You are on page 1of 19

திருச்சி

மாவட்டம்

சிறப்பு செயல் திட்டம் –IMPART 2018-


2019
குடிசைத்
தொழில்
பாடம்
சமூக அறிவியல்

ஹா.மு.யூஅ ரசு
மேல்
நி
லைப்
பள்
ளி,
இனாம்
கு ,
ளதூர்
ஸ்
ரீ
ரங்
கம்
வட் ,
டம்
திருச்சி மாவட்டம்.
ஹா.மு.யூ.அ ரசு
மேல்
நி
லைப்
பள்
ளி–
இனாம்குளத்தூர்

ஆய்வுத் தலைப்பு
குடிசைத் தொழில்

குழுத்தலைவர் : R.ஜோதிகா

ஆய்வுக்குழுவினர் : S.மோகனப்பிரியா
S ஆனந்தி
P.கோகிலா
M.தஸ்லிமா
படிவம் அ
ஆய்வுத் தலைப்பு
குடிசைத் தொழில்

பயன்பாட்டு மொழி : தமிழ்


ஆய்வுக்குழு தலைவரின் பெயர் : R.ஜோதிகா
வயது : 14
பாலினம் :பெண்
வகுப்பு :9
பள்ளிமுகவரி : ஹா.மு.யூ அரசு மேல்நிலைப்பள்ளி,
இனாம்குளதூர்,
ஸ்ரீரங்கம் வட்டம்,
திருச்சி மாவட்டம்.

நிரந்தர முகவரி : R.ஜோதிகா


353,முடக்கு பட்டி
கோமங்கலம்
இனாம்குளதூர்
புதுக்கோட்டை மாவட்டம்

ஆய்வுக் குழுவினர் : S.மோகனப்பிரியா


S ஆனந்தி
P.கோகிலா
M.தஸ்லிமா

வழிகாட்டி ஆசிரியர் : திருமதி M.எசுமணி

மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
கையொப்பம்
சான்று

குடிசைத் தொழில் பற்றிய இந்த ஆய்வு கிராமப்புற மக்களின் ஏழ் மை நிலை


காரணமாக தங்கள் குடும்பத் தேவையை நிறைவு செய்வதற்காக ஈடுபடும் முயற்சி
பற்றியும் அதனால் அவர்கள் என்னென்ன பிரச்சனைகளையும் சவால்களையும்
சந்திக்கின்றனர் என்பதை பற்றியும் அவர்கள் முன்னேற்றம் அடைய செய்வதற்கான தீர்வு
முறைகளையும் எம் பள்ளி மாணவிகள் சமர்ப்பிக்கின்றனர் .எம் பள்ளி மாணவிகளாகிய
R.ஜோதிகா, S.மோகனப்பிரியா, S.ஆனந்தி, P. கோகிலா, M.தஸ்லிமா இவர்களுக்கு
வழிகாட்டி ஆசிரியராக இருந்து இச்செயல் திட்டம் சிறப்பாக ஊக்குவித்த பட்டதாரி
ஆசிரியை M.எசுமணி (சமூக அறிவியல் ) என சான்றளிக்கப்படுகிறது.

இடம் :இனாம்குளதூர் தலைமையாசிரியர்


கையொப்பம்
தேதி :
உள்ளடக்கம்
குடிசைத் தொழில்

முன்னுரை:
ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது அந்நாட்டு மக்களின் கடின உழைப்பை பொறுத்து
அமையும். நம் நாட்டில் கிராம மக்களின் முக்கிய தொழில்களில் ஒன்று குடிசைத் தொழில் .

“ கைத் தொழில் ஒன்றை கற்றுக்கொள், கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்”


என்ற பழமொழியிலிருந்து அதன் முக்கியத்துவத்தை அறியலாம்.

குடிசைத் தொழில் என்பது குடும்ப உறுப்பினர்களால் உள்ளூர் அங்காடியில்


விற்பனை செய்வதற்காக பழமையான உற்பத்தி முறைகளால் நடத்தப்படும் தொழிலமைப்பாகும் .
(எ.கா) மண்பாண்பம் செய்தல் ,பீடி சுருட்டுதல், பலகாரங்கள் செய்தல்.

மக்களுடைய தேவைகள் அதிகரிது வருவதால் சிறு தொழில்களை


ஊக்குவிப்பதற்க்குப் புதிய சிந்தனைகள் தேவை. அத்தொழில்களை முன்னேற்ற, சிறிய சிறிய
சலுகைகள்,வரிகுறைப்பு,எளிய நடைமுறைகள் தாமதமில்லாத வங்கிக் கடன் மூலமாக வாழக் கை
தரம் உயர்வடைய செய்யலாம்.

மண்பாண்டம் செய்தல் :
பழமையான முறைகளை பின்பற்றி இத்தொழிலை செய்து வருகின்றனர்.இதனால்
அவர்கள் வாழ்க்கைத் தரம் உயராமல் காணப்படுகின்றது. அதற்கான வழி முறைகள் குறித்து
ஆய்வுகள் மேற்கொள்ளப்படவேண்டியது அவசியமானதொன்றாகும் .
ஆய்வின் தேவையும் நோக்கமும்

• கிராமப்புற மக்களின் நிலைபற்றி அறிதல்.

• அவர்களின் முன்னேற்றமின்மைக்கான காரணங்களை அறிதல்.

• எவ்வகையில் அவர்கள் தொழிலை முன்னேற்றலாம் என்பதை உணர செய்தல்.

• கல்வி இன்றியமையாதது என்று உணர வைத்தல்.

• கற்றதற்கு ஏற்றார் போல் தங்கள் தொழிலை வளப்படுத்தி மேம்படுத்த முயற்சி செய்தல்.

• அரசின் குறிப்பிட்ட கொள்கைகள் மற்றும் சட்டங்கள் பற்றி நடைமுறைப் படுத்துதல்.

• பொது மக்களுக்கு விழிப்புணர்வு அளித்தல் பயிற்சி மற்றும் கல்வி போன்ற நடவடிக்கைகள்


மேற்கொள்ளல்.
ஆய்வுஅலுவல் திட்டம்
ஆய்வு
கருவி

• புள்ளி விவரங்களை வினாப் பட்டியல் மூலமும் நேர்காணல் மூலமும் சேகரித்தல்.

• கிராமபுற மக்களுக்கு தகுந்த கல்வி அறிவு புகட்டுவதன் மூலம் அவர்களின்


வாழ்க்கைத் தரம் உயர்கிறது.
ஆய்வு செய்த இடம்

திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஒன்றியம், இனாம்குளத்தூர் கிராமம்


ஒத்தக்கடை வேளார் தெரு மற்றும் நடுத் தெரு ஆகிய தெருக்களில் ஜனவரி
மாதம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
புள்ளி விவர
சேகரிப்பு

வினாப்பட்டியல் தயார் செய்து எந்தெந்த வீடுகளில் குடிசைத் தொழில்


செய்கின்றனர் எந்தெந்த பகுதி மக்களின் வாழ்க்கை தரம் உயரவில்லை என்கிற விவரங்கள்
பதிவு செய்யப்பட்டன.
புள்ளி விவர சேகரிப்பு வினாப்படியல்- குடிசைத்
தொழில்

• குடும்ப உறுப்பினர்கள் எண்ணிக்கை.?


2/3/4

• நீங்கள் செய்யும் தொழில்?


விவசாயம் /குடிசைத் தொழில்

• நீங்கள் படித்திருக்கிறீர்களா?
ஆம் /இல்லை

• எத்தனை பேர் இத்தொழிலை செய்கிறீர்கள்?


1/2/3/4/குடும்பத்தில் அனைவரும்

• தங்கள் முன்னோர் செய்த தொழிலா?


ஆம்/இல்லை

• இத்தொழிலினால் கிடைக்கும் வருமானம் உங்கள் குடும்பத்திற்கு போதுமானதா ?


ஆம்/இல்லை
புள்ளி விவர பகுப்பாய்வு

• உங்கள் தெருவில் எத்தனை பேர் மண்பாண்டத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர் ?

• அவற்றில் எத்தனை பேர் படித்தவர்கள்,படிக்காதவர்கள்,படிக்கும் வயதை


எட்டியுள்ளவர்கள் என கணக்கெடுப்பின் மூலம் அறியப்பட்டது?

• இத்தொழிலுக்கான மூலப்பொருட்களை எங்கிருந்து வாங்குகிறீர்கள்?

• முடிவடைந்த பொருட்களை எங்கு விற்பனை செய்யப்படுகிறது?

10%
20%

70%

மண்பாண்டம் பீடி சுறுட்டுதல் பலகாரம்


ஆய்வு முடிவுகள்

• கிராமள்புற மக்கள் கல்வி கற்பது அவசியமாகும் .

• மண்பாண்டம் செய்தல் அவர்கள் குலத்தொழிலாக இருப்பதால் அத்தொழிலை


விட்டுவிட இயலாமல் உள்ளனர்.

• மண்பாண்டம் செய்வதர்க்கு பழமையான முறைகளையே இப்போதும்


கடைபிடிக்கின்றனர்.

• இத்தொழிலை பெரியவர்கள் மட்டுமே செய்கின்றனர் ,அவர்கள் பிள்ளைகள்


இத்தொழிலில் சற்று விருப்பம் குறைவு. .

• களிமண் மற்றும் விறகு ஆகியவைகளின் விலை உயர்வால் மண்பாண்டத் தொழில்


அழிந்து வருகிறது.

• இவ்வாறு அழிந்து வரும் தொழ்லை பாதுகாக்க விழிப்புணர்வு எற்பட்டுத்த


வேண்டும்.

• பலகாரங்கள் செய்பவர்கள் வீடுகளில் செய்து அதை தெருக்களில் வீடு வீடாக


சென்று விற்பனை செய்து அதில் கிடைக்கும் லாபத்தை கொண்டு குடும்பம்
நடத்துகின்றனர் .
புகைப்படங்கள்
தீர்
வு

• மண்ப் பானைகளை பயன்படுத்துவதன் மூலம் சுற்றுச்சூழல் மாசுபட் டை தவிர்க்கலாம்.

• மண்ப் பானைகளை பயன்படுத்தினால் ஆயுள் அதிகரிக்கும் .

• அதிக அளவு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்துகிறது.

• ஏற்றுமதிக்கு அளவு பங்களிப்பு செய்கிறது.


தீர்வை
செயல்படுத்துதல்

• ஆய்வு செய்த தெருக்களில் உள்ள மக்களுக்கு சென்றடையும் வண்ணம்


மாணவர்களுக்கு விழிப்புணர்வு திட்டம் நடைபெற்றது . மாணவர்கள் ஊடகங்களாக
செயல்பட உறுதிகொண்டனர்.

• தொழில்கள் மேம்படுத்தவும் நவீனப்படுத்தவும் அரசு கொண்டு வரும் திட்டங்கள்


பற்றி மாணவர்களால் செயல் விளக்கம் செய்து காட்டப்பட்டது.
நன்றியு
ரை

இந்த செயல்திட்ட ஆய்வினை மேற்கொள்ள எங்களுக்கு அனுமதி அளித்த எம் பள்ளி தலைமை
ஆசிரியர் அவர்களுக்கும், வழிகாட்டி ஆசிரியர் அவர்களுக்கும், எங்களை ஊக்கப்படுத்திய எம்
பள்ளி ஆசிரிய, ஆசிரியைகளுக்கும் ,எங்களது பெற்றோர்களுக்கும் ,இந்த நல்வாய்ப்பினை
வழங்கிய திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த கல்வித் திட்ட ஒறுங்கிணைப்பாளர்கள் மற்றும்
IMPART குழு உறுப்பினர்களுக்கும் எங்கள் இதயப்பூர்வமான நன்றியினை
தெரிவித்துக்கொள்கிறோம் .
ஆய்வு நூல்கள்

1. 10-ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடநூல்.

2. https://ta.m.wikipedia.org

You might also like