You are on page 1of 1

◾பெர்லின் - உலக கோடைகால சிறப்பு ஒலிம்பிக் போட்டி - 75 தங்கம்

உள்பட 200 பதக்கங்கள்

Recent News………

◾ 18 வகை பாரம்பரியத் திறன் சார்ந்த தொழில்களை


மேற்கொள்பவர்களுக்குப் பயிற்சியுடன் நிதியுதவியும் கடனுதவியும்
வழங்கும் 'பிஎம்-விஸ்வகர்மா' திட்டத்தை 17 செப்டம்பர் - பிரதமர் மோடி

◾விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ₹6000 - பிரதமரின் கிசான் சம்மன் நிதி


திட்டம்

◾'நாரி சக்தி வந்தன் அதிநியம்' - மகளிர் இடஒதுக்கீ டு சட்டம்

2. காஜிண்ட்-2023 என்ற கூட்டுப் பயிற்சி கீ ழ்கண்ட எந்த இரு


நாடுகளுக்கிடையே மேற்கொள்ளப்படுகிறது?

A) இந்தியா & மாலத்தீவு


B) இந்தியா & இலங்கை
C) இந்தியா & கஜகஸ்தான்
D) இந்தியா & வங்கதேசம்

◽NOTE:
◾India, Kazakhstan to conduct 13-day military exercise to boost anti-terror
cooperation

◾காஜிண்ட்-2023
● இந்தியா- கஜகஸ்தான் கூட்டு ராணுவப் பயிற்சி
● Where: ஓட்டார் நகர் , கஜகஸ்தான் (Oct 30- Nov 11)

You might also like