You are on page 1of 1

9 OCTOBER 2023.

CURRENT AFFAIRS
1. முதல்வர் பெண் சக்தி பிரசாரம் என்ற புதிய திட்டத்தை எந்த மாநிலம்
தொடங்கியுள்ளது?

A) தமிழ்நாடு
B) கேரளா
C) மகாராஷ்டிரா
D) கர்நாடகா

◽NOTE:
◾Mukhymantri Mahila Sashaktikaran Abhiyan’ (Chief Minister Women
Empowerment Campaign)

◾முதல்வர் பெண் சக்தி பிரசாரம் - மகாராஷ்டிரா


◾குறைந்தது 10 லட்சம் பெண்களுக்கு பயிற்சி (1 Oct 2024)
◾புதிய தொழில், அதிலுள்ள சவால்கள், தொழிலுக்காக வங்கிக்கடன்
எப்படி பெறுவது, உற்பத்தி செய்த பொருட்களை சந்தைப்படுத்துவது எப்படி

◾ முதல்வர் : ஏக்நாத் ஷிண்டே


◾ஆளுநர் : ரமேஷ் பயஸ்
Recent News……

◾ புதுமை பெண் திட்டம்

You might also like