You are on page 1of 12

நாரதர் அல்லது நாரத முனி, வைஷ்ணவ சமயத்தின் ஒரு உன்னதமான முனிவர் ஆவார்.

இவரைப் பற்றியச்
சிறப்புகள் பாகவதப் புராணம், ராமாயணம், போன்ற புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
ஆகமவிதிகளைப்பற்றி நாரதர் எழுதிய பஞ்சரத்ரா எனும் நூலே வைணவ மூர்த்தங்களுக்கு பூசைசெய்யும்
முறைகளை விளக்கியுள்ளது. ஹரே கிருஷ்ணா இயக்கத்தினர் மத்தியில் இந்நூல் மிகவும் முக்கியமானது,
காரணம் அவர்களும் இதே நாரதக் குருப் பரம்பரையில் வந்தவர்களே. நாரதர் எப்பொழுதும் தன்னுடன்
ஒரு வீணையும் வைத்திருப்பார். நாராயண என்ற விஷ்ணுவின் நாமத்தை சர்வ காலமும் சொல்லும் இவரது
பக்திக்கு ஈடு இணை கிடையாது. பக்தி யோகா முறையையும், நாரத பக்தி சூத்திரங்களையும் இவர்
இயற்றியுள்ளார். நாரதஷ்ம்ரிதி எனும் தருமசாச்திரத்தையும் இவர் வழங்கியுள்ளார். இதுவே துறவறம் மற்றும்
தவத்தின் முறைகளை எடுத்தியம்புகிறது.

பிறப்பு:[தொகு]
இவர் பிரம்மாவின் மானச புத்திரனாக கருதப்படுகிறார். முற்பிறவியில் கந்தர்வனாக பிறந்த இவர், ஒரு
சாபத்தால் அடுத்தப்பிறவியில் ஒரு முனிவரின் வீட்டில் பிறந்தார். அங்கு விஷ்ணு புராணத்தைப் படித்து
தேர்ச்சிபெற்ற இவர் பின்பு பரமாத்மாவை நினைத்து தவமிருந்து விஷ்ணுவின் தரிசனத்தைப் பெற்றார்.
விஷ்ணுவின் ஆசீர்வாதத்தால் நினைக்கும் பொழுது அவரது தரிசனம் பெறும் பாக்கியத்தையும் பெற்றார்.

சிறப்பு:[தொகு]
இவர் கந்தர்வ குலத்தில் பிறந்து ரிஷியானதால் இவரை தேவரிஷி என்று வேதங்கள் கூறுகின்றன. விஷ்ணு
புராணத்தின் படி பன்னிரண்டு மகாஜனங்களில் இவரும் ஒருவர். நாரதர் முக்காலங்களையும் மூன்று
லோகங்களையும் கடந்து செல்லக்கூடியவராகவே எல்லா புராணங்களும் கூறுகின்றன. எனவே அவரை
திரிலோக சஞ்சாரி என்றும் அழைப்பர். போகும் இடங்களில் கலகங்களை தொடங்கிவைப்பதால் இவரை
கலகப்பிரியர் என்றும் கூறுவார்.[1]

மேற்கோள்கள்[தொகு]
1. ↑ "நாரதர் வரலாறு". தினகரன். 21 ஏப்ரல் 2013. 2 ஆகத்து 2015 அன்று பார்க்கப்பட்டது.

இந்து சமயத்துடன் தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வ
பங்களிக்கலாம்.

விரிவாக்கு

தொ
விஷ்ணுவின் அவதாரங்கள்

வைணவம்
தொடரின் ஒரு பகுதி
விரிவாக்கு

முழுமுதற் கடவுள்

விரிவாக்கு

முக்கிய தெய்வங்கள்

விரிவாக்கு

புனித நூல்கள்

விரிவாக்கு

சமய பிரிவுகள்

விரிவாக்கு

குருக்கள்

விரிவாக்கு

தொடர்புடைய மரபுகள்

பகுப்புகள்:
 இந்து சமயம் தொடர்பான குறுங்கட்டுரைகள்
 இந்திய மெய்யியலாளர்கள்
 திருமாலின் அவதாரங்கள்
 பிரம்ம குமாரர்கள்
 இந்து தொன்மவியல்
 இந்து தொன்மவியல் மாந்தர்
 முனிவர்கள்

நாரதர் வரலாறு

நாரதரின் வரலாற்றைப் பற்றியும், நோக்கத்தைப் பற்றியும், செயல்களைப் பற்றியும் கொஞ்சமாவது தெரிந்து கொள்வது அவசிய
எல்லைக்குள் ஒடுங்காதுள்ள சில கதைகளிலும் அவர் பங்கெடுத்ததாகக் காண்கிறோம். அக் கதைகளின் சுருக்கமும் இவ்வரலாற்
பெற்றுள்ளது. சுக்கில்லாத கஷாயம் (ஔஷதம்) இல்லை என்கின்றனர் ஆயுர்வேத பண்டிதர்கள், அதைப்போல் நாரதர் இல்லாம
புராணங்களில் இல்லை.

நாரதரைப் பற்றி ஒன்றுமே தெரியாதவர் எவருமே இல்லை என்று கூறலாம். மூவுலகிலும் புகழ்பெற்றவர் அவர்.
மக்களிடையே ஆதரவும் செல்வாக்கும் படைத்தவர் தேவரிஷி நாரதர். அம்மட்டுமா? அவர் தெய்வ தூதுவர், குழந்தைகள்,
முதியோர், அரசர்கள், அரசாங்கத்தினர், இலக்கிய மேதைகள், தனவந்தர், ஏழைகள், கனவான்கள், பொதுமக்கள், புலவர்கள்,
பக்தர்கள், தேவர்கள், அசுரர்கள், ய V கின்னராதிகள் அனைவரும் விரும்பி அழைக்கும் சமாதான தூதுவர் ஆவார் நாரதர்.
கலகத்தை உண்டு பண்ணும் குறும்புக்காரர் நாரதர். என்னும் வதந்தியும் உலகிற் பரவியுள்ளது. ஆதலால், நாரதர் கலகப்
பிரியர் என்கின்றனர் சிலர். இது தப்பான கருத்து. சாந்தியை எடுத்துவழங்கும் தொண்டர் அவர். கடவுள் நாமத்தை ஓயாது
ஓதும் பக்தர். மூவுலக மக்களுக்கும் நலனைக்கோரும் உத்தமத் துறவி, கடவுள் அருளை நாடும் பக்தர்களுக்குத் தோழர்.
ஆனால், உலக நலனை முன்னிட்டுக் கெட்டவர்களை அழிக்க நாரதர் ஒரு சில சமயம் சூழ்ச்சி செய்ததும் உண்டு.

ஏனென்றால், பொது நலனே அவரது நோக்கம். சிலரை சீர்திருத்த, அவர் கலகத்தை உண்டு பண்ணியதும் உண்டு.
கலகப்பிரியர் என்ற பெயர் அவருக்கு அவ்வாறு வந்து சேர்ந்திருக்கலாம். கலகம் அவர் நோக்கமன்று. சில நெருக்கடிகளில்
மட்டும் அவர் கையால் கலகம் விளைந்துள்ளது. கலகத்திற்கு அஞ்சி அவர் தம் திருப்பணியை ஒதுக்கி வைக்கமாட்டார்
என்பது உண்மை. நாரதரது செயலால் அடியுண்டு சீர்திருத்தம் பெற்ற அசுரர்களும், தேவர்களும், அரசர்களும், மாந்தர்களும்
ஒருக்காலும் நாரதரை வெறுத்தது கிடையாது. அத்தகையவரும் கூட விரும்பி அழைக்கும் விருந்தினர் நாரதர் என்றால் அவர்
வியப்புக்குரியதல்லவா? தவ ஒளி திகழும் முகம், வசீகரப் புன்னகை, அடக்கம், கூர்மையான புத்தியைப் பிரதிபலிக்கும் ஒளிவீசு
வீணை, ஜபமாலை, ஜடாமகுடம், விபுதி பூசிய உடல் இதுவே நாரதரது தோற்றம். வீணையை வாசித்து ஹரிநாமம் பாடி மக்கள்
கொண்டவராக இளம் தென்றல் போல் ஆடியாடிப் பார்ப்போருக்கு உவகை ஊட்டிக் கொண்டு விண்ணுலகிலிருந்து இறங்கி
செய்வோமாக.

தங்குதடையின்றி எங்கும் விருப்பப்படி செல்லக் கூடிய சுதந்திரம் பெற்றவர் நாரத மகரிஷி. மன்னர் மன்றத்திலும், மக்கள் கூட்
அரண்மனையிலும், பக்தர் குழுவிலும், படைநடுவிலும், அசுரர் கோட்டையிலும், தேவர் அவையிலும், கடவுள் சன்னதியிலும் அவ
நடமாடுவார். அவர் உபதேசத்துக்கு எல்லாரும் செவிமடுப்பர்.

ஓயாது தொண்டாற்றும் நாரதர் சமயத்தின் பொருட்டு செய்துள்ள சேவைகள் ஒப்புயர்வற்றவை. பெரிய பக்தர்களைப்பேணி வ
பெரும் நூல்கள் தோன்றக் காரணமாக நின்றவர் நாரதர். பக்தர்கள் அதிகாலையில் மனத்தால் தொழும்மகான்கள் வரிசையில் இ
சான்றோர்களான பிரகலாதனு, துருவனும் நாரதர் கையாலே உரு வானவர் அன்றோ! பிரகலாதனின் தந்தை ஹிரணியாக சிபு, ம
புரியப் போனான். அத்தருணத்திலே தேவர்கள் அசுரன் மனைவியான கயாதுவைத் தூக்கிக்கொண்டு தேவலோகத்திற்குச் சென்ற
கிணங்கி தேவர்கள் கயாதுவை ரிஷியின் ஆசிரமத்திலே தங்கவிட்டனர். கயாது கருத்தரித்திருந்தாள். பிரகலாதனே கயாதுவின் வ
செய்தார் தெரியுமா? கருவிலிருந்த பிரகலாதனுக்கு அவர் விஷ்ணு பக்தியைப் புகட்டினார். பாகவத தருமத்தை உபதேசம் செய்
இதைவிடப் பெரிய விரோதச் செயல் ஒருவராலும் இழைக்க முடியாது. கரு உருவானதும் அதனிடத்துக் கடவுள் அன்பு ஊடுரு
வளர தனது பக்தி மேலும் மேலும் ஓங்கியது. அசுரனை அழிக்க நாரதர் கையாண்ட உபாயம் இதுவே.
துருவனுக்கும் கடவுள் பக்திக்கு வழி வகுத்தவர் நாரதரே. துருவனின் தந்தை உத்தான பாதருக்கு சுருசி, சுநீதி இருவர் மனைவி
உத்தமன், சுநீதியின் குமாரன் துருவன். மன்னனுக்கு சுருசியின்பால் பற்று அதிகம். அவள் மகன் உத்தமன் ஒரு நாள் அரசன் ம
துருவனும் தந்தையின் மடியில் உட்கார முயன்றான். சுருசி துருவனை அதட்டி நீக்கினாள். “என் உதரத்திலே நீ புண்ணியத்தின்
தோன்றினாலொழிய உனக்கு மன்னன் மடியில் உட்கார உரிமை வாய்க்காது” என்று அவனை கடிந்து கொண்டாள் சுருசி. தாயா
கொண்டு துருவன் காட்டுக்குச் சென்றான். தவம் செய்து கடவுள் அருளைப்பெற விரும்பினால் குழந்தை. நாரதர் குழந்தையின்
விஷயத்தில் அவனுக்கு வேண்டிய உபதேசம் கொடுத்து மறைந்தார். துருவன் திருமாலின் அருளை விரைவில் பெற்றான். அவனு
நிறைவேறின. கடைசியாக உலகம் போற்றும் துருவ நக்ஷத்திரமாக அவன் திகழ்ந்தான்.

அறம் வளர்ப்பதில் ஆற்றலும் ஊக்கமும் படைத்தவர். நாரதர். அவரது பெயரால் வழங்கப்பெறும் நான்கு நூல்கள் அவரது அற
அமைந்துள்ளன. ‘அவையாவன; நாரத பாஞ்சராத்திரம் (வைஷ்ணவ ஆகம நூல்), நாரத பக்தி சூத்திரம் (பக்தி மார்க்கத்தைப் புக
கோபநிஷத்(வேதாந்த நூல்), நாரத ஸ்மிருதி (ஆசா ரங்களைக் குறித்தது). நூலறிவும், மதி நுட்பமும், பக்குவ புத்தியும் வாய்ந்த
இனி ஆராய்வோம்.

கடவுளைக் குறித்த அறிவைப் புகட்டும் காரணத்தால் நாரதர் என்று பெயர் வந்ததாகவும் கூறுவர். கலகத்தை உண்டுபண்ணி ம
நாரதர் என்ற பெயர் பொருந்தும் என்பர்.

மனிதனுக்கு அறம் புகட்டுவதால் நாரதர் என்ற பெயர் அமைந்ததாகவும் கொள்ளலாம்.

முனிவர் பெயருக்கு இவ்வாறு பல வியாக்கியானங்கள் கற்பிக்கப்பட்டுள்ளன.

பிரஜாபதிகளின் சாபத்தை முன்னிட்டு உபபர் ஹணன் தாழ் குலத்தில் பிறந்தார்.

நாரதருடைய தாயார் ஓர் பிராம்மண இல்லத்தில் வேலை செய்து வாழ்க்கையை நடாத்தி வந்தாள். நாரதரும் தாயாருடன் அந்
தங்கியிருந்தான்.

நாரதருக்கு ஐந்து வயதாயிற்று. சாதுர்மாசியத்திற்கென அந்த ஊரில் சில சாது சன்னியாசிகள் தங்கலாயினர். நாரதன் அந்த சாதுக
ஏவப்பட்டான். அவன் சாதுக்களுடன் அளவளாவிப் பழகினான். பையனின் தன்னடக்கமும், நல்லொழுக்கமும் கடவுள் நம்பிக்கை
சாதுக்கள் அன்பைக் கவரலாயின. ஒரு நாள் அவர்கள் நாரதனுக்குப் பிரசாதம் வழங்கினர். அதை அருந்தியதும் ஏற்கனவெ தூய்
கடவுள் பால் இழுக்கப்பட்டது. சத்சங்கத்தில் அவன் இன்புற்றான். சாதுக்கள் பையன் மீது அன்பு கொண்டனர். அவர்கள் அவனு
உபதேசித்தனர். ஹரியின் தரிசனத்துக்காக அவன் ஆவல் கொண்டான்.

சாதுர்மாசியம் முடிந்ததும் ரிஷிகள் அந்த ஊரை விட்டு நகர்ந்தனர். அவர்களது வழியைப் பின்பற்றி வனம் சென்று தனிமையி
பண்ண நாரதன் ஆசைப்பட்டான். ஆனால் அவனோ தாயாருக்கு ஒரேபிள்ளை. அவளுக்கு நாரதனை தவிர வேறு ஆதரவும் இல்
நிலையை நினைத்து நாரதன் தன் ஆசையை ஒதுக்கி வைத்தான். கடவுளின் சித்தத்தை யார் கண்டனர்? திடீரென்று நாரதனுக்கு
தாயார் இரவு வேளையில் மாட்டைக் கறக்கச் சென்றாள். வழியில் விஷம் தீண்டப்பெற்று அவள் இறந்து விட்டாள். அளவுக்கு
கொள்ளவில்லை. ஒரே ஒரு பாசம் தான் அவனைக் கட்டிக் கொண்டிருந்தது. அது அறுக்கப் பெற்றமையால் இந்த விபத்தை அ
கொண்டான். இனி அவனுக்கு பந்தபாசங்களில்லை. தன்னுடையது என்றொரு கடமையும் இல்லை. சுதந்திரம் பெற்றான்.

நாரதர் ஊரைவிட்டு வெளியேறினார். அவரை வழியனுப்ப ஒருவரும் இல்லை. எனவே அவருக்குப் பிரிவின் வேதனை இல்லை
அவரிடம் ரிஷிகள் தந்த உபதேசம் இருந்தது. கடவுள் நாமம் துணையாக நின்றது. அருளையே குறிக்கோளாகக் கொண்டு மன
சென்றார். ஊரும் தேசமும், நாடும் காடும், மேடும் பள்ளமும், மலையும் மணற்காடும், ஏரியும் வயலும், விளைநிலமும், பால் நில
குன்றும் குட்டையும், கோட்டையும் பட்டணமும், சேரியும் கடை வீதியும், கோயிலும், காவும், நந்தவனமும் கடந்து சென்றார் நா
குடைந்து உடல் தேய்ந்து களைப் புற்றார். மலைச்சாரலில் ஒரு சிற்றாறு ஓடிக்கொண்டிருந்தது. சோர்வைப் போக்க ஆற்றில் கு
பக்கத்திலிருந்த அரசமரத்தடியில் உட்கார்ந்தார்.
பொழுது போனதே தெரியவில்லை. நாரதரின் மனம் திருமாலின் பொன்னடிகளை நாடலாயிற்று. சிறிது நேரத்திற்குள் திருமாலி
அவர் உள்ளத்தில் பிரகாசித்து மறைந்து விட்டது. அத்திருக்காட்சியை நாரதர் மனம் குளிரும் வண்ணம் நீண்ட நேரம் பார்க்கக்
உருவத்தைத் திரும்பவும் பார்க்க அவர் பேரவாக்கொண்டார். மறுபடியும் தியானத்தில் ஈடுபட்டார். வெகுநேரம் பிரார்த்தித்தும்
தரிசனம் கிடைக்கவில்லை. ஆனால், ஆறுதல் கூறும் மொழி ஒன்று கேட்டது. “குழந்தாய், இப்பிறப்பிலே என் தரிசனம் உனக்கு
பிறப்பில் என் தரிசனம் ஓயாது உனக்குக் கிடைக்கும். இப்போது செய்யும் பக்தி சாதனையின் பயனை அடுத்த பிறவியில் அடை

பின்னர் எஞ்சிய ஆயுட்காலத்தை நாரதர் ஹரியின் தியானத்திலே கழித்தார். பூத உடலை நீத்ததும் அவர் பிரம்ம தேவரிடத்தில்
அப்போது மகாப் பிரளயம் நெருங்கி விட்டதால் பிரம்மதேவர் விஷ்ணு பகவானில் லயம் அடைந்தார். அடுத்த கல் பத்திலே
தோன்றலானார். அவர் சிருட்டியைத் துவக்கின்போது நாரதர் அவரது தொடையிலிருந்து பிறந்தார். பத்து பிரஜாபதிகளுள் ஒருவ
நாரதருக்குத் திருமால் வீணை ஒன்றை அன்பளிப்பாக வழங்கினார். இறைவன் நாமத்தைப் பாடி வீணை வாசித்துக்கொண்டே
சுற்றலானார். தெய்வீகமான வீணையில் கண் நாதப் பயிற்சி செய்து கொண்டு மக்களுக்கு பக்தியமூதை வழங்கும் திருப்பணியி
சுற்றிய வண்ணம் உள்ளார் நாரதர்.

பிராசேதசர் தக்ஷன் என்னும் மகவைப் பெற்றெடுத்தார். விஷ்ணுபகவான் பணித்தபடி பாஞ்சஜனனின் மகள் அக்கினியை தக்ஷன்
தேவர் விரும்பியபடி தன் உலகுக்குச் சந்ததியை வழங்கப் பதினாயிரம் புதல்வரைப் பெற்றெடுத்தான். அவர்களின் பெயர் ஹரி
பெற்றெடுக்க ஹரியசுவருக்குத் தக்ஷன் கற்பித்தான். ஹரியசுவர் விஷ்ணு பகவானுடைய அருளைப்பெற நாராயண சரசிலே (சி
இடம்) தவம் பண்ணலாயினர். நாரதர் உலகம் சுற்றி வரும் பொழுது ஹரியசுவரைச் சந்தித்தார். உலகப் பற்றழிக்கும் முக்தி நெ
புகட்டினார் நாரதர். ஹரியசுவர் மக்களைப் பெறும் ஆசையைப் புறக்கணித்து விட்டு விஷ்ணுவின் அருளைப் பெறத் தவம் செ
தக்ஷன் துக்கம் பீறிட்டுக் கூறினான். “நற்புதல்வர், பெற்றோர்க்குக் கவலைக்கே காரணம்” என்று.

பிரம்மதேவர் தக்ஷனுக்கு ஆறுதல் கூறித்தேற்றினார். மறுபடியும் சபளாசுவர் என்ற புகழ்பெற்ற ஆயிரம் மக்களை தக்ஷன் பெற்றெ
பெற்றெடுக்கச் சபளாசுவரையும் தக்ஷன் ஏவினான். ஹரிய சுவரைப் போல சபளாசுவரும் நாராயண சரசை அடைந்து தவம் ப
அவர்களையும் விடவில்லை. அவர்களுக்கும் ஞானோபதேசம் செய்தார். குருவின் அருளால் அவர்கள் எல்லா ஆசைகளையும் வெ
அடைந்தனர்.

இதனால் தக்ஷனுக்குத் தாங்கவொண்ணாத துக்கம் ஏற்பட்டது. தான் ஆசையுடன் பெற்றெடுத்த மக்களை யெல்லாம் பிரம்மசாரி
பிரஜாபதியான தன்னை ஆதரியாதவர் என்று கண்டான் அவன். தக்ஷன் நாரதரைக் கடிந்துகொண்டு சாப மிட்டாள் “என் குலத்
நீர் ஓய்வின்றித் தங்கு தடை இல்லாமல் இருக்க இடம் இல்லாமல் எந்நாளும் ஊர் சுற்றுவீர்” என்று.

மனக்கலக்கமின்றி நாரதர் சாபத்தை ஏற்றுக்கொண்டார். சாபத்தை அருளாகவும் கூட அவர் பொருட்படுத்தினார். கடவுள் நாமத்தை
கண்ணும் கருத்துமாக ஊர் சுற்றும் நாரதருக்கு ஓய்வு எதற்கு? மூன்று உலகமும் தம் இல்லமெனக் கருதும் முனிவர்க்குத் தனி
அவரது திருப்பணிக்கு இந்த சாபம் அனுகூலவே அன்றோ?

Narada
29 languages

 Article
 Talk
 Read
 Edit
 View history
From Wikipedia, the free encyclopedia

For the village in Slovakia, see Ňárad. For other uses, see Narada (disambiguation).
Narada

Divine Sage
Messenger of the Devas[1]

Sage Narada

Devanagari नारद

Affiliation Vaishnavism

Abode Brahmaloka

Vaikuntha

Mantra Om Naradaya Namah

Symbols Khartal

Veena

Mahati

Personal information

 Brahma (father)
Parents

Narada (Sanskrit: नारद, IAST: Nārada), or Narada Muni, is a sage divinity, famous
in Hindu traditions as a travelling musician and storyteller, who carries news and
enlightening wisdom. He is one of mind-created children of Brahma, the creator god.
[2][3]
He appears in a number of Hindu texts, notably the Mahabharata,
regaling Yudhishthira with the story of Prahalada and the Ramayana as well as tales
in the Puranas.[3] A common theme in Vaishnavism is the accompaniment of a
number of lesser deities such as Narada to offer aid to Vishnu upon his descent to
earth to combat the forces of evil, or enjoy a close view of epochal events. He is also
referred to as Rishiraja, meaning the king of all sages. He was gifted with the boon of
knowledge regarding the past, present, and the future.

Hinduism[edit]
In Indian texts, Narada travels to distant worlds and realms (Sanskrit: lokas). He is
depicted carrying a khartal (musical instrument) and the veena, and is generally
regarded as one of the great masters of the ancient musical instrument. This
instrument is known by the name "mahathi",[4][5] which he uses to accompany his
singing of hymns, prayers, and mantras. In the Vaishnavism tradition of Hinduism, he
is presented as a sage with devotion to the preserver deity Vishnu. Narada is
described as both wise and mischievous in some humorous tales. He is notorious for
being meddlesome, provoking conflict between both the gods and the demons for
the sake of their wisdom as well as for his own entertainment.[6] Vaishnavas depict
him as a pure, elevated soul who glorifies Vishnu through his devotional songs,
singing the names Hari and Narayana, and therein demonstrating bhakti yoga.
The Narada Bhakti Sutra is attributed to him. He would usually make his presence
known by vocally chanting "Narayana, Narayana" before appearing in a scene.

Part of a series on

Vaishnavism

show

Supreme deity

show

Important deities
show

Holy scriptures

show

Sampradayas

show

Teachers—acharyas

show

Related traditions

 v
 t
 e

Other texts named after Narada include the Narada Purana and
the Nāradasmṛti (pre 6th century CE text), the latter called the "juridical text par
excellence" and representing the only Dharmaśāstra text that deals solely with
juridical matters while ignoring those of righteous conduct and penance.[7]
The name Narada, referring to many different persons, appears in many mythical
legends of Hinduism,[8] as an earlier birth of Sariputta in the Jataka tales
of Buddhism as well as names of medieval Buddhist scholars,[9][10] and in Jainism.[11]
His Greek and Roman counterparts are Hermes and Mercury, and his Germanic
counterpart is Odin.
Mahabharata[edit]
In the Mahabharata, Narada is portrayed as being conversant with the Vedas and
the Upanishads and as acquainted with history and Puranas. He has a mastery of
the six Angas: pronunciation, grammar, prosody, terms, religious rites and
astronomy. All celestial beings worship him for his knowledge - he is supposed to be
well versed in all that occurred in ancient kalpas (time cycles) and is termed to be
conversant with Nyaya (justice) and the truth of moral science. He is a perfect
master in re-conciliatory texts and differentiating in applying general principles to
particular cases. He can swiftly interpret contraries by references to differences in
situations. He is eloquent, resolute, intelligent and a possessor of powerful memory.
He knows the science of morals, politics; he is skilled in drawing inferences from
evidence and very proficient in distinguishing inferior things from superior ones. He is
competent in judging the correctness and incorrectness of complex syllogistic
statements consisting of 5 proponents. He is capable of arriving at definite
conclusions about religion, wealth, pleasure and salvation. He possesses knowledge
of this whole universe and everything surrounding it. He is capable of successfully
answering Brihaspati himself while arguing. He is a master of the Sankhya and Yoga
systems of philosophy, conversant with sciences of war and treaty and proficient in
drawing conclusions by judging things, not within direct knowledge. He knows about
the six sciences of a treaty, war, military campaigns, maintenance of posts against
the enemy and strategies of ambushes and reserves. He is a thorough master of
every branch of learning. He is fond of war and music and incapable of being
repulsed by any science or any course of action.[12]
Puranas[edit]

Narada venerates Vishnu in his vishvarupa form

Sage Sanatkumara teaches the Brahma vidya to Narada

The Bhagavata Purana describes the story of Narada's spiritual enlightenment: He


was the primary source of information among the devas, and is believed to be the
first cosmic messenger upon the earth. In his previous birth, Narada was
a gandharva (musical being), who had been cursed to be born earth for singing
glories to the demigods instead of Vishnu.[13] He was born as the son of a maid-
servant of some particularly saintly priests. The priests, being pleased with both his
and his mother's service, blessed him by allowing him to eat some of their food
(prasada), previously offered to their deity, Vishnu.
Gradually, he received further blessings from these sages and heard them
discussing many spiritual topics. During the four months of rainy seasons when the
sages did not leave their hermitage and stayed together, they used to recite various
deeds of Vishnu, and from there Narada used to hear these stories. After his mother
died, he decided to roam the forest in search of enlightenment in understanding the
'Supreme Absolute Truth'.
Reaching a tranquil forest location, after quenching his thirst from a nearby stream,
he sat under a tree in meditation (yoga), concentrating on the paramatma form of
Vishnu within his heart as he had been taught by the priests he had served. After
some time Narada experienced a vision wherein Narayana (Vishnu) appeared before
him, smiling, and spoke: "that despite having the blessing of seeing Him at that very
moment, Narada would not be able to see His (Vishnu's) divine form again until he
died". Narayana further explained that the reason he had been given a chance to
see his form was that his beauty and love would be a source of inspiration and would
fuel his dormant desire to be with the Vishnu again. After instructing Narada in this
manner, Vishnu then disappeared from his sight. The boy awoke from his meditation,
both thrilled and disappointed.
For the rest of his life, Narada focused on his devotion, meditation upon and worship
to Vishnu. After his death, Vishnu then blessed him with the spiritual form of
"Narada" as he eventually became known. In many Hindu scriptures, Narada is
considered a saktyavesa-avatar or partial-manifestation (avatar) of God, empowered
to perform miraculous tasks on Vishnu's behalf.
In the Padma Purana and some other texts, Narada is transformed into a woman for
a time.
Worship[edit]
Narada temples are few, most prominent being Sri Narada Muni Temple
at Chigateri, Karnataka.[14]
Some adherents believe that it was Narada who was reborn as Purandara Dasa as a
Haridasa (servant of Vishnu). He emphasised his works on Vithala, another form of
Vishnu and the presiding deity of the temple in Pandharpur.[15][16]

Jainism[edit]
Main article: Salakapurusa

In Jainism, there are a total of 9 Naradas in every cycle of Jain Cosmology;[17] current
cycle's Naradas were Bhima, Mahabhima, Rudra, Maharudra, Kala, Mahakala,
Durmukha, Narakamukha and Adhomukha.
Sri Narada Muni

Sri Narada Muni Temple. Chigateri

See also[edit]
 Bhaktha Naradar
 Bhagavata Purana
 Narad Bhakti Sutra
 Nāradasmṛti
 Sangita Makarandha
 Four Kumaras

References[edit]
Citations[edit]
1. ^ World Religions, True Beliefs and New Age Spirituality: A New Age Study on How
Economic Tides and Parental Conditioning Mold Our World of Ethics, Religions, Beliefs,
Sex and Relationships. iUniverse. December 2005. ISBN 9780595377701.
2. ^ Novetzke, Christian Lee (2003). "Divining an Author: The Idea of Authorship in an
Indian Religious Tradition". History of Religions. 42 (3): 213–
242. doi:10.1086/375037. JSTOR 10.1086/375037. S2CID 144687005.
3. ^ Jump up to:a b James G. Lochtefeld (2002). The Illustrated Encyclopedia of Hinduism: N-
Z. The Rosen Publishing Group. p. 461. ISBN 978-0-8239-3180-4.
4. ^ Guy, Randor (31 July 2010). "Bhaktha Naradar 1942". The Hindu. Archived from the
original on 20 August 2010. Retrieved 9 October 2011.
5. ^ "Srimad Bhagavatam 1.5.1". Bhaktivedanta VedaBase. Archived from the original on
29 August 2022. Retrieved 27 January 2023. Narada is addressed as 'Veena-panih',
meaning "one who carries a veena in his hand"
6. ^ Lal, Ananda (2009). Theatres of India: A Concise Companion. Oxford University
Press. ISBN 978-0-19-569917-3.
7. ^ Lariviere 1989: ix
8. ^ Devdutt Pattanaik (2000). The Goddess in India: The Five Faces of the Eternal
Feminine. Inner Traditions. p. 80. ISBN 978-0-89281-807-5.
9. ^ Sarah Shaw (2006). THE JATAKAS: Birth Stories of Bodhisatta. Penguin Books.
p. 497. ISBN 978-81-8475-034-8.
10. ^ Martin Ramstedt (2005). Hinduism in Modern Indonesia. Routledge. p. 50. ISBN 978-1-
135-79052-3.
11. ^ Helmuth von Glasenapp (1999). Jainism: An Indian Religion of Salvation. Motilal
Banarsidass. pp. 273 with footnotes. ISBN 978-81-208-1376-2.
12. ^ The Mahabharata of Krishna Dwaipayana Vyasa Volume 1 Books 1, 2 and 3, Section
XII
13. ^ Srimad Bhagavatam 7.15.72
14. ^ Hindu Gods and Goddesses
15. ^ Cheever Mackenzie Brown, The Triumph of the Goddess: The Canonical Models and
Theological Visions of the Devi-Bhagavata Purana (1990), page 212
16. ^ Amara Das Wilhelm, Tritiya-Prakriti: People of the Third Sex (2004), page 153
17. ^ Doniger 1999, p. 550.

Sources[edit]
 Doniger, Wendy, ed. (1999), Encyclopedia of World Religions, Merriam-
Webster, ISBN 0-87779-044-2
 Translation by Richard W. Lariviere (1989). The Nāradasmr̥ ti. University of
Philadelphia.

External links[edit]

Wikimedia Commons has media related to Narada.

 Narada's Instructions on Srimad-Bhagavatam for Vyasadeva


 References to Narada in Gaudiya Vaishnava texts
 Ruesi Narot - Narada in Buddhist Thailand
 Narada’s Aphorisms on Bhakti (Ed. Sarma, Y Subrahmanya)
 Nārada Bhakti Sūtras (Tr. Bhuteshananda, Swami)
 Nārada-Bhakti-Sūtra: The Secrets of Transcendental Love (Tr. Prabhupāda, A C
Bhaktivedanta Swami et al.)
 Narada Jayanti Janm Vishesh

You might also like