You are on page 1of 1

◽NOTE:

◾RBI extends payments infrastructure scheme by 2 years till Dec 2025


◾வங்கிகளுக்கான குறுகிய காலக் கடன்கள் மீதான வட்டி விகிதம்
(ரெப்போ ரேட்) - 6.5%

◾விஸ்வகர்மா திட்டம் - எண்ம உள்கட்டமைப்பு நிதி திட்டம்


◾2025 டிச வரை நீட்டிப்பு
◾ரூ.4 லட்சம் வரை நகைக் கடன்: நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளில் நகைக்
கடன் உச்சவரம்பு ரூ.4 லட்சமாக உயர்த்தப்படுகிறது.

◾2023-24 நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.5 %


◾ பணவக்கம்
ீ 5.4 %

8. விண்ணுக்கு மனிதர்களை அனுப்ப இஸ்ரோ மேற்கொள்ளும் திட்டம்


_________ .

A) ககன்யான்
B) சுக்ரயான்
C) சமுத்ரயான்
D) ஆதித்யா

◽NOTE:
◾விண்ணுக்கு மனிதர்கள் அனுப்பும் திட்டம் - ககன்யான்
◾தொழில் நுட்ப உபகரண கட்டமைப்பு வடிவமைப்பு - சென்னையைச்
சேர்ந்த கேசிபி நிறுவனம்

You might also like