You are on page 1of 11

சிலப் பதிகாரம்

18. முற் பிறப் புச்


சசய் தி

செரராணிக்கா என் சிங் கராயர்


கடி சபாழில் உடுத்த கலிங் க நல் நாட்டு,
ெடி ரெல் தடக் கக வசுவும் , குமரனும் ,
தீம் புனல் பழனச் சிங் கபுரத்தினும் ,
காம் பு எழு கானக் கபிலபுரத்தினும் ,
அகரசு ஆள் சசல் ெத்து, நிகர தார் ரெந்தர்-
வீயாத் திருவின் விழுக் குடிப் பிறந்த
தாய ரெந்தர்-தம் முள் பககயுற,
இரு-முக் காெதத்து இகடநிலத்து யாங் கணும் ,
சசரு செல் சென் றியின் , சசல் ரொர் இன்கமயின் ,
அரும் சபாருள் ரெட்ககயின் சபரும் கலன் சுமந்து,
 கடி சபாழில் உடுத்த கலிங் க நல் நாட்டு
 மணம் நிகறந்த ரசாகல சூழந்த கலிங் கநாட்டின் கண், தீம்
புனற் பழனச் சிங் கரபுரத்தினும் காம் பு எழு கானக்
கபிலபுரத்தினும் .
 இனிய நீ ர் நிகறந்த மருதநிலம் சபாருந்திய
சிங் கபுரத்தின் கண்ணும் மூங் கில் நிகறந்த காடுககளயுகடய
கபிலபுரத்தின் கண்ணும் , அகரசு ஆள் சசல் ெத்து நிகர தார்
ரெந்தர் ெடிரெல் தடக்கக ெசுவும் குமரனும் .
 அரசாளும் சசல் ெத்திகனயுகடய ஒழுங் குபடத் சதாடுத்த
மாகல அணிந்த அரசராகிய திருத்திய ரெலிகன ஏந்திய
சபரிய ககயிகனயுகடய ெசுசென் பானும் குமரசனன் பானும் ,
வீயாத் திருவின் விழுக்குடிப் பிறந்த தாய ரெந்தர்.
 அத்தாயரெந்தரிருெரும் தங் களுள் பககயுற் றகமயான்,
இருமுக்காெதத்து இகடநிலத்து யாங் கணும் - ஆறு
காெதத்திற் கு இகடப் பட்ட நிலத்து எெ் விடத்தும் , சசருசெல்
சென்றியிற் சசல் ரொர் இன் கமயின் -
கரந்து உகற மாக்களின் காதலி-தன்சனாடு,
சிங் கா ெண் புகழ் ச ் சிங் கபுரத்தின் ஓர்
அங் காடிப் பட்டு அருங் கலன் பகரும்
சங் கமன் என்னும் ொணிகன்-தன்கன,
முந்கதப் பிறப் பில் , கபந்சதாடி! கணென் -
செந் திறல் ரெந்தற் குக் ரகாத்சதாழில் சசய் ரொன் ,
பரதன் என்னும் சபயரன்; அக் ககோவலன்
விரதம் நீ ங் கிய செறுப் பினன் ஆதலின் -
“ஒற் றன் இென்” எனப் பற் றினன் சகாண்டு,
செற் றி ரெல் மன்னற் குக் காட்டிக் சகால் வுழி;
சகாகலக்களப் பட்ட சங் கமன் மகனவி,
நிகலக்களம் காணாள் , நீ லி என் ரபாள் ,
“அரசர், முகறரயா? பரதர், முகறரயா?”
ஊரீர,் முகறரயா? ரசரியீர் முகறரயா?” என,
மன் றினும் மறுகினும் சசன்றனள் பூசலிட்டு:
எழு நாள் இரட்டி எல் கல சசன்றபின்,
“சதாழு நாள் இது” எனத் ரதான்ற ொழ் த்தி,
மகலத் தகல ஏறி, ஓர் மால் விசும் பு ஏணியில்
சகாகலத் தகலமககனக் கூடுபு நின் ரறாள் ,
“எம் உறு துயரம் சசய் ரதார் யாெதும்
தம் உறு துயரம் இற் று ஆகுக” என் ரற
விழுரொள் இட்ட ெழு இல் சாபம்
பட்டனிர் ஆதலின், கட்டுகர ரகள் நீ :
விளக்கம் :-
ரசாகலகள் நிகறந்தது கலிங் க நாடு.
அதன் இரண்டு ஊர்களில் இருந்துசகாண்டு அண்ணன் -
தம் பியர் இருெர் நாடாண்டு ெந்தனர்.
ெசு என்பென் சிங் கபுரம் என்னும் ஊரில் இருந்துசகாண்டு
ஆண்டுெந்தான்.
குமரன் என் பென் கபிலபுரம் என் னும் ஊரில்
இருந்துசகாண்டு ஆண்டுெந்தான்.
ஒரு குடியில் பிறந்த இருெருக்கும் சபருஞ் சசல் ெம்
சகாண்ட அரசுரிகமகயப் சபறுெதில் தாயப் பகக.
விளக்கம் :-
இரண்டு ஊர்களுக்கும் இகடயில் ஆறு காெதம்
இகடசெளி.
இந்த இகடசெளி நிலத்தில் யாரும் சசல் ெதில் கல.
சிங் கபுரத்துக் ககடத்சதாருவில் ொழும் சங் கமன்
என்னும் ெணிகன் சபாருள் ரசர்க்கும் சபரு ரெட்கக
உகடயெனாக, சபருஞ் சசல் ெத்கதத்
திரட்டிக்சகாண்டு, தன் மகனவி நீ லி என் பெளுடன்
அந்த ெழியில் சசன் றுசகாண்டிருந்தான்.
விளக்கம் :-
அப் ரபாது கபிலபுரத்து அரசனிடம் பணி புரிந்துெந்த பரதன்
என் னும் சபயர் சகாண்ட ரகாெலன் (இகடயன் ) பாதுகாப் பு
(விரதம் ) நீ ங் கியென், சங் கமகன ஒற் றன் என்று அரசனிடம்
காட்டிக் சகாகல சசய் தான்.
சகாகல சசய் யப் பட்ட சங் கமன் மகனவி நீ லி
“அரசர், முகறரயா? பரதர், முகறரயா?”
ஊரீர,் முகறரயா? ரசரியீர் முகறரயா?”
என முகறயிட்டு மன்றத்திலும் , சதருக்களிலும்
புலம் பிக்சகாண்டு சசன் றாள் .
விளக்கம் :-
ஏழாம் நாள் கணென் ரதென் உருவில் ரதான் ற, இருெரும்
ஒரு மகலயில் ஏணியில் ஏறிக் கணெனுடன் மகனவி
இகணந்தாள் .
அப் ரபாது அெள் ஒரு சாபம் சகாடுத்தாள் .
" எனக்கு இந்தத் துன் பம் சசய் தெர் தாமும் இரத துன் பத்தில்
ெருந்துொராக" எனக் கூறிச் சபித்தாள் .
அந்தச் சாபம் பட்டு இப் ரபாது நீ துன் புறுகிறாய் - ரமலும்
சசால் கிரறன் ரகள் , என்று மதுராபதி சதய் ெம்
கண்ணகியிடம் சசய் திகயத் சதாடர்ந்தது.
நன்றி

You might also like