You are on page 1of 66

உலகச் சிறுகதைகள் :

சூரத் காப்பிக் கடை


பிச்சைக்காரன்
ஆக்கம் :
சர்மிளா தியாகு
கண்ணன் அண்ணாமலை
விரிவுரையாளர் :
திருமதி சிவகுமாரி சானியப்பன்
சூரத் காப்பிக் கடை
லியோ
டால்ஸ்டாய்
சூரத் காப்பிக் கடை சிறுகதையின் கரு

இறைவனும் இறை நம்பிக்கையும் அனைவருக்கும் சமமானது;


பொதுவானது

இனம், மதம் சான்று :


இதனால், கடவுள் “கடவுளைப்பற்றி
மற்றும் மதம் வெவ்வேறானவர் எவ்வளவு உயர்வாக
சார்ந்த ஒருவன் சிந்திக்கிறானோ
அல்ல. வெவ்வேறு அவ்வளவு அதிகமாக அவரை
நம்ப்பிக்கையா அறிகிறான். அவரை அவன்
சக்தியையும் தெளிவாக அறியும் போது
ல் அனைவரும்
கொண்டவர் அல்ல. அவருக்கு அருகில் அவன்
கடவுளை செல்கிறான், அவரது
கடவுள் என்பது நல்லெண்ணம், கருணை,
வெவ்வேறு பிறரிடத்தில் காட்டும்
வழியில் ஒருவர். அவர் அன்பு ஆகிய
வழிப்படுகிறார அனைவருக்கும் நற்குணங்கள்
இவனுக்கும் வருகிறது.
். சமமானவர். (பக்கம் 14)
சூரத் காப்பிக் கடை சிறுகதையின்
துணைக்கரு
தனிப்பட்ட மனிதர்கள் வெவ்வேறு
கண்ணோட்டத்தைக்
• எல்லா கொண்டவர்களாவர்.
மனிதர்களும் சமமானவர் அல்ல. மனிதர்கள்
தனிப்பட்ட கண்ணோட்டமும் கருத்தும்
கொண்டவர்களாவர். இதனால், அவர்களின்
கண்ணோட்டமும் கருத்தும் எப்பொழுதும்
சரியானவை அல்ல. அவர்களின் கருத்தையும்
கண்ணோட்டத்தையும் பகுத்தாராய்ந்து செயல்பட
வேண்டும்.

சான்று : “சூரியன் ஒளியால் இந்த உலகம் நிறைகிறது, அதனால்


சொல்கிறேன் அறியாத மனிதர்களைத்
திட்டாதீர்கள், அவன் தனது மூட நம்பிக்கையால் கதிரவனின் ஒரே
ஒரு ஒளிக்கீற்றினை மட்டுமே காண்கிறான். அ தே
போல ஆ த்
திகரையு
ம்
திட்
டாதீ
ர்
கள்அ வர்
களும்
பார்
வை இழந் தவர்களைப்
போல
இனம், மதம் மற்றும் மதம் சார்ந்த
நம்பிக்கைகள்
• உலகில் வாழும் அனைத்து மனிதர்கள்
வெவ்வேறான இனம், மதம் மற்றும் மதம் சார்ந்த
நம்பிக்கைகளைக் கொண்டவர்களாவர்.

சான்று : அந்தணர், யூத வணிகன், இத்தாலிய கிறிஸ்தவ


ஊழியன், ப்ரோட்டஸ்டனட் கிறிஸ்த்தவன்,
துருக்கியன் அனைவரும் மதத்தால்
பிரிக்கப்பட்டு தங்களின் கடவுள்தான்
பெரியவர் என்று வாதம் செய்தார்கள். (பக்கம் 3)
இடம் ●
சூரத் காப்பிக்
பின்ன
ணி கடை
சான்று : ஒரு காலத்தில் சூரத் நகரத்தில் ஒரு காபிக்
கடை இருந்தது, அங்கே உலகின் எல்லா மூலையில் இருந்தும்
பல வெளி நாட்டு வணிகர்கள் வந்து
சந்தித்து தங்களுக்குள் அளவளாவிக்
கொள்வார்கள். (பக்கம் 1)
இடம் ●
சுமத்
பின்ன
ணி ரா தீவு
சுமத்ரா தீவு – சான்று : நா
ன்
சீ
னாவி
லிரு
ந்
துஉலகைச்
சு
ற்
றி
வரு
ம்ஓர்
ஆ ங்
கில
நீராவிக்கப்பலின் மூலம் இங்கு வந்து சேர்ந்தேன்.
வரும் வழியில் சுமத்ரா தீவில்
நல்ல தண்ணீருக்காக நின்றோம்.
காலம்
பின்ன

நண்பக
ணி ல்
சான்று : அது நண்பகல் நேரம், எங்களில்
சிலர் கீழே இறங்கினோம், கடற்கரையில்
இருந்த தென்னை மரங்களின் நிழலில்
இளைப்பாறினோம், அ ந்
த இடமொ ன ்
றும்
பக்
கத்
திலு
ள்ள
கிராமத்திலிருந்து ரொம்பத்தூரத்தில் இல்லை. (பக்கம் 7)

கடவுள்
சமுதயப் நம்பிக்கை
பின்னணி இல்லாத
• பாரசீக தத்துவ சமுதாயம்
ஞானி கடவுளைப் பற்றி
நிறைய ஆராய்ந்து; சிந்தித்ததால்
கடவுள் இருப்பதை நம்ப முடியாமல்
இருந்தான். கடவுள் நம்பிக்கை
இல்லாமல் காணப்பட்டான்.
சான்று: அவன் கருத ஆரம்பித்தான், இந்தப்
பேரண்டத்தினை வேறு எந்தச் சக்தியும்
இயக்குவிக்கவில்லை என்று. (பக்கம் 1)
சமுதாய ●
மனிதர்களை
அடிமையாக்கி
ப்
கொள்ளும்
பின்னணி சமுதாயம்
• பாரசீக தத்துவ ஞானிக்கு ஆப்பிரிக்க அடிமையை
அவனின் அடிமையாக கொண்டிருந்தான்.
சான்று: தத்துவ ஞானி காப்பிக் கடைக்குள்
நுழைந்த போது அடிமை வெயிலில் கடையின் வாயிலில்
கதவருகே உள்ள கல்லில் அமர்ந்து கொண்டு
தன்னருகே பறந்து கொண்டிருந்த ஈக்களை
ஓட்டியபடி இருந்தான். (பக்கம் 1)
சமுதாய ●
மனிதர்களை
அடிமையாக்கி
ப்
கொள்ளும்
பின்னணி சமுதாயம்
• சூரியனை ஆராய்ச்சி செய்து கண் பார்வையை இழந்தவன் ஓர் அடிமையைக்
கொண்டிருந்தான்.
சான்று: இந்த மனிதருடன் ஓர் அடிமையும் வந்தான்,
தென்னை மரத்தடியில் அவரை அமர வைத்தான்,
தரையில் கிடந்த தேங்காயை எடுத்தான், இரவுக்கான
விளக்கினைச் செய்தான், தேங்காயின்
நாரைக்கொண்டு திரி செய்தான்,
கொப்பறையிலிருந்து எண்ணெயெடுத்தான், திரியை
ஊறவைத்துக் கொழுத்தினான். (பக்கம் 7)
சமுதாய மதத்தால்

ப் பிரிக்கப்பட்
பின்னணி ட சமுதாயம்
• அந்தணர், யூத வணிகன், இத்தாலிய கிறிஸ்தவ
ஊழியன், ப்ரோட்டஸ்டனட்
கிறிஸ்த்தவன், துருக்கியன்
அனைவரும் மதத்தால் பிரிக்கப்பட்டு
தங்களின் கடவுள்தான் பெரியவர்
என்று வாதம் செய்தார்கள். (பக்கம் 3)
மாந்தர்களும் பண்புநலன்க
பாரசீக தத்துவ ஞானி

கடவுள் நம்பிக்கை இல்லாதவன்


பண்புநலன்

கடவுளைப் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்டவன். சக மனிதனை


அடிமையாகக் கொண்டுள்ளவன்

விளக்கம்

கடவுளைப் பற்றிய அதிகப்படியான ஆராய்ந்ததால் கடவுள்


என்ற ஒன்று இருப்பதையே நம்ப முடியாமல் போனான்.
சான்று
(பக்கம் 1)
கடவுளைப் பற்றி நிறைய ஆராய்ச்சி செய்ததால் கடவுள்
நம்பிக்கை இல்லாமல் போனார்.

கருத்து
மாந்தர்களும் பண்புநலன்க
சீனப் பயணி

பகுத்தறிவு கொண்டவன்

பண்புநலன்
நன்கு ஆராய்ந்தபின் மிக தெளிவான விளக்கங்களை
வழங்குபவர்

விளக்கம்
“சூரியன் ஒளியால் இந்த உலகம் நிறைகிறது, அதனால் சொல்கிறேன் அறியாத மனிதர்களைத்
திட்டாதீர்கள், அவன் தனது மூட நம்பிக்கையால் கதிரவனின் ஒரே ஒரு ஒளிக்கீற்றினை மட்டுமே காண்கிறான். அ தே
போல ஆத்திகரையும் திட்டாதீர்கள் அவர்களும் பார்வை இழந்தவர்களைப் போல சூரியன் இல்லை என்று சொல்பவர்களே.”

சான்று
(பக்கம் 14)
அறியாதவர்களுக்குத் தனது பகுத்தறிவைக் கொண்டு
தெளிவான விளக்கத்தை வழங்கி தெளிவுற செய்பவன்.

கருத்து
மாந்தர்களும் பண்புநலன்க
கப்பல் தலைவன்

புத்திக்கூர்மையானவன்

பண்புநலன்

கப்பல் தலைவன் அறிவியல் வழி சூரியனைப் பற்றிய தகவல்களை வழங்கினார்.

விளக்கம்

நீங்கள் எல்லாம் ஒருவரை ஒருவர் தவறாக வழி நடத்துகிறீர்கள், ஒருவரை ஒருவர்


ஏமாற்றிக் கொள்கிறீர்கள். சூரியன் உலகத்தைச் சுற்ற வில்லை, மாறாக உலகம் தான் சூரியனைச் சுற்றுகிறது, பூமி இருபத்தி
நான்கு மணி நேரத்துக்கு ஒரு முறை தன்னைத்தானே சுற்றிக்கொள்ளவும் செய்கிறது.”

சான்று
(பக்கம் 12)
மக்களின் தவறான கண்ணோட்டங்களையும் தவறான
புரிதல்களையும் மாற்றியமைக்கும் வல்லமை பெற்றவர்

கருத்து
மாந்தர்களும் பண்புநலன்க
அடிமை

பாரசீகத் தத்துவ ஞானியின் மீது விசுவாசம்


கொண்டவன்.

பண்புநலன்

பாரசீகத் தத்துவ ஞானியின் அடிமை

விளக்கம்

அந்த அடிமை அவனது முதலாளியை எல்லா இடத்திற்கும்


பின் தொடர்ந்தான்.

சான்று
(பக்கம் 2)
பாரசீக தத்துவ ஞானிக்கு அனைத்து பணிகளையும்
செய்து கொடுப்பான்.

கருத்து
மாந்தர்களும் பண்புநலன்க
அடிமை

பாரசீகத் தத்துவ ஞானியின் மீது விசுவாசம்


கொண்டவன்.

பண்புநலன்

கடவுளை அவனுடன் எப்பொழுதும் வைத்திருப்பான்.

விளக்கம்

தன் இடுப்பு கச்சையில் இருக்கும் கடவுள் சிலையைத் தன் கடவுளாகக் கருதி


அக்கடவுளே தன் பிறப்பிலிருந்து காப்பாற்றுவதாக நம்பிக்கைக் கொண்டுள்ளான்.

சான்று
(பக்கம் 2)
கடவுள் மீது அதித நம்பிக்கையைக் கொண்டு பிறந்ததிலிருந்து
தன்னைப் பாதுகாத்து வருவதாக நம்புகிறான்.

கருத்து
மாந்தர்களும் பண்புநலன்க
யுதன்

சுயநலம் மிக்கவன்

பண்புநலன்

தன்னலத்தைப் பற்றி மட்டும் யோசிப்பவன்

விளக்கம்

கடவுளானவர் இஸ்ரேலியர்களுக்கு மட்டுமே உரியவர் எனவும் அவர்களை


மட்டுமே காப்பவர் என்ற சுயநலமிக்க கருத்தினைக் கொண்டவன்.

சான்று
(பக்கம் 3)
கடவுள் அவன் நாட்டிற்கு மட்டுமே உரியவர் என்று
சுயநலமாக வாதம் செய்தான்.

கருத்து
நோக்குநிலை
படர்ககை
் க்கூற்று
நோக்கு
நிலை
படிப்பினைகள்
சக மனிதர்களை அடிமையாக்கி கொள்ளக்கூடாது

படிப்பினை

அடிமைத்தனத்தைத் தவிர்க்க வேண்டும்.

விளக்கம்

பாரசீக தத்துவ ஞானிக்கு ஆப்பிரிக்க அடிமையை


அவனின் அடிமையாக கொண்டிருந்தான்.
சான்று (பக்கம்
1)
அனைத்து மனிதர்களும் சமமான வாழ்க்கை தரத்தை
வாழ உரிமை கொண்டவர்கள். யாரையு
ம்
அ டி
மையாக்
கி
வாழக்கூடாது.
கருத்து
படிப்பினைகள்
பகுத்தறிவுடனும் அறிவுக்கூர்மையுடனும் செயல்பட வேண்டும்.

படிப்பினை

பகுத்தறிவுடனும் அறிவுக்கூர்மையுடனும் செயல்படுவதால்


அனைவருக்கும் நன்மை கிட்டும்.

விளக்கம்
“அறியாத மனிதர்களைத் திட்டாதீர்கள், அவன் தனது மூட
நம்பிக்கையால் கதிரவனின் ஒரே ஒரு ஒளிக்கீற்றினை
மட்டுமே காண்கிறான். அ தேபோல ஆ த் திகரையும்தி
ட்டாதீ
ர்
கள்
அவர்களும் பார்வை இழந்தவர்களைப் போல சூரியன் இல்லை என்று சொல்பவர்களே”
சான்று (பக்கம்
14)
சீனப்பயணி கடவுளைப் பற்றிய உண்மையான
அறிவைப் பெற்றதால் கடவுளைப் பற்றிய
விளக்கத்தைத் தெளிவாக வழங்கி புரிதலை
வழங்குகிறார் நன்மை செய்கிறார். கருத்து
படிப்பினைகள்
பகுத்தறிவுடனும் அறிவுக்கூர்மையுடனும் செயல்பட வேண்டும்.

படிப்பினை

கப்பல் தலைவன் சூரியன் உதியமாவதைப் பற்றிய தகவலைச் சரியாக


தெளிவுரை வழங்கினான்.

விளக்கம்
“நீங்கள் எல்லாம் ஒருவரை ஒருவர் தவறாக வழி
நடத்துகிறீர்கள், ஒருவரை ஒருவர் ஏமாற்றிக்
கொள்கிறீர்கள். சூரியன் உலகத்தைச் சுற்ற வில்லை, மாறா க உலகம்தான்
சூரியனைச் சுற்றுகிறது, பூமி இருபத்தி நான்கு மணி நேரத்துக்கு ஒரு முறை
தன்னைத்தானே சுற்றிக்கொள்ளவும் செய்கிறது.” சான்று (பக்கம்
12)
பகுத்தறிவுடனும் அறிவுக்கூர்மையுடனும் மற்றவர்களிடம் பேசினால் அவைவரும்
தெளிவு பெறுவார்கள். தெரியாத தகவல்களைச்
சரியாக தெரிந்து கொண்டு செயல்படுவார்கள்.
கருத்து
படிப்பினைகள்
அனைத்து சமய நம்பிக்கைகளையும் மதிக்க
வேண்டும்.

படிப்பினை

அனைவரின் சமய நம்பிக்கைகளை


அவமதிக்காமல் மதித்து போற்ற வேண்டும்.

விளக்கம்
துருக்கியன் ஒருவன் ரோமன் கத்தோலிக்க மதத்தின்
மீது உங்களது நம்பிக்கை வீணானது என்று இரு
கிறிஸ்த்தவர்களை ஏளனமாகப் பார்த்தபின் பேச
ஆரம்பித்தான்
சான்று (பக்கம்
5)
மனிதர்கள் பல மதத்தைப் பின்பற்றி
வழிப்படுவர்களாவர். இதனால், மற் றஇன த்
தைப்
பற்
றிஇழி
வாகவோ
அல்லது தவறாக எண்ணி பேசக்கூடாது. அனைத்து மதத்தின்
நம்பிக்கையையும் மதித்து போற்ற வேண்டும்.
கருத்து
மொழிநடை

எளிய எளிய மொழி நடையில் புரிந்து


கொள்ளும் வண்ணம்
அமைந்துள்ளது.
சூரியன் உலகத்தைச் சுற்ற வில்லை, மாறா
நடை

க உலகம்
தான் சூரியனைச் சுற்றுகிறது (பக்கம் 12)

தூய தமிழ்ச் சொற்கள் பயன்பாடு உள்ளது.


தூய தமிழ்


“அறியாத மனிதர்களைத்
திட்டாதீர்கள்” (பக்கம்
நடை 14)
பிச்சைக்கா

ரன்
ஆன்றி ரெனே
ஆல்பர்ட் கை டி
மாப்பசான்
எழுத்தாளரைப் பற்றிய
விளக்கம்
பெயர்

ஆன்றி ரெனே ஆல்பர்ட் கை டி மாப்பசான்

பிறப்பு

05/08/1850

இறப்பு

06/07/1893

தொழில்

சிறுகதை எழுத்தாளர்
எழுத்தாளரைப் பற்றிய
விளக்கம்
19 ஆம் நூற்றாண்டின் புகழ் பெற்ற சிறுகதை எழுத்தாளர்

பிரான்சு நாட்டைச் சேர்ந்தவர்

நவீன சிறுகதை இலக்கிய முன்னோடிகளுள் ஒருவராகக்


கருதப்படுகிறார்

மாப்பசானின் தாய் இலக்கிய அறிவும் ஆர்வமும்


உடையவர்

பட்டப்படிப்பு முடித்து பெர்சியாவிக்கு எதிரான


ஃபிரெஞ்சுப் போரில் பங்கேற்றார்

ஃபிரெஞ்சு அரசில் எழுத்தராய்ப் பணியமர்ந்து


நாளிதழ்களில் எழுதத் துவங்கினார்
பிச்சைக்காரன் சிறுகதை
பற்றிய விளக்கம்
மார்ச் 9 , 1884- இல் இயற்றப்பட்ட
சிறுகதை

Le Gaulois – எனும் வார நாளிதழில்


முதல் முதலாக
பிரசுரிக்கப்பட்டது.

‘நாள் மற்றும் இரவின் கதைகள்’


எனும் சிறுகதை தொகுப்பில்
இடம்பெற்றது.
தலைப்பு :
பிச்சைக்
சிறுகதை
யின்
காரன்
அவ்வகையில் மேலும்,
தலைப்பான பிச்சைக்கா இக்கதையி பிச்சைக்
து கதை ரன் எனும் ல் ஓர் காரனின்
முழுவது தலைப்பானது
இச்சிறுகதை
இளைஞன் வாழ்க்கை
ம் க்கு
பிச்சைக்கா யையும்
பிணையப்ப மிகவும் ரனாக இச்சிறுக
ட்டு பொருத்தமான இருக்கி தை அலசி
அமைந்தி தாகஅமைகிற றான். ஆராயப்பட்
ருக்க து. டுள்ளது
வேண்டும்.
்சைக்காரன் சிறுகதையின்
பிச்சைப்பிடியில் சிக்கித் தவித்த
ஊனமுற்ற இளைஞன் சுற்றத்தாரின்
ஆதரவின்றி பிச்சைக் கேட்கவும்
எடுக்கவும் வழியில்லாமல்
வார்
வி
பசிப்பிணியில்
ல்
லிநெடு
ஞ்சா
லையி
ல்
அவதுறும் நிலை
ஊனமுற்றதால் கிராமத்து
நடந்த வி
பத் தி
ல்நி
க்
கோ லஸ் எவ்வித மக்கள் அவனைச்
டூஸ்சைன்ட்-ன் இரண்டு சுமயாக
கால்களும் வேலையும்
நசுக்கப்பட்டு செய்ய முடியாத எண்ணும்
ஊனமானான். நிலையில் தருவாயில்
• விபத்தில் அவனது பிச்சை அவன் பிச்சை
இரண்டு எடுத்துப் எடுக்க
கால்களும் பிழைத்துக்கொ முடியாமல்
நசுக்கப்பட்டது
ண்டான். பசியில்
ம் அந்த நாள் வாடினான்.
முதல் அவன் • அவனுக்குத்
பிச்சை எடுத்தே • “வருஷம்
தெரிந்த முழுக்க
வாழ்ந்து
ஒன்றே ஒன்று
பிச்சைக்காரன் சிறுகதையின்
துணைக்கரு

பிச்சைக்காரனின் வாழ்க்கையில் ஏற்பட்ட


துயரங்களையும் அவலங்களையும் சீர்செய்ய முன்
வராமல் தங்களின் கடமையிலிருந்து விலகி இருத்தல்.
“ஏன் நீ இங்கேயே பிச்சைஎடுத்துக்
கொண்டிருக்கிறாய்? வேறு எங்காவது போவது
தானே?” (பக்கம் 2)

சமுதாயக் கடப்பாடு மீறிய சுயநலம்


பிச்சைக்காரன் சிறுகதையின்
துணைக்கரு
ஊனமுற்ற
இளைஞன் மீது
• தவறு ஏதும் செய்யாத செலுத்தப்படு
நிலையில் ம் ஆதிக்கம்
காவலர்களைக்
• விவசாயி சிக்கே அவதூறு
கண்டால் அவனுக்கு
ஏற்படும் அச்சம் செய்து
தன்னைத் பிச்சைக்காரனைக்
தற்காத்துக் கொள்ள காவலர்களால்
முடியாத நிலை பிடிபடச்
ஏற்பட்டது. செய்தார்.
• காவலர் • சிக்கே சொன்னான்,
களைக் காணும்
போதெல் லாம்
அ வன் தன்னை அவன்
தேவையி ல்
தைரியத்தை
லாமல்உள்
ளுண ர்
வு கடுமையாகத்
ஏற்படுத்
தும்
அ ச்
சத்ச்
தால் தாக்கினான்,
சிதைக்கு
புதர்மரைவிலோ தூண்களின் தன்னைத்
பின்னோ ஒளிந்து தற்காத்துக் கொள்ள
இடப்பின்னணி
த’அவாரி
வார்வில்லி அம்மையாரி
ன் வயம், மாடம்
நெடுஞ்சாலை
கோழிப்பண்
• நிக்
கோ லஸ் ணை • பிச்சை
டூஸ்சைன்ட்- • த’அவாரி கேட்டு
க்கு அம்மையார் நிற்கும்
விபத்து இறக்கும் இடம்
நிகழ்ந்த வரையில் • அவமானப்ப
இடம் அவன் டுத்தப்ப
(பக்கம் 1) வாழ்ந்த டும் இடம்
இடம்
(பக்கம் 1)
இடப்பின்னணி
செயின்ட்-
ஹிலேயிர்,
வார்வில்லி,
சிக்கேவின் லெஸ்
நகர்த்துச்
பண்ணை பில்லீட்ஸ், சிறை
• கோழியை டூர்நோலேஸ் • பிச்சைக்கா
அடித்துச் • அருகாமையி ரன்
சாப்பிட ல் உள்ள அடைக்கபட்ட
எண்ணிய கிராமங்கள் சிறை
போது (பக்கம் 4) (பக்கம் 7)
விவசாயியா • பசியால்
ல் அவன்
தாக்கப்பட் மரணமுற்ற
டு இடம்
காவலாளர்க (பக்கம் 7)
ளால்
பிடிக்கப்ப
காலபின்னணி

All Saint’s Day நாற்பது


புனிதர் அனைவர் ஆண்டுகள்
பெருவிழா கோடை
ஊன்று
நிக்கோலஸ் டூஸ்சைன்ட் கோடையி ல்
கோல்களால்
பாதிரியார்
ஒருவரால் இழுத்து அ வன்
கண்டெடுக்கப்ப இழுத்து வெட்டவெளி யி
ல்
ட்டு நடந்து தூங்கினான்
ஞானஸ்நானம் போவதைப்
செய்யப்பட்டா பார்த்த கால (பக்கம் 3)
ன் (பக்கம் 1) அளவு (பக்கம் 2)
காலபின்னணி

குளிர்கா நண்பகல் அதிகாலை


லம் டிசம்பர் காவலாளர நகரத்து
குளிர்கால பிச்சைக் ் சிக்கே ச்
த்தில் கிடைக்கா பண்ணைக்
பண்ணைகளி சிறையி
மல் கு வந்து
ல் ல்
பசியால் பிச்சைக்கா
யாருக்கு ரனைக் இறந்து
அவதியுற்
ம் விட்டதை
ற மாதம் கைது
தெரியாமல் அறிந்தன
நுழைந்து செய்தன
(பக்கம் 4) ர் ர்
கொள்வான்.
(பக்கம் 3) (பக்கம் 6) (பக்கம் 7)
சமுதாயப்பின்னணி
இயலாமையைக் காரணம் ●
விபத்தில் அவனது இரண்டு
காட்டி முயற்சி
கால்களும் நசுக்கப்பட்டதும் அந்த
செய்யாமல்
நாள் முதல் அவன் பிச்சை எடுத்தே
இருக்கும்
வாழ்ந்து வந்தான். (பக்கம் 1)
சமுதாயம்

மது போதையில்
வாழ்க்கையைத் ●
கடைக்காரன் ஒருவனால்
தொலைத்து வழங்கப்பட்ட பல கோப்பை பிராண்டி
நிற்கும் குடித்து முடமானான். (பக்கம் 1)
சமுதாயம்

அவலநிலையிலும் ●
த’ அவாரி அம்மையார் அரண்மனைக்கு அருகிலுள்ள
துயரநிலையிலும் கோழிப்பண்ணையின் பக்கத்தில் அவனுக்கு இடம்
துன்புறுவோர் மீது கொடுத்தாள். சிறிது பழச்சாறும் கொஞ்சம்
கருணை காட்டும் ரொட்டித் துண்டுகளும் கிடைத்தது. ஜன்னல்
வழியே கொஞ்சம் காசையும் வீசுவாள். (பக்கம் 1)
சமுதாயம்
சமுதாயப்பின்னணி
கிணற்றுத்
தவளையாக
இல்லாமல் • பார்வையை மறைத்து நிற்கும் மரக்கூட்டங்களுக்குப் பின்னரும்
உலகமயமாதலுக்கு
உலகம் இருக்கிறதா என்பதைக்
ம் ஏற்ப உலக அறிந்திருக்கவில்லை. (பக்கம் 2)
நடப்புகளை
அறியாச்
சமுதாயம்
ஒருவரின் • ஆலயமணி என்று அழைக்கப்படுதல்.
(பக்கம் 3)
இயலாமையைக் • ஊ ன்
றுகோல் களால் நிற்
பதுசர்
ச்
சில்
மணிஇரு
கேலி தூண்களுக்கு நடுவே தொங்கிக்
செய்யும் கொண்டிருப்பதைப் போல
சமுதாயம் இருக்கும். (பக்கம் 3)
• புது முகங்கள், தன்னைப்பற்றித்
அச்சத்தில் தெரியாதவர்கள், அவமானங்கள்
செய்வோர், கேலிகள் செய்வோர் ,
வாழும் கிண்டல்கள் பேசுவோர், சாலையைக்
சமுதாயம் கடக்கும் காவலர்கள், எல்லாரையும்
கண்டு அஞ்சினான். (பக்கம் 2)
சமுதாயப்பின்னணி
சமுதாய கடப்பாட்டைப்
பின்பற்றி வாழ வழி
இல்லாதோருக்கு பண உதவி
செய்யாமலும் ஊக்கமும்

“போ போ, அகதியே, நீ எதற்கும்
அன்பும் ஆதரவும்
வழங்காமல் இருக்கும்
லாயக்கில்லை” (பக்கம் 3)
சமுதாயம்

உதவி புரிவதைக்

“ஏன் மூணு நாளைக்கு முன்னால் தானே உனக்கு ஒரு
ரொட்டித் துண்டைக் கொடுத்தேன்,
கடமையாக எண்ணும் இப்போ மறுபடியும் வருகிறாய்”
சமுதாயம் (பக்கம் 3)

பசிக்கொடுமையில்
வாடுவோருக்கு

“வருஷம் முழுக்க இந்தச் சோம்பேறி
நாய்க்கு சோறு போட முடியாது!” (பக்கம் 3)
உதவாமல் ●
பசிக் கொடுமை அவனை வாட்டியது. (பக்கம் 5)
இருக்கும்
சமுதாயம்
சமுதாயப்பின்னணி
உயிருக்குப்
பாதகம் கைக்கெட்டும் தூரத்தில் இருந்த ஒரு கல்லை

நேர்ந்தாலும்
எடுத்தான். குறி தவறாமல்
மற்றவரின்
பொருளை
தனக்கு அருகில் திரிந்த ஒரு
திருடும் கோழியை அடித்தான். (பக்கம் 6)
சமுதாயம்

ஊனமுற்றோர் சிக்கே சொன்னான், தன்னை அவன்


மீது கடுமையாகத் தாக்கினான்,


ஆதிக்கம் தன்னைத் தற்காத்துக் கொள்ள
செலுத்து மிகுந்த சிரமப் பட்டேன்
சமுதாயம் என்று. (பக்கம் 6)
நோக்குநிலை
புறநோக்குநிலை
அவனி
ன்
பதினைந்
தாவது
வயதில்
வார்வில

நெடுஞ்சா
லையில்
எதோ ஒரு
வண்டி
செய்த
விபத்தி
ல் அவனது
இரண்டு
கால்களு
ம்
அவன் என்பது படர்க்கை சொல் நசுக்கப்ப
ஆகும். ட்டிருந்த

முதன்மை கதைமாந்தர்
நிக்கோலஸ் டூஸ்சைன்ட்

இயலாமையைத் தடையாக எண்ணுபவன்


பண்புநலன்

இயலாமையைக் காரணம் காட்டி பின் வாங்குதல்.

விளக்கம்

விபத்தில் அவனது இரண்டு கால்களும் நசுக்கப்பட்டதும்


அந்த நாள் முதல் அவன் பிச்சை எடுத்தே வாழ்ந்து வந்தான்
சான்று
(பக்கம் 1)
கால் இல்லாவிடிலும் சுய காலில் நின்று முயற்சி செய்ய
வேண்டும் என்ற வேட்கை அற்றவன்.

கருத்து
முதன்மை கதைமாந்தர்
நிக்கோலஸ் டூஸ்சைன்ட்

உற்றார் உறவினர் அற்றவன்


பண்புநலன்

எந்த ஒரு ஆதரவும் உதவியும் இன்றி கைவிடப்பட்ட ஒருவன்

விளக்கம்

சாக்கடை ஓரத்தில் கைவிடப்பட்ட குழந்தையாக அவன் இருந்த


போது பாதிரியார் ஒருவரால் ஞானஸ்தானம் செய்யப்பட்டான்
சான்று
(பக்கம் 1)
தன் வாழ்வில் இயலாமையைத் தகர்த்து யாரையும் சார்ந்து
வாழாமல் இருக்க ஆதரவு வழங்க எவரும் இல்லை

கருத்து
முதன்மை கதைமாந்தர்
நிக்கோலஸ் டூஸ்சைன்ட்

கல்வி அறிவு இல்லாதவன்


பண்புநலன்

நிக்கோலஸ் டூஸ்சைன்ட் அறக்கட்டளைப் பணத்தால் வளர்க்கப் பட்டான், எந்தக்


கல்வியும் அளிக்கப்படாமல் வளர்ந்தான்

விளக்கம்

நிக்கோலஸ் டூஸ்சைன்ட் என்று பெயரிடப்பட்டு எந்தக் கல்வியும் அளிக்கப்படாமல் வளர்ந்தான்

சான்று
(பக்கம் 1)
வாழ்க்கையை நல்வழிபடுத்தும் கல்வியறிவைப் பெறாமல்
பிச்சை எடுத்து பிழைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டான்

கருத்து
முதன்மை கதைமாந்தர்
நிக்கோலஸ் டூஸ்சைன்ட்

சுயமுயற்சியற்றவன்
பண்புநலன்

சுய காலில் நின்று முன்னேற வேண்டுமென்ற எண்ணம்


இல்லாதவன்

விளக்கம்

யாராலும் வரவேற்கப்படாத அகதியானான், அவனுக்குத்


தெரிந்த ஒன்றே ஒன்று பிச்சை எடுக்கக் கையேந்துவது தான்.
சான்று
(பக்கம் 1)
சுயமுயற்சியுடன் செயல்பட்டிருந்தால் உறுப்பு இல்லாத இயலாமையிலும்
வாழ்க்கையில் முன்னேற முடியுமென்ற எடுத்துக்காட்டாக இருந்திருக்கலாம்.

கருத்து
முதன்மை கதைமாந்தர்
நிக்கோலஸ் டூஸ்சைன்ட்

பகுத்தறிவு அற்றவன்
பண்புநலன்

உலக நடப்புகளை அறியாதவன். நல்லது கெட்டது என்பதை சீர்தூக்கிப் பார்க்கத்


தெரியாதவன்.
விளக்கம்

1) பார்வையை மறைத்து நிற்கும் மரக்கூட்டங்களுக்குப் பின்னரும் உலகம் இருக்கிறதா என்பதைக் அறிந்திருக்கவில்லை.


2) ஏதேனும் ஒரு கோழியை அடித்து அங்கே கிடக்கும் சுள்ளி விறகுகளைக்
கொண்டு வாட்டி சாப்பிட்டால் என்ன என்று.

சான்று
(பக்கம் 1, 5)
உலகமயமாதலுக்கு ஏற்ப உலக நடப்புகளை அறிந்து நன்மை
தீமைகளை பகுத்தாய்ந்து செயல்பட தெரியவில்லை

கருத்து
துணைக் கதைமாந்தர்கள்
பாதிரியார்

சாக்கடை
கரு ணை ஓரத்தி
உள்
ள த் ல்
து
டன்
கருணை
கைவிடப்பட்ட குழந்தையாக
ஆ தரஇரு
அவன் வி னந்த
றி
் கைவி
போதுடப்பட் ட
உள்ளம்
நிக்
பாதி கரிோலஸ்
யார்டூஸ்
  ஒருசை
வரா
செயின்ட்ஸ்   டேஅன்று
ன்
ல் டஆல்
் மீது
கருணைக்
கொண்டவர்
கண்டெடுக்கப்பட்டு
காட்டி
ஞானஸ்நானம்னார்
  செய்யப்பட்டான்

கரு


உள்
ளத்
பண்புநலன்
துட
ன்
நிக்
கோ
லஸ்
டூஸ்
சை
ன்
ட்-
டை
அற
விளக்கம்
க்
கட

பண
த்
தை
ப்
பய சான்று
ன்

டு
(பக்கம் 1)
த்
தி

வள
ர்
த்
து
வி
ட்
டா
கருத்து
ர்
துணைக் கதைமாந்தர்கள்
த’ அவாரி அம்மையார்

பிச்சைக்
உதவும் காரனி ன்
அரண்மனைக்கு அரு கிலுள ்ள
கோழிப்பண்ணையின் பக்க த்தில்
அ ன் றா ட தேவைகளைப்
மனப்பான்மையும்
அவனுக்கு இடம் கொடுத்தாள்.
சிறிது ப ழச்சாறு ம் கொஞ்சம்
பூர்த்தி செய்
இரக்க ய
குணமும்
ரொட்டித் துண்டு களும்
கிடைத்தது. ஜன்னல் வழியே
கொண்டவள்
உதவினாள்
கொஞ்சம் காசையும் வீசுவாள்.



ர பண்புநலன்

ி


ி
ப விளக்கம்
ி



ி சான்று
ப (பக்கம் 1)






கருத்து

துணைக் கதைமாந்தர்கள்
கிராமத்து மக்கள்,விவசாயிகள்,பெண்கள்

பிச்சைக்காரனுக்கு
“வருஷம் முழுக்க
பரிவு, இரக்கம், உதவும்
ஆதரவும் உதவியும்
இந்தச் சோம்பேறி
மனப்பான்மை அற்றவர்கள்.
செய்யாமல் அன்றாடம்
சுயநலமாக
நாய்க்கு சோ று போட
அவனை வைது இழிவு செய்து
செய்லபடுபவர்கள்
முடியா து!”
அனுப்புவார்கள்


மு
தா

க்
கட
பண்புநலன்
ப்
பா
ட்
டை
மீ
றி
வா
ழ்
க்
கை
யி
ல்
வா
விளக்கம்


ழி
யை
க்
கற

உத
வி
யு
சான்று
ம்
வழ
ங்
(பக்கம் 3)
கா

ல்
சு
யந

மா


ரு கருத்து
ந்
தன
ர்
துணைக் கதைமாந்தர்கள்
விவசாயி சிக்கே

கோழியைத் திருட
1) பறவை வி ழு ந்த முயன்ற
1) ஊ ன மு
ற்
றவன்மீது
மு ன்னே றி யவாடும்
பசியில்
இடத்து
போ து அவனது
க்கு

கருணைக் காட்ட மல் அவதூறு


மு து கி ல் பயங்கர மான ஓர் அடி
பிச்சைக்காரனை
வி ழு ந்தது . நிலையை
செய்தவன்.
அறியாமல் துன்புறுத்தி
2) சி க்கே ன் சொ ன்னா ன் , தன்னை
அவன் கடு மை யா கத் தா க்கி னா ன்,
2)
அவனை
தன்னை த்கிராமத்தைவிட்டு
த ற்கா த் துக் கொ ள்ள
துரத்திவிட
மி கு ந்த சி ரமப்
சாமார்த்தியவாதி திட்டம்
பட்டேன்
என்று .
தீட்டினான்.

பண்புநலன்
பிச

துன

அவ
னி
ன்
இய
லா
மை
யை
ச்
விளக்கம்
சாத
மாக
பயன

சிக

சா
மார

அவ
சான்று
(பக்கம் 6)
ன்
மீ
து
பழி
யை
ச்
சும
த்
தி
னா
ன்.

கருத்து
துணைக் கதைமாந்தர்கள்
காவலர்கள்

1) அவன் நகரத்துச்
தீர
சிக்கே பண்ணையில்
சிறையில் அடைக்கப்
விசாரிக்காமல்
நடந்ததைப்பற்றி இரண்டு
பட்டான்.
தரப்பிலும்
2) காவலர்களுக்கு
நடுநிலைமையோடு
விசாரிக்காமல்
உறைக்காமல்போனது
செயல்பட
பிச்சைக்காரனை பசியோடு
அவனுக்கும்
சிறையில் அடைத்தனர்
தவறுதல்
பசிக்கும் என்று.

தீர
வி
சா
ரித

பண்புநலன்
நடந

அறி
ந்
து
உண
வு
வழங

பி
ன்
சி
விளக்கம்
றை
யி
ல்
அடை
த்
தி
ருந

பிச

உயி
சான்று
ருட
ன் (பக்கம் 7)
இரு
ந்
து
தண்
டனை
யை
அனு
பவி
த்
தி
ருக
கருத்து

படிப்பினைகள்
இயலாமையைக் காரணம் காட்டி முயற்சி செய்யாமல் இருக்கக்கூடாது.

படிப்பினை

கால் இல்லாத இயலாமையைக் காரணம் காட்டி


வாழ்க்கையில் முன்னேறுவதிலிருந்து பின்
வாங்கினான் பிச்சைக்காரன்.
விளக்கம்

விபத்தில் இரண்டு கால்களும்


நசுக்கப்பட்டதும் அந்த நாள் முதல் அவன்
பிச்சை எடுத்தே வாழ்ந்து வந்தான்
சான்று (பக்கம்
1)
கால் இல்லாவிடிலும் யாரையும் சார்ந்து
இருக்காமல் சுயமாக முயற்சி செய்ய வேண்டும்
என்ற வேட்கையைக் கொண்டிருந்தால் வாழ்வில்
முன்னேறியிருக்க இயலும்
கருத்து
படிப்பினைகள்
மது மீது போதை; மாறிவிடும் வாழ்க்கை பாதை

படிப்பினை

மதுவை அருந்தி பிச்சைக்காரன் வாழ்க்கையில்


தோல்வியுற்று பின் தள்ளப்பட்டான்.

விளக்கம்

கடைக்காரன்ஒரு
வனால்
வழங்
கப்
பட்
ட பல கோப்
பைபி
ராண ்
டிகு
டி
த்
து
மூடமானான்
சான்று (பக்கம்
1)
இயலாமையைக் கருத்தில் கொண்டு நம்மை
முன்னேற்றும் செயல்களில் ஈடுபடாமல் மது
அருந்தி எதிர்காலத்தை சீர்குலையச் செய்வது
தவறாகும்
கருத்து
படிப்பினைகள்
அவலநிலையிலும் துயரநிலையிலும்
துன்புறுவோர் மீது கருணை காட்டி உதவி புரிய
வேண்டும்.
படிப்பினை

வாழ வழி
யில்
லாமல் பசியால்வாடு ம்
பி
ச்
சைக் காரனின்அ ன ்
றாட
தேவைகளைப் பூர்த்தி செய்ய த’அவாரி அம்மையார் உதவினாள்

விளக்கம்
த’அவாரி அம்மையார் தனது அரண்மனைக்கு அருகிலுள்ள
கோழிப்பண்ணையின் பக்கத்தில் அவனுக்கு இடம்
கொடுத்தாள். சிறிது பழச்சாறும் கொஞ்சம் ரொட்டித்
துண்டுகளும் கிடைத்தது. ஜன்னல் வழியே கொஞ்சம் காசையும்
வீசுவாள்.
சான்று (பக்கம்
1)
ஆதரவின்றி தவிக்கும் பிச்சைக்காரனுக்கு
உதவி புரிந்து வாழ்க்கையைத் தொடர ஆறுதலாக
இருந்து ஆதரவு வழங்க வேண்டும்.
கருத்து
படிப்பினைகள்
கிணற்றுத் தவளையாக இல்லாமல் உலகமயமாதலுக்கும்
ஏற்ப உலக நடப்புகளை அறிந்து இருக்க வேண்டும்.

படிப்பினை
கிராமத்தைவிட்டு வெளியேறினால் நவினமயமாக்கப்பட்ட ஓர் உலகம்
இருப்பதை அறியாமல் தன்னை முன்னேற்றிக் கொள்ள விருப்பமே
இல்லாமல் வெறுமனே பிச்சை எடுத்து வாழ்ந்தான்.

விளக்கம்

பார்வையை மறைத்து நிற்கும் மரக்கூட்டங்களுக்குப் பின்னரும் உலகம்


இருக்கிறதா என்பதைக் கூட அவன் அறிந்திருக்கவில்லை

சான்று (பக்கம்
2)
ஒவ்வொருவரும் உலகமயமாதலுக்கு ஏற்ப இயலாமைகளைத்
தகர்த்தெரிந்து அவர்களுள் உள்ள ஆற்றலைக் கண்டறிந்து வாழ்வில்
முன்னேற செயல்பட வேண்டும்.

கருத்து
படிப்பினைகள்
அச்சம் தவிர்

படிப்பினை
தவறு செய்தால் மட்டும் அஞ்ச வேண்டும். தவறு ஏதும் செய்யாமல்
ஒழிந்து கொள்வது பிச்சைக்காரனை ஆதிக்கம் செய்ய ஏதுவாக
அமைந்தது

விளக்கம்

புது முகங்கள், தன்னைப்பற்றித் தெரியாதவர்கள், அவமானங்கள்


செய்வோர், கேலிகள் செய்வோர் , கிண்டல்கள் பேசுவோர் , சாலையைக்
கடக்கும் காவலர்கள், எல்லாரையும் கண்டு அஞ்சினான்.

சான்று (பக்கம்
2)
தவறு செய்யாத நிலையில் அச்சப்படாமல் உண்மையை நிலைநாட்ட தைரியமாக
செயல்பட வேண்டும். தவறு செய்திருந்தால் அதற்குரிய காரணங்களை
விளக்கி நிலையை உணர்த்தி தவற்றை ஒப்புக்கொள்ள வேண்டும்.

கருத்து
படிப்பினைகள்
இயலாமையைத் தகர்த்து முன்னேற வழிவகுக்க
வேண்டும்.

படிப்பினை

கால் உறுப்பு இல்லாதபோதிலும் தன்னுடைய தேவையைப் பூர்த்தி செய்ய பிச்சைகாரன் கஷ்டப்பட்டு


எழுந்து அடுத்த கிராமத்தை நோக்கி பாதையை ஆரம்பித்தான்.

விளக்கம்

பிச்சைக்காரன் வலியுடன் ஒவ்வொரு ஊன்று கோலாய் வைத்து


நகர்ந்து மெதுவாக முன்னேறிக் கொண்டிருந்தான்

சான்று (பக்கம்
4)
இயலாமையைக் காரணம் காட்டாமல் நம் தேவையைப் பூர்த்தி செய்ய முயற்சி செய்ய வேண்டும். தேவைகளைப்
பூர்த்தி செய்ய பிச்சைக்காரனைப் போல மன்றாடமல் வாழக்கையைத் தொடர வாழும் வழியைக் கண்டறிய
வேண்டும்.

கருத்து
படிப்பினைகள்
சாமர்த்தியமாகவும்
புத்திசாலித்தனமாகவும் செயல்பட வேண்டும்.

படிப்பினை

பிச்சைக்காரன் கால் இல்லாவிடிலும் தன் மற்ற உறுப்புகளைப்


பயன்படுத்தி தன் வாழ்க்கையைத் தொடர முயற்சி செய்தான்.

விளக்கம்

தனது கைகளின் பலத்தால் தனது உடலை உயரத்தில் தூக்கி மாடங்களில் ஏற்றிக்கொள்வான்.


அதற்கும் முன் போதுமான உணவைச் சேர்த்துக் கொள்வான்.

சான்று (பக்கம்
3)
எவ்வாரு பிச்சைக்காரன் ஒழிந்துகொள்ளும் முன் தன் தேவையான
உணவுகளைத் தேடுகிறானோ அதேபோல நாம் ஒரு செயலைச் செய்வதற்கு முன்
முழு தயார்நிலையில் இருந்து சாமார்த்தியமாக செயல்பட வேண்டும்.

கருத்து
படிப்பினைகள்
ஒருவரின் இயலாமையைக் கேலி செய்து எள்ளி
நகையாடுவதைத் தவிர்க்க வேண்டும்.

படிப்பினை

பிச்சைக்காரனின் நிலையைப் பார்த்து ஊர் மக்கள்


கேலி செய்து அவனின் மனதைப் புன்படுத்தினர்.

விளக்கம்

விவசாயக் கூலிகள் அவனை ‘ஆலயமணி’ என்று அழைத்தார்கள். அ வன்ஊ ன ் று கோல்களால்


நிற்பது சர்ச்சில் மணி இரு தூண்களுக்கு நடுவே தொங்கிக் கொண்டிருப்பதைப் போல இருக்கும்.

சான்று (பக்கம்
3)
ஒருவரை கேலி செய்வது அவர் மீதுள்ள மரியாதை சிதைக்கும் என்பதை
கருத்தில் கொண்டு யாரிடமும் உள்ள இயலாமையையும் குறைகளையும்
கேலி செய்யாமல் இருக்க வேண்டும்.

கருத்து
படிப்பினைகள்
சமுதாய கடப்பாட்டைப் பின்பற்றி வாழ வழி இல்லாதோருக்கு பண உதவி
செய்யாவிடிலும் ஊக்கமும் அன்பும் ஆதரவும் வழங்க வேண்டும்.

படிப்பினை

பிச்சைக்காரனுக்கு ஆதரவும் உதவியும் செய்யாமல் அன்றாடம்


அவனை வைது இழிவு செய்து அனுப்பினார்கள் ஊர் மக்கள்.

விளக்கம்

“போ போ, அகதியே, நீ எதற்கும் லாயக்கில்லை”

சான்று (பக்கம்
3)
சமுதாயக் கடப்பாட்டைப் பின்பற்றி துயரத்தில் இருப்பவர்களூக்கு வாழ்க்கையை வாழும் வழியைக்
கற்றுக்கொடுத்து உதவியும் ஆதரவும் வழங்கி முன்னேற துணை நிற்க
வேண்டும்.

கருத்து
படிப்பினைகள்
உதவி புரிவதைக் கடமையாக எண்ணாமல்
வாழ்க்கையோடு ஒன்றிய செயலாக எண்ண வேண்டும்.

படிப்பினை

பிச்சைக்காரனுக்கு உணவளிப்பதைக் கடமையாக எண்ணி அவன் உணவு


கேட்டு வரும்போதெல்லாம் அவனை வைது துன்புறுத்தினார்கள்.

விளக்கம்

“வருஷம் முழுக்க இந்தச் சோம்பேறி நாய்க்கு


சோறு போட முடியாது!”

சான்று (பக்கம்
3)
ஒருத்தருக்கு ஒருத்தர் உதவி செய்வது அனைவரும் பின்பற்ற வேண்டிய முக்கிய
கடப்பாடாகும். உதவி ஒன்றை வழங்குவது (உணவு) மட்டுமல்ல, அதனை எவ்வாறு
உருவாக்கிக் கொள்வது (விவசாயம்) என்பதையும் கற்றுத்தருவது உதவியும் ஆகும்.

கருத்து
படிப்பினைகள்
பசிக்கொடுமையில் வாடுவோருக்கு உதவ
வேண்டும்.

படிப்பினை

பசியால் அவதியுற்ற பிச்சைக்காரனுக்கு யாரும் உணவு


வழங்கி உதவாத நிலையில் அவன் ஆதரவற்று நின்றான்.

விளக்கம்

1) “வருஷம் முழுக்க இந்தச் சோம்பேறி நாய்க்கு சோறு போட முடியாது!”


2) பசிக் கொடுமை அவனை வாட்டியது.

சான்று (பக்கம்
3, 5)
பசியால் வாடும் ஒருவருக்கு உணவளிப்பது சாலச் சிறந்ததாகும்.
ஒருவரின் பசியைப் போக்கி அவர் வாழ்க்கையைத் தொடர உறுதுணையாக
இருப்பது மிகவும் போற்றுவதற்குரிய செயலாகும்.

கருத்து
படிப்பினைகள்
உயிருக்குப் பாதகம் நேர்ந்தாலும் மற்றவரின்
பொருளை அபகரித்தோ திருடுவதோ குற்றமாகும்.

படிப்பினை
பசியால் அவதியுற்ற பிச்சைக்காரன் பசியைப் போக்க
பகுத்தறிவிழந்து சிக்கேவின் பண்ணையில் உள்ள கோழியைப்
பிடித்துச் சாப்பிட திட்டமிட்டான்.

விளக்கம்

கைக்கெட்டும் தூரத்தில் இருந்த ஒரு கல்லை எடுத்தான். குறி தவறாமல்


தனக்கு அருகில் திரிந்த ஒரு கோழியை அடித்தான்.

சான்று (பக்கம்
5)
ஒருவரின் பொருளை திருடுவதற்கும் அபகரிப்பதற்கும் நமக்கு உரிமை
இல்லை. உயிருக்கு பாதகம் நேரும் தருணத்திலும் திருடுவதைச்
செய்வது தவறாகும். கேட்டு அனுமதியுடன் எடுப்பதே சரியானதாகும்.

கருத்து
படிப்பினைகள்
ஊனமுற்றோர் மீது ஆதிக்கம் செலுத்தி அவதூறு சொல்வதைத் தவிர்க்க
வேண்டும்.

படிப்பினை
கோழியைத் திருட முயன்ற பசியில் வாடும் பிச்சைக்காரனை நிலையை
அறியாமல் துன்புறுத்தி அவனை கிராமத்தைவிட்டு துரத்திவிட
திட்டம் தீட்டினான்.

விளக்கம்

சிக்கே சொன்னான், தன்னை அவன் கடுமையாகத் தாக்கினான், தன்னைத்


தற்காத்துக் கொள்ள மிகுந்த சிரமப் பட்டேன் என்று.

சான்று (பக்கம்
6)
பிச்சைக்காரனைத் துன்புறுத்தி அவனின் இயலாமையைச் சாதமாக
பயன்படுத்திக்கொண்டு சிக்கே சாமார்த்தியமாக அவன் மீது பழியைச் சுமத்தியது
மிகவும் தவறு. நடந்தவற்றை மட்டும் கூறி அவனுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்குவதே சரியான செயலாகும்.

கருத்து
மொழிநடை
இயற்சொ பெண்கள் அவனைத் தங்களது கதவருகே

பார்த்தபோதெல்லாம் சத்தமிட்டு
விரட்டினர்.
“போ போ, அகதியே, நீ எதற்கும் லாயக்கில்லை“
ல் நடை

(பக்கம் 3)

பேச்சு ●
பேச்சு மொழிச்சொற்கள் பயன்பாடு

ஏன் மூணு நாளைக்கு முன்னால் தானே உனக்கு ஒரு
வழக்கு ரொட்டித் துண்டைக் கொடுத்தேன்
சான்று (பக்கம் 3)
நடை

கலப்பு ●


ஆங்கில மொழி சொற்கள் பயன்பாடு
சர்ச்சில் (பக்கம் 3), டிசம்பர்
மொழி நடை (பக்கம் 4)
மொழிநடை

அவனது தலை இரண்டு மலைகளுக்கு இடையில்
சிக்கிய பாறைபோல் தெரிந்தது. (பக்கம் 1)
உவமை அணி ●
ஊன்று கோல்களால் நிற்பது சர்ச்சில் மணி இரு தூண்களுக்கு நடுவே
தொங்கிக் கொண்டிருப்பதைப் போல இருக்கும்.
(பக்கம் 3)

உருவக “வருஷம் முழுக்க இந்தச் சோம்பேறி


நாய்க்கு சோறு போட முடியாது!” (பக்கம் 3)



பிச்சைக்காரன் நாயாக
அணி உருவகப்படுத்தப்பட்டுள்ளான்.

உயர்வு ●
அவ்வாறு நடந்து நடந்து அவனது தோள்கள்
காது வரை வந்துவிட்டன. (பக்கம் 1)
நவிற்சி ●
தோள்கள்காதுவரைவந் து
ள்ளதுநடைபெற மு டி
யாத ஒரு
நிலையை உயர்ந்த கற்பனையோடு கூறப்பட்டுள்ளது.
அணி

You might also like