒX காதFனால்

ஊaXகப் பா5வ*cY5ந் ேதன் வா8ிW^ம்

ஏற் றநீ 8்ப் பாட் SனிைசWனி^ம் ெநல் FSக்Bங்

ேகாற் ெறாSயா8் Bக்Bெவனக் ெகாஞ் :


ெமாOWனி^ம்

:ண்ண"Sப் பா8்தஞ் :ைவ"Bந் த பண்களி^ம்

வட் ட"ட்5ப ெபண்கள் வைளக்கரங் கள்


தாெமாFக்கக்

ெகாட் S Wைசத் *5ேமா8் Mட் ட(தப் பாட் Sனி^ம்

எனத் தான் பாSய BWற் பாட் Sற் BYப் V5Zறா8்.

நாட்5ப் பாடல் களில் ஓைச இனிைமRம் கXத் தழBம்


மFந் , Zடக்Zன் றன. வயல் ெவளிWேல நாற் Iந5ம்
ெபா,மக்கள் பா5ம் பாடல் கைளக் கவனித் தால்
இதன் உண்ைம ெத8ிRம் . இைசRடன் நாற் I ந5ைக
நைடெபIZன் ற,. (ைற(ைறயாக யாவXம்
பா5Zன் ற8்.இயற் ைகயான சங் fதக் கச்ேச8ி இங் B
நைடெபIZன் ற,. (ைற(ைறயாக யாவXம்
பா5Zன் றன8் இயற் ைகயான சங் fதகச்ேச8ி இங் B
நைடெபIZன் ற,. கச்ேச8ிைய நடத் ,பவ8்
நாற் Iந5ேவா8். நாற் Iம் ந5ம் ேபா, தாளம்
Vறக்கப் ப5ம் அந் தசங் Zதம்
ஒXBYப் Vட் டகலத் *ற் Bள் ஓ8் இடத் *ற் Bள்
7ைறப் பட;ல் ைல அவ8்கள் Bனிந் , நாற் I
ந5ம் ேபா, உண்டாBம் அ^ப் ைப அந் தச் இனிய
பாட்5 மறக்கச்ெசய் Wற,. அவ8்கள் ெதாO^க்B
இன் பம் அளிக்Zன் றன அவ8்கள் பா5ம் பாட்5க்கள்
அவ8்க]க்B உணேவேதைவWல் ைல
(ைற(ைறயாக அவ8்கள் பா5ம் பாட்5க்கள் .
அவ8்க]க்B இன் பத் ைத ெகா5க்Zன் றன. ஓைச
இனிைமW^ம் கXத் தழZ^ம் தம் உள் ளத் ைதப்
பYெகா5த் , உவைகெபாங் க ெதாOலாற் IZன் றன8்.

ஒX ;சயத் ைதப் பலவைகயாக *Xப் Vத்


*Xப் Vச்ெசால் வ, நாட்5ப் பாடல் களில் காணப் ப5ம்
ஒX பண்பாBம் . உதாரணமாகப் Vன் வXம்
பாடல் கைள ெகாள் ளலாம் . 7ன் னப் 3 என் பவன் தன்
மச்சாள் லட் :"ேமற் காதல் ெகாண்SXந் த, அவன்
தாயாXக்Bம் VSக்க;ல் ைல லட் :" `ட்5க்Bச்
ெசன் ற 7ன் னப் 3;ன் வரைவ எ*8்பா8்த்*Xந் ,.
அவன் வந் த,ம் .

இவ் வள[ம் எங் ZXந் தாய்

7ன் னப் 3 7ன் னப் 3

இவ் வள[ம் எங் ZXந் தாய்

7ன் னப் 3 7ன் னப் 3

என் I ேகட் டாள் . அவள்

அழகவல் F லட் :"ேயா5

நாள் (#,ம் இXந்ேதன்

இவன் என் ைன கவ8்ந்,ெகாண்டாள்

அழகவல் F லட் :"

என் I Bசாமல் ;ைட அளித் தான்

ேசாI கY ஆக்Bவாளா

7ன் னப் 3 7ன் னப் 3

ேசாI கY ஆக்Bவளா

ஏன் 7ன் னப் 3 7ன் னப் 3

என் I ேகட் டால் தாய் .

ஒSயல் Mழ் காய் ச்:வாள்

ஊ#த் தம் கORம் ங் Zண்5வாள்

அவள் என் ைன கவ8்ந், ெகாண்டால்

அழகவல் F லட் :"

அன் I மIெமாOMYனான் அவன் .

gதன(ம் ேகளடா

7ன் னப் 3 7ன் னப் 3

gதன(ம் ேகளடா

என் 7ன் னப் 3 7ன் னப் 3

என் I தாய் .

வன் னிவய^ம் பரந் தன் கா5ம்

gதனமாய் த் தXZறா8்கள்

அவள் என் ைன கவ8்ந்,ெகாண்டாள்

அழகவல் F லட் :"

என் I அவன் மIெமாO Mறக்ேகட் ட தாய்


இவ8்க]க்B BIக்ேக நிற் க;Xம் பா,.

அப் பSேய ெசய் யடா

7ன் னப் 3 7ன் னப் 3

அப் பSேய ெசய் யடா

என் 7ன் னப் 3 7ன் னப் 3

என் I சம் மதத் ைதத் ெத8ி;த் தாள் . இப் பாடல் களில்


ஒேர;~யம் *Xப் Vத் *Xப் Vச் ெசால் லப் ப5வைதக்
காணலாம் . இ, ெசந் தOழ் இலக்Zயத் *ல்
ஒXேவைள Bற் றமாகலாம் . ஆனால்
நாட்5ப் பாடல் கள் இப் பS அைமந் *Xப் ப,
அப் பாடல் களின் பண்3க]ள் ஒன் றாBம் .
எத் தைனதரம் *Xம் Vத் *Xம் Vச் ெசான் னா^ம்
ெசால் பவaக்Bம் ேகட் பவaக்Bம் இன் பேம
உண்டாZன் ற,. ஒX வ8ிைய இன் ெனாX வ8ிWல்
*Xப் Vச் ெசால் லக்MSய (ைறWல் இைவ
அைமந் *Xப் ப,ம் கவனித் தற் B8ிய,. இன் ன
ெதன் Iெசால் F ;வ8ிக்க(Sயாத ஓைசநயம்
ெபா*ந் ,Zடக்Bம் இப் பாடல் கள் மக்கள்
உள் ளத் ைதத் தம் பால் இ#க்Bம் அ8ிய பண்ைபப்
ெபற் YXக்Zன் றன.

Zராம மக்களின் உள் ளத் ,Sப் 3கைளRம் உண8்ச7


் ப்
ெபXக்BகைளRம் ெவளிW5ம் இப் பாடல் கள்
ேபச்:வழக்Z ^ள் ள ெசாற் கைளRம்
ெசால் ^ரவங் கைளRம் ெகாண்5 ;ளங் Bவ,
இயல் ேப.

3ல் ைலப் 35ங் Zெவச்ேசன்

3றவளைவத் ,த் ,ெவச்ேசன்

அன் னப் ப:ங் ZளிWன்

அSயழைகப் பா8்ப்பதற் B.

ேதாற் Iவாய்

ேதXவால ேபாெவண்ணா

ேதன் ேபால மணக்Zற,

உறவாட நான் வாேறன் -உன் ர

அண்ணன் மா8் காவலாேம

என் ற பாடல் களில் இப் பண்ைபப் ெப8ி,ம்


காணலாம் .

நாட்5ப் பாடல் க]க்Bத் ெதாடக்க("ல் ைல,


(S["ல் ைல. அந் த அந் தக் காலத் ,ச்
ெசய் *கைளRம் (ைறகைளRம் அைவ
ஏற் Iக்ெகாள் ]ம் . ஈழத் *ற் பறங் Zய8் ஆங் Zேலய8்
(தFேயா8் ஆண்டதன் பயனாக அவXைடய பழக்க
வழக்கம் (தFயவற் ைற அSப் பைடயாகக்
ெகாண்5ம் . அவ8்கள் ெமாOW^ள் ள ெசாற் கைளக்
கடன் வாங் ZRம் பல நாட்5ப் பாடல் கள் எ#ந் தன.

7ங் ZFேநானா 7ங் ZFேநானா

gப் 3க் ெகாண்ைடக்கா8ி

பா8்த்தேப8்கள் ஆைசெகாள் ]ம்

பந் ,க் ெகாண்ைடக்கா8ி.

என் னVSக்Zறாய் அந்ேதானி

எFVSக்Zேறன் 7ஞ் ேஙாேர

ெபாத் *ப் ெபாத் *ப் VSஅந்ேதானி

3Yக்ெகாண்ேடா5, 7ஞ் ேஙாேர

ேபான் ற பாடல் கள் இவ் வைகயாய் எ#ந் தைவேய.

இலக்Zயத் *ற் க்Bம் நாட்5ப் பாடல் க]க்Bம்


BYப் Vடத் தக்க ேவற் Iைம உண்5. இலக்Zயங் கள்
ெபXம் பா^ம் இலட் 7ய வாழ் க்ைகையேய
அSபடபைடக் BYக்ேகாளாகக் ெகாண்டைவ.
த"O^ள் ள கா;யங் கள் பல அத8்மத் *ன்
அOைவRம் த8்மத் *ன் ெவற் YையRம் Mற
எ#ந் தைவேய. இதனால் இலக்Zயங் க]க்Bத்
தைலவராக அைமபவ8் Bற் றேம இல் லாதவராய் க்
Bணங் க]க்B இXப் Vடமாய்
பைடக்கப் ப5Zன் றன8்.

எல் லாக் கா;யங் களி^ம் இத் தைகய Bணம் பைடத் த


தைலவைரேய நாம் காhZன் ேறாம் . இ,
உண்ைமயான வாழ் க்ைகக்Bப் ெபாXத் தமற் றதாக
இXக்Zன் ற,.

இதற் B மாறாக மனிதனின் BைறBற் றங் கைளRம்


ச\க ஊழல் கைளRம் உள் ளவாேற எ5த் ,
இயம் 3Zன் றன. நாட்5ப் பாடல் கள் . கற் Vன் 7றப் ைப
இலக்Zயம் பாட, உலZல் மFந் , Zடக்Bம்
கள் ளக்காதல் வாழ் க்ைகைய நாட்5ப் பாடல் கள்
7த் *8ிக்Zன் றன. நாள் ேதாIம் வாழ் க்ைகWற்
காணப் ப5ம் நிகழ் ச்7கைளச் :ைவபடப் பா5ம்
நாட்5ப் பாடல் கள் ஆபாசங் கைள ெவட் ட
ெவளிச்சமாக உள் ளபS MIZன் றன. ஆகேவ, கல் ;,
உXவம் , ஒ#க்கம் , வய, (தFயவற் Yல் தம் ைம ஒத் த
ஆைணRம் ெபண்ைணRம் கா;யங் கள் பாட, எந் த
;தத் * ^ம் ஒவ் வாத இXவ8் வாழ் ைக நடத் ,வைதக்
ேகF ெசய் , இயம் 3Zன் றன நாட்5ப் பாடல் கள் .

நேடாSப் பாடல் களில் வXம் பாத் *ரங் கள்


ெந8்^க்Bற் Iம் ெபான் னி, நாற் I, ந5ம் 7ன் னாச்7,
வண்Sேயாட்5ம் 7ன் னப் 3, ஏற் றம் "*க்Bம்
மா8ி(த் ,, கஞ் 7ெகாண்5வXம் ேவலாW,
ெபாF,ற் Iம் 7த் * ேபான் றவ8்கேள. இவ8்க]க்B
என் ன காதல் , இவ8்கைளப் பற் Y என் ன பாடல் என் I
நாேடாSப் பாவலன் ஒ,க்Z;டZல் ைல. அவன்
ெபான் னிWன் காதைலப் பற் Yப் பா5Zன் றான் ,
மா8ி(த் தனின் `ரத் ைத ;ளம் 3Zன் றான் ,
ேவலாWWன் ,க்கங் கைள ;யாக்Zயானம்
ெசய் Zன் றான் . இத் தைகேயாைரப் பாத் *ரங் களாக
ைவத் ,ப் பாSய பாடல் களிேலேய நாம்
இலக்Zயங் களிற் காண(Sயாத இன் பத் ைத,
உண8்ச7
் ப் ெபXக்ைக, வாழ் க்ைகப் பண்ைபப்
பா8்க்Zன் ேறாம் . இதற் க்B உதாரணமாகத்
ெதம் மாங் B என அைமந் த, எனக் MIவ8்.
வண்Sேயா5ம் வண்Sக்காரன் :ப் 3[ம் வண்S
இ#க்Bம் மா5க]ம் மயக்Bம் பS பாடப் ப5ம்
அப் பாடல் கள் ேதன் ேபாலேவ இனிக்Zன் றன.

7ன் னச்7ன் ன வண்Sகட் Sச்

ேசவைலமா5 ெரண்5iட் S

வாழக்காய் ப் பாரம் ஏற் Y

வாXண்S உன் 3X~ன்

மா5ேமா ெசத் தல் மா5

மண^ேமா Bம் Vமணல்

மாS#க்க மட் டாமல்

மாய் Zறாண்S உன் 3X~ன் .

என் I பா5ம் ேபா, இைவ ேகட்ேபாXைடய


உள் ளத் ைதRம் பா5ேவா8் உள் ளத் ைதRம்
கவரZன் றன.

த"ழ் இலக்Zயத் *ல் அப் ெபாXள் இலக்Zயம்


காதைலப் பற் Yப் பா5Zன் ற,. இத் தைகய
இலக்Zயத் *ற் B த"Oல் Bைறேவ இல் ைல ஆWaம்
இலக்Zயத் *ல் வXம் காதல் ெபXம் பா^ம் உலZல்
நிகழ் வதன் I: நாடகவழக்Bம் ேச8்ந்ேத
அைமந் ,ள் ள,. ஆனால் நேடாS காதல் ப் பாடல் கள்
காதல் உலZல் இயற் ைகயாக நைடெபIவனவற் ைற
MIZன் றன. அ,[ம் காதலன் காதFையக் கள;ற்
M5ம் பB*ேய M5தலான,. காதலன் காதFைய
ேதSவXதல் , அவள் BYWடம் Mறல் , BYத் த
இடத் *ல் BYத் த காலத் *ல் காணWயலா,.
,த் தFத் தல் (தFய பB*கள்
உண8்ச7
் வாய் ந் தனவாக இXக்Bம் .

அந் * ;Sந் ,

சந் ைதயாற் ேபாறமச்சான்

ேநரத் ,க்B ேகாX5ப் 3

ெநய் Zறேதா வாங் Zறேதா

மாசம் ப*னாI

வள[ நிைறந் தநிலா

7ற் ெறா#ங் ைகக் Bள் ளாேல - இரண்5

ெசXப் ப#, ேபB,கா.

சந் தன மரத் ைதச்

சந் *க்க ேவன் 5ம் ெமன் றால்

iவலSக்Bப்

ெபா#,பட வாமWலா8்.

கSத் தjளம் 3 - நான்

கத் *Xந் த (ைளRம்

அSத் தமைழRம் -எனக்ெகாX

ஆள் ேவaம் ெசால் Fயழ

தாயாXம் "ல் ைல மச்சான்

தகப் பன் ெவSகாட் ட

அண்ணன் *ைனக்காவல் - என்

ஆணி(த் ேத வாமWலா8்.

ேபான் ற பாடல் கள் நாட்5ப் பாடல் களின்


அகப் ெபாXைள நன் B ;ளக்க வல் லன.

நாேடாSப் பாடல் க]க்B (ன் ேனாSயாக பைழய


த"ழ் இலக்Zயத் ,க்B 7ல பB*கைளக்;காணலாம் .
இளங் ேகாவSகள் பாSய7லப் ப*காரத் *ல்
அம் மைனவ8ிகந் ,க வ8ி என் I வXபைவ நாட்5ப்
ெபண்கள் அம் மாைன ஆ5ம் ேபா, பா5ம்
பாட்5க்கைள ஒத் *Xக்Zன் றன. மணிக்கவாசக
:வா"கள் *Xவாசகத் *ற் பாSய ேதாள் ேநாக்கம்
சாழல் *X[ந் * என் பன உXவத் * ^ம் ஓைசW^ம்
நாட்5ப் பாடல் உலகத் *ற் B8ியன. Bறவஞ் 7, பள் ]
(தFய இலக்Zயவைகக]ம் நாேடாS
இலக்Zயங் கேள. ெபா,மக்க]ைடய
வழ் க்ைகையRம் இன் ப ,ன் பங் கைளRம்
பைடத் ,க்காட்5ம் இப் Vரபந் தங் கள் நாட்5ப் பாடல்
இலக்Zயத் ைதச் ேச8்ந்தைவேய.

ெதால் காப் Vய8் த"O^ள் ள ெசய் Rள் வைககைளக்


BYப் V5ம் "டத் , பண்ணத் *ச்ெசய் Rள் என் ற
ஒXவைக இலக்Zயத் ைதRம் தXZன் றா8்.

பாட் Sைடக் கலந் த ெபாXள் வாZப்

பாட் Sனியல பண்ணத் * Wயல் ேப

( ெசய் Rளியல் 180 )

என் ப, அதன் இலக்கணம் .

பழம் பாட் S=5ம் கலந் த ெபாXேள தனக்Bப்


ெபாXளாகப் பாட்5ம் உைரRம் ேபாலச்
ெசய் யப் ப5வன பண்ணத் * என உைர MIவா8்
ேபரா78ிய8். எ#,ம் பWற் 7Wல் லாத 3ற[Iப் 3ப்
ெபாXள் கைள உைடய, பண்ணத் *ெயன் Iம் அதற் B
உதாரணமாக வஞ் 7ப் பாட்5, ேமா*ரப் பாட்5,
கடகண்5 (தFயவற் ைறக் ெகாள் ளலாெமன் Iம்
அவ8் ேம^ம் MIவ8். பண்ணத் * என் I
அக்காலத் *ல் வழங் Zயைவேய நாட்5ப் பாடல் கள் .
எனேவ /ல் வS;ல் இல் லா, வாய் ெமாOயாகப்
பரம் பைர பரம் பைரயாக வழங் ZவXம்
நாட்5ப் பாடல் கள் அக்காலத் *FXந்ேத வந் தைவ.

ெதால் காப் Vய8் காலத் *FXந் , பார* காலம் வைர


பள் ] Bறவஞ் 7 ஏசல் 7ந் , Bம் " (தFய ெசய் Rள்
வைககைளப் 3லவ8் பயன் ப5த் * வந் *Xக்Zன் றன8்.
பார* பல இடங் களில் நாட்5ப் பாடல் ெமட் Sற் பல
பாடல் கள் இயற் Y உள் ளா8். 3யற் காற் I
3*யேகாணங் Z ேபான் ற பாடற் பB*களில் வXம்
பாடல் கள் இதற் Bச்சன் றாBம் 3யற் காற் Yல் வXம்

காற் றSக்B, கடல் B(I,

கண்ைண ;Oப் பாய் நாயகேந

,ற் றல் கத[ சாளர ெமல் லாங்

ேதாைலத் தSக்B, பள் ளிWேல

வானஞ் 7வந் த, ைவய ந5ங் B,

வாO பராசக்Z காத் *டேவ

kனக் Bழந் ைதகள் ,ன் பப் படா*ங் B

ேத; அXள் ெசய் ய ேவண்5Zன் ேறாம்

என் aம் பாடல் க]ம் 3*யேகாணங் Z என் aம்


பB*Wல் வXம்

B5B5 B5B5 B5B5 B5B5

நல் லகாலம் வXB, நல் லகாலம் வXB,

சா*கள் ேசX, சண்ைடகள் ெதாைலR,

ெசல் லS சக்* மாகாளீ

ேவத3ரத் தாXக்B நல் லBY ெசால் ^

என் aம் பாட^ம் ேபா*ய எ5த் ,க்காட்5க்;களாம் .

ஈழ நாட் Sேல Zரா"யக் க;ைத நலம் நிைறந் ,ள் ள


பB* மட் டக்களப் 3. ேதaக்Bம் பா^க்Bம் தOழ8்
`ரத் *ற் Bம் ெபய8் ெபற் ற மட் டக்களப் 3 மக்கள்
கைலகைளேபணி வள8்ப*^ம் தைல7றந் ,
;ளங் BZன் ற,. உண8்ச7
் க;ைத நிைறந் த
மட் டக்களப் 3 நட்5ப் பாடல் கள் பல் ேவI
,ைறப் பாட்5, நிைறந் , வழங் BZன் றன.
Zழக்Zலங் ைகWன் \ைல (5க்Bகளி^ம்
வயல் ெவளிகளி^ம் `5களி^ம் `*W^ம் உல[ம்
இப் பாடல் கைள ெதாBத் , வைகப் ப5த் *
ெவளிW5வ*ல் ஒXவXம் ெப8ி, கவனம்
ெச^த் த;ல் ைல. இயற் ைக வழ் ;ல் நின் I ;லZ
நிற் Bம் நாக8ிகத் *ல் *ைளத் , நிற் Bம் பலXக்B
இப் பாடல் களின் அXைம ெத8ியா,. நாட்5ப் 3ற
பாமரமக்க]க்Bம் நகரமக்க]க்Bம் வாழ் க்ைக
(ைறW^ம் உள் ளப் பாங் Z^ம் ேவIபா5
வள8்ந்,ெகாண்ேட வXவதனால்

பாமரமக்கள் பா5ம் பாட் ைட ேகட்5 மZழ் Zற


மனநிைல பSத் தமக்கைள;ட்5 ஒரள;ற் B
நீ ங் Z;ட் ட, என் I Mறலாம் . நாட்5ப் பாடல் கைள
ப5ேவா8ின் ெதாைகRம் ந]க்Bநாள் Bைறந் ,
ெகாண்ேடவXZன் ற,. நாளைட;ல்
நாட்5ப் பாடல் கள் மைறந் , ;டக்M5ம் .

இந் நிைலைய மாற் Y அைமக்Bம் ேநாக்கத் ,டேநேய


இந் j}ல் ெவளிWடப் ப5Zன் ற,. எம, நட் Sல்
பாமரமக்கேள ெபXம் பB*Wன8். அவ8்க]ைடய
பாடல் கைள பW^வேத தக்கவO. இக்க;கைள
அவ8்கள் நாள் ேதாIம் தாேமபாSத் தேமேகட்5
உள் ளத் *ல் அைமத் , வள8்த், வந் *Xக்Zன் றன8்.
அவ8்க]ைடய க;ைதப் ெபXக்Zேல ஓைச
இன் பத் ைதRம் தாளக்கட் ைடRம்
ெசால் லாட் 7ையRம் காணலாம் . உண8்ச7

ெபXக்ெகாண்ைற அSப் பைடயாகக்ெகாண்5
இப் பாடல் கள் இயங் BZன் றன. உண8்ச7
் ேய
இப் பாடல் க]க்B உW8் எனலாம் .

இத் தைகய உண8்ச7


் க் க;ைதகைளப் பா,காக்Bம்
ேநாக்கத் ,டேநேய இலங் ைகக் கைலக்கழக நாடக
நடனக்B# இந் /ைல ெவளிW5Zன் ற,.
Zரா"யப் பாடல் கைளRம் Mத் ,வைககைளRம
ேபணி வள8்ப்ப, இக்B#;ன் (க்Zய
ேநாக்கங் க]ல் ஒன் றாBம் . இப் பாடல் கைள
ஒன் Iேச8்த்,த் ,ைறப் ப5த்

கXத் ,க்கள உற[கள்

த"ழ் 7Y
Posted November 29, 2008

 Quote

42. \hநாள் மட் SேலRம்

\ைலWேல ஓ5ெவச்7

ேசாளன் வIத் ,- என் ர

ேதாைக ப7யாYனம் கா.

43. ெகாட் ைட வIத் ,க்

ெகாண்5 வந்ேதன் தட் Sேல

ெகாட்5ண்5 ேபாச்:ெதன் I

Mக்Bர^ம் சத் த(மாம் .

44. (ந் *8ியம் பழ(ம்

\hவைக (ட் டா7Rம்

கல் கண்5ம் தாறன் - நீ

கத[*ற கண்மணிேய.

45. ேகாS உ5த் ,க்

Bளத் ேதாறம் ேபாறெபண்ேண- உன் ர

ேகாSப் 3டைவWேல

ெகாக்B ரத் தம் பட் டெதன் ன.

இைறவன் ,

இந் த வ8ிகைள வா7த் தேபா, .......

ெநஞ் : கனத் த, .

Iraivan
Posted November 29, 2008

49. ஆைலWேல ேசாைலWேல

ஆலம் பாSச் சந் ைதWேல

Zட் Sப் 3ள் ]ம் பம் பர(ம்

ZIZஅSக்கப் பாலாIபாலாI.

Zட் Sப் 3ள் ;ைளயாSயைத நிைனத் ,ப்


பா8்க்Zேறன் .

1 month later...

கXத் ,க்கள உற[கள்

putthan
Posted December 29, 2008

"ZIZ" என் றால் என் ன? Zழக்Zன் i8்;க BSகளின்


ெமாO ......:ற் I,.....என் ப*ன் கXத் ,

எல் லாளன்
Posted December 31, 2008

"iவைலக் Zண்S

3,க்Bடத் ைதக் Zட் டைவச்7

ஆரம் ;#ந் தZளி

அள் ],கா நல் லதண்ணி.

. தண்ணிக் Bடெம5த் ,

தனிவOேய ேபாறெபண்ேண

தண்ணி Bடத் *aள் ேள

தளம் 3தS என் மன:."

அட ஒX அற் 3தமான பB* இவ் வள[ நா]ம்


கண்ணில் படாமல் ேபாய் ;ட் டேத.....

இயந் *ர க*Wல் \ச்: (ட்5ம் வாழ் க்ைக lழFல்


அற் 3தமாய் இைளபாற ஒX மர நிழல் Zைடத் த,
ேபால் ஒX அXைமயான *ரட்5... *ரட் Sத் தந் த
இைறவaக்B நன் Y....

(இைறவaக்B நன் Y ெசால் லத் தான் ேவண்5ம்


இப் i[லZல் அழBகைளRம் அைத இர7க்Bம்
க;ைத மனைத எமக்Bள் ]ம் பைடத் ததனால் ...)

"3ல் ைலப் 35ங் Zெவச்ேசன்

3றவளைவத் ,த் ,ெவச்ேசன்

அன் னப் ப:ங் ZளிWன்

அSயழைகப் பா8்ப்பதற் B."

அவள் அSயழேக அவaக்Bள் உண8்;ைன பற் ற


ைவக்Zன் றெதன் றால் அவள் அங் கங் களில் அங் கங் ேக
கண்ைவப் ப*ல் தன் மனைத ெதாைலத் ,
;டமாட் டானா...

-ேமாகத் ைதக் ெகான் I ;5 அல் லால் என் \ச்ைச


நிIத் * ;5 - என் I பார*ையக் கதற
ைவத் தேத...அவன் க;ஞன்

"கண்hக்B ைம kட் S

காFல் mல் ஸ் ைவத் ,

வண்ண வண்ண ைநலக்ைஸ

வOெயல் லாம் ந#வ;ட்5

பற் பைசக்B ;ளம் பரமாய்

பல் ெலல் லாம் ெவளிக்காட் S.."

வXம் ெபண்ைணப் பா8்த்தால் ஆயாசம் வந் , மனைத


அைடக்Zன் ற,...

க;ைதக் Bளம் வற் Y

கர5 தட் Sப் ேபாZன் றேத....

"சந் தன மரத் ைத மச்சான்

சந் *க்க ேவன் 5ெமன் றால்

iவலSக்B மச்சான்

ெபா#,பட வந் *5ங் ேகா.

கடப் பSWல் வந் , நின் I

காைள கைனக்Bம் ெமன் றால்

எங் ZXந் த ேபா,ம் நாB

எ#ந் ,வர மாட் டாேதா"

சந் தனமரத் ைத சந் *க்க ேவண்5ெமன் றால் ... உள் ளம்


மணக்கத் ெதாடங் BZன் றேத காதFனால் ...

iப் iக்Bம் ஓைச காட் Bம் மன, என் ப, இ,


தான் ....மைழWல் நைனந் , ஒற் ைர நீ 8்த்,ளிைய ஏந் *
ைவத் *Xக்Bம் iைவக்கண்ட* உங் கள் மன,
;க7த் , ;8ிவைதப் ேபால் உங் கள் காத^ம்
கண்(Oத் ,ப் பா8்க்Zன் றேத..

கடப் பSWல் வந் , நின் I

காைள கைனக்Bம் ெமன் றால்

எங் ZXந் த ேபா,ம் நாB

எ#ந் ,வர மாட் டாேதா...

இ, இயற் ைக ...காைளRம் நாB[ம் ...காத^ம் உலகம்


எத் தைன அழகான,...

"3ல் ^ச் சவன் SXக்B

ேபானதடம் தானிXக்B

தண்ைட ப*ந் *Xக்B- என் ர

தங் கவண்டா8் ேபானெதங் ேகா?

அக்கைரWல் ெகாக்ேக

அணில் ேகாதா மாம் பழேம

இக்கைரக்B வந் *யண்டா-ஒX

இனித் தகனி நான் தXேவன் ."

3ல் ^ச் சவண்SXக்B .... 3ல் ^க்B ேநாகா நைட..

இல் லாத இைட...அதன் Bைற ெத8ியா, ெநஞ் 7ல்


நிைரத் , ைவத் த :ைம...

பைடத் தாேன Vரம் ம ேதவன்

ப*னாI வய,க் ேகாலம் ...

உலகம் அத் தைன அழBடேனேய என் Iம் இXக்Bம்

மனிதனின் ெசயற் ைகத் தனங் கள் பல் Fளித் ,


இளித் ,த்
தன் ேகார (கத் ைதக் காட் Sச்ெசல் ^ம் ேகாரம்
இன் aம் M5ம் ..

வXம் காலச் சந் த்*கள் இழக்கப் ேபாவ,


இவ8்ைறத் தான் ...Soட் டFல் கண்7"ட் டப் ேபாBம்
உலகத் *ல் வாழப் ேபாBம் எம் சந் த*க்B
இயற் ைகWன் 3ன் 78ிப் ைப நின[ ப5த் தப் ேபாவ,
இவ் வழBத் *ரட் டல் கேள..

இவற் ைற நாைளய சந் த*க்காக ெதாBத் ,


ைவப் பவ8்கள் என் Iம் ேபாற் ர^க்B8ியவ8்கேள

இன் aம் நிைறய எ#த ஆைச ...அதாங் க ெகாட்5 ,


க;ைத..க;ைத..

ஆனா^ம் ,

."அக்கைரWல் ெகாக்ேக

அணில் ேகாதா மாம் பழேம

இக்கைரக்B வந் *யண்டா-ஒX

இனித் தகனி நான் தXேவன் "

இனித் த கனி இவன் என் ன ெகா5ப் பான் ....

கற் பைனWல் கைரந் , ெகாண்SXக்Zன் ேறன் ...

மனெதல் லாம் இறக்ைக கட் Sக்


ெகாண்SXக்Zன் ற,....

-இறக்ைக கட் Sப் பறக்Bம் எல் லாள


மஹாராஜா

4 weeks later...

கXத் ,க்கள உற[கள்

theeya
Posted January 24, 2009

நல் ல (யற் 7 இைறவன் இப் ப நாட்5ப் 3ற பாடல் கள்


அO;ன் ;ளிம் Vல் ஊசலா5Zன் றன.

(ந் *ெயல் லாம் நாட் டா8் பாடல் 11ஆம் வBப் 3வைர


இXக்Bம் இப் ப அைதRம் rக்Z அந் தரத் *ல்

;ட் டதனால் ஆய் [ ெசய் ,தான் இனி வXங்


காலத் *ல் நம் \தாைதய8் பாடல் கைளத் ேதட
ேவண்SRள் ள,.

 Archived
This topic is now archived and is closed to further
replies.

 Go to topic listing

Tell a friend

Love கXத் ,க்களம் ? Tell a friend!

 Email  Share

Topics

“நாம் த"ழ8் கட் 7க்B கXம் 3


;வசாW 7ன் னம் ஒ,க்கப் படாத,
290
*ட் ட"ட் ட ெசயல் ” - gமான் சாடல்
Vழம் 3 · ெதாடங் கப் பட் ட, March 5

தந் ைத ெசல் வா;ன் 126வ, Vறந் த


*னம் இன் I அaஷ்Sப் 3! 2
ஏராளன் · ெதாடங் கப் பட் ட, 8 hours ago

ேத7ய வXமான வ8ி : வXடத் *ற் B 12


இலட் சத் ,க்Bம் அ*க வXமானம்
ெபIபவ8்கள் உட் பட 14
ெதாOற் ,ைறகைள சா8்ந்தவ8்கள் 22
ப*[ ெசய் தல் கட் டாயம்
ஏராளன் · ெதாடங் கப் பட் ட, June 1,
2023

அெம8ிக்கா;ல் கப் பல் ேமா*ய*ல்


பாலம் இSந் த, - ஆற் Yல் \ழ் Zய
வாகனங் கள் 23
ஏராளன் · ெதாடங் கப் பட் ட,
ெசவ் வாய் at 11:04

யாழ் .ேபாதனா ைவத் *யசாைலWன்


எ8ிtட் S, ேகாம் பயன் மணல் இந் ,
மயானத் *ல் *றந் , ைவப் 3. 4
த"ழ் 7Y · ெதாடங் கப் பட் ட, ெவள் ளி
at 09:25

Posts

“நாம் த"ழ8் கட் 7க்B கXம் 3 ;வசாW


7ன் னம் ஒ,க்கப் படாத, *ட் ட"ட் ட
ெசயல் ” - gமான் சாடல்
By ;ளங் க நிைனப் பவன் · Posted 17 minutes ago

த"ழக கட் 7கள் எல் ேலாXேம ஒேர :யநல


அர7யல் Bட் ைடWல் ஊYய மட் ைடகள்
தான் . அந் த மட் ைடகளில் gமான்
கைடந்ெத5த் த :யநல மட் ைட என் I
ெத8ிZன் ற,. ஆங் Zலம் கலந் , த"ழ்
ேப:பவ8்கைள மரத் *ல் கட் S ைவத் , ...

தந் ைத ெசல் வா;ன் 126வ, Vறந் த *னம்


இன் I அaஷ்Sப் 3!
By putthan · Posted 27 minutes ago

நாங் கள் யாழ் களத் *ல் இXந் , ெபX\ச்:


;5Zேறாம் அவ8் கல் லைறக்Bள் இXந் ,
ெபX\ச்: ;5Zறா8்

ேத7ய வXமான வ8ி : வXடத் *ற் B 12


இலட் சத் ,க்Bம் அ*க வXமானம்
ெபIபவ8்கள் உட் பட 14
ெதாOற் ,ைறகைள சா8்ந்தவ8்கள் ப*[
ெசய் தல் கட் டாயம்
By putthan · Posted 29 minutes ago

என, மதம் வ8ி ெச^த் ,வைத பாவ


ெசயலாக கX,Zற,...ஆகேவ வ8ி ெச^த் த
மாட்ேடன்

“நாம் த"ழ8் கட் 7க்B கXம் 3 ;வசாW


7ன் னம் ஒ,க்கப் படாத, *ட் ட"ட் ட
ெசயல் ” - gமான் சாடல்
By Justin · Posted 30 minutes ago

(தFல் : உங் கள் தகவல் கள் தவI, ெகாஞ் சம்


ேதSப் பா8்த்,த் *Xத் *க் ெகாள் ]ங் கள் .
gமாைன, நா.த.கைவப் பற் Yய ெசய் *கள் ,
அவர, கXத் ,க்கள் த"ழ் நாட் Sன்
பத் *8ிைககளில் ெதாட8்ந், வXZன் றன.
அவ8்கள் ேமைட ெகா5க்காமல் இXப் ப,...

தந் ைத ெசல் வா;ன் 126வ, Vறந் த *னம்


இன் I அaஷ்Sப் 3!
By Kapithan · Posted 35 minutes ago

பாவம் ெசல் வநாயகத் தா8். கல் லைறக்Bள்


இXந் , ெபX\ச்: ;5வா8்.

Our picks

மனவF யாத் * ைர
ைர.....!
.....!
shanthy posted a topic in கைத கைதயாம் , January
15, 2010

மனவF யாத் *ைர.....!

(19.03.03 இக்கைத எ#தப் பட் ட,.2001


ெபாங் கFன் மIநாள் நிகழ் ந் த ஒX...

 1 reply

PICKED BY
ேமாகன் , March 17

பாFயல் :தந் * ர"ன் Y


ெபண் ;5தைல
சாத் * ய"ல் ைல
mooki posted a topic in ச\கச் சாளரம் , February
17, 2007

பாFயல் :தந் *ர"ன் Y ெபண்;5தைல


சாத் *ய"ல் ைல - ெசல் வன்

...

 19 replies

PICKED BY
ேமாகன் , March 2

ஒX 7த் த 8 ் பாடல்
பண்Sத8் posted a topic in ெமய் ெயனப்
ப5வ,, February 17, 2007

எனக்Bப் VSத் த ஒX 7த் த8் பாடல் (எந் தச்


7த் த8் என் I மறந் , ;ட்ேடன் . கட் டாயம்
ேதைவ என் றால் ெசால் ^ங் கள் என,
ஓைலச் :வSகைள 3ரட் Sப் பா8்த்,...

 5 replies

PICKED BY
ேமாகன் , February 29

கட[ள் இXக் Z றாரா


றாரா.............?
.............?
வான;ல் posted a topic in ெமய் ெயனப்
ப5வ,, April 29, 2007

களத் *ல் தற் ேபா, சமயம் சம் ம் பந் தமாக


ெப8ியா கXத் , ப8ிமாற் றம் நடக்Zற,,
அங் ேக கXத் தா5 ெப8ியவ8்கேள,
அYேஞா8்கேள உங் களால் இைறவன் ...

 37 replies

PICKED BY
ேமாகன் , February 12

ச\கத் , க் B பயaைடய
கல் ;நிைல எ,எ,??
narathar posted a topic in ேபசாப் ெபாXள் ,
March 14, 2006

ச\கத் ,க்B பயaைடய கல் ;நிைல எ,?

ேபரா78ிய8் ேசா. சந் *ரேசகரன்

...

 5 replies

PICKED BY
ேமாகன் , February 12

View All

Privacy Policy Contact Us Cookies


யாழ் இைணயம்
Powered by Invision Community

Important Information
By using this site, you agree to our Terms of  I accept
Use.

You might also like