You are on page 1of 1

30 OCTOBER 2023.

CURRENT AFFAIRS
1.எனது இளைய பாரதம் திட்டம் எப்போது தொடங்கப்பட உள்ளது?

A) நவம்பர் 1
B) நவம்பர் 2
C) அக்டோபர் 31
D) நவம்பர் 3

⬜ NOTE :
◾'Mera Yuva Bharat' for India's youth to be launched on Oct 31, says PM Modi
◾எனது இளைய பாரதம் திட்டம்
◾சர்தார் வல்லபபாய் படேலின் பிறந்த தினம் - அக்டோபர் 31
◾ முன்னாள் பிரதமர் - இந்திரா காந்தி நினைவு தினம்
◾இணையதளம் - இளைஞர்கள்
◾சுதந்திர அமுதப்பெருவிழாவை - தில்லியில் அமுத வாடிகா கட்டடம்
● அமுத கலச யாத்திரை
● Oct 31 - நிறைவடையும்

◾ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வரர்ீ -பிர்சா


முண்டாவின் பிறந்த தினம் - நவம்பர் 15

◾ராணி துர்காவதியின் 500-ஆவது பிறந்த நாள்

You might also like