You are on page 1of 1

◾20வது ஆசியான்-இந்தியா மாநாடு - ஜகார்த்தா

◾எஸ்சிஓ நாடுகளின் 22- ஆவது பிரதமர்கள் கூட்டம் - கிர்கிஸ்தான்


தலைநகர் பிஷ்கெக்

2. ‘மித்ரா சக்தி’ கூட்டுப் பயிற்சி கீ ழ்கண்ட எந்த இரு நாடுகளுக்கிடையே


மேற்கொள்ளப்படுகிறது?

A) இந்தியா & மாலத்தீவு


B) இந்தியா & இலங்கை
C) இந்தியா & மலேசியா
D) இந்தியா & வங்கதேசம்

◽NOTE:
◾India to provide additional funding of LKR 23 million for training for Sri Lankan
military

◾‘மித்ரா சக்தி’ கூட்டுப் பயிற்சி


◾இந்தியா, இலங்கை ராணுவம்
◾இலங்கை ராணுவத்தின் பயிற்சிக்கு 23 மில்லியன் இலங்கை ரூபாயை
(இந்திய மதிப்பில் சுமார் ரூ.58,75,900) நிதியுதவி - இந்தியா

Recent News…..

◾பல்வேறு நாடுகள் பங்கேற்கும் 'பிரைட் ஸ்டார்' போர்ப் பயிற்சி எகிப்து -


கெய்ரோ (மேற்கு) விமானப்படை தளம்

◾யுத் அபியாஸ் - இந்தியா-அமெரிக்கா இடையிலான கூட்டு ராணுவ


பயிற்சி

You might also like